Forums

 1. யாழ் இனிது [வருக வருக]

  1. யாழ் அரிச்சுவடி

   தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

   32,547
   posts
  2. யாழ் முரசம்

   கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்

   3,871
   posts
  3. யாழ் உறவோசை

   குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

   15,277
   posts
 2. செம்பாலை [செய்திக்களம்]

  1. 356,075
   posts
  2. உலக நடப்பு

   இந்தியச் செய்திகள் | உலகச் செய்திகள் | காலநிலை | நாணயமாற்று

   67,739
   posts
  3. நிகழ்வும் அகழ்வும்

   செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

   12,746
   posts
  4. செய்தி திரட்டி

   விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

   19,620
   posts
 3. படுமலைபாலை [தமிழ்க்களம்]

  1. துளித் துளியாய்

   தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

   1,549
   posts
  2. எங்கள் மண்

   தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

   10,741
   posts
  3. வாழும் புலம்

   புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

   32,218
   posts
  4. பொங்கு தமிழ்

   தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

   10,919
   posts
  5. தமிழும் நயமும்

   இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

   4,677
   posts
  6. உறவாடும் ஊடகம்

   நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

   3,400
   posts
  7. மாவீரர் நினைவு

   மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

   14,638
   posts
 4. செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]

  1. கவிதைப் பூங்காடு

   கவிதைகள் | பாடல் வரிகள்

   47,180
   posts
  2. 33,781
   posts
  3. வேரும் விழுதும்

   கலைகள் | கலைஞர்கள்

   2,801
   posts
  4. தென்னங்கீற்று

   குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

   5,208
   posts
  5. நூற்றோட்டம்

   நூல்கள் | அறிமுகம் | விமர்சனம்

   3,534
   posts
 5. அரும்பாலை [இளைப்பாறுங்களம்]

  1. வண்ணத் திரை

   சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

   18,691
   posts
  2. சிரிப்போம் சிறப்போம்

   நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

   26,912
   posts
  3. விளையாட்டுத் திடல்

   விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

   21,308
   posts
  4. இனிய பொழுது

   மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

   54,717
   posts
 6. கோடிப்பாலை [அறிவியற்களம்]

  1. கணினி வளாகம்

   கணினி | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   4,127
   posts
  2. வலையில் உலகம்

   இணையம் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   2,685
   posts
  3. தொழில் நுட்பம்

   தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

   2,660
   posts
  4. அறிவுத் தடாகம்

   அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி

   6,605
   posts
 7. விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

  1. அரசியல் அலசல்

   அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

   8,584
   posts
  2. மெய்யெனப் படுவது

   மெய்யியல் | நற்சிந்தனைகள் | இசங்கள் | பகுத்தறிவு

   10,157
   posts
  3. சமூகச் சாளரம்

   சமூகம் | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள்

   19,460
   posts
  4. பேசாப் பொருள்

   பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

   4,673
   posts
 8. மேற்செம்பாலை [சிறப்புக்களம்]

  1. நாவூற வாயூற

   சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

   12,634
   posts
  2. நலமோடு நாம் வாழ

   உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

   10,867
   posts
  3. நிகழ்தல் அறிதல்

   நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

   2,391
   posts
  4. வாழிய வாழியவே

   வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

   19,513
   posts
  5. துயர் பகிர்வோம்

   இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

   6,182
   posts
  6. தேடலும் தெளிவும்

   பொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.

   88
   posts
 9. யாழ் உறவுகள்

  1. யாழ் ஆடுகளம்

   கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

   55,241
   posts
  2. யாழ் திரைகடலோடி

   பிறமொழி ஆக்கங்கள் | பயனுள்ள ஆக்கங்கள்

   4,704
   posts
  3. யாழ் தரவிறக்கம்

   மென்பொருள் தரவிறக்கங்கள் | இணைப்புகள்

   444
   posts
 10. யாழ் களஞ்சியம்

  1. புதிய கருத்துக்கள்   (344,488 visits to this link)

   இறுதியாக பதியப்பட்ட கருத்துக்களைப் பார்வையிட

  2. முன்னைய களம் 1   (11,436 visits to this link)

   யாழ் இணையத்தின் ஆரம்ப கால களம் இது. 17000த்திற்கு மேற்பட்ட பதிவுகளுடன், பாமினி எழுத்துரு அமைப்பில் உள்ளது.

  3. முன்னைய களம் 2   (11,869 visits to this link)

   யாழ் இணையத்தின் 2வது களம். 180000 கருத்துக்களுடன், தற்போது பார்வைக்கு மட்டுமே உள்ளது

  4. 107
   posts
 • Topics

 • Posts

  • போர்ச்சுக்கல் அணியின் வளரும் நட்சத்திரம் ரெனேட்டோ சான்சேஸ்
   போர்ச்சுக்கல் அணியின் வளரும் நட்சத்திரம் ரெனேட்டோ சான்சேஸ்   வெற்றி மகிழ்ச்சியில் குரேஸ்மாவை கட்டித்தழுவும் ஆட்ட நாயகன் ரெனேட்டோ சான்சேஸ்.| படம்: ஏ.எஃப்.பி. யூரோ 2016-ல் இறுதி 16 சுற்றில் குரேஷியா அணிக்கு எதிராக கலக்கிய இளம் கால்கள் காலிறுதியில் போலந்தை வெளியேற்றியது, அந்தக் கால்களுக்குச் சொந்தக்காரரான 18 வயது போர்ச்சுகல் வீரர் ரெனேட்டோ சான்சேஸ் போர்ச்சுகல் கால்பந்தின் எதிர்காலம் எனும் அளவுக்கு நிபுணர்களால் உயர்வாக விதந்தோதபடுகிறார்.

   சான்சேஸ் தனது கால்பந்து கிளப் வாழ்க்கையை பென்ஃபிகா மூலம் தொடங்கினார். அக்டோபர் 2014-ம் ஆண்டு ரிசர்வ்களுக்காக தனது அறிமுக போட்டியில் ஆடினார். பென்பிகாவுக்கு 2015-ல் இவர் ஆடிய போதுதான் அந்த பிரிமியர் லீக் மற்றும் டசா டா லீகா தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றது. பிறகு ஜெர்மன் கிளப்பான பேயர்ன் மூனிக்கிற்கு இவர் 38.8 மில்லியன் டாலர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

   இளையோர் மட்ட ஆட்டத்தில் போர்ச்சுகலுக்காக 40 ஆட்டங்களில் ஆடி 8 கோல்களை அடித்துள்ளார் சான்சேஸ். மார்ச் 2016-ல் தான் இவர் சர்வதேச கால்பந்து போட்டியில் அறிமுகமாகிறார். தற்போது 18 வயதில் அவர் யுஏஃபா யூரோ 2016 தொடரில் நுழைந்து சர்வதேச தொடரில் நுழையும் இளம் வீரர் என்ற சாதனைக்குரியவரானார்.

   தனது 8-வது வயதிலேயே கால்பந்தில் நுழைந்த சான்சேஸ் பெனிபிகா அணியின் இளையோர் குழுவில் தனது 9-வது வயதிலேயே இணைந்தார். படிப்படியாக தனது அதிரடி ஆட்டத்தினால் இவரை பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் போர்ச்சுக்கல் மூத்தோர் அணியில் நுழைத்தார்.

   ஜூன் 14-ம் தேதி ஐஸ்லாந்துக்கு எதிரான 1-1 டிரா போட்டியில் கடைசி 19 நிமிடங்களுக்காக மவுட்டின்ஹோவுக்குப் பதிலாக இறங்கி ஆடினார். குரேஷியா அணிக்கு எதிராக நடப்பு யூரோ 2016 தொடரில் இறுதி 16 சுற்றில் கலக்கிய சான்சேஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

   காலிறுதியில் கடினமான போலந்து தடுப்பணையை நானியுடன் ஒன்றிரண்டு முறை தட்டி ஆடி பிறகு இடது காலால் அடித்த ஷாட் கோல் ஆனது. இது சமன் செய்த கோல். பிறகு பெனால்டி ஷூட் அவுட்டில் ரொனால்டோவுக்கு அடுத்தது யார் ஷூட் செய்கிறார்கள் என்று பயிற்சியாளர் சாண்டோஸ் கேட்ட போது தானாகவே முன் வந்து கோல் ஷூட் செய்தார் சான்சேஸ். மீண்டும் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

   நடுக்களத்தில் வேகமாக இயங்கும் கால்கள் உடையவர் சான்சேஸ். தடுப்பாட்டம் தாக்குதல் ஆட்டம் என்று எந்த பணியைக் கொடுத்தாலும் அதனை ஏற்று அதில் சாதிக்கத் துடிக்கும் இளம் நட்சத்திரமாவார் சான்சேஸ். இவர் ஆடும் போது 18 வயது வீரர் ஆடுவது போல் இருக்காது, ஏனெனில் பாஸ்களில் அத்தனை துல்லியம், சாதுரியம் மற்றும் டிரிப்பிளிங்கில் அச்சுறுத்தும் வகையிலான நகர்வு, கோல் ஷூட் செய்யும் தைரியம் மற்றும் துல்லியம் ஆகியவை இவரது பிரகாசமான எதிர்காலத்திற்குரிய பண்புகள் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

   மேலும் சிறு வயதில் தானே பந்தை எடுத்துச் சென்று கோல் அடிக்க ஆவல் அதிகமாக இருக்கும், கோல்களை அடிக்கும் இளம் ஆர்வத்தில் நீண்ட தூரத்திலிருந்தே கோல் முயற்சி செய்யும் ஆர்வம் மிகுதியாக இருக்கும், ஆனால் இத்தகைய குணங்கள் எதுவுமின்றி அவர் அணியின் ஒரு அங்கமாக பாஸ்களை நம்புவது ஆச்சரியமாகவே உள்ளது.

   இவரைப்பற்றி பயிற்சியாளர் சாண்டோஸ் கூறும்போது, “ரெனாட்டோ சான்சேஸ் அதிசயிக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இன்று பார்த்தது ஒரு சிறு துளிதான் அவர் மூலம் பெருவெள்ளம் காத்திருக்கிறது.

   நான் ரிகார்டோ கார்வால்ஹோ 18 வயதில் ஆடியபோதும் இதையேதான் கூறினேன். இன்னும் கொஞ்சம் அனுபவம் கூடினால் இவர் ஒரு அச்சுறுத்தும் அபாய வீரர்காக உருவெடுப்பார்” என்றார். http://tamil.thehindu.com/sports/போர்ச்சுக்கல்-அணியின்-வளரும்-நட்சத்திரம்-ரெனேட்டோ-சான்சேஸ்/article8797299.ece?homepage=true
  • இளமை புதுமை பல்சுவை
   புன்னகை இளவரசி டயானாவின் 55 ஆவது பிறந்தநாள் இன்று       in இறப்பின் பின்னரும் மக்களின் மனங்களில் வாழ்வோர் வெகு சிலரே. அத்தகையோரில் ஒருவரான இங்கிலாந்து இளவரசி டயானாவின் 55 ஆவது பிறந்தநாள் இன்றாகும். 1961 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி பிறந்த டயானாவின் இயற்பெயர் பிரான்செஸ் ஸ்பென்சர் என்பதாகும். டயானா தனது 19 ஆவது அகவையில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸை மணந்து உலகப் பிரபலமானார். சார்லஸ் – டயானா தம்பதிக்கு வில்லியம், ஹரி என இரண்டு மகன்மார் உள்ளனர். இங்கிலாந்து அரண்மனையின் மருமகளான போதும் டயானா தனது சேவைகளால் அடித்தட்டு மக்களின் இதயங்களிலும் இடம்பிடித்தார். தொழு நோயாளிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் அனைவரும் டயானாவின் சிநேகிதர்கள் ஆனார்கள். எய்ட்ஸ் நோயாளிகளைத் தொட்டுப் பேசுவதால் எவ்வித பாதிப்பும் நேராது என்பதை தனது நடவடிக்கையால் உலகுக்கு உணர்த்தியவர் டயானா. தனது கணவர் சார்லஸுக்கு கமீலாவுடன் தொடர்பு இருப்பதை அறிந்த டயானா, மனதளவில் உடைந்து போனார். தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகளை மறக்க, பல சமூக நலத் திட்டங்களில் அதிகமாக ஈடுபட ஆரம்பித்திருந்தார். கணவருடனான விவாகரத்திற்குப் பின்னர் பல ஆண்களுடன் டயானா இணைத்துப் பேசப்பட்டார். டயானா வாழ்ந்த காலத்தில் எப்போதும் அவரது பெயர், ஏதாவது காரணங்களால் இங்கிலாந்து பத்திரிக்கைகளில் தவறாது இடம் பெற்று வந்தது. ஒரு கட்டத்தில் ஊடகங்களின் துரத்தலே டயானாவின் உயிருக்கு ஆபத்தைக் கொணர்ந்தது. அரபு நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரரான முகமது ஹல் என்பவரின் மகன் டோடியுடன், டயானாவுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட நெருக்கம் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரும் செல்லுமிடமெல்லாம் பத்திரிகைக்காரர்கள் அவர்களைத் துரத்தினார்கள். அவ்வாறே 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி பாரிசில் காரில் சென்ற டயானா, டோடியை பத்திரிகைப் புகைப்படக்காரர்கள் துரத்தினார்கள். அப்போது அவர்களிடமிருந்து தப்பியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் வேகமாகச் சென்ற டயானாவின் கார் விபத்தில் சிக்கியது. இதில், டயானா, டோடி இருவருமே பரிதாபமாக உயிரிழந்தனர். டயானா என்ற புன்னகை அரசியின் மரணச் செய்தியை கேள்விப்பட்ட உலகமே வேதனையில் உருகி கண்ணீர் விட்டது. இளவரசி டயானாவின் இறுதி ஊர்வலத்தை, சுமார் 2.5 பில்லியன் மக்கள் தொலைக்காட்சி மூலம் பார்த்தனர். இன்றளவும் டயானாவின் கல்லறைக்கு தினமும் குவியும் பல்லாயிரக்கணக்கான மலர்களே, மக்கள் அவர் மீது கொண்டிருந்த அளவில்லா அன்பிற்கு சாட்சி.
  • யாழ் கள ஐரோப்பியகிண்ண 2016 உதைபந்தாட்டபோட்டி
   என்ன இந்த பக்கம் பரியாரிரையும் காணவில்லை.. நம்ம முதல்வரையும் காணவில்லை.. ஏதாவது புள்ளிகளில் மாற்றம் செய்யத்தான் இருக்கு..
  • புதிய டார்ஸன் திரைப்படம் The Legend of Tarzan இன்று வெளியாகிறது
   புதிய டார்ஸன் திரைப்படம் The Legend of Tarzan இன்று வெளியாகிறது   சிறு­வர்­க­ளையும் பெரி­ய­வர்­க­ளையும் மிகவும் கவர்ந்த திரைப்­பட வரி­சை­களில் ஒன்­றான டார்ஸன் திரைப்­பட வரி­சையில் புதிய படம் இன்று வெளி­யா­க­வுள்­ளது.     The Legend of Tarzan (தி லெஜென்ட் ஒவ் டார்ஸன்) எனப் பெய­ரி­டப் ­பட்­டுள்ள இப்­ப­டத்தில் டார்ஸன் வேடத்தில் சுவீ­டனைச் சேர்ந்த அலெக்­ஸாண்டர் ஸ்கார்ஸ்கார்ட் (39) நடித்­துள்ளார். டார்­ஸ னின் மனைவி ஜொனி போர்ட்டர் வேடத்தில் அவுஸ்­தி­ரே­லிய நடிகை மார்கோட் ரொபி (25) நடித்­துள்ளார்.     இப்­ப­டத்தை டேவிட் யேட்ஸ் இயக்­கி­யுள்ளார். ஹரி­பொட்டர் திரைப்­பட வரி­சையில் இறு­தி­யாக வெளி­யான 4 படங்­களை இயக்­கி­யவர் டேவிட் யேட்ஸ். 2டி, 3டி, ஐமெக்ஸ் பதிப்­பு­களில் வோர்ணர் பிரதர்ஸ் நிறு­வ­னத்­தினால் இப்­படம் வெளி­யி­டப்­ப­டு­கி­றது.    அமெ­ரிக்க எழுத்­தாளர் எட்கார் ரைஸ் பரோக்­ஸினால் உரு­வாக்­கப்­பட்­டது டார்ஸன் பாத்­திரம். 1918 ஆம் ஆண்டு முத­லா­வது டார்ஸன் திரைப்­படம் வெளி­யா­கி­யது.   அதன்பின் 50 இற்கும் அதி­க­மான டார்ஸன் திரைப்­ப­டங்கள் வெளி­யா­கி­யுள்­ளன.    அமெ­ரிக்­காவைச் சோர்ந்த முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் சம்­பி­ய­னான  ஜொனி வீஸ்­முல்லர் டார்ஸன் வேடத் தில் நடித்த 12 திரைப்­ப­டங்கள் 1932 முதல் 1948 வரை வெளி­யா­கின.   அலெக்­ஸாண்டர் ஸ்கார்ஸ்கார்ட் டார்ஸன் வேடத்தில் நடிப்­பது இதுவே முதல் தட­வை­யாகும்.    'மொடர்ன் டார்ஸன்” இடைக்­கச்சை அணிந்த டார்ஸன் பாத்­திரம் பிர­சித்தி பெற்­ற­தாகும். ஆனால், இன்று வெளி­யாகும் தி லெஜென்ட் ஒவ் டார்ஸன் திரைப்­ப­டத்தில் டார்ஸன் மற்றும் அவரின் மனை­வியின் ஆடைகள் சற்று நவீன மயப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.   இப்­ப­டத்தில் அதி­க­மாக காக்கி காற்­சட்­டை­யுடன் தோன்­று­கிறார் டார்ஸன்.   இப்­ப­டத்தில் டார்ஸன் பாத்­தி­ர­மா­னது ஆபி­ரிக்­காவில் குரங்­களால் வளர்க்­கப்­பட்டு பின்னர், பின்னர் லண்­ட­னுக்குத் திரும்பி பிர­புக்கள் குடும்­ப­மொன்றில் வாழ்ந்த பின்னர் மீண்டும் ஆபி­ரிக்­கா­வுக்குத் திரும்பு­வதாக சித்­தி­ரிக்­கப்­பட்­டுள்­ளதாம்.   இப்­பாத்­திரம் கச்­சை­யுடன் திரி­வது பொருத்தமானதாக அமை யாது என இயக்குனர் டேவிட் யேட்ஸ் கருதிய மையே ஆடை மாற்றப்பட்டமைக்கு காரணம் என நடிகர் அலெக்ஸாண்டர் ஸ்கார்ஸ்கார்ட் தெரிவித்துள்ளார். - See more at: http://www.metronews.lk/article.php?category=entertainment&news=17721#sthash.LwRB9X8Q.dpuf
  • பிரித்தானியாவிலுள்ள கடையில் கத்தி முனையில் கொள்ளையிட வந்த கொள்ளையர்களை பேஸ்போல் மட்டையால் தாக்கித் துரத்திய பி.எச்.டி. மாணவரான, இலங்கை இளைஞர்
   பிரித்தானியாவிலுள்ள கடையில் கத்தி முனையில் கொள்ளையிட வந்த கொள்ளையர்களை பேஸ்போல் மட்டையால் தாக்கித் துரத்திய பி.எச்.டி. மாணவரான, இலங்கை இளைஞர் 2016-07-01 14:39:12 பிரிட்­டனில் உயர்­கல்வி கற்­று­வரும் இலங்கை இளை ஞர் ஒருவர், தான் பணி­யாற்றும் கடை­யொன்றில் கத்­தி­மு­னையில் கொள்­ளை­யிட வந்த இரு நபர்­களை தனி­யாக தாக்கித் துரத்­தி­யதன் மூலம் அக்­கொள்ளை முயற்­சியை முறி­ய­டித்­துள்ளார்.
     28 வய­தான லுஷான் வீர­சூ­ரிய எனும் இந்த இளைஞர், மன்­செஸ்டர் நக­ரி­லுள்ள சல்போர்ட் பல்­க­லைக்­க­ழ­கத் தில் பி.எச்.டி. (கலா­நிதி) பட்­டப்­ப­டிப்பை மேற்­கொள்­கிறார்.
   தனது கல்விச் செல­வு­களை சமா­ளிப்­ப­தற்­காக பகுதி நேர­மாக சல்போர்ட் கடை­யொன்­றிலும் இவர் பணி­­யாற்­று­கிறார். கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி இவர் பணி­யாற்றும் கடையில் இரு நபர்கள் கத்­தி­யுடன் வந்து, பணத்­தை ­யெல்லாம் தம்­மிடம் ஒப்­ப­டைக்­கு­மாறு கூறினார். இவர்கள் இரு­வரும் போதையில் காணப்­பட்­ட னர்.
     ஆனால், பணப்­பெட்­டியை திறப்­ப­தற்கு மறுத்த லூஷான் வீர­சூ­ரிய, பேஸ்போல் மட்­டை­யொன்றை கையில் எடுத்­துக்­கொண்டு கொள்­ளை­யர்­களை தாக்க ஆரம்­பித்தார்.
   வீர­சூ­ரி­யவை வீழ்த்தி தமது திட்­டத்தை நிறை­வேற்­று­வ­தற்கு கொள்­ளை­யர்கள் முயற்­சித்­தனர். ஆனால், லுஷான் வீர­சூ­ரிய விட்­டுக் ­கொ­டுப்­ப­தாக இல்லை என்­பதை உணர்ந்த அவ்­வி­ரு­வரும் தப்­பி­யோ­டினர்.
   பின்னர் கண்­கா­ணிப்புக் மெராவின் உத­வி­யுடன் அவர்­களை பொலிஸார் கைது செய்­தனர். சகோ­த­ரர்­க­ளான கிற­கரி பூத் (37), மத்­தியூ (22) ஆகி­யோரே கைது செய்­யப்­பட்ட­வர்­க­ளாவர்.
   இவ்­வி­ரு­வ­ருக்கும் தலா 4 வரு­டங்கள் மற்றும் 4 மாத கால சிறைத்­தண்­டனை விதித்து மன்­செஸ்டர் நக­ரி­ லுள்ள நீதி­மன்­ற­மொன்றின் நீதிபதி மைக்கல் டக் தீர்ப் பளித்தார்.
   அத்துடன் லுஷான் வீரசூரியவின் துணிச்சலான செயற் பாட்டையும் நீதிபதி பாராட்டினார். - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=17722#sthash.GJLTsZ0R.dpuf
 • Popular Contributors

 • Recent Event Reviews

 • Member Statistics

  • Total Members
   9,250
  • Most Online
   1,326

  Newest Member
  Leadtech Gurgaon
  Joined
 • Images

 • Today's Birthdays

  1. covaimthangavel
   covaimthangavel
   (42 years old)
  2. koby
   koby
   (43 years old)
  3. YASAN
   YASAN
   (46 years old)
 • Upcoming Events

  No upcoming events found
 • Blog Entries

 • Forum Statistics

  • Total Topics
   156,572
  • Total Posts
   1,036,255