Forums

 1. யாழ் இனிது [வருக வருக]

  1. யாழ் அரிச்சுவடி

   தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

   32,541
   posts
  2. யாழ் முரசம்

   கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்

   3,871
   posts
  3. யாழ் உறவோசை

   குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

   15,277
   posts
 2. செம்பாலை [செய்திக்களம்]

  1. 355,671
   posts
  2. உலக நடப்பு

   இந்தியச் செய்திகள் | உலகச் செய்திகள் | காலநிலை | நாணயமாற்று

   67,603
   posts
  3. நிகழ்வும் அகழ்வும்

   செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

   12,726
   posts
  4. செய்தி திரட்டி

   விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

   19,596
   posts
 3. படுமலைபாலை [தமிழ்க்களம்]

  1. துளித் துளியாய்

   தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

   1,549
   posts
  2. எங்கள் மண்

   தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

   10,723
   posts
  3. வாழும் புலம்

   புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

   32,196
   posts
  4. பொங்கு தமிழ்

   தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

   10,919
   posts
  5. தமிழும் நயமும்

   இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

   4,676
   posts
  6. உறவாடும் ஊடகம்

   நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

   3,400
   posts
  7. மாவீரர் நினைவு

   மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

   14,621
   posts
 4. செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]

  1. கவிதைப் பூங்காடு

   கவிதைகள் | பாடல் வரிகள்

   47,166
   posts
  2. 33,773
   posts
  3. வேரும் விழுதும்

   கலைகள் | கலைஞர்கள்

   2,801
   posts
  4. தென்னங்கீற்று

   குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

   5,208
   posts
  5. நூற்றோட்டம்

   நூல்கள் | அறிமுகம் | விமர்சனம்

   3,532
   posts
 5. அரும்பாலை [இளைப்பாறுங்களம்]

  1. வண்ணத் திரை

   சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

   18,672
   posts
  2. சிரிப்போம் சிறப்போம்

   நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

   26,902
   posts
  3. விளையாட்டுத் திடல்

   விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

   21,253
   posts
  4. இனிய பொழுது

   மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

   54,625
   posts
 6. கோடிப்பாலை [அறிவியற்களம்]

  1. கணினி வளாகம்

   கணினி | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   4,127
   posts
  2. வலையில் உலகம்

   இணையம் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   2,685
   posts
  3. தொழில் நுட்பம்

   தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

   2,651
   posts
  4. அறிவுத் தடாகம்

   அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி

   6,601
   posts
 7. விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

  1. அரசியல் அலசல்

   அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

   8,579
   posts
  2. மெய்யெனப் படுவது

   மெய்யியல் | நற்சிந்தனைகள் | இசங்கள் | பகுத்தறிவு

   10,157
   posts
  3. சமூகச் சாளரம்

   சமூகம் | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள்

   19,441
   posts
  4. பேசாப் பொருள்

   பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

   4,669
   posts
 8. மேற்செம்பாலை [சிறப்புக்களம்]

  1. நாவூற வாயூற

   சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

   12,569
   posts
  2. நலமோடு நாம் வாழ

   உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

   10,866
   posts
  3. நிகழ்தல் அறிதல்

   நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

   2,391
   posts
  4. வாழிய வாழியவே

   வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

   19,492
   posts
  5. துயர் பகிர்வோம்

   இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

   6,182
   posts
  6. தேடலும் தெளிவும்

   பொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.

   88
   posts
 9. யாழ் உறவுகள்

  1. யாழ் ஆடுகளம்

   கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

   55,165
   posts
  2. யாழ் திரைகடலோடி

   பிறமொழி ஆக்கங்கள் | பயனுள்ள ஆக்கங்கள்

   4,704
   posts
  3. யாழ் தரவிறக்கம்

   மென்பொருள் தரவிறக்கங்கள் | இணைப்புகள்

   443
   posts
 10. யாழ் களஞ்சியம்

  1. புதிய கருத்துக்கள்   (344,300 visits to this link)

   இறுதியாக பதியப்பட்ட கருத்துக்களைப் பார்வையிட

  2. முன்னைய களம் 1   (11,431 visits to this link)

   யாழ் இணையத்தின் ஆரம்ப கால களம் இது. 17000த்திற்கு மேற்பட்ட பதிவுகளுடன், பாமினி எழுத்துரு அமைப்பில் உள்ளது.

  3. முன்னைய களம் 2   (11,862 visits to this link)

   யாழ் இணையத்தின் 2வது களம். 180000 கருத்துக்களுடன், தற்போது பார்வைக்கு மட்டுமே உள்ளது

  4. 107
   posts
 • Topics

 • Posts

  • சர்வோதய நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்
   காந்தீய இயக்கமான சர்வோதய இயக்கத்தின் மீது நெதர்லாந்து நிறுவனம் ஒன்று வழக்கு தாக்கல் செய்துள்ளது. சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்துக்காக நெதர்லாந்தின் நிறுவனம் ஒன்று வழங்கிய 100,000 யூரோக்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டே சுமத்தப்பட்டுள்ளது. மொரட்டுவை நீதிமன்றத்தில் இந்த வழக்கை நெதர்லாந்து நிறுவனத்தின் சார்பில் அதன் சட்டபூர்வ இலங்கை உரிமையாளர் லச்மன் பெரேரா என்பவர் தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவில், பயாகல மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை அமைப்பதற்காக நிதி வழங்கிய போதும் அதனை மாற்றுத் தேவைக்காக சர்வோதய நிறுவனம் பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் வழங்கப்பட்ட நிதியில் 100 வீடுகள் வரை அமைக்கப்பட்டுள்ளதாக சர்வோதய நிறுவன தலைவர் ஏ டி ஆரியரட்ன தெரிவித்துள்ளார். http://www.tamilwin.com/crime/01/109035
  • பிரிட்டன் வெளியேறுவதை ஸ்காட்லாந்தால் தடுக்க முடியும்: நிக்கோலா ஸ்டர்ஜன்
   பிரிட்டன் வெளியேறுவதை ஸ்காட்லாந்தால் தடுக்க முடியும்: நிக்கோலா ஸ்டர்ஜன்   ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் தடுக்க முடியும் என ஸ்காட்லாந்தின் முதன்மை அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளார்.   பிரிட்டன், தனது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் பதவியை முடிப்பதை அனுமதிக்க ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் தரவேண்டும் என அவர் நம்புவதாகவும், ஆனால் அதை மறுப்பதற்கு ஸ்காட்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தப்போவதாகவும் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது கருத்து தொடர்பாக சிலர் சந்தேகம் வெளியிடுகிறார்கள். மாறுபட்ட சூழ்நிலைகளில், ஸ்காட்லாந்து தொடர்பான விவகாரங்களில் சட்டம் இயற்றும் அதிகாரம் லண்டனுக்கு உள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள். ஸ்காட்லாந்து மக்கள், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக மிகப் பெரிய அளவில் வாக்களித்திருந்தினர். ஸ்டர்ஜன் ஏற்கனவே ஸ்காட்லாந்து தனி நாடாக மாறுவது குறித்து இரண்டாம் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். http://www.bbc.com/tamil/global/2016/06/160626_scoltland  
  • வவுனியாவில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வர்த்தக சங்கம் ஆதரவு வழங்க மறுப்பு
   வவுனியாவில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வர்த்தக சங்கம் ஆதரவு வழங்க மறுப்பு வவுனியாவில் நாளை நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வவுனியா வர்த்தக சங்கம் ஆதரவு வழங்கவில்லை என வர்த்தக சங்கத் தலைவர்.இராஜலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா, தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையததை அமைக்க வேண்டும் என வலியுறுத்தின தினச்சந்தை வியாபாரிகளால் நாளை (27.06) உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பில் வர்த்த சங்கத்தின் நிலைப்பாடு என்ன எனக் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் கருத்துரைத்த அவர், இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் எமக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எமது சங்கம் இது தொடர்பில் கலந்துரையாடி இநத உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதில்லை என முடிவெடுத்துள்ளது எனத் தெரிவித்தார். இதேவேளை, மத்திய அமைச்சர் ஒருவர் பின்னால் நின்று சிலர் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக போராட்டங்களை மேற்கொள்ள முனைப்பு காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/development/01/109019
  • இளமை புதுமை பல்சுவை
   கோஸ்ட் கோபால் வர்மா, இது ரத்த பூமி!

   சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த #kabali திரைப்படத்தின் டீசர் ரிலீசானது முதல், அனைத்து திரையுலக ரசிகர்கள் மத்தியிலும் கபாலி ஃபீவர் தான். இத்திரைப்படத்தின் ஆடியோவும் அதிரிபுதிரியாக வந்ததை அடுத்து கொண்டாட்டமடைந்த ரசிகர்கள், சர்ச்சை நாயகனான இயக்குநர் ராம்கோபால் வர்மாவை @RGVzoomin வம்புக்கு இழுத்தனர். இதில் நடிகர் தனுஷ், இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் ஆர்.ஜே.பாலாஜி போன்றோரும் இணைந்துகொள்ள சோசியல் மீடியா எங்கும் ‘நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்! நெருங்குனா பொசுக்குற கூட்டம்!’ என ரசிகர்கள் வலம் வந்தனர். ‘மகிழ்ச்சி’னு சொல்லிடமுடியுமா?

   ஹாக்கியிலும் கலக்கியாச்சு! சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய ஹாக்கி அணி முதல்முறையாக வெள்ளிப்பதக்கம் வென்றது. ஆஸ்திரேலிய அணியுடன் மோதிய இறுதிப்போட்டியில் போட்டிநேரம் முழுவதும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனை அடுத்து ஷூட் அவுட் முறையில் 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா, இந்தியாவை வென்றது. ஆனால் இதுவே மிகப்பெரிய சாதனை. ஒலிம்பிக்கிற்குச் செல்லும் வீரர்கள் இந்த தோல்வியால் மனம் தளரக்கூடாதென வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு இந்திய ஹாக்கி சம்மேளனம் பரிசு அறிவித்தது. தோல்விக்கெல்லாம் பரிசா? என நெட்டிசன்கள் #championstrophy என்ற டேக்கில் ஷோல்டரைத் தூக்க ஆரம்பித்தனர். அவன் மெதுவாத்தான்யா வருவான்!

   ரொனால்டோவுக்கே இந்த நிலைமையா? பிரான்சில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கால்பந்துத் தொடரில் முதல்முறையாக ஆடத் தகுதிபெற்ற ஐஸ்லாந்து அணியை, பலமான போர்ச்சுக்கல் அணி துவம்சம் செய்யும் என கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதனால் அதிருப்தியடைந்த போர்ச்சுக்கல் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான ரொனால்டோ, போட்டியின் முடிவில், ஐஸ்லாந்து அணியின் கேப்டன் நட்புணர்வில் ஜெர்சியை மாற்றிக்கொள்ள முன்வந்தபோது, யார் நீ? எனக் கேட்டு ஜெர்சியை தரமறுத்ததாய் செய்திகள் பரவின. ஆஸ்திரியாவுக்கு எதிரான அடுத்த மேட்சில் பெனால்டி கிக் உட்பட பல வாய்ப்புகளில் ரொனால்டோ சொதப்பியதால் அந்த மேட்ச் 0-0 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. அப்புறமென்ன? #ShameOnYou என அவருக்கெதிராய் சர்ச்சை ட்வீட்கள் பறக்க ஆரம்பித்தன. அவசரப்பட்டுட்டியே கொமாரு!

   ராணுவம்டா! இந்திய ராணுவப் போர் விமானங்களை இயக்க முதல் முறையாக, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மோகனா சிங், பீஹாரைச் சேர்ந்த பாவனா காந்த் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அவனி சதுர்வேதி ஆகிய பெண்கள் தேர்வு செய்யப் பட்டு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவுபெற்றதை அடுத்து கடந்த 18ம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் முன்னிலையில் ஐதராபாத் அருகேயுள்ள ஹக்கிங்பேட் விமான தளத்தில் நடைபெற்ற விழாவில், அவர்கள் போர் விமானங்களை இயக்கும் பணியைத் தொடங்கினர். #IndianAirForce என்ற டேக்கில் நாடு முழுவதும் உள்ள அரசியல் பிரபலங்களும், நெட்டிசன்களும் தங்களது வாழ்த்தைத் தெரிவித்ததன் மூலம் ட்ரெண்ட் ஆனது. பாரதி கண்ட புதுமைப்பெண்கள்!

   அப்பான்னா சும்மாவா?

   தாய்ப்பாசத்துல மட்டுமில்ல... தந்தைப் பாசத்துலயும் நம்மாளுங்களை அடிச்சிக்கவே முடியாது. கடந்த 19ம் தேதி உலக தந்தையர்கள் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து, ட்விட்டர் சர்வரே ஹேங்க் ஆகும் அளவிற்கு #mysuperherodad #dadmirationday  என தங்களது பாசத்தைப் பொழிந்துவிட்டார்கள். இதில் திரைப் பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் அடக்கம். டாடீ டாடீ ஓ மை டாடீ!

   இது ‘ஐ' ஃபிலிம்ஃபேர் கடந்த வாரம் நடந்து முடிந்த ஃபிலிம்ஃபேர் விருதுகளில், ‘ஐ’ திரைப்படம் பல விருதுகளைப் பெற்றது. சிறந்த இசையமைப்பாளர் ரஹ்மான், சிறந்த பாடகர் சித்ராம் (என்னோடு நீ இருந்தால் ), சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி (பூக்களே சற்று), என முக்கிய விருதுகளைக் கைப்பற்றியது. செம ஸ்லிம்மாக வந்து இருந்த விக்ரமைப் பார்த்த நெட்டிசன்ஸ், இது எந்தப் படத்திற்கான கெட்-அப் என யோசிக்கத்தொடங்கினர். #filmfare என்ற வார்த்தை தேசிய அளவில் ட்ரெண்ட் அடித்தது

   மீண்டும் மீண்டும் வா! ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பதவி வகிக்கும் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் வரும் செப்டம்பரில் முடிவடைகிறது. இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக இருக்க வேண்டுமென்றால், அவரே மீண்டும் பதவியில் உட்கார வேண்டும் என அவருக்கு ஆதரவாக ஆறு லட்சம் பேர் ஆன்லைனில் கையெழுத் திட்டனர். ஆனால் ரகுராம் ராஜனோ மீண்டும் சிகாகோ பல்கலைக் கழகத்தில் உள்ள வர்த்தகப் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றப் போவதாக அறிவித்தார். நெட்டிசன்ஸ் #R3Exit (ரகு - ராம் - ராஜன் பேரில் மூன்று R வருவதால் R3) என்ற டேக்கில் ஃபீலிங்ஸையும், கலாய்களையும் கொட்டித்தீர்த்தனர். - ட்ரெண்டிங் பாண்டி 30 ஆண்டுகள் இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சாண்டல்வுட் கிங் சிவராஜ்குமார் நடித்த ‘ஷிவலிங்கா’ திரைப்படம், கர்நாடகாவில் மாஸ் ஹிட். ஹாட் ட்ரிக் வெற்றியால் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் சிவராஜ்குமாரின் ரசிகர்கள், அவரது அடுத்த படத்தை இரட்டிப்பு மகிழ்ச்சியோடு கொண்டாடவிருக்கிறார்கள். காரணம்... சிவராஜ்குமார் திரையுலக வாழ்வில் அடியெடுத்து வைத்து 30 ஆண்டுகள் ஆகின்றன. கன்னட சோசியல் மீடியா முழுவதும் #ஷிவலிங்காடா! மயம்தான். vikatan
  • ஜனாதிபதியின் உறுதிமொழிக்கு மங்களவின் அறிவிப்பு முரணானது! - சுமந்திரன் எம்.பி. விசனம்
   வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஒஸ்லோவில் தெரிவித்திருக்கும் கருத்தானது,ஜனாதிபதி வலி.வடக்கு மக் களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கு முரணானது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நோர்வேக்குப் பயணம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரஒஸ்லோவில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றியிருந்தார். அதில் வடக்கு, கிழக்கில்மக்களின் காணிகளை 2018 ஆம் ஆண்டுதான் முழுமையாக விடுவிக்க அரசுதிட்டமிட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கருத்துத்தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறுகுறிப்பிட்டார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- நல்லாட்சி அரசின் பங்காளர்களான தமிழ் மக்கள் வாக்களித்தது தமது அடிப்படைவாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு கிட்டும் என்ற எதிர்பார்ப்பில்தான்.இதன் பிரகாரம் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர பல்லாயிரக்கணக்கான மக்கள்காத்திருக்கின்றனர். இதில் வலி. வடக்கிலுள்ள 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்டநிலச் சொந்தக்கார்ரகள் இன்றும் 32 முகாம்களில் தவிக்கின்றனர். இவர்களை அவர்களது சொந்த இடத்தில் குடியமர்த்த அனைவரும் முயன்று வரும்நிலையில், ஜனாதிபதி கடந்த ஆண்டு இறுதியில் யாழ்ப்பாணத்தில் வைத்து ஓர்உறுதிமொழியை அளித்திருந்தார். வலி. வடக்கு மக்களை 6 மாதகாலத்தில் சொந்தஇடத்தில் குடியமர்த்துவதாகக் கூறினார். இதனை நம்பி ஆறு மாதம் கடந்து விட்டபின்பும், மக்கள் காத்திருக்கும் நிலையில் மங்களவின் அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த வாரம் 700 ஏக்கர் விடுவிக்கப்படும் எனவும் 2018ம் ஆண்டுக்கு முன்புமேலும் 4 ஆயிரம் ஏக்கர் விடுவிக்கப்படு வதற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுஎன்றும் மங்கள சமரவீர ஒஸ்லோவில் தெரிவித்தார். இந்த அறிவிப்பு தமிழ் மக்களைகவலை கொள்ள வைக்கும் ஓர் அறிவிப்பாகும். இந்த வாரம் 700 ஏக்கர் விடிவிப்பதாக கூறப்பட்ட போதிலும், நேற்று முன்தினம்சனிக்கிழமை வலி.வடக்கில் 201 ஏக்கர் நிலப்பரப்பு மட் டுமேவிடுவிக்கப்பட்டுள்ளது. எனவே, இவை தொடர்பில் விரைவில் ஜனாதிபதியைச் சந்தித்துஉரையாடவுள்ளோம் என்றார். http://www.tamilwin.com/politics/01/109030
 • Popular Contributors

 • Recent Event Reviews

 • Member Statistics

  • Total Members
   9,246
  • Most Online
   1,326

  Newest Member
  Mahendiran D
  Joined
 • Images

 • Today's Birthdays

 • Upcoming Events

  No upcoming events found
 • Blog Entries

 • Forum Statistics

  • Total Topics
   156,269
  • Total Posts
   1,035,203