Jump to content

ஆரம்பிக்கப் போகிறது வடக்கின் போர்


Recommended Posts

வடக்கின் போரினை ஆரம்பித்து வைத்தார்; டக்கிலஸ்

வடக்கின் பெரும் போர் என்று வர்ணிக்கப்படும் சென்.ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ். மத்திய கல்லூரி அணிகள் மோதும் துடுப்பாட்ட போட்டி இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றி கொண்ட யாழ்.மத்திய கல்லூரியின் அணித்தலைவர் துடுப்பாட்டத்தை தீர்மானித்தார்.

மத்திய கல்லூரி அணி சார்பாக கே.சன்சஜன் மற்றும் எப்.ஜெயேந்திரன் மிகவும் நிதானமாக துடுப்பெடுத்தாடி வருகின்றனர்

இதேவேளை இன்றைய ஆரம்பநாள் நிகழ்விற்கு அமைச்சர் டக்கிலஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து போரினை ஆரம்பித்து வைத்தார்.

துடுப்பெடுத்தாடிவரும் யாழ். மத்திய கல்லூரி அணி 30 ஓவர்கள் நிறைவில் 3விக்கட்டினை இழந்து 51 ஓட்டங்களை பெற்றுள்ளது.

செஞோன்ஸ் அணி சார்பாக ஆர். லோகதீஸ்வர் ஆற் ஓவர்கள் பந்து வீசி 9 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கற்றுகளை கைப்பற்றியுள்ளார்.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=792102733313432426#sthash.1V8mm5Uv.dpuf

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சென்ரலுக்கு முதல் இனிங்க்ஸ்.. ஊத்திக்கிச்சு. பார்ப்பம்.. பந்து வீச்சு..களத்தடுப்பில் என்ன பண்ணுறாங்கன்னு. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கைப் பார்த்தா மச் இன்றைக்கே முடிஞ்சிடும் போல வேகமா இருக்கு. :lol::D

Link to comment
Share on other sites

46/4  20:1 overs

 


46/5 20.4 overs


46/6


போற போக்கைப் பார்த்தா மச் இன்றைக்கே முடிஞ்சிடும் போல வேகமா இருக்கு. :lol::D

 

அதுதான் நடக்க போகுது போல இருக்கு :D:lol:  46/6 

 

சுண்டுக்குளி அழகிகள் எங்கே போய் விட்டார்கள் :o:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டுக்குளி அழகிகள் எங்கே போய் விட்டார்கள் :o:lol:

 

வேற எங்க..

 

1978840_10151958512817944_2092332101_n.j

 

:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிக்மட்ச் எப்போதும்/பெரும்பாலும் திடீர் திருப்பங்களும் , புதிய புதிய வீரர்களின் திறமைகளும்  வெளிப்படும் இடம் ...கடைசி இலக்கு விழும் மட்டும் சொல்ல முடியாது .... :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்தத் தும்புப்பாயை விரிச்சிட்டு ஆடுறதை எப்பதான் விடப்போறியளோ தெரியாது. ஏப்பா.. சர்வதேச கிரிக்கெட் தரத்துக்கு.. ஒரு பிச் செய்யவுமா காசில்ல..! :(:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1898057_10151959395347944_1702574877_n.j

 

கொழும்பில றோயல் - சென்.தோமஸ் கல்லூரி தரைப்பிச்சில் தானே விளையாடினம். தமிழனுக்கு அதிலும் முன்னேற்றம் இல்லையோ.. இல்ல வரக்கூடாதோ..??! :rolleyes::o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

SJC 67/7

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

68/9

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

     jaffna_13_3_2014_6.jpg   

உந்தத் தும்புப்பாயை விரிச்சிட்டு ஆடுறதை எப்பதான் விடப்போறியளோ தெரியாது. ஏப்பா.. சர்வதேச கிரிக்கெட் தரத்துக்கு.. ஒரு பிச் செய்யவுமா காசில்ல..! :(:lol:

 

தும்புப் பாய் செய்து விற்பவர்களின், வருமானத்தை நிறுத்தி விடாதீங்க நெடுக்ஸ். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

122/10

சென்டல் 200 மேலே அடிக்க வேணும் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி விக்கெட்டுக்கு 54 ரன் கொடுத்திருக்காங்க சென்ரல். எனவே இன்று முழுதும் நிதானமா நின்று விளையாடி.. ஒரு 250 போட்டால் தான் நாளைக்கு SJC ஐ அடிக்க வைச்சு ஆப்படிக்கலாம். இல்ல ரிஸ்க் தான். :)  :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.