Forums

 1. யாழ் இனிது [வருக வருக]

  1. யாழ் அரிச்சுவடி

   தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

   32,547
   posts
  2. யாழ் முரசம்

   கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்

   3,871
   posts
  3. யாழ் உறவோசை

   குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

   15,277
   posts
 2. செம்பாலை [செய்திக்களம்]

  1. 356,082
   posts
  2. உலக நடப்பு

   இந்தியச் செய்திகள் | உலகச் செய்திகள் | காலநிலை | நாணயமாற்று

   67,741
   posts
  3. நிகழ்வும் அகழ்வும்

   செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

   12,746
   posts
  4. செய்தி திரட்டி

   விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

   19,620
   posts
 3. படுமலைபாலை [தமிழ்க்களம்]

  1. துளித் துளியாய்

   தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

   1,549
   posts
  2. எங்கள் மண்

   தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

   10,742
   posts
  3. வாழும் புலம்

   புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

   32,220
   posts
  4. பொங்கு தமிழ்

   தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

   10,919
   posts
  5. தமிழும் நயமும்

   இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

   4,677
   posts
  6. உறவாடும் ஊடகம்

   நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

   3,400
   posts
  7. மாவீரர் நினைவு

   மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

   14,638
   posts
 4. செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]

  1. கவிதைப் பூங்காடு

   கவிதைகள் | பாடல் வரிகள்

   47,182
   posts
  2. 33,781
   posts
  3. வேரும் விழுதும்

   கலைகள் | கலைஞர்கள்

   2,801
   posts
  4. தென்னங்கீற்று

   குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

   5,208
   posts
  5. நூற்றோட்டம்

   நூல்கள் | அறிமுகம் | விமர்சனம்

   3,534
   posts
 5. அரும்பாலை [இளைப்பாறுங்களம்]

  1. வண்ணத் திரை

   சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

   18,691
   posts
  2. சிரிப்போம் சிறப்போம்

   நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

   26,912
   posts
  3. விளையாட்டுத் திடல்

   விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

   21,310
   posts
  4. இனிய பொழுது

   மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

   54,719
   posts
 6. கோடிப்பாலை [அறிவியற்களம்]

  1. கணினி வளாகம்

   கணினி | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   4,127
   posts
  2. வலையில் உலகம்

   இணையம் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   2,685
   posts
  3. தொழில் நுட்பம்

   தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

   2,660
   posts
  4. அறிவுத் தடாகம்

   அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி

   6,605
   posts
 7. விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

  1. அரசியல் அலசல்

   அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

   8,584
   posts
  2. மெய்யெனப் படுவது

   மெய்யியல் | நற்சிந்தனைகள் | இசங்கள் | பகுத்தறிவு

   10,157
   posts
  3. சமூகச் சாளரம்

   சமூகம் | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள்

   19,460
   posts
  4. பேசாப் பொருள்

   பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

   4,673
   posts
 8. மேற்செம்பாலை [சிறப்புக்களம்]

  1. நாவூற வாயூற

   சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

   12,634
   posts
  2. நலமோடு நாம் வாழ

   உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

   10,867
   posts
  3. நிகழ்தல் அறிதல்

   நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

   2,391
   posts
  4. வாழிய வாழியவே

   வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

   19,513
   posts
  5. துயர் பகிர்வோம்

   இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

   6,182
   posts
  6. தேடலும் தெளிவும்

   பொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.

   88
   posts
 9. யாழ் உறவுகள்

  1. யாழ் ஆடுகளம்

   கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

   55,242
   posts
  2. யாழ் திரைகடலோடி

   பிறமொழி ஆக்கங்கள் | பயனுள்ள ஆக்கங்கள்

   4,704
   posts
  3. யாழ் தரவிறக்கம்

   மென்பொருள் தரவிறக்கங்கள் | இணைப்புகள்

   444
   posts
 10. யாழ் களஞ்சியம்

  1. புதிய கருத்துக்கள்   (344,495 visits to this link)

   இறுதியாக பதியப்பட்ட கருத்துக்களைப் பார்வையிட

  2. முன்னைய களம் 1   (11,436 visits to this link)

   யாழ் இணையத்தின் ஆரம்ப கால களம் இது. 17000த்திற்கு மேற்பட்ட பதிவுகளுடன், பாமினி எழுத்துரு அமைப்பில் உள்ளது.

  3. முன்னைய களம் 2   (11,869 visits to this link)

   யாழ் இணையத்தின் 2வது களம். 180000 கருத்துக்களுடன், தற்போது பார்வைக்கு மட்டுமே உள்ளது

  4. 107
   posts
 • Topics

 • Posts

  • யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..
   நீண்ட வார விடுமுறை வாழ்த்துக்களோடு........இன்றைய தினம் தனது 149 ஆவது ஆண்டுக்குள் கால் பதிக்கும் கனேடி மண்ணிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.நான் இந்த மண்ணிற்குள் கால் பதிக்கும் போது எனது தாய் மொழி தமிழைத் தவிர ஆங்கிலத்ததில் அதிக புலமை பெற்றவளாக வரவில்லை...ஆனால் இன்று மற்றவர்களிடம் எதற்கும் மண்ணியிட்டு நிற்காது வாழ்வதற்கு என்னை கல்வியிலும் சரி, மற்றும் விடையங்களிலும் சரி வளர்த்து விட்ட கனேடிய மண்ணிற்கு வாழ்த்துக்களை கூறி நிற்கின்றேன்....எனது தாய் நாட்டில் வாழ்ந்த காலத்தை விட கனேடிய மண்ணில் அதிக காலம் என்றும் சொல்லலாம்.  Bonne Fete Du Canada:)
  • மாணவர்கள் உயர்ச்சி பெற உங்கள் கடமைகளைத் தொழிற் திறனுடன் ஆற்றுங்கள்:
   மாணவர்கள் உயர்ச்சி பெற உங்கள் கடமைகளைத் தொழிற் திறனுடன் ஆற்றுங்கள்:   புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்களிடம் சி.வி.கோரிக்கை. - குளோபல் தமிழ் செய்தியாளர் யாழ்ப்பாணம் வடபகுதியில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக எமது பகுதியிலிருந்த கணித, விஞ்ஞான, ஆங்கில ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியமையினாலும் ஓய்வு பெற்றமையினாலும் ஏற்பட்ட வெற்றிடங்கள் நிரப்பப் படாமையினால் எமது மாணவர்கள் கணித, விஞ்ஞான, ஆங்கிலக் கல்வியைப் பெறுவதில் இடர்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

   கணித , விஞ்ஞான மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் வைபவம் இன்று காலை யாழ்.இந்து மகளீர் கல்லூரியில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

   மேலும் தெரிவிக்கையில் ,

   வடக்கு மாகாண தமிழ் மொழி மூல பாடசலைகளில் நிலவிய தமிழ், புவியியல், பொருளியல், கணக்கீடு ஆகிய பாடங்களுக்கான வெற்றிடங்களுக்கு 111 பேருக்கும், சிங்கள மொழி மூல பாடசாலைகளில் நிலவிய சிங்களம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கான வெற்றிடங்களுக்கு 8 பேருக்குமாக மொத்தமாக 119 பேருக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் 11.03.2016ல் வழங்கப்பட்டது.

   இரண்டாம் கட்டமாக 79 பேருக்கு (தமிழ் மொழி மூலம்) பட்டதாரி ஆசிரியர் நியமனம் இவ்வருடம் ஜூன் முதலாந் திகதி வழங்கப்பட்டது.

   தற்போது மூன்றாம் கட்டமாக இன்று 01.07.2016 வடக்கு மாகாண பாடசாலைகளில் தரம் 6 முதல் தரம் 11 வரை நிலவும் கணித, விஞ்ஞான, ஆங்கில பாடங்களுக்குப் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா தாரர்களை ஆட்சேர்ப்புச் செய்தல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீPழ் 315 பேருக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்படுகின்றது.

   கணிதம்     86
   விஞ்ஞானம்    152
   ஆங்கிலம்    77
   மொத்தமாக 315

   கடந்த காலங்களில் வடபகுதியில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக எமது பகுதியிலிருந்த கணித, விஞ்ஞான, ஆங்கில ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியமையினாலும் ஓய்வு பெற்றமையினாலும் ஏற்பட்ட வெற்றிடங்கள் நிரப்பப் படாமையினால் எமது மாணவர்கள் கணித, விஞ்ஞான, ஆங்கிலக் கல்வியைப் பெறுவதில் இடர்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

   இவர்களது இந்த இடரினைப் போக்கும் முகமாகத் தற்போது நியமனம் வழங்கப்படும் ஆசிரியர்களாகிய நீங்கள் மாணவர்களுக்கு கணித, விஞ்ஞான, ஆங்கிலக் கல்வியைப் போதிப்பதனூடாக எதிர் காலத்தில் சிறந்த கணித, விஞ்ஞான, ஆங்கில துறையில் வல்லுனர்களை உருவாக்குவதுடன் எமது பகுதிக்கும் நாட்டுக்கும் தேவையான விரிவுரையாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், துணை மருத்துவ சேவையாளர்களைப் பெற்றுக் கொள்ள நீங்கள் வழி அமைப்பீர்கள்.

   அதுமட்டுமல்ல. எமது கல்லூரிகளின் சாதனைகள் அண்மைக் காலமாகச் சரியத் தொடங்கியுள்ளன. அவற்றைத் திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டிய கடப்பாடு உங்களுக்கு உண்டு. மேலும் ஆங்கிலம் கற்பிப்போர் முறையாக, உரியவாறு, பிழையின்றி ஆங்கில மொழியைப் பேசக் கற்றுக் கொடுத்தல் அவசியம்.

   பிரித்தானியர் காலத்தில் ஆங்கிலத்தை முறையாகவும் அழகாகவும் பேசியதாகக் கருதப்பட்டவர் ஸ்ரீநிவாச சாஸ்திரி என்ற தமிழர் ஒருவரே. ஆங்கில வெண்கலப் பேச்சாளராகக் கருதப்பட்டார். நீங்கள் ஆங்கிலத்தை முறையாக உச்சரித்தால்த்தான் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கலாம் என்பதை மறவாதீர்கள்.

   தற்போது க.பொ.த (உயர் தர) பரீட்சையில் கணித, விஞ்ஞான பாடத்துறையில் 18 வீதமான மாணவர்களே சித்தியடைந்துள்ளனர். இனிவருங் காலங்களில் இதனை 40 வீதமாக மாற்றுவதற்குரிய செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

    எனவே மாணவர்களுக்குக் குறித்த பாடத்துறைகளில் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான கற்பித்தல், கற்றல் கருவிகளைப் பயன்படுத்தி கற்பிப்பதனூடாக இவ் அடைவுமட்டத்தை விரைவில் எட்டமுடியும் என்று நம்புகின்றோம்.

   இன்று எம் இளைஞர்களின் மனம் ஒருநிலையில் இல்லை. வெளிநாடு செல்வதா வேண்டாமா என்பதே பலரின் மனதில் எழும் எண்ணம். இவ்வாறான எண்ணத்துடன் வாழ்வதால் எம் மகக்ளுக்குச் சேவை புரிய உங்களுக்குக் கிடைக்கும் நல்ல சந்தர்ப்பத்தை நீங்கள் நழுவ விட வேண்டிவரும். உங்கள் மனம் வேற்று நாட்டைச் சிந்தித்துக் கொண்டிருந்தால் எம் மாணவ மாணவியருக்குத்தான் அதன் பாதிப்பு தெரியவரும்.

   உங்கள் பணியானது மகத்தானது. வருங்காலத் தலைவர்களை உருவாக்கும் பணி உங்களுடையது. எனவே இன்று பதவியேற்கும் உங்கள் ஒவ்வொருவரிடமும் உங்கள் பணிகளில் சிரத்தையையும், சிறந்த செயற்பாட்டையும், செய்தொழிலில் அக்கறையையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். பலர் வேலையின்றி அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் அதிர்ஷ்டம் உள்ளவர்கள். வேலை கிடைத்துள்ளது.

   அந்த அதிர்ஷ்டத்தை உதாசீனம் செய்யாது மாணவ சமுதாயம் உருமாற உன்னத நிலையடைய, உலகில் உயர்ச்சி பெற உங்கள் கடமைகளைத் தொழிற் திறனுடன் ஆற்ற நீங்கள் முன்வர வேண்டும் என மேலும் தெரிவித்தார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133656/language/ta-IN/article.aspx
  • மது, புகைத்தல் மற்றும் போதை வஸ்து பாவனை குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் தண்டிக்கப்படுவார்கள்:-
   மது, புகைத்தல் மற்றும் போதை வஸ்து பாவனை குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் தண்டிக்கப்படுவார்கள்:-      யாழ் நகர பிரபல பாடசாலைகளில் மது, புகைத்தல் மற்றும் போதை வஸ்து பாவனை குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் தண்டிக்கப்படுவார்கள் யாழ் மேல் நீதிமன்றம் எச்சரிக்கை


   யாழ் நகர்ப்புறத்தில் உள்ள பிரபல பாடசாலைகளில் போதை வஸ்து பாவனை சில மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக கவலை வெளியிட்டுள்ள யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், பாடசாலை நேரத்தில் போதை வஸ்து பாவனை குற்றச் செயல்களில் மாணவ்கள் ஈடுபடுவதாகவும் அத்தகைய மாணவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வியாழனன்று எச்சரிக்கை செய்துள்ளது.

   நூறு கிலோ கஞ்சா உடைமையில் வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வழக்கு தொடர்பான பிணை மனு யாழ் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிபதி இளஞ்செழியன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.  

   யாழ் நகரில் உள்ள பிரபல பாடசாலைகளில் உள்ள ஒரு சில மாணவர்களே பாடசாலை நேரத்தில் பாடசாலை வளாகத்தில் மது அருந்துதல், புகை பிடித்தல் மற்றும் போதை கலந்த இனிப்புகளை ருசித்தல் போன்ற போதை வஸ்துகளைப் பயன்படுத்துகின்ற  குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக மேல் நீதிமன்றத்திற்குச் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டையடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக நீதிபதி கூறியுள்ளார்.

   இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

   யாழ்;ப்பாணம் நகர்ப்புற பிரபல பாடசாலைகளில் ஒரு சிறு தொகை மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் கல்வி கற்கும் நேரத்தில் போதை வஸ்து பாவிப்பதாகவும், போதை கலந்த இனிப்புகளை உண்பதாகவும், புகை பிடித்தல் மற்றும் மது அருந்துவதாகவும் பாடசாலை சமூகங்களினால் மேல் நீதிமன்றத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

   இதற்கு அந்தப் பாடசாலைகளின் ஒருசில ஆசிரியர்களும் ஒத்துழைப்பும் உதவியும் வழங்கி வருவதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   இளம் பராயத்தினராகிய சிறுதொலை மாணவர்களே இத்தகைய போதை வஸ்து பாவனை குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்தக் குற்றச்  செயல்கள் இடம்பெறுகின்ற பாடசாலைகள் அமைந்துள்ள பிரதேசங்கள் மது பாவனை மற்றும் சிகரட் பாவனை தடை செய்யப்பட்ட பிரதேசங்களாக இருந்த போதிலும் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் ஆசிரியர்கள் அதிபர்கள் இந்தக் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு அச்சமடைந்திருப்பதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

   இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுடைய பெற்றோருக்கு அதுபற்றி அறிவித்து, அவர்களை பொலிஸ் நிலையத்தி;ல் ஒப்படைக்க வேண்டியது அதிபர் ஆசிரியர்களின் கடமையாகும்.

   இத்தகைய மாணவர்களை; பொலிசாரின் ஊடாக நேரடியாகக் கண்காணித்து, அவர்களைக் கையும் மெய்யுமாகப் பிடிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

   அந்தப் பாடசாலைகளின் ஏனைய மாணவர்களின் ஒழுக்கம், கல்வி, எதிர்காலம் என்பவற்றின் நலன் கருதி போதை வஸ்து பாவனை குற்றச் செயல்களுக்காகக் கைது செய்யப்படுகின்ற மாணவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

   போதை வஸ்து பாவனை இளம் பராயத்தினர் மத்தியில் அதுவும் மாணவர்கள் மத்தியில் அனுமதிக்கப்பட முடியாது. அவர்கள் மத்தியில் இத்தகைய குற்றச் செயல்கள் இடம்பெறுவதை சடடத்தை நேசிப்பவர்களும், சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களும் பார்த்திருக்கவும் முடியாது என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133658/language/ta-IN/article.aspx
  • கோடீஸ்வரி ஆன மலாலா...
   கோடீஸ்வரி ஆன மலாலா...   பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவி மலாலா. இவர் பெண் கல்விக்காக குரல் கொடுத்த காரணத்தால் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார்.

   பலத்த காயத்துடன் மலாலா லண்டன் கொண்டு வரப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிர் பிழைத்தார். அதன் பிறகு நாடு திரும்பாமல் லண்டனிலேயே தங்கிவிட்டார்.

   அதன் பிறகு மலாலா பெண் கல்வி குறித்து பிரசாரம் மேற்கொண்டு வந்தார். அவருக்கு 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தனது அனுபவங்கள் குறித்து “ஐயாம் மலாலா” என்ற புத்தகத்தை எழுதினார்.

   இந்த புத்தகத்தை விற்பனை செய்யவும், பதிப்புரிமையை பாதுகாக்கவும் ஒரு நிறுவனத்தை உருவாக்கினார். இந்த நிறுவனத்தின் மதிப்பு கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2015 லட்சம் பவுண்டாக (சுமார் ரூ.15 கோடி) இருந்தது. மேலும் அந்த நிறுவனம் 11 லட்சம் பவுண்டு (சுமார் ரூ.7.4 கோடி) லாபம் ஈட்டியதாக அறிவிக்கப்பட்டது.

   மலாலாவின் புத்தகங்கள் சொற்பொழிவுகளைப் பயன்படுத்துபவர்கள் இந்த நிறுவனத்துக்கு பதிப்புரிமை தொகை செலுத்துவதன் மூலம் அந்த நிறுவனம் வருவாய் ஈட்டி வருகிறது. மலாலா மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த நிறுவனத்தின் பங்கு தாரர்களாக உள்ளனர்.

   சொற்பொழிவு மற்றும் புத்தகங்கள் விற்பனை மூலம் மலாலா கோடீஸ்வரியாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=81225  
 • Popular Contributors

 • Recent Event Reviews

 • Member Statistics

  • Total Members
   9,249
  • Most Online
   1,326

  Newest Member
  Kiru Kirushik
  Joined
 • Images

 • Today's Birthdays

  1. covaimthangavel
   covaimthangavel
   (42 years old)
  2. koby
   koby
   (43 years old)
  3. YASAN
   YASAN
   (46 years old)
 • Upcoming Events

  No upcoming events found
 • Blog Entries

 • Forum Statistics

  • Total Topics
   156,583
  • Total Posts
   1,036,279