Jump to content

தனிஈழத்திற்காகவே டெசோவில் இணைந்தோம் - தொல்.திருமாவளவன்


Recommended Posts

[size=3]

1110789040Thiruma.jpg[/size]

தனிஈழத்திற்காகவே டெசோவில் இணைந்தோம் - தொல்.திருமாவளவன்

[size=3]

தனி ஈழத்தை ஆதரித்தே டெசோ அமைப்பில் இணைந்திருக்கிறோம் என்று குடியாத்தத்தில் தொல்.திருமாவளவன் கூறினார். [/size][size=4]

டெசோ அமைப்பில் ஏன் இணைந்திருக்கிறோம் என்றால் அதில் தனி ஈழம் வலியுறுத்தப்படுகிறது. அதற்காகவே டெசோ அமைப்பில் உள்ளோம்.

தமிழ் ஈழத்தை ஆதரித்து அ.தி.மு.க. குழு அமைத்து அதில் பங்கேற்க என்னை அழைத்து நான் மறுத்தால் என்னை விமர்சனம் செய்யலாம். தமிழ் ஈழம் எங்கு வலியுறுத்தப்படுகிறதோ அங்கு நாம் உள்ளோம். இவ்வாறு பேசினார்.

(நக்கீரன்)[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், நுணா!

இது திருமாவளவன், கனிமொழி போன்றவர்களுக்குச் சமர்ப்பணம்!

http://www.youtube.com/watch?v=vdU9LdY4wGY

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெசொ அமைப்பின் ஒன்றுகூடலில் தமிழீழக் கோட்பாட்டை வலியுறுத்தும்

செயற்திட்டத்தை விடத் திரைமறைவில் அடுத்த கூட்டணி பற்றிய விவாதமே கலைஞரிடம் மேலோங்கி நிற்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.