Jump to content

அவுஸ்ரேலியாவில் விமான விபத்து! – 5 பேர் பலி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

  அவுஸ்ரேலியாவில் விமான விபத்து! – 5 பேர் பலி. 

[saturday, 2014-03-22 17:55:42]
plane-crash-220314-150.jpg

அவுஸ்ரேலியாவின் குயின்லாந்து மகாணத்தில் உள்ள பிரிஸ்பேன் அருகே செஸன்னா 206 என்ற விமானம் ஸ்கைடிரைவ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது., பின்னர் கபூல்சர் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதில் பயணம் செய்த 5 பேர் பலியாயினர். இந்த விபத்து காரணமாக கபூல்சர் விமானநிலையம் உடனடியாக மூடப்பட்டது. விமானத்தில் இருந்து தீயை அணைத்த அதிகாரிகள் உயிரிந்த 5 பேரின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=106242&category=WorldNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.