Jump to content

மனம் கவர்ந்த பாடல்கள் :- கறுப்பி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனம் கவர்ந்த பாடல்கள் :- கறுப்பி

எனக்கு பிடிச்ச பாடலாக முதலில் இதையே தெரிவு செய்கிறேன்.

எனக்கு என் அம்மாவை நிறையவே பிடிக்கும்.

ஆயிரம் உறவு வந்து உன்னை தேடி வந்து நின்னாலும்

தாய் போல தாங்க முடியுமா?

நிச்சயமாய் முடியாது. அம்மா அம்மாதான் அதற்கு இணை ஈடு இணை இல்லை.

சூரியனை சுற்றிக்கிட்டு தன்னை சுற்றும் பூமியம்மா

பெத்தெடுத்த பிள்ளை சுத்தி பித்து கொள்ளும் தாய்மையம்மா

தாய்மை உணர்வை படம் பிடித்துக் காட்டுகிறது.

அம்மாவுடன் மகிழ்நத அந்த நாட்களை நினைவுகூற முடியாமல் ஓர் அவதி. அம்மாவின் இழப்பு அந்த ஞாபகங்களை..... நினைவுகளை அசைபோட மறுக்கின்றதே!

Link to comment
Share on other sites

  • Replies 533
  • Created
  • Last Reply

அப்பா & அம்மா என்று எந்தப் பாடல் கேட்டாலும் நினைவுகள் பல ஆண்டுகள் பின்னோக்கி பறந்து விடும்... :unsure:

நல்ல பாடல் கறுப்ஸ், தொடர்ந்து இணையுங்கள் அப்போதாவது உங்கள் மனதில் உள்ள கவலைகள் ஓரளவேனும் குறைய வாய்ப்புக்கள் இருக்கும்...

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=mfzkLxGnC4E&feature=related

இந்த பாடலின் இசை நல்லாவே பிடிக்கும்.

நிலாவை ஒப்பிட்டு பாடுவது நல்லாவே இருக்கு

ஹேப் பாரு நீப்பாரு நீப்பார்த்தா

மனம் ஜோரு ஜோரு

உனக்கு முன்னால தான்

நெலாவே டல்லா தெரியுது

அட எனக்குக்கிட்ட

இதயமும் புல்ல இருக்கு…

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

K..J.ஜேசுதாஸ் ன் பாடல்கள் என்றால் நிறையவே பிடிக்கும்.

அந்த வகையில் இந்த பாடலும் பிடிக்கும்.

ஆனால் இந்த பாடலின் வீடியோ வடிவம் தான் கிடைக்கவில்லை.

யார் அழுது யார் துயரம் மாறும்

யார் பிரிவை யார் தடுக்கக்கூடும்

உன் காதில் விழாதோ

என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்

நீ தந்த பாசம் என் காதல் நேசம்

எல்லாமும் இன்று மாயங்களா?

கங்கை நீர் கூட தீயாகும்

எங்கே என் சோகம் மாறும்

நீ போன பாதை நான் தேடும் வேளை

என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்

(யார் அழுது)

இன்பங்கள் என்று நாம் தேடிச் சென்று

துன்பங்கள் என்னும் ஊர் செல்கின்றோம

பாசம் நாம் போட்ட நீர்க்கோலம்

பந்தம் தான் வாழ்வில் துனபம்

தாய் என்னும் தெய்வம்

சேய் வாழத்தானே என் கண்ணே

என் நெஞ்சின் சோக ராகம்

(யார் அழுது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி உங்களுக்காக ...............தேடியதில் கிடைத்தது இது தான்

Link to comment
Share on other sites

படம்: அருணோதயம்

பாடியவர்: T.M.சௌந்தரராஜன்

இசை: K.V.மகாதேவன்

பாடலாசிரியர்: கண்ணதாசன்

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..

உனக்கு நீதான் நீதிபதி..

மனிதன் எதையோ பேசட்டுமே..

மனசை பார்த்துக்க நல்லபடி உன்

மனசை பார்த்துக்க நல்லபடி..

(உலகம் ஆயிரம்)

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..

கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்

கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு..

காப்பாற்ற சிலபேர் இருந்து விட்டால்..

கள்வர்கள் வாழ்விலும் நியாயமுண்டு..

கோட்டுக்குத் தேவை சிலசாட்சி..

குணத்துக்கு தேவை மனசாட்சி உன்..

குணத்துக்கு தேவை மனசாட்சி..

(உலகம் ஆயிரம்)

மயிலைப் பார்த்து கரடியென்பான்..

மானைப் பார்த்து வேங்கையென்பான்..

குயிலைப் பார்த்து ஆந்தையென்பான்..

அதையும் சில பேர் உண்மையென்பார்..

யானையைப் பார்த்த குருடனைப் போல்..

என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்..சிலர்

என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்..

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..

கடலில் விழுந்த நண்பனுக்கு..

கைகொடுத்தேன் அவன் கரையேற..

கரைக்கு அவனும் வந்து விட்டான்..

கடலில் நான்தான் விழுந்து விட்டேன்..

சொல்லி அழுதால் தீர்ந்துவிடும்..

சொல்லத்தானே வார்த்தையில்லை.. அதை

சொல்லத்தானே வார்த்தையில்லை..

(உலகம் ஆயிரம்)

===============================================================

மனம் கொஞ்சம் சலித்த நேரம் எல்லாம் எனக்குள்ளே நான் பாடும் பாடல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி உங்களுக்காக ...............தேடியதில் கிடைத்தது இது தான்

எனக்காக தேடி பகிர்ந்ததில் மகிழ்ச்சி நிலாமதி.

நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: அருணோதயம்

பாடியவர்: T.M.சௌந்தரராஜன்

இசை: K.V.மகாதேவன்

பாடலாசிரியர்: கண்ணதாசன்

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..

உனக்கு நீதான் நீதிபதி..

மனிதன் எதையோ பேசட்டுமே..

மனசை பார்த்துக்க நல்லபடி உன்

மனசை பார்த்துக்க நல்லபடி..

(உலகம் ஆயிரம்)

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..

கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்

கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு..

காப்பாற்ற சிலபேர் இருந்து விட்டால்..

கள்வர்கள் வாழ்விலும் நியாயமுண்டு..

கோட்டுக்குத் தேவை சிலசாட்சி..

குணத்துக்கு தேவை மனசாட்சி உன்..

குணத்துக்கு தேவை மனசாட்சி..

(உலகம் ஆயிரம்)

மயிலைப் பார்த்து கரடியென்பான்..

மானைப் பார்த்து வேங்கையென்பான்..

குயிலைப் பார்த்து ஆந்தையென்பான்..

அதையும் சில பேர் உண்மையென்பார்..

யானையைப் பார்த்த குருடனைப் போல்..

என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்..சிலர்

என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்..

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..

கடலில் விழுந்த நண்பனுக்கு..

கைகொடுத்தேன் அவன் கரையேற..

கரைக்கு அவனும் வந்து விட்டான்..

கடலில் நான்தான் விழுந்து விட்டேன்..

சொல்லி அழுதால் தீர்ந்துவிடும்..

சொல்லத்தானே வார்த்தையில்லை.. அதை

சொல்லத்தானே வார்த்தையில்லை..

(உலகம் ஆயிரம்)

===============================================================

மனம் கொஞ்சம் சலித்த நேரம் எல்லாம் எனக்குள்ளே நான் பாடும் பாடல்

அழகான ஆறுதல் தரும் பாடல்.

பாடல் பகிர்ந்ததில் மகிழ்ச்சியும் நன்றிகளும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் பாடும் விதம் ரொம்பவே பிடிச்சிருக்கு

http://www.youtube.com/watch?v=Gkm0as8y0wY

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா பாடல்கள் இணைத்த புரட்சிகர தமிழ்தேசியனுக்கு நனறிகள்.

அம்மா இறந்தபின் அம்மா பாடல்களை கேட்கும்போது மனசு கலங்குகிறது.

அம்மா பாடல்கள் பாடும்போது அனேகமாக கவலையாய் பாடுவதாக அமைந்திருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரைட்டு தோழர் கறுப்பி.... உங்களுகாண்டி இந்த தத்துவபாடல்....

http://www.thiraipaadal.com/tempdownloads/084097109105108/7779867369657666857783/73767665896582657465/Guna%20-%20Appan%20Endrum....mp3&OBT_fname=Guna+-+Appan+Endrum....mp3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=0HTg2iSkNr0

திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு

காதலா என் காதலா என் காதலா

வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு

காதலா என் காதலா என் காதலா

சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு

பார்க்கிற பார்வையை மறந்துவிடு

பேசுற பேச்சை நிறுத்திவிடு

பெண்ணே என்னை மறந்துவிடு

உயிரே மறந்துவிடு உறவே மறந்துவிடு

அன்பே விலகிவிடு என்னை வாழ விடு

கண்கள் மோதலாம் இது வந்த காதலா

நினைத்தேனே நான் நினைத்தேனே

ஊசி தூரலால் நீ பேசு காதலா

தவித்தேனே நான் தவித்தேனே

காற்றாய் மாறி காதலிக்கிறேன்

என்றே இங்கொரு வார்த்தை சொல்

மன்னவனே மன்னவனே

உயிரில் உயிராய் கலந்தவனே

நேற்று பொழுதிலே நான் கண்ட கனவல்ல

பார்த்தேனே உன்னை பார்த்தேனே

காதல் வயசிலே நான் ஏதோ நினைப்புல

துடித்தேனே நான் துடித்தேனே

இதயத்தோடு இதயம் சேர்த்து

ஒரு முறை ஆவது பூட்டிக்கொள்

கண்களோடு கண்கள் வைத்து

ஒரு முறை ஆவது பூட்டிக்கொள்

கண்களோடு கண்கள் வைத்து

வாழ்வே உனக்கென வாழ்கிறேனே

படம்: பார்வை ஒன்றே போதுமே

இசை: பரணி

பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, சித்ரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=0HTg2iSkNr0

திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு

காதலா என் காதலா என் காதலா

வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு

காதலா என் காதலா என் காதலா

சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு

பார்க்கிற பார்வையை மறந்துவிடு

பேசுற பேச்சை நிறுத்திவிடு

பெண்ணே என்னை மறந்துவிடு

உயிரே மறந்துவிடு உறவே மறந்துவிடு

அன்பே விலகிவிடு என்னை வாழ விடு

கண்கள் மோதலாம் இது வந்த காதலா

நினைத்தேனே நான் நினைத்தேனே

ஊசி தூரலால் நீ பேசு காதலா

தவித்தேனே நான் தவித்தேனே

காற்றாய் மாறி காதலிக்கிறேன்

என்றே இங்கொரு வார்த்தை சொல்

மன்னவனே மன்னவனே

உயிரில் உயிராய் கலந்தவனே

நேற்று பொழுதிலே நான் கண்ட கனவல்ல

பார்த்தேனே உன்னை பார்த்தேனே

காதல் வயசிலே நான் ஏதோ நினைப்புல

துடித்தேனே நான் துடித்தேனே

இதயத்தோடு இதயம் சேர்த்து

ஒரு முறை ஆவது பூட்டிக்கொள்

கண்களோடு கண்கள் வைத்து

ஒரு முறை ஆவது பூட்டிக்கொள்

கண்களோடு கண்கள் வைத்து

வாழ்வே உனக்கென வாழ்கிறேனே

படம்: பார்வை ஒன்றே போதுமே

இசை: பரணி

பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, சித்ரா

அழகான பாடல் தந்த நிலாமதிக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Baby Chikkitta

படம்:கற்ககசடற

பாடியவர்:பொப் சாலினி

http://tamildot.com/K/Karaka%20Kasarada/Tamilmp3world.Com%20-%20Baby_chikkitta.mp3

நல்ல பாடல் இந்த பாடலின் வீடியோ கிடைக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=PlVDQDheAh0

தோழர் கறுப்பி அவர்களுக்கு... பிற மொழி பாடல்கள் புரியாது.. எனினும் ராகத்திற்கு கேளுங்க... :rolleyes:

டிஸ்கி:

கூடிய விரைவில் இதை தமிழில் எதிர்பாக்கலாம் ... :lol: முன்கூட்டியே அறிவிக்கிறான் இந்த தோழர் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.