Jump to content

மறந்த குருவிகளும் பறந்த பெயர்களும் .


Recommended Posts

[size=4]இலங்கைக் காட்டுக்கோழி[/size]

தமிழினிக்கு மிக்க நன்றிகள் இன்னும் சிறிது நேரத்தில் முடிவைத்தருகின்றேன் . அதுவரையில் ..........................

Link to comment
Share on other sites

  • Replies 445
  • Created
  • Last Reply

படம் நாப்பதிற்கான தூயதமிழ் இலங்கை காட்டுக்கோழி ஆகும் . இது அருகிவரும் பறவை இனமாக பறவை ஆராய்சியாளர்களால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது . தமிழினி சிறப்பு பரிசினையும் , குளக்காட்டான் ஆறுதல் பரிசினையும் பெறுகின்றனர் .

தமிழினி சிறப்புபரிசு

gold_medal_award_first_place_md_wm.jpg

http://www.presentermedia.com/files/clipart/00003000/3719/gold_medal_award_first_place_md_wm.jpg

குளக்காட்டான் ஆறுதல் பரிசு

silver_medal_award_second_place_md_wm.jpg

http://www.presentermedia.com/files/clipart/00003000/3720/silver_medal_award_second_place_md_wm.jpg

பரிசுபெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

[size=5]41 நாகணவாய் புள் ( மைனா , starling , oxpecker )[/size]

Common_Mynas-_Display_at_Hodal_I_Picture_0051.jpg

http://upload.wikimedia.org/wikipedia/commons/a/a5/Common_Mynas-_Display_at_Hodal_I_Picture_0051.jpg

starlingகள் மற்றும் oxpecker களுடன் சேர்த்து, மைனாக்கள் ஸ்ட்டேண்டிடே குடும்பத்துள் அடங்குவன. பசரீன் பறவைகள் குழுவைச் சேர்ந்த இவை, இயற்கையாகக் கிழக்காசியாவில் மட்டுமே வாழ்கின்றன, எனினும் இவற்றின் பல வகைகள், வட அமெரிக்காவுக்கும், சாதாரண மைனா தென்கிழக்கு அவுஸ்திரேலியா]]வுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மைனாக்கள் வலுவான பாதங்களைக் கொண்ட, நடுத்தர அளவிலான பசரீன்களாகும். இவற்றின் பறப்பு வலுவானதும் நேரானதுமாகும். இவை கூட்டமாக வாழ்வன. இவை விரும்பும் வாழிடம் ஓரளவு திறந்த வெளிகளாகும். இவை பூச்சிகளையும், பழங்களையும் உண்ணுகின்றன. பல வகைகள் மனித வாழிடங்களுக்கருகில் வசிப்பதுடன், எல்லாவகை உணவுகளையும் உண்ணக்கூடியன.

உடல் நிறம் பொதுவாகக் கடுமையானது, அதிகம் மண்ணிறம். சில வகைகள் மஞ்சள் நிறத்திலான தலை அலங்காரங்களைக் கொண்டுள்ளன.பெரும்பாலான வகைகள் பொந்துகளிலேயே கூடு கட்டுகின்றன.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE

Link to comment
Share on other sites

அய் மைனா

அய் மைனா இல்லை . மைனா.. எங்கை சொல்லுங்கோ பாப்பம் :lol:

Link to comment
Share on other sites

அய் மைனாவை சேவ் பண்ணுவம் என்றால் அது வர மாட்டுதாம்... :lol:

ஐயோ முருகா.............. :o :o :o .

Link to comment
Share on other sites

என்னாச்சு..??? :rolleyes:

குருவிக்கு சேவ் எடுக்கப்போறியளே :lol: :lol: :D :D எங்கைபோய் முட்ட :) ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருவிக்கு சேவ் எடுக்கப்போறியளே :lol: :lol: :D :D எங்கைபோய் முட்ட :) ?

ஓ அதுவா பிரச்சனை படத்தை என் கணணியில் save பண்ணுவம் என்று நினைச்சேன்..இப்போ புரிந்து கொள்வீர்கள்..

Link to comment
Share on other sites

ஓ அதுவா பிரச்சனை படத்தை என் கணணியில் save பண்ணுவம் என்று நினைச்சேன்..இப்போ புரிந்து கொள்வீர்கள்..

விளப்பமாய் எழுதிறது துடிச்சுப் போனன் :lol: :lol: :lol: .

Link to comment
Share on other sites

குருவிக்கூட்டிற்கு வந்து குருவிகளுடன் கதைத்து , குருவிகளுக்கு அருசி போட்ட நந்தன் 26 , யாயினி , சாத்திரி ஆகியோருக்கு குருவிகள் சார்பாக மிக்க நன்றிகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

mine ah .............. :D [size=4]மைனா ( நாகணவாய் என்றும் சொல்வார்கள் என எண்ணுகிறேன். )[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

mmmm

Link to comment
Share on other sites

mmmm

என்ன சொல்லவாறியள் ????????? ஒண்டுமாய் விளங்கேல . முக்கிறமாதிரிக் கிடக்கு ...... ^_^ ^_^ ^_^

mine ah .............. :D [size=4]மைனா ( நாகணவாய் என்றும் சொல்வார்கள் என எண்ணுகிறேன். )[/size]

நிலாமதி அக்காவிற்கு மிக்க நன்றிகள் . இன்னும் சிறிது நேரத்தில் முடிவைத்தருகின்றேன் . அதுவரையில் குருவிக்கூடு உங்கள் கையில்..........................

Link to comment
Share on other sites

படம் நாற்பத்திஒன்றிற்கான தூய தமிழ் நாகணவாய் புள் ஆகும் இந்தக்குருவி பெரும்பாலும் மைனா என்றே எங்களால் அறியப்பட்டது நிலாமதி அக்கா சிறப்பு பரிசையும் நந்தன் 26 சாத்திரி யாயினி ஆகியோர் ஆறுதல்பரிசையும் பெறுவதற்கு தெரிவாகின்றனர்

சிறப்பு பரிசு நிலாமதி அக்கா

olive-green-and-maroon-combination-katan-banaras-SA57_l.jpg

olive-green-and-maroon-combination-katan

நந்தன் 26 , சாத்திரி , யாயினி ( ஆறுதல் பரிசு )

1467.jpg

1467.jpg

ஆறுதல் பரில்களாக பாஸ்ரியாவில் கோடைகால விடுமுறையை கழிக்க சாத்திரி தலமையில் பயணசீட்டுக்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன . பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் குருவியின் SAVE பற்றி யோசித்து தான் முக்கின்னான் கோமகன்.

Link to comment
Share on other sites

நானும் குருவியின் SAVE பற்றி யோசித்து தான் முக்கின்னான் கோமகன்.

இந்த தனிய ' ம் ' போடுறதால எவ்வளவு பிரச்சனையள் பாத்தியளே ?????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நன்றி கோமகன் ........வார இறுதியில் அயல் ஊருக்கு [/size]

[size=4]போய் விடேன் இன்று தான் கவனித்தேன் [/size]

Link to comment
Share on other sites

நன்றி கோமகன் ........வார இறுதியில் அயல் ஊருக்கு

போய் விடேன் இன்று தான் கவனித்தேன்

மிக்க நன்றிகள் நிலாமதி அக்கா உங்கள் வரவிற்கும் கருத்துகளிற்கும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.