Jump to content

மோடி ஷிருடி பயணத்தை ரத்து செய்யவேண்டும் என சாமியார் எச்சரிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Modi-seithy-150.jpg

சர்ச்சைக்குரிய சாமியார் சுவரூபாநந்தா பிரதமர் நரேந்திர மோடி ஷிருடி பயணத்தை ரத்து செய்யவேண்டும் என எச்சரிக்கை செய்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ஷிருடி சாய் பாபா கோவிலுக்கு வரும்படி சிவ சேனா அமைச்சர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்புவிடுத்தார். இந்த அழைப்பை ஏற்று மோடி, ஷிருடிக்கு செல்வாரென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே சாய்பாபா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சாமியார் சுவரூபாநந்தா, பிரதமர் நரேந்திர மோடி ஷிருடி பயணத்தை ரத்து செய்யவேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கை செய்துள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=114691&category=IndianNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.