Jump to content

நாம் மனிதர்கள், நாம் கிரிக்கெட் வீரர்கள்... ஆஸ்ட்ரேலியா மீது வைன் பிராவோ பாய்ச்சல்!


Recommended Posts

பாகிஸ்தானை கடைசி 5 ஓவர்களில் சாத்தி எடுத்து பிறகு முதல் 6 ஓவரில் அந்த அணியை போட்டியிலிருந்தே விலக்கிய மேற்கிந்திய அணியின் கொண்டாட்டங்கள் பெரிதாக இல்லை. ஆனால் ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தியபோது வெஸ்ட் இண்டீஸ் அணி டான்ஸ், கூத்து என்று கடுமையாக கொண்டாட்டங்களை வெளிப்படுத்தியது.
1396609518-0126.jpg
இதற்குக் காரணம் 'மரியாதை மரியாதை' என்கிறார் மேற்கிந்திய ஆல்ரவுண்டர் வைன் பிராவோ.
 
இது குறித்து அவர் கூறியதாவது:

"ஆஸ்ட்ரேலியாவென்றால் நாங்கள் பொங்கி விடுவோம், காரணம் உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன், அந்தப் போட்டி எங்களுக்கு ஒரு முக்கியமான போட்டி, நாங்கள் எங்களுக்கே எங்களை நிரூபித்துக் காட்டுவதிலும், ஆஸ்ட்ரேலியர்களுக்கும் சில பாடங்களைக் கற்றுக் கொடுக்கவும் தீவிரம் காட்டினோம். அதாவது முடிவில் நாம் கிரிக்கெட் வீரர்கள், நாம் அனைவரும் மனிதர்கள்.
 
நாம் இந்த ஆட்டத்தை ஆடுகிறோம், நாம் ஒருவரை ஒருவர் மதிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். குழந்தைகள், சிறுவர்கள் நாம் ஆடும் கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்கின்றனர். நாம் ஒழுங்காக நடந்து கொள்ளவேண்டும், ஆனால் ஆஸ்ட்ரேலியர்கள் ஏதோ தாங்கள்தான் இந்த மண்ணில் கிரிக்கெட் ஆடவே பிறந்தவர்கள் போல் எதிரணியினரை வசை பாடுகின்றனர், குரோதத்தை வெளிப்படுத்துகின்றனர்.
1396419723-7977.jpg
வெஸ்ட் இண்டீஸ் என்ற அணியை வசைபாடுவதை அவர்கள் தவிர்க்கவே இந்த தோல்வி அவர்களுக்கு கிடைத்துள்ளது. நாங்கள் எங்கள் முகத்தில் புன்னகையுடன் ஆடுகிறோம், நியாயமாக ஆடுகிறோம், நாங்கள் தோற்கிறோம், ஜெய்க்கிறோம் அதெல்லாம் ஒன்றுமில்லை.
 
ஆஸ்ட்ரேலியர்கள் இந்தத் தொடரில் என்ன பெற்றார்களோ அதற்கு அவர்கள் தகுதியானவர்களே

இந்தியாவுடனான போட்டிகளைப் பாருங்கள் ஒரு அணி ஆடுவதுபோல்தான் இருக்கும், நட்பும் புன்னகையும் தவழும். இதற்கு ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு நன்றி கூறவேண்டும். பணத்தை விடுங்கள், பணத்தை மீறி இருவேறு கலாச்சாரத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களை ஒருங்கிணைப்பதில் ஐபிஎல். கிரிக்கெட்டின் பங்கு அபரிமிதமானது
 
இவ்வாறு பொறிந்து தள்ளியுள்ளார் பிராவோ.
 

 

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியர்கள் மனோவியல்ரீதியாக எதிராளிகளை தாக்குகிறார்களாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா எந்த அணியையும் விட்டு வைப்பதில்லை.

இதில் Mc Grath கை தேர்ந்தவர். ஒருமுறை Mc Grath பாகிஸ்தானின் இன்சமாம் ஐ வசை பாட, அடுத்த பந்தை எல்லை கோட்டுக்கு அடித்து விட்டு " என்ன சுழல் பந்தா போடுகிறாய் என்று இன்சமாம் கேட்க " வாக்கு வாதம் சுவாரசியமாக போனது.

இதே போல் சர்வன்- மக் கரத் சூடான வாக்கு வாதம் இறுதியில் சர்வன் மக் கரத் இடம் உனது மனைவியை அனுப்பு நான் எனது திறமையை காட்டுறன் என்றதும், மக் கரத் வையடைத்து போய் நின்றார். போட்டியின் பின்புதான் சரவணுக்கு தெரிந்தது மக் கரத்தின் மனைவிக்கு புற்று நோய் என்று. பின்பு மன்னிப்பு கோரினார்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
    • டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்  மிக  கவனமாக இருக்கின்றார்கள். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயாராக  எதிர் தரப்பினர் இருக்கின்றார்கள்.
    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.