Jump to content

தமிழீழ கிண்ணத்திற்கான விளையாட்டு விழா 2014


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

08.+ 09.08.2014 ஆகிய நாட்களில் சுவிஸ் நாட்டில் வின்ரர்தூர் எனும் இடத்தில் நடைபெறவிருக்கும் தமிழீழ கிண்ணத்திற்கான உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி பற்றிய ஒரு முன்னோட்டத்தை பார்ப்போம். 
 
இதுவரை வளர்தோருக்கான உதைபந்தாட்டப்போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த கழகங்கள். 
 

flpacltby3.jpg

 

அதிகமான வெற்றியீட்டிய கழகங்கள்/நாடுகள்:

m1bk2f8p5zzs.jpg

 

 

இந்த ஆண்டிற்கான போட்டிகள்:

 

g6azpa9tu5di.jpg

சுவிஸ் நாட்டில் உள்ள சிறந்த 6 கழகங்கள்:
1. SC Royal

2. SC Young Stars

3. Thaiman SC

4. Blue Stars (french part)

5. Ilam Siruthaikal

6. Vaanavil

தகவல்: தமிழர் உதைபந்தாட்டச சம்மேளனம் சுவிஸ்

 

அதே போல் பிரான்ஸ் நாட்டிலிருந்தும் புள்ளகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட சிறந்த 6 கழகங்களும் பங்குபற்றுகின்றன. 

 

இந்த ஆண்டு நேர்வேயிலிருந்து எந்த அணியும் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Tamileelacup.JPG

 

தொடரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

வருவேன்

மோதலாம்.... :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2013 இல்   தமிழ் ஸ்ரார்ஸ் டோற்முண்ட் வென்றது போல் இந்த முறையும்
ஜெர்மன் அணி தான்   வெல்லும் :D

கலந்துகொள்ளும் அனைத்து அணிகளுக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது  விளையாட்டை விளையாடி

அடுத்த விளையாட்டுக்கு

டென்மார்க் அணி  போக்குவரத்து சிக்கலில் மாட்டுப்பட்டதால் 4 மணித்தியாலத்து மேல் காக்க வேண்டியதாயிற்று

உண்மையில் நாம் விரும்பியிருந்தால்

அதற்கு உடன்படாது

வெற்றிக்கிண்ணத்தை நோக்கி  சென்றிருக்கமுடியும்

ஆனாலும்  வெற்றியை  கருத்தில் கொள்ளாது

சக கழகத்தின் சிக்கலை  புரிந்து கொண்டு

அவர்களையும் சேர்த்துக்கொண்டு விளையாடியது மகிழ்வைத்தருகிறது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிஸ் 93 குழுவிற்கும் வெற்றிபெற்ற ஏனைய  குழுவினருக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.