Jump to content

ஈழத்தமிழ் மக்களின் அவலங்கள் பற்றிய சான்றுகள்.


Recommended Posts

ஈழத்தமிழ் மக்களின் அவலங்கள் பற்றிய சான்றுகள்.

ஈழத்தமிழ் மக்களின் வராலாறும் அவர்களின் வாழ்விடங்களை காலகாலமாக சிங்கள அரசு அபகரித்துவருவதற்கான சான்றுகளும் அதற்கான புள்ளிவிபரங்களும்இ 1958தொடக்கம் இன்றுவரை மேற்கொள்ளப்பட்டுவரும் இனவழிப்பு நடவடிக்கைகள் பற்றிய சான்றுகளும் புகைப்படங்களும் தேவையாக உள்ளது. இச்சான்றுகளைத் தரக்கூடியவர்கள்இ இவற்றைத் தேடி இணைக்கக் கூடியவர்கள்

இப்பகுதியில் இணைத்துக்கௌள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.

Link to comment
Share on other sites

நான் நீங்கள் சொன்ன விடயத்தை கனகாலம தேடுறன் ஒழுங்க ஒண்டும் காணல.

நாங்கள் எதையும் ஒண்டை ஆவண படுத்துவதில்லை.

யாழ் குழுமதார் எல்லாரும் சேர்த்து. எங்கட வரலாறை/பிரச்சனைய ஆவண படுத்தினால் நல்லது.

எங்கட ஆக்களுக்கு உலக்த்தில உள்ள மொழிதெரியும் , எல்லா மொழியிலும் ஆவண படுத்தனும். சைனிசிலும் கூட.

செம்பகன், நான் அறிந்த அள்வில வீரகேசரி பத்திரிகை கடந்த 50/60 வருசமாக வருகுது. முதல்வது பேப்பரில இருந்து எல்லாத்தையும் ஸ்கன் பண்ணி எங்கயாவது சேகரிகனும்.

http://2.bp.blogspot.com/-jcg8cDKvYRs/TwQytHFXVDI/AAAAAAAAKgo/k2SKFk2uOV8/s1600/ila.jpg

Link to comment
Share on other sites

1. Inginiyakala massacre - 05.06.1956

2. 1958 pogramme

3. Tamil research conference massacre -10.01.1974

4. 1977 communal pogrom

5. 1981 communal pogrom

6. Burning of the Jaffna library -01.06.1981

7. 1983 communal pogrom

8. Thirunelveli massacre -24, 25.07.1983

9. Sampalthoddam massacre - 1984

10. Chunnakam Police station massacre - 08.01.1984

11. Chunnakam market massacre - 28.03.1984

12. Mathawachchi – Rampawa - September 1984

13. Point Pedro – Thikkam massacre - 16.09.1984

14. Othiyamalai massacre - 01.12.1984

15. Kumulamunai massacre - 02.12.1984

16. Cheddikulam massacre - 02.12.1984

17. Manalaru massacre - 03.12.1984

18. Blood soaked Mannar - 04.12.1984

19. Kokkilai-Kokkuthoduvai massacre - 15.12.1984

20. Vankalai church massacre - 06.01.1986

21. Mulliyavalai massacre - 16.01.1985

22. Vaddakandal massacre - 30.01.1985

23. Puthukkidiyiruppu Iyankovilady massacre - 21.04.1985

24. Trincomalee Massacres in 1985

25. Valvai-85 massacre 10.05.1985

26. Kumuthini Boat massacre 15.05.1985

27. Kiliveddi massacre in 1985

28. Thiriyai massacre - 08.06.1985

29. Sampaltivu - 04 to 09.08.1985

30. Veeramunai massacre - 20.06.1990

31. Nilaveli massacre 16.09.1985

32. Piramanthanaru massacre - 02.10.1985

33. Kanthalai-85 massacre - 09.11.1985

34. Muthur Kadatkaraichenai - 08,09,10.11.1985

35. Periyapullumalai massacre in 1986

36. Kilinochchi Railway Station massacre - 25.01.1986

37. Udumbankulam massacre - 19.02.1985

38. Vayaloor massacre - 24.08.1985

39. Eeddimurinchan massacre - 19, 20.03.1986

40. Anandapuram shelling - 04.06.1986

41. Kanthalai-86 massacre - 04, 05.06. 1986

42. Mandaithivu sea massacre - 10.06.1986

43. Seruvila massacre - 12.06.1986

44. Thambalakamam Massacres - 1985, 1986

45. Paranthan farmers massacre - 28.06.1986

46. Peruveli refugee camp massacre - 15.07.1986

47. Thanduvan bus massacre - 17.07.1986

48. Muthur Manalchenai massacre - 18.07. 1986

49. Adampan massacre - 12.10.1986

50. Periyapandivrichchan massacre - 15.10.1986

51. Kokkadichcholai-87 massacre - 28.01.1987

52. Paddithidal massacre - 26.04.1987

53. Thonithiddamadu massacre - 27.05.1987

54. Alvai temple shelling - 29.05.1987

55. Eastern University massacre - 23.05.1990

56. Sammanthurai massacre - 10.06.1990

57. Xavierpuram massacre - 07.08.1990

58. Siththandy massacre - 20, 27.07.1990

59. Paranthan junction massacre - 24.07.1990

60. Poththuvil massacre - 30.07.1990

61. Tiraikerny massacre - 06.08.1990

62. Kalmunai massacre - 11.08.1990

63. Thuranilavani massacre - 12.08.1990

64. Eravur hospital massacre - 12.08.1990

65. Koraveli massacre 14.08.1990

66. Nelliyadi market bombing - 29.08.1990

67. Eravur massacre - 10.10.1990

68. Saththurukkondan massacre - 09.09.1990

69. Natpiddymunai massacre - 10.09.1990

70. Vantharamullai-90 massacre - 05, 23,09,1990

71. Mandaithivu disappearances - 23.08.1990, 25.09.1990

72. Oddisuddan bombing - 27.11.1990

73. Puthukkudiyiruppu junction bombing

74. Vankalai massacre - 17.02.1991

75. Vaddakkachchi bombing - 28.02.1991

76. Vantharumoolai-91 - 09.06.1991

77. Kokkadichcholai-91 massacre - 12.06.1991

78. Pullumalai massacre - 1983-1990

79. Kinniyadi massacre - 12.07.1991

80. Akkarayan hospital massacre - 15.07.1997

81. Uruthrapuram bombing - 04.02.1991

82. Karapolla-Muthgalla massacre - 29.04.1992

83. Vattrapalai shelling - 18.05.1992

84. Thellipalai temple bombing - 30.05.1992

85. Mailanthai massacre - 09.08.1992

86. Kilali massacre -1992, 1993

87. Maaththalan bombing - 18.09.1993

88. Chavakachcheri-Sangaththanai bombing - 28.09.1993

89. Kokkuvil temple massacre & bombing - 29.09.1993

90. Kurunagar church bombing - 13.11.1993

91. Chundikulam-94 massacre - 18.02.1994

92. Navali church massacre - 09.07.1995

93. Nagarkovil bombing - 22.05.1995

94. Chemmani mass graves in 1996

95. Kilinochchi town massacre - 1996-1998

96. Kumarapuram massacre - 11.02.1996

97. Nachchikuda strafing - 16.03.1996

98. Thambirai market bombing - 17.05.1996

99. Mallavi bombing - 24.07.1996

100. Pannankandy massacre - 05.07.1997

101. Kaithady Krishanthi massacre - 07.09.1996

102. Vavunikulam massacre - 26-09-1996, 15-08-1997

103. Konavil bombing - 27.09.1996

104. Mullivaikal bombing - 13.05.1997

105. Mankulam shelling - 08.06.1997

106. Thampalakamam-98 massacre - 01.02.1998

107. Old Vaddakachchi bombing - 26.03.1998

108. Suthanthirapuram massacre - 10.06.1998

109. Visuvamadhu shelling - 25.11.1998

110. Chundikulam-98 bombing 02.12.1998

111. Manthuvil bombing - 15.09.1999

112. Palinagar bombing and shelling - 03.09.1999

113. Madhu church massacre - 20.11.1999

114. Bindunuwewa massacre

115. Mirusuvil massacre - 19.12.2000

Link to comment
Share on other sites

இவ்வாறான முயற்சி ஒன்று யாழ் உறுப்பினர்களால் சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான தகவல்கள் உள்ளன.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=26272

http://www.yarl.com/forum3/index.php?showtopic=26603

Link to comment
Share on other sites

1956 ல் இருந்து 2008வரை ஜ.நா மனிதவுரிமை அமைப்புடன் இணைந்து நேரடி சாட்சியங்களின் தகவல்களையும் அடங்கி ஆவணமாக்கியுள்ளோம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=67489

Link to comment
Share on other sites

யோகர், உங்கள் கருத்துக்கு நன்றி. ஈழத்தமிழர் தங்களுக்கென்று ஒரு வராலாற்றை ஆவணப்படுத்துவதில்லை. இதனைச் சிங்களவர் நன்றாக உணர்ந்துள்ளனர். அதனால் தமிழரின் வரலாற்றுச் சின்னங்களை சின்னாபின்னப்படுத்தி, சிதைத்து. சிங்களவருக்கு ஆதரவான வரலாறுகளைப் புகத்துகிறார்கள். தமிழர் எனச் சொல்லும் சிலர் அதற்குத் தலையாட்டுகிறார்கள். அதாவது ஓணான் மாதிரி.

நான் இலங்கை சம்பந்தமாகத் தேடியபோது, இலங்கையின் கடசி மன்னன் விக்கிரமராசசிங்க என எழுதப்பட்டுள்ளது. ( இவர் நாயக்க வம்ச அரசன். ஸ்ரீவிக்கிரமராசிங்கன். ) எமது வரலாறுகளை எமது மக்களே அழித்துவிடுவதும் உண்டு. இலங்கையிலும் இதனை நான் நேரடியாகக் கண்டேன். புலம்பெயர் தேசத்தலும் இதனைக் கண்டுள்ளேன். இதுபற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுகிறேன்.

உங்களால் முடிந்தவற்றை இதில் இணைத்துவிடவும். நன்றி.

அகூதா, உங்கள் பங்களிப்புக்கு தலைசாய்க்கின்றேன். புகைப்படங்களை விளக்கங்களுடன் இங்கே தொகுப்பதுடன், பத்திரிகைச் செய்திகள் ஆகியவற்றைத் தனித்தனியாக ஒவ்வொரு நாட்டு மொழிகளிலும் இங்கே தொகுத்தால் அந்தந்த நாடுகளில் உள்ளவர்களுக்கு மிகவும் பிரயோசனமாக இருக்கும்.

மேலும் இணையவன் சாத்திரி ஆகியோரும் பிரயோசனமான பல தகவல்களைத் தந்துள்ளார்கள்.அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான முயற்சி ஒன்று யாழ் உறுப்பினர்களால் சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான தகவல்கள் உள்ளன.

http://www.yarl.com/...showtopic=26272

http://www.yarl.com/...showtopic=26603

இந்த பழைய ஆட்களான குறுக்ஸ்,சாணக்கியன் அண்ணா,ஈழவன்,தயா அண்ணா எல்லோரும் ஏன் தற்போது யாழுக்கு வராமல் விட்டுட்டார்கள்?...அந்தளவிற்கு யாழ் அவர்களுக்கு என்ன செய்தது?...சில வேளை வேற பெயரில் வருகிறார்களோ தெரியாது ஆனால் அப்படி இருந்தாலும் அவர்கள் இந்தப் பெயரில் வந்து கருத்து எழுதுவது போல இருக்காது என்பது என் கருத்து...தயா அண்ணா மட்டும் இடைக்கிடை தன்ட முகத்தை காட்டிட்டுப் போறார் ஆனால் முக்கியமான பிரச்சனை என்டாலும் கருத்து எழுதாமல் இருக்கிறார் ஏன் எனத் தெரியவில்லை...பழைய உறுப்பினர்கள் எல்லோரும் மீண்டும் யாழுக்கு வந்து ஆக்க பூர்வமான செயற்பாடுகளில் இங்கிருக்கும் புதியவர்களோடு சேர்ந்து செயற்பட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்

Link to comment
Share on other sites

அன்பானவர்களே!

கீழ்வரும் செயற்பாடுகளில் அனுபவம் மிக்கவர்கள், புகைப்படங்களை அட்டவணைப்படுத்தித் தனியாகவும் பத்திரிகை, சஞ்சிகைச் செய்திகளை மொழி ரீதியாக, அட்டவணைப்படுத்தி தனித்தனியாகவும் இப்பகுதியில் பதிந்தால் உதவியாக இருக்கும்.

இச்செயற்பாடு எம்மக்களின் அவலங்களை வெளிநாட்டார் முன் பிரச்சாரம் செய்ய நினைக்கும் அனைவருக்கும் பிரயோசனமாக இருக்கும்.

நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.