Forums

 1. யாழ் இனிது [வருக வருக]

  1. யாழ் அரிச்சுவடி

   தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

   32,533
   posts
  2. யாழ் முரசம்

   கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்

   3,870
   posts
  3. யாழ் உறவோசை

   குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

   15,274
   posts
 2. செம்பாலை [செய்திக்களம்]

  1. 353,532
   posts
  2. உலக நடப்பு

   இந்தியச் செய்திகள் | உலகச் செய்திகள் | காலநிலை | நாணயமாற்று

   66,979
   posts
  3. நிகழ்வும் அகழ்வும்

   செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

   12,606
   posts
  4. செய்தி திரட்டி

   விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

   19,369
   posts
 3. படுமலைபாலை [தமிழ்க்களம்]

  1. துளித் துளியாய்

   தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

   1,541
   posts
  2. எங்கள் மண்

   தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

   10,675
   posts
  3. வாழும் புலம்

   புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

   32,061
   posts
  4. பொங்கு தமிழ்

   தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

   10,910
   posts
  5. தமிழும் நயமும்

   இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

   4,673
   posts
  6. உறவாடும் ஊடகம்

   நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

   3,397
   posts
  7. மாவீரர் நினைவு

   மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

   14,511
   posts
 4. செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]

  1. கவிதைப் பூங்காடு

   கவிதைகள் | பாடல் வரிகள்

   47,104
   posts
  2. 33,706
   posts
  3. வேரும் விழுதும்

   கலைகள் | கலைஞர்கள்

   2,792
   posts
  4. தென்னங்கீற்று

   குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

   5,208
   posts
  5. நூற்றோட்டம்

   நூல்கள் | அறிமுகம் | விமர்சனம்

   3,511
   posts
 5. அரும்பாலை [இளைப்பாறுங்களம்]

  1. வண்ணத் திரை

   சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

   18,604
   posts
  2. சிரிப்போம் சிறப்போம்

   நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

   26,807
   posts
  3. விளையாட்டுத் திடல்

   விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

   20,916
   posts
  4. இனிய பொழுது

   மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

   54,160
   posts
 6. கோடிப்பாலை [அறிவியற்களம்]

  1. கணினி வளாகம்

   கணினி | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   4,118
   posts
  2. வலையில் உலகம்

   இணையம் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   2,681
   posts
  3. தொழில் நுட்பம்

   தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

   2,647
   posts
  4. அறிவுத் தடாகம்

   அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி

   6,593
   posts
 7. விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

  1. அரசியல் அலசல்

   அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

   8,526
   posts
  2. மெய்யெனப் படுவது

   மெய்யியல் | நற்சிந்தனைகள் | இசங்கள் | பகுத்தறிவு

   10,111
   posts
  3. சமூகச் சாளரம்

   சமூகம் | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள்

   19,345
   posts
  4. பேசாப் பொருள்

   பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

   4,618
   posts
 8. மேற்செம்பாலை [சிறப்புக்களம்]

  1. நாவூற வாயூற

   சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

   12,357
   posts
  2. நலமோடு நாம் வாழ

   உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

   10,837
   posts
  3. நிகழ்தல் அறிதல்

   நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

   2,390
   posts
  4. வாழிய வாழியவே

   வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

   19,427
   posts
  5. துயர் பகிர்வோம்

   இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

   6,181
   posts
  6. தேடலும் தெளிவும்

   பொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.

   84
   posts
 9. யாழ் உறவுகள்

  1. யாழ் ஆடுகளம்

   கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

   54,755
   posts
  2. யாழ் திரைகடலோடி

   பிறமொழி ஆக்கங்கள் | பயனுள்ள ஆக்கங்கள்

   4,703
   posts
  3. யாழ் தரவிறக்கம்

   மென்பொருள் தரவிறக்கங்கள் | இணைப்புகள்

   443
   posts
 10. யாழ் களஞ்சியம்

  1. புதிய கருத்துக்கள்   (343,163 visits to this link)

   இறுதியாக பதியப்பட்ட கருத்துக்களைப் பார்வையிட

  2. முன்னைய களம் 1   (11,413 visits to this link)

   யாழ் இணையத்தின் ஆரம்ப கால களம் இது. 17000த்திற்கு மேற்பட்ட பதிவுகளுடன், பாமினி எழுத்துரு அமைப்பில் உள்ளது.

  3. முன்னைய களம் 2   (11,830 visits to this link)

   யாழ் இணையத்தின் 2வது களம். 180000 கருத்துக்களுடன், தற்போது பார்வைக்கு மட்டுமே உள்ளது

  4. 107
   posts
 • Topics

 • Posts

  • இணையத்தைக் கலக்கும் 'மாயத் தோற்றம்'
   மாயத்­தோற்­றங்­களை ஏற்­படுத்தும் சில புகைப்­ப­டங்கள் அவ்­வப்­போது இணை­யத்தில் பரவி வரு­வ­துண்டு. தற்­போது ஒரு இளம் ஜோடி பரஸ்­பரம் அர­வ­ணைத்­துக்­கொண்ட நிலையில் பிடிக்­கப்­பட்ட புகைப்­ப­ட­மொன்று இவ்­வாறு பர­வி­யுள்­ளது. மேலோட்­ட­மாகப் பார்ப்­ப­தற்கு இது சாதா­ரண ஒரு படம். இப்­ப­டத்தில், கடற்­க­ரை­யொன்றில் கெம­ரா­வுக்கு முதுகைக் காட்­டிக்­கொண்டு இருக்கும் ஓர் இளை­ஞரை யுவதி ஒருவர் இடுப்­புடன் சேர்த்து அர­வ­ணைத்­த­வாறு காணப்­ப­டு­கிறார். ஆனால், இப்­ப­டத்தின் கீழ்­ப்ப­கு­தியை நன்கு அவ­தா­னித்தால் நாம் காண்­பது என்ன என்­பது தொடர்பில் மூளையில் ஒரு குழப்பம் ஏற்­படும்.     இந்த இளைஞன், யுவதி ஆகிய இரு­வரின் கால்கள், பாதங்கள் காணப்­படும் நிலையே இந்த குழப்­பத்­துக்கு காரணம். புரி­யாத புதி­ராகக் கரு­தப்­பட்ட இப்­படம் “பிளட் ரீப்பர்” என்­ப­வரால் இணை­யத்தில் வெளி­யி­டப்­பட்­ட­வுடன் சமூக வலைத்­த­ளங்கள் மூலம் பல மில்­லியன் தட­வைகள் பார்­வை­யி­டப்­பட்­டுள்­ளது. இப்­படி படம்­பி­டிக்­கப்­பட்­டி­ருக்க வாய்ப்­பில்லை எனவும் இது கிறபிக்ஸ் வேலை­யாக இருக்­கலாம் எனவும் சிலர் கரு­தலாம். இது கிறபிக்ஸ் அல்ல. உண்­மை­யான புகைப்­ப­டமே எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்த இளைஞர், யுவதி இருவரின் கால்கள் எங்கே உள்ளன என உங்களால் கண்டறிய முடிகிறதா? இந்த புதிரான புகைப்படம், சமூக வலைத்தளங்களில் இலட்சக்கணக்கானோரை தலைமயிரைப் பிய்த்துக்கொள்ள வைக்காத குறையாக யோசிக்க வைத்து விவாதங்களை ஏற்படுத்திய நிலையில் அப்புதிருக்கு விடையளிக்கும் விதமாக சமூகவலைத்தளவாசி ஒருவர் கருத்தொன்றைப் பகிர்ந்துள்ளார். ரெடிட் சமூக வலைத்தளத்தில் Musicmonk84.... என்பவர் வெளியிட்ட இக்கருத்தின்படி, மேற்படி இளைஞன் அணிந்திருக்கும் காற்சட்டை இரு நிறங்களைக் கொண்டது. அது வெள்ளை மற்றும் கறுப்பு அல்லது பச்சை நிறமானது. இக்காற்சட்டையின் வெள்ளை நிறப்பகுதியானது யுவதியின் கால்களுடன் கச்சிதமாகப் பொருந்துவதால், அது யுவதியின் ஆடை என எண்ண வைக்கிறது இதுவே குழப்பத்துக்குக் காரணம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை இங்குள்ள புகைப்படத்தில் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும்.         http://www.seithy.com/breifNews.php?newsID=158599&category=Puthinam&language=tamil
  • சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா பணத்தை கொடுத்து பதவியை வாங்கியுள்ளார்: - சீமான் குற்றசாட்டு
   நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா, பணத்தை கொடுத்து பதவியை வாங்கியுள்ளார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா பணத்தை கொடுத்து பதவியை வாங்கியுள்ளார். அதிமுகவின் தேர்தல் அறிக்கை நிறைவேற்ற 15 லட்சம் கோடி தேவைப்படும். ஏற்கனவே கடனில் சிக்கி தவிக்கும் தமிழகத்தில் அவர்களின் தேர்தல் அறிக்கை எப்படி சாத்தியம் ஆகும்.     அதிக அளவு பணம் விநியோகிக்கப்பட்டதாக கூறி அரவக்குறிச்சி, தஞ்சாவூர், சட்டமன்ற தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது வேடிக்கையானது, அது அவமானமானது. எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல், மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள முதல்வர் அணுகுமுறை வரவேற்கப்பட வேண்டியது என கூறினார். தமிழகத்தின் முதல்வராகப் பதவி ஏற்றுள்ள ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்த சீமான், தற்போது ஜெயலலிதா பணத்தை கொடுத்து பதவியை வாங்கியுள்ளார் என்று குற்றம்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=158587&category=IndianNews&language=tamil
  • இலங்கை அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை:பிரித்தானியா!
   இலங்கை அரசாங்கம், சர்வதேச சமூகத்திடம் அளித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலக இராஜாங்க அமைச்சர் ஹூகோ ஸ்வைரி இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் சர்வதேச சமூகம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பிரித்தானியா ஆதரவை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். புதுடில்லிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள அவர் த ஹிந்து செய்தித்தாளிடம் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தியாவில் வெளியுறவு இராஜாங்க அமைச்சர் வீ கே சிங்கை சந்தித்த போது, இலங்கையின் மனிதஉரிமை நிலவரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதனையடுத்து கருத்துரைத்த அவர். இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் ஆகியோர் சர்வதேச சமூகத்துக்கு அளித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்று கூறியுள்ளார். Go to Videos இலங்கை அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை:பிரித்தானியா! http://www.tamilwin.com/politics/01/106276
  • வி.புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கத் திட்டமிட்டதாக கூறி கிளிநொச்சியில் ஒருவர் கைது
   தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்குவதற்குத் திட்டமிடுவதாகக் குற்றம் சாட்டி சமூகத் தொண்டு நிறுவனப் பணியாளர் ஒருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். சங்கரலிங்கம் சசிகரன் (வயது-30) என்னும் குடும்பஸ்தரே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் 2ம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் பற்றி மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு, சின்ன ஊறணியில் வசிக்கும் சங்கரலிங்கம் சசிகரன் என்னும் இரண்டு பிள்ளைகளின் தந்தையாராகிய குடும்பஸ்தர், கிளிநொச்சி பாரதிபுரத்தில் தனது தாயாரது வீட்டில் தங்கி நின்று சமூக பொருளாதார சிறுவர் அபிவிருத்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். நேற்றைய தினம் 30ம் திகதி அவரது வேலைத்தளத்திற்குச் சென்ற பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மேற்படி நபரை தமது கிளிநொச்சி பயங்கரவாதப் பிரிவு அலுவலகத்திற்குவிசாரணைக்கு வருமாறு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்குவதற்கு முயற்சித்ததாகக் குற்றம்சாட்டி அவரை நேற்று மாலையே கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு 2ம் மாடிக்கு அழைத்துச் சென்று தடுத்து வைத்துள்ளனர். தனது கணவர், கிளிநொச்சியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகள், பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான கல்வி அபிவிருத்தித் திட்டங்களையும் அவர் பணிபுரியும் சமூக அபிவிருத்தி நிறுவனத்தினூடாக மேற்கொண்டு வந்ததாகவும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் குறிப்பிடுவதுபோல் தனது கணவர் அப்படியான செயற்பாடுகள் எதிலும் ஈடுபடவில்லை எனவும் தனது கணவன் மீது பொய்யான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது மனைவியால் தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilwin.com/crime/01/106295
 • Popular Contributors

 • Recent Event Reviews

 • Member Statistics

  • Total Members
   9,237
  • Most Online
   1,326

  Newest Member
  Muniyandi Nagarajan
  Joined
 • Images

 • Today's Birthdays

  1. mathiraja
   mathiraja
   (38 years old)
  2. SANKAR
   SANKAR
   (28 years old)
 • Upcoming Events

  No upcoming events found
 • Blog Entries

 • Forum Statistics

  • Total Topics
   154,851
  • Total Posts
   1,029,544