Jump to content

அம்மா 1...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

383515_3535129179078_1297798185_3443533_405941866_n.jpg

எல்லா அம்மாவிற்கும் தெரியும்

தன் மகனிற்கு எது பிடிக்கும் என்று,

ஆனால் 99% மகனிற்கு தெரியாது

தன் அம்மாவிற்கு எது பிடிக்கும் என்று...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் "அம்மா"

Link to comment
Share on other sites

383515_3535129179078_1297798185_3443533_405941866_n.jpg

எல்லா அம்மாவிற்கும் தெரியும்

தன் மகனிற்கு எது பிடிக்கும் என்று,

ஆனால் 99% மகனிற்கு தெரியாது

தன் அம்மாவிற்கு எது பிடிக்கும் என்று...

நல்லதொரு கருத்துடைய நாலுவரிக்கவிதை!

பாராட்டுக்கள் பகீ! :)

"மகனிற்கு" என்று வந்த இடத்தில் "பிள்ளைக்கு"(ஆண் பெண் பொதுப் பெயராக) என்று வந்தால் பொதுவாகவும் இன்னும் பொருத்தமாகவும் இருக்கும்!

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் அம்மா, இது எல்லா உயிரினத்திற்கும் பொருந்தும்

Link to comment
Share on other sites

....இப்பாலகனுக்கு உள்ள அறிவு கூட, எம்மில் பலருக்கு இல்லாமல் போய்விடுகிறது!

305656_287624127982762_100002055327388_646060_583083672_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலு வரியில் நச்செண்டு இருக்குப் பகி...

நெல்லையன்னா இணைத்த படமும் நெஞ்சை பிழிகிறது...

Link to comment
Share on other sites

post-6010-0-44091800-1333653917.jpg

என்றும் பாசத்தை மட்டுமே காட்டும் அம்மா,

நாளை அதே அளவிற்கு பாசத்தை காட்டுவானா இந்த குழந்தை?

via face book

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • 1 month later...

.

நிஜமான வரிகள்...

உன்னதமான உணர்வுகள்...

தாய்மையின் சிறப்பை கூறிய உங்களிற்கு நன்றிகளும் பாராட்டுக்களும்..

அத்தோடு மற்றைய கள உறவுகள் பதிந்துள்ள படங்களின் மூலமாக எழும் உணர்வுகளின் வடிகாலாய் கண்ணீர் விழிகளில் எட்டிப்பார்க்கின்றது.. நன்றிகள் அவர்களிற்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி வாத்தியார் கல்கி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.