Forums

 1. யாழ் இனிது [வருக வருக]

  1. யாழ் அரிச்சுவடி

   தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

   32,380
   posts
  2. யாழ் முரசம்

   கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்

   3,837
   posts
  3. யாழ் உறவோசை

   குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

   15,193
   posts
 2. செம்பாலை [செய்திக்களம்]

  1. 68,490
   posts
  2. உலக நடப்பு

   இந்தியச் செய்திகள் | உலகச் செய்திகள் | காலநிலை | நாணயமாற்று

   20,418
   posts
  3. நிகழ்வும் அகழ்வும்

   செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

   10,582
   posts
  4. செய்தி திரட்டி

   விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

   5,834
   posts
 3. படுமலைபாலை [தமிழ்க்களம்]

  1. துளித் துளியாய்

   தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

   1,459
   posts
  2. எங்கள் மண்

   தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

   10,373
   posts
  3. வாழும் புலம்

   புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

   31,185
   posts
  4. பொங்கு தமிழ்

   தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

   11,068
   posts
  5. தமிழும் நயமும்

   இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

   4,660
   posts
  6. உறவாடும் ஊடகம்

   நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

   3,378
   posts
  7. மாவீரர் நினைவு

   மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

   13,738
   posts
 4. செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]

  1. கவிதைப் பூங்காடு

   கவிதைகள் | பாடல் வரிகள்

   46,148
   posts
  2. 33,043
   posts
  3. வேரும் விழுதும்

   கலைகள் | கலைஞர்கள்

   2,720
   posts
  4. தென்னங்கீற்று

   குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

   5,172
   posts
  5. நூற்றோட்டம்

   நூல்கள் | அறிமுகம் | விமர்சனம்

   3,362
   posts
 5. அரும்பாலை [இளைப்பாறுங்களம்]

  1. வண்ணத் திரை

   சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

   17,923
   posts
  2. சிரிப்போம் சிறப்போம்

   நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

   25,902
   posts
  3. விளையாட்டுத் திடல்

   விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

   18,664
   posts
  4. இனிய பொழுது

   மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

   50,605
   posts
 6. கோடிப்பாலை [அறிவியற்களம்]

  1. கணினி வளாகம்

   கணினி | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   4,073
   posts
  2. வலையில் உலகம்

   இணையம் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   2,632
   posts
  3. தொழில் நுட்பம்

   தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

   2,565
   posts
  4. அறிவுத் தடாகம்

   அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி

   6,455
   posts
 7. விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

  1. அரசியல் அலசல்

   அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

   2,631
   posts
  2. மெய்யெனப் படுவது

   மெய்யியல் | நற்சிந்தனைகள் | இசங்கள் | பகுத்தறிவு

   10,000
   posts
  3. சமூகச் சாளரம்

   சமூகம் | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள்

   18,827
   posts
  4. பேசாப் பொருள்

   பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

   4,580
   posts
 8. மேற்செம்பாலை [சிறப்புக்களம்]

  1. நாவூற வாயூற

   சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

   11,483
   posts
  2. நலமோடு நாம் வாழ

   உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

   10,658
   posts
  3. நிகழ்தல் அறிதல்

   நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

   2,378
   posts
  4. வாழிய வாழியவே

   வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

   18,886
   posts
  5. துயர் பகிர்வோம்

   இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

   6,087
   posts
  6. தேடலும் தெளிவும்

   பொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.

   69
   posts
 9. யாழ் உறவுகள்

  1. யாழ் ஆடுகளம்

   கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

   53,837
   posts
  2. யாழ் திரைகடலோடி

   பிறமொழி ஆக்கங்கள் | பயனுள்ள ஆக்கங்கள்

   4,670
   posts
  3. யாழ் தரவிறக்கம்

   மென்பொருள் தரவிறக்கங்கள் | இணைப்புகள்

   • No posts here yet
 10. யாழ் களஞ்சியம்

  1. புதிய கருத்துக்கள்   (335,655 visits to this link)

   இறுதியாக பதியப்பட்ட கருத்துக்களைப் பார்வையிட

  2. முன்னைய களம் 1   (11,205 visits to this link)

   யாழ் இணையத்தின் ஆரம்ப கால களம் இது. 17000த்திற்கு மேற்பட்ட பதிவுகளுடன், பாமினி எழுத்துரு அமைப்பில் உள்ளது.

  3. முன்னைய களம் 2   (11,601 visits to this link)

   யாழ் இணையத்தின் 2வது களம். 180000 கருத்துக்களுடன், தற்போது பார்வைக்கு மட்டுமே உள்ளது

  4. 107
   posts
 • Topics

 • Posts

  • இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இணைப்பாளராக இலங்கை செல்கிறார் இமானுவேல் அடிகளார்?
   தேசியத் தலைவரும் தமிழீழமும் என்று கனவு காண்பவர்கள் மட்டும் தான் நிஜ உலகில் வாழ்கிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். தேசியத் தலைவருக்கு வானத்தில் தோன்றிய வெள்ளி ஒன்று சொல்லி விட்ட வழியா முள்ளிவாய்க்காலுக்கான வழி? தேசியத் தலைவரின் வழியில் போய் நூறாயிரக் கணக்கில் மாண்டதை விட பாதிரியின் வழி மேலானதும் நிஜமானதும் ஆகும்.   முன்னாள் பெண் போராளிகளுக்கு மாமா வேலை செய்யும் முன்னாள் போராளிகள் எல்லாரும் தேசிய தலைவரின் பாசறையில் பயின்றவர்கள். அவர்களை அதற்குள் மறந்து விடாதீர்கள்.  
  • முல்லைத்தீவு: புதிய பள்ளிவாயலுக்கான அடிக்கல் நாட்டல்
   அதுக்கு தான் , தமிழ் மக்கள் மத்தியில் விழ்ப்புணர்வு வேண்டும், எமது மக்கள் இன்னமும் சிங்களவன் எதிரி என்ற பாணியில் தான் நகரினம், ஆனால் தற்பொதைய எதிரி முஸ்லீம், வடக்கு எங்கும் முஸ்லீம் அராஜகத்துக்கு நாம் விழிக்க வேண்டும், அங்கே வித்தா படுகொலை செய்த போது கிளர்ந்த சமூகம் , 15 வயது தமிழ் பெண் கடத்தப்பட்ட பொது அமைதியானது என் ?
    
   நல்லூரில் முஸ்லீம் கடை வைத்தால் அங்கே  போய் பொருள் வாங்குபவர்கள் எல்லாம் தமிழர்கள் தான் ஈன இப்படி  இன்னும் கொஞ்ச நாட்களுக்குள் தே ர இழுக்க முடியாத நிலை வரும் அப்பா தான் எங்களுக்கு அறிவு வரும். முதலில் முஸ்லிமுடன் வர்த்தக தொடர்புகளை தமிழன்  நிறுத்த  வேண்டும்.
  • அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறாராம் மகிந்த!
   தற்போது சில நாட்களாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மீட்டியாகொட கஹாவ வெரகொட பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் தர்மசாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அரசாங்கம் சமர்பித்துள்ள வரவு செலவுத்திட்டம் குறித்து மஹிந்தவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது, வரவும் இல்லை செலவும் இல்லை என தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=145919&category=TamilNews&language=tamil
  • எனது மகன் விடுவிக்கப்படவேண்டும் இல்லையெனில் என்னை மாய்த்து கொள்ள வேண்டி வரும்! - அரசியல் கைதியின் தாயார் மனமுருகினார்.
   எனது மகன் விடுவிக்கப்படவேண்டும் இல்லையெனில் என்னை மாய்த்து கொள்ள வேண்டி வரும் என சிறையில் உள்ள அரசியல் கைதியின் தாயார் ஒருவர் தெரிவித்தார். கொடிய யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும் சிறையில் உள்ள அரசியல் கைதிகள் பலர் விடுவிக்கப்படாமல் பல துன்பங்களை அனுபவிப்பது மட்டுமன்றி அவர்களது குடும்பமும் சொல்லொனா துயரங்களை அனுபவித்து வருகின்றனர் சிறைக்கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என பல தடவை உண்ணாவிரதங்களை மேற்கொண்டனர்.     அரசியல் தலைவர்களாலும் நல்லாட்சி ஜனாதிபதியினாலும் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை அடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டிருந்தது .சில கைதிகள் கடும் நிபந்தனை பிணையுடன் விடுவிக்கப்பட்டனர் சிலருக்கு புனர்வாழ்வு வழங்கபட்ட பின் சமூகத்தில் இணைக்கப்படுவார்கள் எனவும் நீதிமன்ற வழக்கில் உள்ள அரசியல் கைதிகளின் விசாரணை துரித படுத்தப்படும் எனவும் கூறப்பட்டமையினால் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. இந்நிலையில் சிறையில் வாடும் மகன் ஒருவரின் தாயார் தனது மகன் விடுதலை செய்யப்பட வேண்டும் இல்லையெனில் தன்னை மாய்த்து கொள்வதை தவிர எனக்கு வேற வழியில்லை என வவுனியா நகர் இலுப்பைக்குலத்தை சேர்ந்த சுப்பிரமணியம் தங்கமணி உருக்கமான முறையில் தெரிவித்தார் .கடந்த 2006 ஆம் ஆண்டு வவுனியா வேலைக்காக சென்ற எனது மகனை செட்டிகுளம் பொலிசார் சந்தேகத்தில் கைது செய்தனர் .கைது செய்யப்பட்டு ஒன்பது வருடங்களுக்கு மேலாகியும் எனது மகன் விடுதலை செய்யப்படாமல் அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளான் அவனுடைய விடுதலைக்காக நான் பல சொத்துக்களை இழந்துள்ளேன் இவ்வாறு இழந்தும் எனது மகன் விடுதலை செய்யப்படவில்லை. யுத்தத்தினால் யாழ்ப்பாணத்திலிருந்து பல பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து தற்போது வவுனியா மாவட்டத்தில் சொந்த காணி கூட இல்லாமல் வாடகை வீட்டில் இருந்து வருகின்றேன்.எனது கணவனை யுத்த காலத்தில் இராணுவம் தாக்கியமையினாலும் மகனை பிரிந்து வாழ்வதனாலும் மன,உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்.அவரால் வேலைக்கு செல்ல முடிவதில்லை எனது மகளின் வருமானத்திலே எனது குடும்பம் இயங்குகின்றது மகள் கெமிக்கல் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கின்றாள் கெமிக்கல் ஒவ்வாமை காரணமாக அவளுக்கு முடி கொட்டுகின்றது கை தோல் உரிகின்றது வேறு வருமானம் இல்லாத காரணத்தினால் அவ்வேலைக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றோம் எனது மற்றொரு மகனையும் பிரிந்து வாழ்கின்றேன் அவன் ஐந்தாம் ஆண்டு படிக்கின்றான் இங்கு வைத்து படிக்க வசதியில்லாத காரணத்தினால் எனக்கு தெரிஞ்சவங்கள் கண்டியில் இருக்கிறாங்கள் அவங்களோடு இருந்து படிக்கிறான் சிறு வயதிலே தாய் இருந்தும் தனியாக வாழ்கிறான். வீட்டில் இரு வயோதிபர்கள் இருக்கிறார்கள் அவர்கள் உடல் நலம்பாதிக்கப் பட்டவர்கள் அவர்களை குழந்தைகள் போல் பாதுகாக்க வேண்டும் என்னுடைய மகன் விடுதலை செய்யப்படிருந்தால் நான் இப்படியான துன்பங்களை எதிர் நோக்க தேவையில்லை மகள் வேலைக்கு செல்லாத வேளைகளில் பட்டினி கூட இருப்போம் எனவேதான் எத்தனை நாளுக்கு மகன் வருவான் விடுதலையாவான் என காத்திருப்பது அதனால்த்தான் எனது மகன் விடுதலை செய்யப்படவில்லையாயின் என்னை மாய்த்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என கண்ணீர் மல்க உருக்கமான கூறினார் அத்துடன் மக்கள் பிரதிநிதிகள் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அறிக்கை மட்டுமே விடுகிறார்களே தவிர எந்தொவொரு உதவிகளையும் செய்வதில்லை தேர்தல் காலங்களில் மட்டும் வீடு தேடி வருவார்கள் நாங்கள் சமூகத்தினாலும் அரசாங்கத்தினாலும் தமிழ் அரசியல்வாதிகளாலும் புறக்கணிக்கபடுகின்றோம் என எண்ண தோன்றுகின்றது. http://www.seithy.com/breifNews.php?newsID=145920&category=TamilNews&language=tamil
  • இறுதிப்போரில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளுடன் ஜனாதிபதி இரகசிய சந்திப்பு!
   இறுதிக்கட்டப் போரில் பங்கெடுத்த 9 இராணுவ அதிகாரிகள் இரகசியமான முறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறையின் கீழ் விசாரணை நடத்தப்பட உள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.     இராணுவத்தில் உள்ள இந்த 9 சிரேஷ்ட அதிகாரிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இரகசியமான முறையில் சந்தித்தமையானது பாதுகாப்பு படை தலைமை அதிகாரிகள் மத்தியில் கோபத்தையும் அவமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் அமைப்புடன் நடந்த இறுதிக்கட்ட போரில் முக்கிய பங்காற்றிய இராணுவ அதிகாரிகள், நீர்கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் வைத்து ஜனாதிபதியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி வேறு பணிக்காக நீர்கொழும்பு சென்றிருந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் அதிகாரி ஒருவர் அமைச்சர் ஒருவரின் உதவியுடன் 9 இராணுவ அதிகாரிகள் முப்படை தளபதியான ஜனாதிபதி சந்திக்க ஏற்பாடுகளை செய்திருந்தாக தெரியவந்துள்ளது. இந்த சந்திப்பு குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியோ அல்லது இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் கிறிஷாந்த டி சில்வாவோ அறிந்திருக்கவில்லை. ஜனாதிபதியை சந்திக்க அதிகாரிகளில் 55 வயதை பூர்த்தி செய்த ஓய்வுபெறப் போகும் சில அதிகாரிகளும் அடங்குவதாக இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு நீதிபதிகளும் பங்கேற்கும் விசாரணைப் பொறிமுறை மூலம் போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படவிருப்பதாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பல சந்தர்ப்பங்களில் குற்றம் சுமத்தின. எனினும் தேசிய பொறிமுறையின் கீழ் விசாரணை நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன் போது பதிலளித்திருந்தார். இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக எதனையும் செய்ய போவதில்லை என அரசாங்கம் கூறி வருகிறது. எவ்வாறாயினும் இராணுவ அதிகாரிகள், இராணுவ தளபதி அல்லது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகிய இருவரில் ஒருவரது அனுமதியை பெறாமல் ஜனாதிபதியை சந்திப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் பின்னர், இராணுவ தளபதி விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சு அல்ல அதனுடன் சம்பந்தப்பட்ட உயர் மட்ட நபர்களை சந்திக்க வேண்டுமாயின் முன்னதாக இராணுவ தளபதியின் அனுமதியை பெற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இராணுவ தளபதி கிறிஷாந்த டி சில்வா, ஜனாதிபதியை சந்தித்து இந்த சம்பவம் குறித்த விடயங்களை தெளிவுப்படுத்தியுள்ளதுடன் இந்த சந்திப்புக்காக தன்னிடமோ பாதுகாப்பு அமைச்சிடமோ அனுமதியை பெறவில்லை என்பதை ஜனாதிபதியிடம் கூறியுள்ளார். மேஜர் ஜெனரல்களான ஜகத் டயஸ், மகிந்த ஹத்துருசிங்க, கமல் குணரத்ன, சவேந்திர சில்வா, நந்தன உடவத்த, பிரசன்ன டி சில்வா, ஜகத் அல்விஸ், பிரசந்த சில்வா ஆகியோரே நீர்கொழும்பு ஹோட்டலில் ஜனாதிபதியை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது. இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்க்கான சட்டங்களை அரசாங்கம் அடுத்த வருடம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக விசேட மேல் நீதிமன்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் எண்ணியுள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மோல்டா செல்லும் முன்னர் இது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் அடிப்படையாக பேசியுள்ளதுடன் மேலதிக விபரங்கள் குறித்து பேசவில்லை எனவும் கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் தூதுவர் சமந்தா பவர் அண்மையில் இலங்கைக்கு வந்திருந்தார். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராத் அல் ஹூசைன் அடுத்த பெப்ரவரி மாதம் இலங்கை வரவுள்ளார். ஜெனிவா யோசனையின் முன்னேற்றத்தை அறியும் வகையிலேயே இவர்களில் விஜயங்கள் அமைந்துள்ளதாக பேசப்படுகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=145921&category=TamilNews&language=tamil
 • Popular Contributors

 • Recent Event Reviews

 • Member Statistics

  • Total Members
   9,140
  • Most Online
   1,326

  Newest Member
  இ.பு.ஞானப்பிரகாசன்
  Joined
 • Images

 • Today's Birthdays

  No users celebrating today
 • Upcoming Events

  No upcoming events found
 • Blog Entries

 • Forum Statistics

  • Total Topics
   146,290
  • Total Posts
   992,279