Forums

 1. யாழ் இனிது [வருக வருக]

  1. யாழ் அரிச்சுவடி

   தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

   32,547
   posts
  2. யாழ் முரசம்

   கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்

   3,871
   posts
  3. யாழ் உறவோசை

   குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

   15,277
   posts
 2. செம்பாலை [செய்திக்களம்]

  1. 356,080
   posts
  2. உலக நடப்பு

   இந்தியச் செய்திகள் | உலகச் செய்திகள் | காலநிலை | நாணயமாற்று

   67,739
   posts
  3. நிகழ்வும் அகழ்வும்

   செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

   12,746
   posts
  4. செய்தி திரட்டி

   விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

   19,620
   posts
 3. படுமலைபாலை [தமிழ்க்களம்]

  1. துளித் துளியாய்

   தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

   1,549
   posts
  2. எங்கள் மண்

   தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

   10,741
   posts
  3. வாழும் புலம்

   புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

   32,220
   posts
  4. பொங்கு தமிழ்

   தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

   10,919
   posts
  5. தமிழும் நயமும்

   இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

   4,677
   posts
  6. உறவாடும் ஊடகம்

   நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

   3,400
   posts
  7. மாவீரர் நினைவு

   மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

   14,638
   posts
 4. செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]

  1. கவிதைப் பூங்காடு

   கவிதைகள் | பாடல் வரிகள்

   47,182
   posts
  2. 33,781
   posts
  3. வேரும் விழுதும்

   கலைகள் | கலைஞர்கள்

   2,801
   posts
  4. தென்னங்கீற்று

   குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

   5,208
   posts
  5. நூற்றோட்டம்

   நூல்கள் | அறிமுகம் | விமர்சனம்

   3,534
   posts
 5. அரும்பாலை [இளைப்பாறுங்களம்]

  1. வண்ணத் திரை

   சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

   18,691
   posts
  2. சிரிப்போம் சிறப்போம்

   நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

   26,912
   posts
  3. விளையாட்டுத் திடல்

   விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

   21,309
   posts
  4. இனிய பொழுது

   மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

   54,718
   posts
 6. கோடிப்பாலை [அறிவியற்களம்]

  1. கணினி வளாகம்

   கணினி | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   4,127
   posts
  2. வலையில் உலகம்

   இணையம் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   2,685
   posts
  3. தொழில் நுட்பம்

   தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

   2,660
   posts
  4. அறிவுத் தடாகம்

   அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி

   6,605
   posts
 7. விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

  1. அரசியல் அலசல்

   அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

   8,584
   posts
  2. மெய்யெனப் படுவது

   மெய்யியல் | நற்சிந்தனைகள் | இசங்கள் | பகுத்தறிவு

   10,157
   posts
  3. சமூகச் சாளரம்

   சமூகம் | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள்

   19,460
   posts
  4. பேசாப் பொருள்

   பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

   4,673
   posts
 8. மேற்செம்பாலை [சிறப்புக்களம்]

  1. நாவூற வாயூற

   சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

   12,634
   posts
  2. நலமோடு நாம் வாழ

   உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

   10,867
   posts
  3. நிகழ்தல் அறிதல்

   நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

   2,391
   posts
  4. வாழிய வாழியவே

   வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

   19,513
   posts
  5. துயர் பகிர்வோம்

   இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

   6,182
   posts
  6. தேடலும் தெளிவும்

   பொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.

   88
   posts
 9. யாழ் உறவுகள்

  1. யாழ் ஆடுகளம்

   கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

   55,242
   posts
  2. யாழ் திரைகடலோடி

   பிறமொழி ஆக்கங்கள் | பயனுள்ள ஆக்கங்கள்

   4,704
   posts
  3. யாழ் தரவிறக்கம்

   மென்பொருள் தரவிறக்கங்கள் | இணைப்புகள்

   444
   posts
 10. யாழ் களஞ்சியம்

  1. புதிய கருத்துக்கள்   (344,492 visits to this link)

   இறுதியாக பதியப்பட்ட கருத்துக்களைப் பார்வையிட

  2. முன்னைய களம் 1   (11,436 visits to this link)

   யாழ் இணையத்தின் ஆரம்ப கால களம் இது. 17000த்திற்கு மேற்பட்ட பதிவுகளுடன், பாமினி எழுத்துரு அமைப்பில் உள்ளது.

  3. முன்னைய களம் 2   (11,869 visits to this link)

   யாழ் இணையத்தின் 2வது களம். 180000 கருத்துக்களுடன், தற்போது பார்வைக்கு மட்டுமே உள்ளது

  4. 107
   posts
 • Topics

 • Posts

  • ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள ரஷிய வீராங்கனைக்கு உலக தடகள கூட்டமைப்பு அனுமதி
   ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள ரஷிய வீராங்கனைக்கு உலக தடகள கூட்டமைப்பு அனுமதி   ரியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக்ஸ் போட்டியில் எந்த ஒரு நாட்டையும் சாராத நடுநிலையாளராக கலந்து கொள்ள ரஷிய வீராங்கனை யூலியா ஸ்டெப்பநோவாவிற்கு உலக தடகள கூட்டமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. ஊக்க மருந்து சர்ச்சையை தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷிய வீரர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், யூலியா ஸ்டெப்பநோவா ரியோ போட்டிகளில் கலந்து கொள்ளும் முதல் ரஷியர் ஆவார். அதீத திறமை காரணமாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான யூலியா ஸ்டெப்பநோவாவின் விண்ணப்பதைஏற்று கொண்டதாக உலக தடகள ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது. 2013ல் ஊக்க மருந்து மோசடியில் சிக்கும் வரை, 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் உலகின் முதல் எட்டு வீரர்கள் பட்டியலில் ஸ்டெப்பநோவா இடம்பெற்றிருந்தார். ஊக்க மருந்து சர்ச்சை குறித்து அவர் அம்பலப்படுத்திய விஷயங்கள் ரஷியாவில் பரவலாக பரவி இருந்த ஊக்க மருந்துமோசடியை வெளிச்சத்திற்கு கொண்டுவர உதவியது. ஒலிம்பிக் போட்டியில் யூலியா கலந்து கொள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அனுமதியை முறைப்படி பெற வேண்டும். http://www.bbc.com/tamil/global/2016/07/160701_iaaf_accepts_yulia_to_compete
  • இளமை புதுமை பல்சுவை
   மனைவியை வித்தியாசமான முறையில் ஆச்சரியப்படுத்திய கணவர் (வீடியோ இணைப்பு)   அமெரிக்காவில்  கணவரொருவர் தனது மனைவியின் கடைசி நாள் புற்று நோய் சிகிச்சையினை வித்தியாசமாக கொண்டாடி தனது அன்பை மனைவிக்கு தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஓக்லாந்து நகரைச் சேர்ந்தவர் பிராட் போஸ்கட் அவரது மனைவி அலிசனின் மார்பகப் புற்று நோயினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.  இதனால் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் பிராட் கூடவே இருந்து மனைவியை பரிவுடன், கனிவுடன் கவனித்துக் கொண்டார். இந்த நிலையில் கடைசி நாள் சிகிச்சையும் வந்தது. கடைசி நாளில் மனைவியை மகிழ்ச்சிப்படுத்த முடிவு செய்தார் பிராட். 500 ரோஜாக்களை அவர் வாங்கி வந்ததோடு மட்டுமல்லாமல் புற்றுநோய் சிகிச்சை ஆய்வகத்திற்கு நன்கொடையாக அளிக்க 4500 டொலர் நிதியையும் அவர் வசூலித்தார்.  கடைசி நாள் சிகிச்சை முடிந்ததும் அந்த ரோஜாக்களை மொத்தமாக மனைவியிடம் கொடுத்து அவரை ஆச்சரியப்படுத்தி விட்டார். என் மனைவி மீதான அளவு கடந்த அன்பைக் காட்ட எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் தான் அவருக்குப் பிடித்த ரோஜாக்களை வரவழைத்துக் கொடுத்தேன் என்றார் பிராட்.      http://www.virakesari.lk
  • என்னுடைய கணவரை இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றேன் : ஜெனிவாவில் அனந்தி சசிதரன் உருக்கம்
   என்னுடைய கணவரை இன்னும்  தேடிக்கொண்டிருக்கின்றேன்  : ஜெனிவாவில் அனந்தி சசிதரன் உருக்கம்    (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) யுத்தத்தின்போது 2009 ஆம் ஆண்டு    முள்ளிவாய்காலில் எனது இரண்டு பிள்ளைகளுடன் உயிர் பிழைத்த நான் இன்னும் எனது கணவரை தேடிக்கொண்டிருக்கின்றேன் என்று  வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.  ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இன்று நடைபெற்ற இலங்கை தொடர்பான உப குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேலயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,  2009 ஆம் ஆண்டு யுத்தத்தின்போது நான் முள்ளிவாய்காலில் எனது இரண்டு பிள்ளைகளுடன் உயிர் பிழைத்தேன். நான் இன்னும்    இலங்கை இராணுவத்தினால் பஸ்ஸில் ஏற்றுக் கொண்டு செல்லப்பட்ட என்னுடைய  கணவரை தேடிக் கொண்டிருக்கின்றேன். அவர் ஒரு அரசியல் தலைவர்.  ஐ.நா. மனித உரிமை ஆணைாயளரின் வாய்மூல அறிக்கையானது அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை எடுத்து கூறுகின்றது.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு அரசியல் கைதியை மாத்திரம் விடுவித்துள்ளார். ஏனையவர்களை விடுவிக்கவில்லை.  காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதை அவரால் கூற முடியவில்லை. வடக்கு, கிழக்கில் அதிகளவான பெண்கள் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை தேடிக் கொண்டு இருக்கின்றனர். எமது கருத்து என்னவெனில் முறையான சர்வதேச குற்றவியல் விசாரணையின்றி இலங்கையின் இனப்படுகொலை விவகாரத்தை மாற்றியமைக்க முடியாது என்பதாகும்.   சர்வதேச நீதியை தாமதப்படுத்துவதானது நீதியை மறுப்பதற்கு சமமாகும். ஜெனிவா செயற்பாடுகளுடாக சர்வதேச நீதிமன்றம் ஒன்று அமைக்கப்படும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர். பாதிக்கப்பட்ட மக்களும் இதனை எதிர்பார்த்தனர்.  புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கை வரும் இளைஞர், யுவதிகள் இராணுவக் கண்காணிப்புக்குட்படுத்தப்படுகின்றனர் என்றார்.   http://www.virakesari.lk/article/8404
  • சர்வதேச நீதிபதிகளைக்கொண்ட விசாரணையை அரசாங்கத்திடம் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது : தமிழர் தரப்பு பிரதிநிதிகள் ஜெனிவாவில் சுட்டிக்காட்டு
   சர்வதேச நீதிபதிகளைக்கொண்ட விசாரணையை  அரசாங்கத்திடம் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது  : தமிழர் தரப்பு பிரதிநிதிகள்  ஜெனிவாவில் சுட்டிக்காட்டு    (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) இலங்கை அரசாங்கம் சர்வதேச நீதிபதிகளை உள்ளக பொறிமுறையை உள்ளீர்க்கும் விடயத்தில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது. எனவே அரசாங்கம் உள்ள விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கி நீதி வழங்கும் என ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என ஜெனிவாவில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள், புலம்பெயர் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலதரப்பட்டோரும் வலியுறுத்தினர்.  ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் நேற்று  நடைபெற்ற இலங்கை தொடர்பான விசேட உப குழுக்கூட்டத்திலேயே இந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.  இந்த உப குழுக்கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாமர் பொன்னம்பலம் உரையாற்றுகையில்,  ஜெனிவாவில் கடந்த வருடம் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் சர்வதேச பொதுநலவாய நீதிபதிகள், வழக்கறிஞர்கள், விசாரணையாளர்கள் இடம்பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஆனால் இலங்கை அரசாங்கமானது சர்வதேச நீதிபதிகளுக்கு இடமளிக்க மாட்டோம் என கூறிவருகிறது.  இந் நி்லையில் ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் இந்த விடயத்தில் என்ன செய்யப் போகிறது ? அதாவது ஜெனிவாவில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக நிறைவேற்றுமாறு அரசாங்கத்திற்கு ஐ.நா.வும் சர்வதேச சமூகமும் அழுத்தம் பிரயோகிக்க  வேண்டும்.  மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியானது சர்வதேச நீதிபதிகளுடன் கூடிய பொறிமுறையிலேயே உறுதிப்படுத்தப்பட வேண்டும். தமிழில் தேசிய கீதத்தை பாடிய பின்னர் வடமாகாண முதலமைச்சர் விகாரைக்கு செல்வதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றார்.  வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உரையாற்றுகையில்,  சர்வதேச நீதிபதிகள் உள்ளக பொறிமுறையில் பங்கேற்பதை நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பின்றி தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காமல் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதில் அர்த்தமில்லை. எனவே இந்த விடயத்தை சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்றார்.  புலம்பெயர் ஊடவியலாளர் கே.வி. ரட்ணம் என்பவர் உரையாற்றுகையில், சர்வதேச நீதிபதிகளின்றி நீதியான  விசாரணையை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. எனவே ஐக்கிய நாடுகள் சபை பிரேரணையின் முழுமையான அமுலாக்கத்திற்கு சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குவதற்கும் அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியமாகும் என்றார்.  http://www.virakesari.lk/article/8406
  • வடக்கில் காணிகளை விடுவிக்கும் அரசு முல்லைத்தீவில் அபகரிக்கின்றது :ஜெனிவாவில் வடக்கு மனித உரிமை அமைப்பு தெரிவிப்பு
   வடக்கில் காணிகளை விடுவிக்கும் அரசு   முல்லைத்தீவில் அபகரிக்கின்றது  :ஜெனிவாவில் வடக்கு மனித உரிமை அமைப்பு தெரிவிப்பு    (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) அரசாங்கம் வடக்கில் காணிகளை விடுவித்துவிட்டு முல்லைத்தீவு பகுதிகளில் காணிகளை அபகரிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டுவருகின்றது. அத்துடன்  வடக்கில் இராணுவத்தினரின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து செல்கின்றது  என்று வடக்கு மனித உரிமை அமைப்பின் பிரதிநிதி டி.பாலமுரளி  தெரிவித்தார்.   ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் நேற்று  நடைபெற்ற இலங்கை தொடர்பான விசேட உப குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   வடக்கு மனித உரிமை அமைப்பின் பிரதிநிதி டி.பாலமுரளி உரையாற்றுகையில்,  வடக்கில் இராணுவத்தினர் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து செல்கின்றது. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து 18 மாதங்கள் கடந்துவிட்டபோதும் இன்னும் நல்லாட்சி இடம்பெறவில்லை. விசேடமாக வடக்கில் சிவில் செயற்பாடுகளில் இராணுவத்தினர் தலையீடு அதிகரித்து காணப்படுகிறது.  வடக்கில் இராணுவத்தினர் ஹோட்டல்களை நடத்தி வருகின்றனர். சிறுவர் பள்ளிக்கூடங்களை பாதுகாப்பு அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களே நடத்தி வருகின்றனர். எனவே நல்லாட்சியிலும் வடக்கு மக்களுக்கு நல்லது நடக்கவில்லை.  இவ்வாறான நிலையில் எவ்வாறு நீதியான பொறிமுறையை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்க முடியும். ஏ. 9 வீதியில் இராணுவத்தினர் ஹோட்டல்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படாமல் உள்ளது.  அதுமட்டுமன்றி சர்வதேச நீதிபதிகளுக்கு இடமளிக்க முடியாது என்று ஜனாதிபதியும் பிரதமரும் திட்டவட்டமாக கூறிவருகின்றனர். நீதி விசாரணையை எதிர்பார்க்க முடியாத நிலைமை காணப்படுகிறது. மேலும் காணி விடுவிப்பிலும் மோசமான நிலைமையே காணப்படுகிறது.  அதாவது வடக்கில் காணிகளை விடுவித்துவிட்டு முல்லைத்தீவு பகுதிகளில் காணிகளை அபகரிக்கும் நிலைமை காணப்படுகிறது. இந்த விடயங்கள் உள்ளூர் ஊடகங்களில் கூட மிக பெரிய அளவில் வருவதில்லை என்றார்.  http://www.virakesari.lk/article/8408
 • Popular Contributors

 • Recent Event Reviews

 • Member Statistics

  • Total Members
   9,249
  • Most Online
   1,326

  Newest Member
  Kiru Kirushik
  Joined
 • Images

 • Today's Birthdays

  1. covaimthangavel
   covaimthangavel
   (42 years old)
  2. koby
   koby
   (43 years old)
  3. YASAN
   YASAN
   (46 years old)
 • Upcoming Events

  No upcoming events found
 • Blog Entries

 • Forum Statistics

  • Total Topics
   156,579
  • Total Posts
   1,036,270