Jump to content

கால்பந்து மறந்து போச்சு: குடும்ப பொறுப்பில் பெக்காம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

5be54c88c3fdfdcb8fdbfbf3b4bd8d8c.jpg

இங்கிலாந்து அணியின் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காம் கால்பந்தை மறந்து குடும்ப பொறுப்பில் கலக்கி வருகிறார்.

 
கால்பந்தில் கலக்கி வந்த பெக்காம் குடும்ப பொறுப்பில் அனைவரின் மனம் கவர்ந்த வீரர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
 
தனது மனைவி விக்டோரியா தன்னுடைய பேஷன் வாழ்க்கையில் பிஸியாக இருப்பதால் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை பெக்காம் பார்த்து வருகிறார்.
 
வீட்டுக்கு தேவையான காய்கறி வாங்கி வருவது குழந்தைகளை பள்ளியில் விடுவது என அனைத்தையும் முழு நிறைவுடன் செய்து வருகிறார் பெக்காம்.
 
இது பற்றி பெக்காம் கூறுகையில் நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனக்கு இந்த வாழ்க்கை பிடித்திருக்கிறது. இந்த விடயத்தில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்கிறேன்.
 
காலையில் குழந்தைகளை பள்ளியில் விடுவது மதியம் அவர்களுக்கு உணவு வழங்குவது என அனைத்தையும் செய்கிறேன். நான் ஒரு ஓட்டுனராகவே மாறிவிட்டேன். நாள் முழுவதும் காரிலே இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=401313238719275045

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இது பற்றி பெக்காம் கூறுகையில் நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனக்கு இந்த வாழ்க்கை பிடித்திருக்கிறது. இந்த விடயத்தில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்கிறேன்.
 

 

 

ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடிக்க வேண்டிய விடயம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.