Forums

 1. யாழ் இனிது [வருக வருக]

  1. யாழ் அரிச்சுவடி

   தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

   32,530
   posts
  2. யாழ் முரசம்

   கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்

   3,868
   posts
  3. யாழ் உறவோசை

   குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

   15,271
   posts
 2. செம்பாலை [செய்திக்களம்]

  1. 351,542
   posts
  2. உலக நடப்பு

   இந்தியச் செய்திகள் | உலகச் செய்திகள் | காலநிலை | நாணயமாற்று

   66,366
   posts
  3. நிகழ்வும் அகழ்வும்

   செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

   12,125
   posts
  4. செய்தி திரட்டி

   விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

   19,174
   posts
 3. படுமலைபாலை [தமிழ்க்களம்]

  1. துளித் துளியாய்

   தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

   1,508
   posts
  2. எங்கள் மண்

   தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

   10,498
   posts
  3. வாழும் புலம்

   புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

   31,916
   posts
  4. பொங்கு தமிழ்

   தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

   10,910
   posts
  5. தமிழும் நயமும்

   இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

   4,672
   posts
  6. உறவாடும் ஊடகம்

   நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

   3,394
   posts
  7. மாவீரர் நினைவு

   மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

   14,385
   posts
 4. செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]

  1. கவிதைப் பூங்காடு

   கவிதைகள் | பாடல் வரிகள்

   46,915
   posts
  2. 33,606
   posts
  3. வேரும் விழுதும்

   கலைகள் | கலைஞர்கள்

   2,792
   posts
  4. தென்னங்கீற்று

   குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

   5,207
   posts
  5. நூற்றோட்டம்

   நூல்கள் | அறிமுகம் | விமர்சனம்

   3,488
   posts
 5. அரும்பாலை [இளைப்பாறுங்களம்]

  1. வண்ணத் திரை

   சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

   18,518
   posts
  2. சிரிப்போம் சிறப்போம்

   நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

   26,447
   posts
  3. விளையாட்டுத் திடல்

   விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

   20,631
   posts
  4. இனிய பொழுது

   மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

   53,679
   posts
 6. கோடிப்பாலை [அறிவியற்களம்]

  1. கணினி வளாகம்

   கணினி | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   4,112
   posts
  2. வலையில் உலகம்

   இணையம் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   2,679
   posts
  3. தொழில் நுட்பம்

   தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

   2,641
   posts
  4. அறிவுத் தடாகம்

   அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி

   6,558
   posts
 7. விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

  1. அரசியல் அலசல்

   அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

   8,490
   posts
  2. மெய்யெனப் படுவது

   மெய்யியல் | நற்சிந்தனைகள் | இசங்கள் | பகுத்தறிவு

   10,099
   posts
  3. சமூகச் சாளரம்

   சமூகம் | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள்

   19,270
   posts
  4. பேசாப் பொருள்

   பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

   4,617
   posts
 8. மேற்செம்பாலை [சிறப்புக்களம்]

  1. நாவூற வாயூற

   சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

   12,242
   posts
  2. நலமோடு நாம் வாழ

   உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

   10,832
   posts
  3. நிகழ்தல் அறிதல்

   நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

   2,390
   posts
  4. வாழிய வாழியவே

   வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

   19,367
   posts
  5. துயர் பகிர்வோம்

   இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

   6,171
   posts
  6. தேடலும் தெளிவும்

   பொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.

   81
   posts
 9. யாழ் உறவுகள்

  1. யாழ் ஆடுகளம்

   கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

   54,543
   posts
  2. யாழ் திரைகடலோடி

   பிறமொழி ஆக்கங்கள் | பயனுள்ள ஆக்கங்கள்

   4,692
   posts
  3. யாழ் தரவிறக்கம்

   மென்பொருள் தரவிறக்கங்கள் | இணைப்புகள்

   443
   posts
 10. யாழ் களஞ்சியம்

  1. புதிய கருத்துக்கள்   (341,800 visits to this link)

   இறுதியாக பதியப்பட்ட கருத்துக்களைப் பார்வையிட

  2. முன்னைய களம் 1   (11,378 visits to this link)

   யாழ் இணையத்தின் ஆரம்ப கால களம் இது. 17000த்திற்கு மேற்பட்ட பதிவுகளுடன், பாமினி எழுத்துரு அமைப்பில் உள்ளது.

  3. முன்னைய களம் 2   (11,796 visits to this link)

   யாழ் இணையத்தின் 2வது களம். 180000 கருத்துக்களுடன், தற்போது பார்வைக்கு மட்டுமே உள்ளது

  4. 107
   posts
 • Topics

 • Posts

  • தமிழக அரசியலில் குண்டர்கள்
   நாம் தமிழர் கட்சி குறித்த கருத்தாடல் இணைய தளத்தில் https://www.quora.com/Will-the-Naam-Tamilar-party-in-Tamil-Nadu-win-the-2016-elections-How-many-seats-can-they-win
  • பௌத்தத் துறவிகளாக துறவறம் பூண்ட தமிழ்ச் சிறார்கள்- காணொளி
   சரி...வந்தும் என்ன பிரயோசனம்....பேப்பர் படிக்கவும் குடத்தனையிலை பனங்கொட்டை தாக்கவுமே நேரம் காணாதாம். 
    
  • மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில்
   எனது தாய்மண் பறி போனாலும் சரி....எனக்கு பருப்பும் சோறும் முக்கியம்.
  • தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்
   சீமைக் கிழுவை மரம் இலை தெரியாது நாவல் நிறப்பூக்கள் நிறைந்து குலுங்கியது, காட்டுப் பெண்ணைப் பிடித்து வந்து 'ஆஸ்கார் டி ல றென்ற்றா' ஆடை அணிவித்து நியூயோர்க்கின் தெருவில் விட்டதுபோல் அவ்வீட்டின் வேலி போகன் விலாவுடன் சேர்த்துச் சீமைக் கிழுவையினை நகர்ப்புறப்படுத்திவிட முயன்று தோற்றிருந்தது. காட்டுமரத்தின் பூவின் நறுமணத்தில் கள்ளிருந்தது. கண்கள் சொருகிச் சிருங்காரம் நிறைந்து கள்ளுண்ட மந்தியாய் காட்டுச் சிறுக்கியின் நறுமணத்தில் திழைத்து நின்றிருந்தேன். கோடன் சேட்டும், சாரமும் கட்டி, ஏசியா துவிச்சக்கர வண்டியில் ஒருவர் மிதிக்க மற்றவர் உரப்பையிற்குள் உலோகத்தை மறைத்து வைத்து அமர்ந்திருக்க அந்த இருவர் சென்றனர்.  இயக்கம் நிறுவனமயப்பட்டு வரிக்குள் சிக்குவதற்கு முந்தைய காலங்கள் சீமைக்கிழுவைப் பூவின் நறுமணமாய் இன்னமும் மனதில். தென்னங்கீற்றில் தென்றல் வந்து பாடும் பாடலினை இன்று கேட்கினும் நேரக்கடத்தி ஒன்று எங்கிருந்தோ தோன்றி அன்றைக்குள் இழுத்துச் சென்றுவிடுகின்றது. 'தென்றல் வந்து தொட்டு என்னைக் கேலி செய்தது, நீ சென்ற இடம் சொன்ன போது வேலி போட்டது' என்ற அந்தக் காதலியின் வரிகள் அன்றைய உணர்வற்குப் பொழிப்புரை. இன்னுமொரு தாலாட்டுப் பாடலில் 'உன் அப்பன் தமிழ்க்கவி வாணனடா உன் அண்ணன் ஒரு புலி வீரனடா' வரிகள் அண்ணன் இல்லாத பையனிற்கும் துணிவு துளிர்ப்பிக்கும் குளிசை. இசங்களிற்கூடாகவும் அரசியல் வகுப்பறைகள் கற்பிக்கும் வழிமுறைகளிற்கூடாகவும் மட்டும் அன்றைய காலத்தைப் பார்க்கத் தலைப்படும் எவரிற்கும் சீமைக் கிழுவைப்பூவின் நறுமணம் நாசியேறுவது சாத்தியமிலை. நான்கு மணியாகியும் வெயில் சென்றபாடில்லை. வாகனங்கள் ஏ-9ல் திடீரென்று காணாது போயிருந்தன. காற்று மண்ணை அள்ளி எறிந்து முற்றத்தைக் கரடுமுரடாக்கியிருந்தது. பனையில் காவோலை உரஞ்சி அன்றைய கச்சேரிக்குத் தம்புராவாய் சுதி பார்த்துக்கொண்டிருந்தது. ஒரே ஒரு மாட்டு வண்டி வெளியே சொல்லக் கூடாத எதையோ கண்டுவிட்ட உத்தரிப்பில் கமுக்கமாய்ப் போய்க்கொண்டிருந்தது. காட்டுக்குள் தண்ணீர் தேடி நகரும் தாவர உண்ணிகளைப் போல், திடீரென ஏ-9 ஓர வீடுகளின் பெரியவர்கள் குடும்பங்களை அழைத்துக்கொண்டு கிராமத்தின் உள்ளுக்குள் செல்லத் தொடங்கியிருந்தனர். ஏ-9 ஓர வீடுகளில் அப்போது இத்தகைய தற்காலிக இடப்பெயர்வுகள் வழமையாய் இருந்தன. பாதுகாப்பான இடம் என்று உணரப்பட்ட இடம் வந்ததும் கதைகள் சற்றுச் சகஜமாகின. எழும்ப இருக்கும் வெடியோசை ஏறத்தாளப் பரகசியமாகியிருந்தது.  சேர்ந்திருந்த சிறுவர்கள் ஆபத்து நெருங்க முடியாத் தூரத்தில் நின்ற துணிவில் விளையாடிக்கொண்டிருந்தனர். திடீரென ஒரு சிறுமியின் ஓலம். பனையில் இருந்து கருங்குளவி ஒன்று அவள் தலையில் கொட்டிவிட்டிருந்தது. ஊரே கூடிக் கைவைத்தியம் பார்த்தது. ஏழு கருங்குளவி சேர்ந்து கொட்டின் மரணம் நிச்சயம் என ஒரு குளவியோடு கடந்து போயிருந்த ஆபத்தினை மூதாட்டி ஒருத்தி விபரித்தாள். கருங்குளவிகள் அளவில் தோட்டாக்கள் காவிய சுடுகலன்களோடு எதிரியினை எதிர்பார்த்துக் காத்திருந்த குழந்தைகள் சார்ந்து எந்த உயிர்ப்பயமும் எழுப்பப்படவில்லை. கோடன் சேட்டும் சாரமும் கட்டி உரப்பையோடு ஏசியா சைக்கிளில் செல்பவர்கள் ஏழு கடல் நாலு மலை தாண்டிச் சென்று பூதத்தின் குகையிருந்து மாந்திரீகத் தாயத்தை எடுத்து வந்தவர்களாக மக்கள் மனதில் உயர்ந்து நின்றார்கள். காவோலை மட்டும் தம்புரா இசைத்திருந்த மேடையில் நாய்களின் குரைப்புக் கீபோட் ஆகி; தோற்கருவி இசையாக வேட்டொலிகள் எழும்பின. ஒவ்வொரு வெடியினையும் தத்தமது மனங்களில் இனம்பிரித்து, நம்மவர் வெடிகளின் நாயகர்கள் முகங்கள் அவரரவர் கற்பனைக்கேற்ப பேச்சின்றி மனங்களுள் விரிந்துகொண்டிருந்தது. திரையில் டூப் போட்டு சண்டை செய்யும் கதாநாயகனிற்கு விசிலடிக்கும் ரசிகர்கள் சண்டை முடிவில் தமது நாயகன் காதலியினைப் பார்க்கப் போவான் என்று தெரிந்திருந்தும் நுனிக்கதிரையில் இருக்கையில், நிஜக் களத்தில் நாயகர்கள் வேட்டொலி எழுப்பிக் கொண்டிருக்கையில் கைநோட்டு மனிதனிற்குள்ளும் காப்பியங்கள் வாசிக்கப்படும். நாலு மணி. கனேடிய வசந்தத்தின் இதனமான வெயில் பிரகாசித்து எறித்துக்கொண்டிருக்கிறது. குளிருக்குள் தூங்கிய தாவரங்களும் புல்லும் படிப்படியாய் விளித்துக்கொண்டிருக்கிறன. பட்சிகளின் ஒலி மெதுவாகக் கேட்க ஆரம்பித்திருக்கிறது. வீட்டிற்குள் நிசப்த்தம். பனையில் உரஞ்சுவதற்குக் காவோலை இல்லை என்ற போதும், ஏறத்தாள இந்த மாலையின் சுதி அவ்வாறுதானிருக்கிறது. 'தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்' பாடலினை காதிற்குள் ஒலிக்க விடுகிறேன். நாயகர்கள் அணி வகுக்கிறார்கள். ஏழு கடல் நாலு மலை தாண்டி மாந்திரீகத் தாயத்தை எடுத்துவந்து எம்முன்னால் நடந்தவர்கள் இன்னமும் உயரமாய் அணிவகுக்கிறார்கள். எதுவும் மிஞ்சவில்லை என்று என்னால் சொல்ல முடியவில்லை. அரசியல் மற்றும் எல்லைக் கோடுகள் என்பன தாண்டி தனிமனித ஆழுமையின் வீச்சை, சுதந்திரம் என்ற சொல்லின் முழுப் பரிமாணத்தை இறுக்கமான எனது சமூகத்திற்கு வகுப்பெடுத்துக் காட்டியவர்களின் சகாப்த்தம் எம்மனைவருள்ளும் பதிந்தே இருக்கிறது. காட்டெருமையெனத் திமிர்த்துத் தெறித்து ஓடிக்கொண்டிருக்கும் முதலாளித்துவ வாழ்வின் உச்ச ஸ்த்தாயியில், காட்டெருமையின் கொம்பைப் பிடித்தபடி அதன் முதுகில் அமர்ந்திருந்து வெற்றியோட்டம் ஓடுதற்கும் உத்வேகம் அவர்கள் வாழ்விருந்து பெறக்கூடியதாகவே இருக்கிறது. சுதந்திரம் என்பதன் முழுப்பரிமாணம் சார்ந்து பாடம் புரிகிறது. நாயகர்கள் நடந்த காட்சிகள் காற்றில் மட்டுமே உறைந்திருக்கின்றன என்ற நினைப்பு நெஞ்சை அழுத்தவே செய்கிறது. அதிலிருந்து விடுபடுவதற்காய் மனதில் ஆழமாய்ப் பதிந்திருக்கும் சீமைக்கிழுவைக் காட்டுச் சிறுக்கி தனது நறுமணத்தின் வாயிலாய் எனைக் கள்ளுண்ட மந்தியாக்க அனுமதித்துக் கண்களை மூடிக்கொள்கிறேன். சிலிர்ப்புப் பற்றிக் கொள்கின்றது...
    
 • Popular Contributors

 • Recent Event Reviews

 • Member Statistics

  • Total Members
   9,231
  • Most Online
   1,326

  Newest Member
  Senthil Nathan
  Joined
 • Images

 • Today's Birthdays

  1. இனியவள்
   இனியவள்
   (31 years old)
  2. Vickram Hiox
   Vickram Hiox
   (27 years old)
 • Upcoming Events

  No upcoming events found
 • Blog Entries

 • Forum Statistics

  • Total Topics
   153,603
  • Total Posts
   1,023,674