Jump to content

யாழில் என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரவேற்புக்கு நன்றி விவசாயி விக்.
 
சனி ஒரு அற்புதமான கிரகம். அப்பெயரால் உங்களுக்கு எல்லா நன்மையும் கிடைக்கும்.

https://www.youtube.com/results?search_query=saturn+car+commercial

எங்கட சனங்களுக்குத்தான் சனி என்பது ஒரு அவப்பெயர் மாதிரி ஆனால் பல நாடுகளில் அது அதிஸ்டமான பெயர். சனியின் பெயர் கொண்ட கார் வித்தியாசமானது. 1985 ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கார் நிறுவனம் என்னமும் நல்லபடியாய் தான் போய்கொண்டிருக்கு.

Link to comment
Share on other sites

வணக்கம்,

உங்களை புதிய உறுப்பினர்கள் எனும் உறுப்பினர் மட்டத்திலிருந்து 'கருத்துக்கள உறுப்பினர்' மட்டத்துக்கு நகர்த்தியுள்ளோம். இதன் மூலம் நீங்கள் புதிய திரிகளை திறக்கவும், விருப்பு வாக்குகளை (லைக்) போடவும், கருத்துக்கள உறவுகளுக்கான அனைத்து விடயங்களில் ஈடுபடவும் முடியும்.

நன்றி

நிழலி

Link to comment
Share on other sites

வணக்கம்  அரங்கநாதன் கணேசமூர்த்தி வரவேற்றுக் கொள்கிறோம்.

உங்களுக்கு மிக்க நன்றிகள்.

வணக்கம்  அரங்கநாதன் கணேசமூர்த்தி வரவேற்றுக் கொள்கிறோம்.

வரவேற்புக்கு நன்றிகள்-வின்ஜெய்.

Link to comment
Share on other sites

நானும் ஒரு புது அங்கத்துவர் ..எனக்கு ஹிப்னாடிசத்தில் ஈடுபாடு உண்டு ..நான் ஹிப்னாடிசம் மூலம் பலருக்கு பல பிரச்சனைகள் தீர்த்துள்ளேன் ..மிகவும் சீறியசாகக் கதைப்பவர்கள் என்னுடன் தொடர்பு கொள்ளலாம் ..நான் இங்கு புதிய அங்கத்தவர் ..உங்கள் சரியான வளிகாட்டலில் மேலும் முன்ன்நோக்கிச் செல்ல வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரவேற்கின்றோம் அன்புடன் ..................

உங்கள் அன்பான வரவேற்புக்கு நன்றிகள்

நானும் ஒரு புது அங்கத்துவர் ..எனக்கு ஹிப்னாடிசத்தில் ஈடுபாடு உண்டு ..நான் ஹிப்னாடிசம் மூலம் பலருக்கு பல பிரச்சனைகள் தீர்த்துள்ளேன் ..மிகவும் சீறியசாகக் கதைப்பவர்கள் என்னுடன் தொடர்பு கொள்ளலாம் ..நான் இங்கு புதிய அங்கத்தவர் ..உங்கள் சரியான வளிகாட்டலில் மேலும் முன்ன்நோக்கிச் செல்ல வேண்டும்.

கிப்நாட்டிசம் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். மேலதிகமாக எதுவும் தெரியாது. அந்தக்கலையால் நல்லதை செய்யும் போது அவை பாராட்டுக்குரியது.

Link to comment
Share on other sites

வரவேற்புக்கு நன்றி விவசாயி விக்.

சனி ஒரு அற்புதமான கிரகம். அப்பெயரால் உங்களுக்கு எல்லா நன்மையும் கிடைக்கும்.

https://www.youtube.com/results?search_query=saturn+car+commercial

எங்கட சனங்களுக்குத்தான் சனி என்பது ஒரு அவப்பெயர் மாதிரி ஆனால் பல நாடுகளில் அது அதிஸ்டமான பெயர். சனியின் பெயர் கொண்ட கார் வித்தியாசமானது. 1985 ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கார் நிறுவனம் என்னமும் நல்லபடியாய் தான் போய்கொண்டிருக்கு.

நன்றி. நீங்கள் ஒரு சாத்திர திரியை திறந்தால் பயன் பெறலாம்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

வணக்கம் AG .Winjey !

தங்கள் வரவு நல்வரவாகட்டும் !

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வின்ஜெய்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.