Jump to content

சிறுவர் கதைகள் - வீடியோ


Recommended Posts

தங் யு மாமா என்னை மாதிரி சின்னபிள்ளைகளுக்கு நல்ல பொழுதுபோக்கு

:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இனைப்புக்கு. வான் வில்.

Link to comment
Share on other sites

நன்றி வானவில்.

பாட்டுத்தான் கேட்க முடியல்ல. கதையை பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

தங் யு மாமா என்னை மாதிரி சின்னபிள்ளைகளுக்கு நல்ல பொழுதுபோக்கு

:unsure::lol:

ஐயோ நேரம்டா கிழடுகலெல்லாம் என்ன பாத்து மாமா என்டு சொல்லுதுகள் :angry:

நன்றி இனைப்புக்கு. வான் வில்.

தாத்தா உங்க பேரணுக்கு போட்டுக்காட்டுங்க :lol:

நன்றி வானவில்.

பாட்டுத்தான் கேட்க முடியல்ல. கதையை பார்க்கிறேன்.

இல்லை விஷால் அதில் ஒலியும் வரும் நன்றாக கேக்கலாம் :P

Link to comment
Share on other sites

நன்றி வானவில், தொடருங்கள் உங்கள் சேவையை.

Link to comment
Share on other sites

ஐயோ நேரம்டா கிழடுகலெல்லாம் என்ன பாத்து மாமா என்டு சொல்லுதுகள் :angry:

மாமாவை மாமா என்று கூப்பிடாம எப்படி கூப்பிடுவது

:angry:

Link to comment
Share on other sites

சரி பாட்டி :rolleyes:

நீர் எனக்கு மாமா என்றால் நான் எப்படி உமக்கு பாட்டி ஆவேன்

:angry:

Link to comment
Share on other sites

நீர் எனக்கு மாமா என்றால் நான் எப்படி உமக்கு பாட்டி ஆவேன்

:angry:

உமது பேத்தியிடம் போய் கேளும் :angry:

Link to comment
Share on other sites

இணைப்புகளுக்கு மிக்க நன்றி :rolleyes:

Link to comment
Share on other sites

உமது பேத்தியிடம் போய் கேளும் :angry:

எனக்கு கல்யாணமே ஆகவில்லை அதுகுள்ள எப்படி பேர்த்தி

:angry:

Link to comment
Share on other sites

நன்றி வானவில்.

பாட்டுத்தான் கேட்க முடியல்ல. கதையை பார்க்கிறேன்.

விஷால் மாமாவிற்கு காது கேக்காதா???

Link to comment
Share on other sites

விஷால் மாமாவிற்கு காது கேக்காதா???

அதை விஷால் மாமாவிடம்தான் கேக்க வேண்டும். மாமிட பேச்ச கேட்டு கேட்டு அபப்டியாகியிருக்கும் சில வேளைகளில்

Link to comment
Share on other sites

  • 2 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.