Jump to content

ஐபிஎல் அணியைத் தேர்வு செய்யும் அயல்நாட்டு வீரர்கள்: சாம்பியன்ஸ் லீக் அணிகளும் வீரர்களும்


Recommended Posts

ஐபிஎல் அணியைத் தேர்வு செய்யும் அயல்நாட்டு வீரர்கள்: சாம்பியன்ஸ் லீக் அணிகளும் வீரர்களும்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 50 பந்துகளில் 72 ரன்கள் விளாசிய சேவாக் பந்தை அடிக்கும் காட்சி. | படம்: கே.ஆர். தீபக்.

இந்தியாவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாட தங்கள் நாட்டு அணியை விடுத்து ஐபிஎல் அணியை வீர்ர்கள் சிலர் தேர்ந்தெடுத்துள்ளனர்.

கெய்ரன் போலார்ட், அதிரடி நியூசி.இடது கை ஆல்ரவுண்டர் கோரி ஆண்டர்சன், லஷித் மலிங்கா ஆகியோர் தங்கள் நாட்டு 20 ஓவர் அணி தகுதி பெற்றும் கூட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட முடிவெடுத்துள்ளனர்.

அதே போல் ஆச்சரியம் தரும் விதத்தில் ஆஸ்திரேலிய வீரர்களான ஜார்ஜ் பெய்லி மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் முறையே ஹோபார்ட் ஹரிகேன்ஸ் மற்றும் டால்பின்ஸ் அணியை விடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைத் தேர்வு செய்துள்ளனர்.

பேட் கமின்ஸ் மற்றும் ஜாக் காலிஸ் ஆகியோர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையட முடிவெடுத்துள்ளனர்.

அதிரடி துவக்க வீரர் டிவைன் ஸ்மித், பார்படாஸ் டிரைடெண்ட்ஸ் அணியை விடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடுகிறார்.

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் செப்டம்பர் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிர்தானச் சுற்றுப் போட்டிகள் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அணிகளும் வீரர்களும்:

சென்னை சூப்பர் கிங்ஸ்:

தோனி, ரெய்னா, நெஹ்ரா, மிதுன் மன்காஸ், அஸ்வின், ஈஷ்வர் பாண்டே, பவன் நேகி, ரவீந்திர ஜடேஜா, மோகித் சர்மா, டிவைன் ஸ்மித், டிவைன் பிராவோ, ஜான் ஹேஸ்டிங்ஸ், பிரெண்டன் மெக்கல்லம், சாமுயெல் பத்ரீ, டு பிளேசிஸ்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

கவுதம் கம்பீர், யூசுப் பத்தான், ராபின் உத்தப்பா, பியூஷ் சாவ்லா, வினய் குமார், உமேஷ் யாதவ், மணிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், சுனில் நரைன், ஜாக் காலிஸ், ரயான் டென் டஸ்சதே, மோர்னி மோர்கெல், பேட் கமின்ஸ், ஆந்த்ரே ரசல்.

நாதர்ன் நைட்ஸ்(நியூசிலாந்து):

இஷ் சோதி, ஜோனோ போல்ட், பிராட் வில்சன், கேன் வில்லியம்சன், டேனியல் ஃபிளின், பி.ஜே.வாட்லிங், கிரேம் ஆல்டிரிட்ஜ், அண்டன் டேவ்சிச், டிம் சவுதீ, ஸ்காட் குக்ளீய்ன், டேரல் மிட்செல், டேனியல் ஹாரிஸ், ஸ்காட் ஸ்டைரிஸ், டிரெண்ட் போல்ட், டேனியல் வெட்டோரி.

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் (ஆஸ்திரேலியா):

ஆஷ்டன் ஆகர், யாசிர் அராபத், மிகேல் பியர், கேமருன் பேங்க்ராப்ட், ஜேசன் பெஹெண்ட்ராஃப், ஹில்டன் கார்ட்ரைட், நேதன் கூல்டர் நைல், பிராட் ஹாக், சைமன் மேகின், மிட்செல் மார்ஷ், ஜோயெல் பாரிஸ், கிரெய்க் சிம்மன்ஸ், ஆஷ்டன் டர்னர், ஆடம் வோஜஸ், சாம் வொய்ட்மேன்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

ஜார்ஜ் பெய்லி, திசரா பெரேரா, மிட்செல் ஜான்சன், கிளென் மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், அக்‌ஷர் படேல், கரன்வீர் சிங், எல்.பாலாஜி, மனன் வோரா, மந்தீப் சிங், ரிஷி தவான், சேவாக், விருத்திமான் சாஹா, அனுரீத் சிங், பர்விந்தர் அவானா.

மும்பை இந்தியன்ஸ்:

ரோகித் சர்மா, ஹர்பஜன் சிங், அம்பாத்தி ராயுடு, பிராக்யன் ஓஜா, பிரவீண் குமார், ஆதித்யா தாரே, ஜலஜ் சக்சேனா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ஷ்ரேயாஸ் கோபால், மைக்கேல் ஹஸ்ஸி, கெய்ரன் போலார்ட், கோரி ஆண்டர்சன், லஷித் மலிங்கா, மெர்சண்ட் டி லாங்கே, லெண்டில் சிம்மன்ஸ்.

சதர்ன் எக்ஸ்பிரஸ் (இலங்கை):

குசல் பெரெரா, தனுஷ்கா குணதிலகே, ஆஞ்சேலோ பெரேரா, ஜெஹன் முபாரக், நிரோஷன் டிக்வெல்லா, தில்ருவன் பெரேரா, சீகுகே பிரசன்னா, இஷான் ஜெயரத்னே, ஃப்ர்வேஸ் மஹரூஃப், கசன் மதுஷங்கா, யசோதா லங்கா, சரித் ஜயம்பதி, சசித் பதிரனா, சண்டாகென் லக்‌ஷென், தில்ஷன்.

கேப் கோப்ராஸ் (தென் ஆப்பிரிக்கா):

ஹஷிம் ஆம்லா, டுமினி, ஜஸ்டின் கெம்ப், ரோரி கிளீன்வெல்ட், கார்ல் லாங்கிவெல்ட், ரிச்சர்ட் லெவி, ஆவிவே மகிஜீமா, ஜஸ்டின் ஆண்டாங், ராபின் பீட்டர்சன், வெர்னன் பிலாண்டர், டேன் பைட், சகீலி குவாபே, ஓம்பிலி ரமேலா, ஸ்டியான் வான் ஸில், டேன் விலாஸ்.

லாகூர் லயன்ஸ் (பாகிஸ்தான்):

ஹபீஸ், ஷேஜாத், உமர் சித்திக் கான், முகமது உமர் அக்மல், நசீர் ஜாம்ஷேட், மொகமட் சல்மான் அலி, ஆசிப் ரஸா, மொகமது முஸ்தபா இக்பால், வஹாப் ரியாஸ், அய்ஜாஸ் சீமா, இம்ரான் அலி, சாத் நசீம், அத்னன் ரசூல், மொகமது சயீத், அலி மன்சூர்.

ஹோபார்ட் ஹரிகேன்ஸ் (ஆஸ்திரேலியா):

டிம் பெய்ன், ஜோன் வெல்ஸ், எவான் குல்பிஸ், சேவியர் டோஹெர்டி, பென் ஹில்பென்ஹாஸ், டாம் மைக்கேல், சாம் ரைன்பேர்ட், டிராவிஸ் பர்ட், டக் போலிஞ்சர், ஐடன் பிளிஸார்ட், கேமருன் பாய்ஸ், ஜோ மெனி, பென் லாஃப்லின், பென் டன்க், ஷோயப் மாலிக்.

டால்பின்ஸ்:

டெரின் ஸ்மிட், டேரின் டுபாவில்லான், கோடி செட்டி, வான் ஜார்ஸ்வெல்ட், கயீலிலே ஜோண்டோ, ராபி ஃபிரைலின்க், மோர்னி வான் விக், கைல் அபாட், கிரெய்க் அலெக்ஸாண்டர், ஜொனாதான் வாண்டியார், கேஷவ் மகராஜ், பிரநீலன் சுப்ரேயன், கேமருன் டெல்போர்ட், ஆண்டிலி பேலுக்வயோ, சைபனெலொ மகன்யா.

பார்படாஸ் டிரைடெண்ட்ஸ்:

ஷேன் டோவ்ரிச், ஜீவன் மெண்டிஸ், ஜேசன் ஹோல்டர், ஆஷ்லி நர்ஸ், ஜொனாதன் கார்ட்டர், நீல் மெக்கன்சி, அகியல் ஹோசீன், ரவி ராம்பால், ரயாத் எம்ரிட், ரேமன் ரெய்ஃபர், கைலி மேயர்ஸ், வில்லியம் பெர்கின்ஸ், ஜேம்ஸ் பிராங்க்ளின், எல்டன் சிகும்பரா, தில்ஷான் முனவீரா.

http://tamil.thehindu.com/sports/ஐபிஎல்-அணியைத்-தேர்வு-செய்யும்-அயல்நாட்டு-வீரர்கள்-சாம்பியன்ஸ்-லீக்-அணிகளும்-வீரர்களும்/article6342025.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Chennai Super Kings: MS Dhoni, Suresh Raina, Ashish Nehra, Mithun Manhas, R Ashwin, Ishwar Pandey, Pawan Negi, Ravindra Jadeja, Mohit Sharma, Dwayne Smith, Dwayne Bravo, John Hastings, Brendon McCullum, Samuel Badree, Faf du Plessis.

Kolkata Knight Riders: Gautam Gambhir, Yusuf Pathan, Robin Uthappa, Piyush Chawla, Vinay Kumar, Umesh Yadav, Manish Pandey, Suryakumar Yadav, Kuldeep Yadav, Sunil Narine, Jacques Kallis, Ryan ten Doeschate, Morne Morkel, Pat Cummins, Andre Russell.

Northern Knights: Ish Sodhi, Jono Boult, Brad Wilson, Kane Williamson, Daniel Flynn, BJ Watling, Graeme Aldridge, Anton Devcich, Tim Southee, Scott Kuggeleijn, Daryl Mitchell, Daniel Harris, Scott Styris, Trent Boult, Daniel Vettori.

Perth Scorchers: Ashton Agar, Yasir Arafat, Michael Beer, Cameron Bancroft, Jason Behrendorff, Hilton Cartwright, Nathan Coulter-Nile, Brad Hogg, Simon Mackin, Mitchell Marsh, Joel Paris, Craig Simmons, Ashton Turner, Adam Voges, Sam Whiteman.

Kings XI Punjab: George Bailey, Thisara Perera, Mitchell Johnson, Glenn Maxwell, David Miller, Akshar Patel, Karanveer Singh, L Balaji, Manan Vohra, Mandeep Singh, Rishi Dhawan, Virender Sehwag, Wriddhiman Saha, Anureet Singh, Parvinder Awana.

Mumbai Indians: Rohit Sharma, Harbhajan Singh, Ambati Rayudu, Pragyan Ojha, Praveen Kumar, Aditya Tare, Jalaj Saxena, Jasprit Bumrah, Shreyas Gopal, Michael Hussey, Kieron Pollard, Corey Anderson, Lasith Malinga, Marchant de Lange, Lendl Simmons.

Southern Express: Kusal Perera, Danushka Gunatilake, Angelo Perera, Jehan Mubarak, Niroshan Dickwella, Dilruwan Perera, Seekuge Prasanna, Ishan Jayaratne, Farvez Maharoof, Kasun Madushanka, Yasoda Lanka, Charith Jayampathi, Sachith Pathirana, Sandaken Lakshen, Tillakaratne Dilshan.

Cape Cobras: Hashim Amla, JP Duminy, Justin Kemp, Rory Kleinveldt, Charl Langeveldt, Richard Levi, Aviwe Mgijima, Justin Ontong, Robin Peterson, Vernon Philander, Dane Piedt, Zakhele Qwabe, Omphile Ramela, Stiaan van Zyl, Dane Vilas.

Lahore Lions: Mohammad Hafeez, Ahmed Shehzad, Umar Siddique Khan, Mohammad Umar Akmal, Nasir Jamshed, Mohammad Salman Ali, Asif Raza, Mohammad Mustafa Iqbal, Wahab Riaz, Aizaz Cheema, Imran Ali, Saad Naseem, Adnan Rasool, Mohammad Saeed, Ali Manzoor.

Hobart Hurricanes: Tim Paine, Jon Wells, Evan Gulbis, Xavier Doherty, Ben Hilfenhaus, Dom Michael, Sam Rainbird, Travis Birt, Doug Bollinger, Aiden Blizzard, Cameron Boyce, Joe Mennie, Ben Laughlin, Ben Dunk, Shoaib Malik.

Dolphins: Daryn Smit, Daryn Dupavillon, Cody Chetty, Vaughn van Jaarsveld, Khayelihle Zondo, Robbie Frylinck, Morne van Wyk, Kyle Abbott, Craig Alexander, Jonathan Vandiar, Keshav Maharaj, Prenelan Subrayen, Cameron Delport, Andile Phehlukwayo, Sibonelo Makhanya

Barbados Tridents: Shane Dowrich, Jeevan Mendis, Jason Holder, Ashley Nurse, Jonathan Carter, Neil Mckenzie, Akeal Hosein, Ravi Rampaul, Rayad Emrit, Raymon Reifer, Kyle Mayers, William Perkins, James Franklin, Elton Chigumbura, Dilshan Munaweera.

http://www.espncricinfo.com/champions-league-twenty20-2014/content/story/773149.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜபிஎல் அணிகளுடன் மற்ற அணிகளை ஒப்பிட்டு பார்க்க முடியாது , நாலு ஜபிஎல் அணிகள் மிகவும் பலமாக்க இருக்கு ,மற்ற அணிகளில் சொல்லும் படியாய் இல்லை , அதோடை இந்த தொடர் இந்தியாவில் நடப்பாதால் ஜபிஎல் அணிக்கு சாதகமாய் இருக்கும்.................கொல்கத்தா அணி ஜபிஎல் கோப்பை தூக்கின போல இந்த கோப்பையும் அவர்கள் கைக்கு போக்கலாம் பொறுத்து இருந்து பாப்போம்........................

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.