Forums

  1. யாழ் இனிது [வருக வருக]

    1. யாழ் அரிச்சுவடி

      தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

      32,547
      posts
    2. யாழ் முரசம்

      கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்

      3,872
      posts
    3. யாழ் உறவோசை

      குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

      15,278
      posts
  2. செம்பாலை [செய்திக்களம்]

    1. 357,700
      posts
    2. உலக நடப்பு

      இந்தியச் செய்திகள் | உலகச் செய்திகள் | காலநிலை | நாணயமாற்று

      68,323
      posts
    3. நிகழ்வும் அகழ்வும்

      செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

      12,828
      posts
    4. செய்தி திரட்டி

      விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

      19,724
      posts
  3. படுமலைபாலை [தமிழ்க்களம்]

    1. துளித் துளியாய்

      தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

      1,550
      posts
    2. எங்கள் மண்

      தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

      10,830
      posts
    3. வாழும் புலம்

      புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

      32,295
      posts
    4. பொங்கு தமிழ்

      தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

      10,928
      posts
    5. தமிழும் நயமும்

      இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

      4,678
      posts
    6. உறவாடும் ஊடகம்

      நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

      3,401
      posts
    7. மாவீரர் நினைவு

      மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

      14,737
      posts
  4. செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]

    1. கவிதைப் பூங்காடு

      கவிதைகள் | பாடல் வரிகள்

      47,239
      posts
    2. 33,871
      posts
    3. வேரும் விழுதும்

      கலைகள் | கலைஞர்கள்

      2,801
      posts
    4. தென்னங்கீற்று

      குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

      5,208
      posts
    5. நூற்றோட்டம்

      நூல்கள் | அறிமுகம் | விமர்சனம்

      3,552
      posts
  5. அரும்பாலை [இளைப்பாறுங்களம்]

    1. வண்ணத் திரை

      சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

      18,778
      posts
    2. சிரிப்போம் சிறப்போம்

      நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

      26,975
      posts
    3. விளையாட்டுத் திடல்

      விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

      21,582
      posts
    4. இனிய பொழுது

      மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

      55,062
      posts
  6. கோடிப்பாலை [அறிவியற்களம்]

    1. கணினி வளாகம்

      கணினி | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

      4,143
      posts
    2. வலையில் உலகம்

      இணையம் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

      2,690
      posts
    3. தொழில் நுட்பம்

      தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

      2,680
      posts
    4. அறிவுத் தடாகம்

      அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி

      6,626
      posts
  7. விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

    1. அரசியல் அலசல்

      அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

      8,649
      posts
    2. மெய்யெனப் படுவது

      மெய்யியல் | நற்சிந்தனைகள் | இசங்கள் | பகுத்தறிவு

      10,161
      posts
    3. சமூகச் சாளரம்

      சமூகம் | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள்

      19,509
      posts
    4. பேசாப் பொருள்

      பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

      4,676
      posts
  8. மேற்செம்பாலை [சிறப்புக்களம்]

    1. நாவூற வாயூற

      சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

      12,754
      posts
    2. நலமோடு நாம் வாழ

      உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

      10,884
      posts
    3. நிகழ்தல் அறிதல்

      நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

      2,395
      posts
    4. வாழிய வாழியவே

      வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

      19,520
      posts
    5. துயர் பகிர்வோம்

      இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

      6,197
      posts
    6. தேடலும் தெளிவும்

      பொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.

      88
      posts
  9. யாழ் உறவுகள்

    1. யாழ் ஆடுகளம்

      கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

      55,384
      posts
    2. யாழ் திரைகடலோடி

      பிறமொழி ஆக்கங்கள் | பயனுள்ள ஆக்கங்கள்

      4,710
      posts
    3. யாழ் தரவிறக்கம்

      மென்பொருள் தரவிறக்கங்கள் | இணைப்புகள்

      445
      posts
  10. யாழ் களஞ்சியம்

    1. புதிய கருத்துக்கள்   (345,460 visits to this link)

      இறுதியாக பதியப்பட்ட கருத்துக்களைப் பார்வையிட

    2. முன்னைய களம் 1   (11,457 visits to this link)

      யாழ் இணையத்தின் ஆரம்ப கால களம் இது. 17000த்திற்கு மேற்பட்ட பதிவுகளுடன், பாமினி எழுத்துரு அமைப்பில் உள்ளது.

    3. முன்னைய களம் 2   (11,890 visits to this link)

      யாழ் இணையத்தின் 2வது களம். 180000 கருத்துக்களுடன், தற்போது பார்வைக்கு மட்டுமே உள்ளது

    4. 107
      posts
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்......
    • ஒலிம்பிக் போட்டியை காண சச்சினுக்கு அழைப்பு     சச்சின் டெண்டுல்கர் | கோப்புப் படம்: ஏ.பி. இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான நல்லெண்ண தூதராக இந்திய ஒலிம்பிக் சங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நியமித்தது. இதைத்தொடர்ந்து அவர் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள உள்ள மல்யுத்த அணியை சந்தித்து வாழ்த்தும் தெரிவித்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் வெளியானது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியை நேரில் காண வருமாறு சர்வதேச ஒலிம்பிக் சங்கம் சச்சினுக்கு அழைப்பு விடுத்துள்ளது. உலகில் உள்ள முக்கியமான பிரமுகர்களுக்கான அழைப்பின் பேரில் சச்சினை, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாஹ் அழைத்துள்ளார். இந்த அழைப்பை சச்சின் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 2-ம் தேதி ரியோ புறப்படுகிறார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரியோ செல்லும் சச்சின், ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகளை சந்தித்து வாழ்த்து கூறவும் உள்ளார். ஒலிம்பிக் போட்டியை சச்சின் நேரில் பார்வையிட செல்வது இதுவே முதன்முறையாகும். இதற்கிடையே சச்சின் சமீபத்தில் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பு போட்டுள்ளார். ஒலிம்பிக் போட்டி நடைபெறும் ரியோ டி ஜெனிரோ நகரில் தற்போது ஜிகா வைரஸ் தாக்குதல் அபாயம் இருப்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.thehindu.com/sports/ஒலிம்பிக்-போட்டியை-காண-சச்சினுக்கு-அழைப்பு/article8889838.ece
    • வணிகச்சந்தையும் தொழிற்சந்தையும் கண்காட்சி   சுப்பிரமணியம் பாஸ்கரன் தேசிய இளைஞர் சேவை மன்றம், 'கெயர் நிறுவனம்' என்பவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட வணிகச்சந்தையும் தொழிற்சந்தையும் கிளிநொச்சி மத்தியகல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (23) காலை ஆரம்பமாகியது. இக்கண்காட்சி இன்று சனிக்கிழமை (23) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (24) ஆகிய இருநாட்கள்; நடைபெறவுள்ளது. இதன் ஆரம்பநிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வைத் தொடக்கி வைத்தனர். இக்கண்காட்சியில் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
        - See more at: http://www.tamilmirror.lk/177739/வண-கச-சந-த-ய-ம-த-ழ-ற-சந-த-ய-ம-கண-க-ட-ச-#sthash.XEgiuEua.dpuf
    • பர்தா அணிந்து சென்ற இளைஞனும் காதலியும் கைது      கனகராசா சரவணன் நாடுதிரும்பிய காதலியை விமான நிலையத்தில் வரவேற்கும் போது அவருக்கு  இன்ப அதிர்சி கொடுப்பதற்காக விமானநிலைத்திற்குள் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை அணிந்து சென்ற முஸ்லிம் இளைஞனை கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமாநிலைய பொலிஸார், இன்று சனிக்கிழமை(23) காலை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இளைஞனின் காதலி, நோர்வையிலிருந்து இன்றுக்காலை 11 மணிக்கு நாடு திரும்பினார். அவரை வரவேற்பதற்கான அப்பெண்ணின் காதலனான 28 வயதான இளைஞனும் மற்றுமொரு இளைஞனும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின்  பயணிகளை வரவேற்கும் பகுதிக்கு சென்றுள்ளனர். கொழும்பு 12 யைச் சேர்ந்த சந்தேகநபர் அப்பகுதிக்கு சென்றதுடன், தாங்கள் கொண்டுச் சென்ற பர்தாவை, விமான நிலையத்தின் மலசலக்கூடத்துக்கு சென்று மாற்றிக்கொண்டு மீண்டும் வரவேற்கும் பகுதிக்கு வந்து அமர்ந்துகொண்டனர். இவ்விருவரின் நடமாட்டம் தொடர்பில் சந்தேகம் ஏற்படவே அவ்விருவரையும் விமானநிலைய புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். இந்த நிலையில், நாடு திரும்பிய கைது செய்யப்பட்டவரின் காதலியை புலனாய்வு பிரிவினர் அழைத்துவந்து இருவரையும் விசாரணைக்குட்படுத்திய பின்னர் கட்டுநாயக்கா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
      இவர்கள், தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர் - See more at: http://www.tamilmirror.lk/177744/பர-த-அண-ந-த-ச-ன-ற-இள-ஞன-ம-க-தல-ய-ம-க-த-#sthash.9qvoJzKU.dpuf
    • கேரள கஞ்சா பொதிகள் மீட்பு   -எஸ்.றொசேரியன் லெம்பேட் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரிப்பு அல்லிராணிக்கோட்டையை அண்மித்த கடற்கரைப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 1 கோடி 39 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளை, இன்று சனிக்கிழமை (23) காலை மீட்டுள்ளதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உதய குமாரசிங்கம் கௌசிகன் தெரிவித்தார். அரிப்பு அல்லிராணிக்கோட்டையை அண்மித்த கடற்கரைப்பகுதியை பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 5 மூட்டைகளில் பொதி செய்யப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன. 139 கிலோ 500 கிராம் எடை கொண்ட குறித்த கஞ்சாப்பொதியின் பெறுமதி சுமார் 1 கோடி 39 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எனத் தெரிய வந்துள்ளது. மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சியந்த பீரிஸின் ஆலோசனைக்கு அமைவாகவும், மன்னார் பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோவின் வழி நடத்தலில் கீழ் மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உதய குமாரசிங்கம் கௌசிகன் தலைமையில் சென்ற பொலிஸ் பிரிவினரே சிலாபத்துறை கடற்படை கட்டளைத்தளபதி ஜீ.யாசிங்கவின் உதவியுடன் குறித்த கேரளா கஞ்சாப்பொதிகளை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட கேரள கஞ்சாப்பொதிகள், தற்போது மன்னார் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளன. குறித்த கஞ்சாப்பொதிகள், இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது. சந்தேகநபர்கள் எவரும் இதுரைக் கைதுசெய்யப்படவில்லை. மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உதய குமாரசிங்கம் கௌசிகன் தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/177746/க-ரள-கஞ-ச-ப-த-கள-ம-ட-ப-#sthash.GO65dsd6.dpuf
  • Popular Contributors

  • Recent Event Reviews

  • Member Statistics

    • Total Members
      9,257
    • Most Online
      1,326

    Newest Member
    drvijay26
    Joined
  • Images

  • Today's Birthdays

    1. arun
      arun
      (38 years old)
  • Upcoming Events

    No upcoming events found
  • Blog Entries

  • Forum Statistics

    • Total Topics
      157,923
    • Total Posts
      1,040,538