Jump to content

ஜனாதிபதி மகிந்த கிளாஸ்கோ செல்லாதமைக்கு நாடுகடந்த தமிழீழ அரசும் காரணம்! - என்கிறது இன்சைட் கேம்ஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
ஜனாதிபதி மகிந்த கிளாஸ்கோ செல்லாதமைக்கு நாடுகடந்த தமிழீழ அரசும் காரணம்! - என்கிறது இன்சைட் கேம்ஸ் 
[Thursday 2014-07-31 18:00]
game-140514-150.jpg

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கெடுக்காமைக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அழுத்தமும் ஒரு காரணம் என்று இன்சைட் கேம்ஸ் என்ற ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானிய வெளிவிவகார செயலருக்கும், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கான கூட்டமைப்புக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனுப்பி வைத்திருந்த இருகடிதங்களின் சாரத்தினை கோடிட்டுக் காட்டியே இச்செய்தியை அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது.

  

மக்களாட்சி, சுதந்திரம், சமாதானம், சட்டமுறையிலான ஆட்சி, அனைவர்க்கும் சமவாய்ப்பு எனும் பொதுநலவாயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு மாறாக இலங்கை அரசு இயங்கி வருவதோடு அனைத்துலகத்தின் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்களுக்கும் அழுத்தங்களுக்கும் இலங்கை அரசு முகம்கொடுத்து வருகின்றது.

இலங்கையில் முப்படைகளுக்கும் தலைமை அதிகாரத்தைக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான படையினர் இலங்கைத்தீவின் தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட வகையிலான இனஅழிப்பினையும் நிலஅபகரிப்பும் மேற்கொண்டு வருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனுப்பி வைத்திருந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததாக இன்சைட் கேம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=114118&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசின் ஆக்கபூர்வமான இந்த முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

நாடு கடந்த தமிழீழ அரசின் ஆக்கபூர்வமான இந்த முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனம் பழம் விழுந்ததுக்கு, காக்காய் இருந்ததும் காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசு, ஒன்றும் செய்யவில்லை என்று கூறியவர்கள்.....

இனி முகத்தை எங்கே.... கொண்டு போய் வைக்கப் போகின்றார்கள்.
நாடு கடந்த தமிழீழ அரசின், முதல்வர் உருத்திரகுமாரனுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

பனம் பழம் விழுந்ததுக்கு, காக்காய் இருந்ததும் காரணம்.

Yesterday, 08:00 AM

The secret behind Mahinda not visiting Glasgow

| by Upul Joseph Fernando

( July 30, 2014, Colombo, Sri Lanka Guardian)

The letter sent by the Minister of External Affairs, Prof. G.L. Peiris, citing the reasons for President Mahinda Rajapaksa, the Chairman of Commonwealth, not attending the Commonwealth Games held in Glasgow, Scotland, exposed a hitherto unknown fact. The reason has been cited as the failure on the part of the British Government in suppressing the agitations by Tamil Diaspora against the Sri Lankan President.

Mahinda is the Chairman of the Commonwealth. This is the first time the Commonwealth Games is held sans the participation of its Chairman.

At that moment, Mahinda did not accuse the UK and stated that he would not participate in the Commonwealth Day as he had another foreign engagement. But this time the government announced that the reason for the President's absence at the Commonwealth Games was the failure of the UK Police to suppress Tamil Diaspora.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=143490#entry1028999

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதில நட்டுக்கழண்ட அரசை பற்றி எதுவுமே இல்லையே. உங்களுக்கு ஆங்கிலம் கம்மியா அல்லது எங்களுக்கு கம்மி என்று நினைக்கிறீர்களா?

BTF, TYO, GTF உரிமை கோரினால் நியாயம்.

எதுவுமே செய்யாத நட்டுகழண்ட அரசு உரிமை கோருவது சுத்த கருநாநிதி ஸடைல் பித்தலாட்டம்.

Link to comment
Share on other sites

//BTF, TYO, GTF உரிமை கோரினால் நியாயம்.//

 

உந்த புலம்பெயர் புண்ணாக்குகளையும் 'காக்காய் இருக்க பனம் பழம் என்று திட்டியதெல்லாம் மறந்து போச்சா ? இப்ப சிறிலங்கா அரசே சொன்னாப் பிறகு பிளேட்ட மாத்தவேண்டியதாப் போச்சா? 

Link to comment
Share on other sites

மஹிந்த பிரிட்டன் செல்லாதது ஏன்? – கெஹலிய வாக்குமூலம்! பிரிட்டனின் பாதுகாப்பு உத்தரவாதம் திருப்தியளிக்காததன் காரணமாகவே கொமன்வெல்த் (பொதுநலவாய) விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பங்கேற்கவில்லை என்றும், இறுதி நிகழ்விலும் அவர் பங்கேற்கமாட்டார் என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. ஊடகத்துறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறியுள்ளார். பொதுநலவாய அமைப்பின் தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் ஏன் பங்கேற்கவில்லை என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அமைச்சர் கெஹலிய – “பாதுகாப்பு உட்பட பல விடயங்களைக் கருத்திற்கொண்டு கொமன்வெல்த் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்கவில்லை. அத்துடன், அங்கு பாதுகாப்பு திருப்தி இல்லை என ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவும் ஆலோசனை வழங்கியிருந்தது. எனவே, கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்விலும் அவர் பங்கேற்கவில்லை. கொமன்வெல்த் போட்டிகளின் நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை என்பது பிரச்சினை அல்ல. இதனூடாக ஜனாதிபதி கொமன்வெல்த் போட்டிகளைப் புறக்கணித்துவிட்டார் என்று கருதக்கூடாது” – என்றார். http://tamilleader.com/?p=38441

Link to comment
Share on other sites

தமிழீழ மண்ணில் பனம் பழம் விழுந்ததோ!.., மாம்பழம் விழுந்ததோ!... ஆனால் எந்தப்பழமும் நழுவி அங்கு பாலில் விழுந்துவிடக் கூடாது என்பதில் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு கொண்டுள்ள கவனத்தை விடவும் அதிகமான கவனத்தை தமிழர்களில் சிலரும் கொண்டுள்ளார்கள்!!. கட்டப்பொம்மன் ஆனாலும் சரி, எட்டப்பன் ஆனாலும் சரி எந்தப் பொம்மனைக் கொண்டும் தமிழர்களுக்கு என்று ஒரு தனித்துவமான தலைமை தோன்றிவிடக் கூடாது என்பதில் மிக மிகக் கவனமாக உள்ளனர்!!!.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசின் ஆக்கபூர்வமான இந்த முயற்சிக்குப் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//BTF, TYO, GTF உரிமை கோரினால் நியாயம்.//

 

உந்த புலம்பெயர் புண்ணாக்குகளையும் 'காக்காய் இருக்க பனம் பழம் என்று திட்டியதெல்லாம் மறந்து போச்சா ? இப்ப சிறிலங்கா அரசே சொன்னாப் பிறகு பிளேட்ட மாத்தவேண்டியதாப் போச்சா? 

 

 

வணக்கம் நாரதர்

தமிழ்  மக்களுக்கு ஏதாவது செய்யணும் எனத்துடிக்கும் ஒரு உறவு தாங்கள்

அதனால் கொஞ்சம் நேரம் ஒதுக்கி  எழுதலாம் என  நினைக்கின்றேன்

 

 

நான் இதுவரை  இங்கு

எவரையும் துரோகிகள் என்றோ

தமிழினவிரோதிகள் என்றோ

எட்டப்பர்கள் என்றோ  எழுதியதில்லை

காரணம் எனது அனுபவம்

எனது பொதுச்சேவையின்   காலம்....

 

 

இது ஒரு முகமறியாக்களம்

இங்கு எழுதப்படும் கருத்துக்களை  வைத்தே

ஒருவரது கொள்கையை   அல்லது அவரது நோக்கத்தை அறிய  முடியும்

 
 
அந்தவகையில் ஒருவர்
தொடர்ந்து 
தமிழர் அமைப்புக்கள்
தமிழரது இயக்கங்கள்
போராளிகள்
மாவீரர்கள்
புலம் பெயர் அமைப்புக்கள்
என்பனவற்றுக்கு எதிராக
அவற்றை ஒன்றுடன் ஒன்று முரண்பட வைக்கும்படியாக
அல்லது  நேரத்துக்கு ஏற்றது போல் 
ஒன்றை  உயர்த்தி
ஒன்றைத்தாழ்த்தி...
 
என்றுமே தமிழருக்கான தீர்வு பற்றி  எழுதாது
சிங்களத்தினது  அராயகங்களை கேள்வி கேட்காது

சிங்களத்தின் இந்த நிலைக்கு தமிழர்  தான் காரணம்  என்பது போன்று தொடர்ந்து எழுதுவார்களாயின்

அவர்களைப்பற்றி  எம் மனதில் என்ன  விம்பம் ஏற்படும்........???

 

சிலரது எழுத்துக்களை

உதாசீனங்களை

முட்டையில் மயிர் பிடுங்குதல்களை  பார்த்தாலே புரியும்

அவர்களது வாழ்வில் 

அவர்கள் எந்தவித பொதுக்காரியங்களிலும் உழைத்திருக்க வாய்ப்பில்லை  என்று.

எனக்கு இங்கு சிலர் மீது இவ்வாறானதொரு கருத்து உள்ளது.

மற்ற  யாழ் உறவுகளுக்கு வேறு கருத்து இருக்கலாம்......

 

இங்கு தமிழச்சி  பற்றி  எழுதணும்

அவர் இங்கு சில  கருத்துக்களுக்கு விருப்பு வாக்கு போட்டுள்ளதால்....

 

 

தாயகப்பற்றுள்ள

ஏதாவது செய்தாகவேண்டும் எம்மவருக்கு என்ற தூரநோக்குள்ள

துடிப்புள்ள

இன்றைய  தலைமுறைப்பெண் ...

 

எம்மவரின் தூக்கம் கண்டு கொதித்துப்போயுள்ளார்

அவரது புரிதலை  நானும் விளங்கிக்கொள்கின்றேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு என்னை வெளிப்படையாகவே துரோகி என்று கூப்பிடுங்கள். ஆனந்தராஜா, நீலன், இன்னும் பல நல்ல மனிதர்களுடன் ஒப்பிட்ட புண்ணியமாவது கிடைக்கும்.

இலங்கை பிரச்சினைக்கு தீர்வு சமஸ்டி. இதுதான் என் நிலைப்பாடு இதை நான் பலதடவை சொல்லியுள்ளேன்.

GTF,BTF,TYO சரிபிழைக்கப்பால் உழைக்கிறாத்கள். நட்டுகழண்ட அரசுபோல் அறிக்கை அரசியல் செய்யவில்லை. அதையே சுட்டினேன். தனிநாட்டு கோரிக்கையை தூக்கி பிடிப்பதை தவிர இவர்களுடன் எனக்கு பெரிய கருத்து முரண் இல்லை.

இலங்கை அரசு ஒரு மிகமோசமான இனவாத பாசிச அரசு -இது போதுமா?

அடுத்து என்ன சொல்லவேண்டும் - பூமி தட்டை அல்ல. கடலின் நிறம் நீலம். பிள்ளைகள் தாய் வயிற்றிலேதான் பிறப்பர்?

Link to comment
Share on other sites

விசுகு என்னை வெளிப்படையாகவே துரோகி என்று கூப்பிடுங்கள். ஆனந்தராஜா, நீலன், இன்னும் பல நல்ல மனிதர்களுடன் ஒப்பிட்ட புண்ணியமாவது கிடைக்கும்.

இலங்கை பிரச்சினைக்கு தீர்வு சமஸ்டி. இதுதான் என் நிலைப்பாடு இதை நான் பலதடவை சொல்லியுள்ளேன்.

GTF,BTF,TYO சரிபிழைக்கப்பால் உழைக்கிறாத்கள். நட்டுகழண்ட அரசுபோல் அறிக்கை அரசியல் செய்யவில்லை. அதையே சுட்டினேன். தனிநாட்டு கோரிக்கையை தூக்கி பிடிப்பதை தவிர இவர்களுடன் எனக்கு பெரிய கருத்து முரண் இல்லை.

இலங்கை அரசு ஒரு மிகமோசமான இனவாத பாசிச அரசு -இது போதுமா?

அடுத்து என்ன சொல்லவேண்டும் - பூமி தட்டை அல்ல. கடலின் நிறம் நீலம். பிள்ளைகள் தாய் வயிற்றிலேதான் பிறப்பர்?

 

சமஷ்டி (Federalism) முறையிலும் பல படிமானங்கள் உள்ளன. உதாரணமாக, கனடாவில் உள்ள சமஷ்டி முறை. மற்றது இந்தியாவில் உள்ளது. நாம் எல்லோரும் அறிந்தது.. இந்தியாவில் உள்ளதை விட கனடாவில் கூடுதல் சுதந்திரத்துடன் மக்கள் வாழ வழி உண்டு என்பது.

 

இப்போது இலங்கையில் உள்ள மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கி, புதியதொரு யாப்புடன் சமஷ்டிக்கு வரமுடியும். ஆனால் எத்தகைய அதிகாரங்களை இந்த மாகாணங்கள் அனுபவிக்கப் போகின்றன என்பது யாப்பின் உள்ளடக்கையைப் பொறுத்தது.

 

ஏற்கனவே இலங்கைச் சிங்கள எதேச்சாரிகளின் வண்டவாளங்கள் நாம் அறிந்ததே.. :D இந்த நிலையில் இவர்கள் ஒரு சமஷ்டியை கொண்டுவந்தாலும் எந்த அளவுக்கு அதில் அதிகாரங்கள் மாநிலங்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டிருக்கும் என்பதை நாம் எல்லோரும் ஊகிக்க முடியாதவர்கள் அல்லர்.

 

மேலும், தற்காலிகமாக சமஷ்டிக்கு வந்தாலும், அடுத்த பத்தாண்டுகளில் மீண்டும் ஒற்றையாட்சி முறைக்குள் அவர்கள் போகமாட்டார்கள் என்பதற்கு ஒரு உத்தரவாதமும் இல்லை. அங்கே நீதித்துறையின் செயற்பாடுகள் ஏற்கனவே நகைப்புக்கு உரியதாக மாறிவிட்டன. அவ்வாறு மீண்டும் ஒற்றையாட்சிக்குள் சென்றால், மீண்டும் சுழியத்தில் இருந்து ஆரம்பிக்கவேண்டி வரும். :D

 

*எழுத்துப்பிழை திருத்தப்பட்டது.*

Link to comment
Share on other sites

மிக துரிதமாக செயற்பட்டு இங்கு இடப்பட்ட கண்ணியக்குறைவான பதிவை நீக்கி யாழ் களத்ததின் தரத்தை உயர்த்திய மட்டுறுத்தினருக்கு மிக மிக நன்றி. வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தானும் தின்னது தள்ளியும் படுக்காது என்பது போல தான் சிலரின் கருத்து ... 

 

இதெல்லாம் தமிழருக்குள் சகஜம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்ன அத்தனையும் நூத்தில் ஒரு வார்த்தை இசை.

இதை விட மேலே போய் பிரிந்து போகும் உரிமை கொண்ட confederacy கூட சில நாடுகளில் இருக்கு.

அதேபோல் ஒற்றையாட்சி நாடாக அறியப்படும் யூகேயில் ஸ்காட்லாந்து அனுபவிக்கும் சுயாட்சி, சமஸ்டிநாடான அவுஸ்ரேலியாவின் விக்டோரியாவுகோ, தமிழ்நாட்டுக்கோ இல்லை.

தெற்கில் ஒரு மாற்றம் வரவேண்டும். வராவிட்டால் மீண்டும் சுழியம்தான். ஆனால் தெற்க்கில் மாற்றம்வராமல், அங்கு இனவாதிகள் மீளவும் மீளவும் ஆட்சியமைக்க வடக்கின் தனிநாட்டுப் பூச்சாண்டியும் ஒரு பெரும் காரணி.

இனவாதிகளின் மிகப் பெரும் நண்பர்கள் தனிநாட்டுவாதிகளே. உங்களைகாட்டித்தான் அவர்கள் அங்கே படமே ஓட்டுகிறார்கள்.

Link to comment
Share on other sites

GTF,BTF,TYO சரிபிழைக்கப்பால் உழைக்கிறாத்கள். நட்டுகழண்ட அரசுபோல் அறிக்கை அரசியல் செய்யவில்லை.

அரசு செய்வது அரசியல். மற்ற அமைப்புகள் செய்வது ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவை. அரசுகளுக்கும் அரசியலுக்கும் அறிக்கைகள் முக்கியம். மற்றவைக்கு அவை முக்கியமல்ல.

 

அதையே சுட்டினேன். தனிநாட்டு கோரிக்கையை தூக்கி பிடிப்பதை தவிர இவர்களுடன் எனக்கு பெரிய கருத்து முரண் இல்லை.

தனி நாட்டு கோரிக்கை தமிழ் மக்களின் பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருந்தது. இன்றும் இருக்கலாம், ஆனால் ஒரு சுயாதீனமான வாக்கெடுப்பே அதை தெளிவுபடுத்தும். ஆகவே தமிழ் மக்களின் அரசியல் உரிமையை மதிப்பவராக நீங்கள் இருந்தால் அந்த உரிமைக்காக இன்று உள்ள பிரதிநிதிகளான நாடு கடந்த அரசை நீங்கள் மதித்திருப்பீர்கள்.

 

இலங்கை அரசு ஒரு மிகமோசமான இனவாத பாசிச அரசு -இது போதுமா?

அடுத்து என்ன சொல்லவேண்டும் -

இப்படி சொன்ன நீங்கள், இப்படியும் சொல்கிறீர்கள்.

 

இலங்கை பிரச்சினைக்கு தீர்வு சமஸ்டி. இதுதான் என் நிலைப்பாடு இதை நான் பலதடவை சொல்லியுள்ளேன்.

மிகமோசமான இனவாத பாசிச அரசில் சமஸ்டி அமைப்பை எமது மக்களுக்கு தீர்வு என்கிறீர்கள். இவை உங்களின் வார்த்தைகள். என்னுடையதல்ல. அதுவும் எமது மக்களின் பெரும்பாலானவர்களின் அரசியல் உரிமையை ஏளனம் செய்து இந்த தீர்வை நீங்கள் ஆதரிக்கிறீர்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ மண்ணில் பனம் பழம் விழுந்ததோ!.., மாம்பழம் விழுந்ததோ!... ஆனால் எந்தப்பழமும் நழுவி அங்கு பாலில் விழுந்துவிடக் கூடாது என்பதில் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு கொண்டுள்ள கவனத்தை விடவும் அதிகமான கவனத்தை தமிழர்களில் சிலரும் கொண்டுள்ளார்கள்!!. கட்டப்பொம்மன் ஆனாலும் சரி, எட்டப்பன் ஆனாலும் சரி எந்தப் பொம்மனைக் கொண்டும் தமிழர்களுக்கு என்று ஒரு தனித்துவமான தலைமை தோன்றிவிடக் கூடாது என்பதில் மிக மிகக் கவனமாக உள்ளனர்!!!.   

 

பாஞ்ச்,

தமிழனை பற்றிய, உங்களது கருத்து, நூற்றுக்கு.... நூறு சரியானது.

Link to comment
Share on other sites

இனவாதிகளின் மிகப் பெரும் நண்பர்கள் தனிநாட்டுவாதிகளே. உங்களைகாட்டித்தான் அவர்கள் அங்கே படமே ஓட்டுகிறார்கள்.

1958ம் ஆண்டு கலவரத்துக்கும் 1956ம் ஆண்டு சிங்களம் மட்டும் என்ற சட்டத்துக்கும் 1972ம் ஆண்டு பௌத்த நாடாக இலங்கை மாற்றப்பட்டு பெயர் சிங்களத்தில் உள்ள ஸ்ரீ லங்கா என்று ஆனதற்கும் தனிநாட்டுவாதிகள் தான் காரணமா? உண்மையில் உங்களுக்கு இலங்கையில் தமிழர் வரலாறு பற்றி தெரியுமா? தெரியாது என்றே உங்கள் கருத்துகள் காட்டுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜூட் இலங்கை அரசு என்பது government எனும் அர்தத்தில் சொன்னது. State எனும் அர்த்தத்தில் அல்ல. அரசாங்கம் என்று சொல்லியிருந்தால். பொருத்தமாயிருந்த்ஹிருக்க்கும்.

தற்போதய யாப்பினை மாற்றி, இனவாதமற்ற அல்லது இனவாத தாக்கம் குறைந்த ஒரு புதிய சமஸ்டி அலகை நாம் எமெக்கென உருவாக்க முயற்சிக்கலாம். கிட்டத்தட்ட நீலனும் பீரிசும் 1995இல் சமர்ப்பித்த முதல் தீர்வுபொதிபோல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்ன அத்தனையும் நூத்தில் ஒரு வார்த்தை இசை.

இதை விட மேலே போய் பிரிந்து போகும் உரிமை கொண்ட confederacy கூட சில நாடுகளில் இருக்கு.

அதேபோல் ஒற்றையாட்சி நாடாக அறியப்படும் யூகேயில் ஸ்காட்லாந்து அனுபவிக்கும் சுயாட்சி, சமஸ்டிநாடான அவுஸ்ரேலியாவின் விக்டோரியாவுகோ, தமிழ்நாட்டுக்கோ இல்லை.

தெற்கில் ஒரு மாற்றம் வரவேண்டும். வராவிட்டால் மீண்டும் சுழியம்தான். ஆனால் தெற்க்கில் மாற்றம்வராமல், அங்கு இனவாதிகள் மீளவும் மீளவும் ஆட்சியமைக்க வடக்கின் தனிநாட்டுப் பூச்சாண்டியும் ஒரு பெரும் காரணி.

இனவாதிகளின் மிகப் பெரும் நண்பர்கள் தனிநாட்டுவாதிகளே. உங்களைகாட்டித்தான் அவர்கள் அங்கே படமே ஓட்டுகிறார்கள்.

 

தெற்கில்.... மாற்றம் என்றால்....

ரணில்... வர வேணுமா?  கோசான்.

நீங்கள், அரசியலுக்கு புதுசா?

ரணில், வருவதிலும் பார்க்க.... மகிந்த ஜனாதிபதியாய்.... இருப்பதே திறம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஒரு பெரும் காரணி" என்றேனே ஒழிய தனிபெரும் காரணி என்று சொல்லவில்லை. அன்றும் கூட இனவாதம் கக்காத கம்யூ இஸ்டுகளை தவிர்த்து, பொன்னம்பலம் போனார் போலி இனமானிகளுக்கு பின்னால் வடக்குப் போனது, தெற்க்கில் இனவாதம் மேலும் கூர்மையடய காரணமாயிற்று.

இனவாதிகள் அன்றும், ஆங்கிலேயருடன் சேர்ந்து சிங்களரை வதைத்த தமிழ் துரைமாரை காட்டித்தான், படம் ஓட்டினார்கள்.

இன்று அந்த இடத்தை புலம்பெயர் தமிழர் நிரப்புகிறார்கள்.

இரு பகுதியிலும் இனவாதிகள், மறு பகுதி இனவாதிகளிடம் தங்கியே இருக்கிறார்கள்.

நிச்சயமாய் ரணில் இல்லை.

Link to comment
Share on other sites

அதாவது.. சிங்களவருடன் செல்லம் கொஞ்சி அவர்களின் நன்மதிப்பை முதலில் பெற்றுக்கொள்ள வேணும் (நல்லிணக்கம்). :huh: பிறகு படிப்படியாக அவர்களின் இனவாத எண்ணத்தை மாற்றி, ஃபெடரல் அமைப்பை வாங்கிவிட வேண்டும்.. :D அதே நேரத்தில் ஒரு கொக்கின் தலையில் வெண்ணை வைத்துப் பிடித்து கறி ஆக்கி விருந்தும் சாப்பிட வேணும்..  :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.