Jump to content

முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனை நிறுத்துவதற்கு ஆலோசனை!


Recommended Posts

vickneswaran-Judge.jpg

 

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பொது வேட்பாளரை நிறுத்துமென பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனை முதலமைச்சராக வேட்பாளராக நிறுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூட்டமைப்பின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

 

Link to comment
Share on other sites

இவர் செல்வாக்குள்ள மனிதர். சிறந்த முடிவாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.