Jump to content

தளபதிகள் லெப்.கேணல் நிரோஜன் - லெப்.கேணல் அக்பர் மற்றும் கடற்புலிகளின் நினைவு நாள்


Recommended Posts

07.10.1999 அன்று மன்னார் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்புலிகளின் துணைத் தளபதி லெப்.கேணல் நிரோஜன் உட்பட்ட கடற்புலிகள் 12ம் ஆண்டு நினைவு நாளும், வடபோர் முனையில் 07.10.2006 அன்று சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் அக்பர் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளும், இந்து மாகடலில் 07.10.2007 அன்று சிறலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கபிலன், லெப்.கேணல் அண்ணாமறவன் உட்பட்ட கடற்புலி மாவீரர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும்.

கடற்புலிகளின் பல்வேறு வெற்றிகர தாக்குதல் நடவடிக்கைகளை வழிநடத்திய லெப்.கேணல் நிரோஜன் அவர்களின் வரலாற்றுக் குறிப்பினைப் படிக்க இங்கே அழுத்தவும்

சிறிலங்கா படையினரின் பல போர் டாங்கிகள், கவச ஊர்திகளை அழித்து அவர்களின் பல படை நடவடிக்கைகளை தடம்புரளச் செய்த விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியை வழிநடத்திய லெப்.கேணல் அக்பர் அவர்களின் வரலாற்றுக் குறிப்பினைப் பாடிக்க இங்கே அழுத்தவும்.

மாவீரர்களின் ஒளிப்படங்களைப் பெரிதாய்ப்பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்

ltcolnirojan.jpg

ltcolakbar.jpg

ltcolkabilan.jpg

ltcolannamaravan.jpg

Edited by மின்னல்
Link to comment
Share on other sites

இந்த மாவீரர்களுக்கு எனது வீரவணக்கங்கள் !!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ivory-Candles-Animated-candles-8001706-550-537.gif

வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

[size=4][size=4][size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][/size][/size]

Edited by தமிழரசு
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.