Jump to content

பாட்டுக்குள்ளே பாட்டு


Recommended Posts

முதல்முறை கிள்ளிப் பார்த்தேன்

முதல்முறை கண்ணில் வேர்த்தேன்

எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி

மறுமுறை உயிர் கொண்டேன்

உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்

Link to comment
Share on other sites

  • Replies 6.9k
  • Created
  • Last Reply

கண்ணிலே உந்தன் உருவம்தான்

காதலில் உருகும் இதயம்தான்

நான் கண்ணுறங்க நேரும்போது

கலைந்து போகும் உருவம் என்று

உறங்கவில்லை கண்ணும் உறங்கவில்லை

Link to comment
Share on other sites

இதயம் ஒரு கோவில்

அதில் உதயம் ஒரு பாடல்

இதில் வாழும் தேவி நீ

இசையை மலராய்

நானும் சூட்டுவேன்

Link to comment
Share on other sites

தேவி சிறீதேவி உன்னைத் தேடி அலைகின்றேன்

அன்புத் தெய்வம் நீயன்றோ

உன்னைத் தேடி அலைகின்றேன்

கோபுர வாசலில் காணோம்

Link to comment
Share on other sites

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே

எவளோ எவளோ என்று நெடுனாள் இருந்தேன்

இரவும் பகலும் சிந்தித்தேன்

Link to comment
Share on other sites

இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை

இதயத்தில் விழுந்தது திருமண ஆசை

Link to comment
Share on other sites

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா

போதும் போதும் என போதை தீரும் வரை வா

தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்

மனம் போல் வா கொண்டாடலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு வருஷம் இந்த மாப்பிளையும் பொண்ணுந்தான்

பேரு வழங்க இங்கு வாழனும்

சோழவனத்தில் ஒரு சோடிக்குயில்தான்போலத்தான்

காலம் முழுக்கத்தான் வாழனும் சிந்து பாடனும்

Link to comment
Share on other sites

ஒருவன் மனதுஒன்பதடா

அதில் ஒழிந்து கிடப்பது எண்பதடா

உருவதத்தை பார்ப்பவன் மனிதனடா

உள்ளத்தை பார்ப்பவன் இறைவனடா

Link to comment
Share on other sites

பார் மகளே பார் பார் மகளே பார்

நீயில்லாத மாளிகையைப் பார் மகளே பார் - உன்

நிழலில்லாமல் வாடுவதைப் பார் மகளே பார்

பார் மகளே பார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன் புன்னகை கண்டு மயங்கி

புூக்களெல்லாம் கடனாய் கேட்டால்

என் செய்வேன் என் செய்வேன் என் செய்வேன்

என் கண் இமை கண்டு விரும்பி

தோகை மயிலும் கடனாய் கேட்டால்

Link to comment
Share on other sites

கண் போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா

மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா

மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் சொல்கின்ற நியாயங்கள் என்ன

பிரமன் உண்டாக்கும் மாயங்கள் என்ன பார்

தீமையின் வேர்களை அழித்திடத் தொடங்கும்

தர்மத்தின் பயணம் இது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்மானே கோபம் ஏனோ

காதல் பால்குடம் கல்லாய் போனது

ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது

Link to comment
Share on other sites

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே

கண்டபோதே சென்றன அங்கே

கால்கள் இங்கே நெளியும் இங்கே

காவலின்றி வந்தன இங்கே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே எனது கவிதை

கனவிலே எழுதி முடித்த கவிதை

விழியில் கரைந்து விட்டதோ

அம்மம்மா விடியல் அழிந்து விட்டதோ

Link to comment
Share on other sites

கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி

இதயமே தெரியுமா உனக்காகவே நானடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் கண்ணை பிடிங்கிக் கொள் பெண்ணே

எனை காதல் குருடன் ஆக்கிவிடு

உன்னை மட்டும் கண்டு கொள்ள

ஒரு செயற்கை கண்ணை பொருத்தி விடு

Link to comment
Share on other sites

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்

இரண்டே இரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்

ஒரு முன்றாம் பிறையைச் சுற்றி

தங்க ஜரிகை நெய்த நெற்றி

பனிப் பூக்கள் தேர்தல் வைத்தால்

அடி உனக்கே என்றும் வெற்றி.

Link to comment
Share on other sites

பனிவிழும் மலர்வனம்

உன் பார்வை ஒரு வரம்

இனிவரும் முனிவரும்

தடுமாறும் கனிமரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலர்ந்தும் மலராத பாதி மலர்

போல வளரும் விழி வண்ணமே

வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

விளைந்த கலையன்னமே

Link to comment
Share on other sites

விழிகளின் அருகினில் வானம்

வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்

இது ஐந்து புலன்களின் ஏக்கம்

என் முதல் முதல் அனுபவம்

ஓ.. கோ.. யே...

Link to comment
Share on other sites

முதல்முறை கிள்ளிப் பார்த்தேன்

முதல்முறை கண்ணில் வேர்த்தேன்

எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி

மறுமுறை உயிர் கொண்டேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.