Jump to content

திருமணமான ஆன்ரிகளே.. அங்கிள்களே.. உண்மையைப் பேசனும்...!!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில்.. அல்வாவும்.. மல்லிகைப் பூவும்.. கொண்டு.. பேசுவது போல.. நம்மவர்கள் எது கொண்டு பேசுகிறார்கள் என்று அறியிற ஆர்வம்.. தான். சில விடயங்களில் எம்மவர்கள் ரெம்ப மூடுமந்திரமாகவே இருக்கிறார்கள்.

-------

நாம இங்கு.... அல்வாவுக்கும், மல்லிகைப் பூவுக்கும் எங்கு போறது.

"இஞ்சாருமப்பா.... " என்று, ஒரு வித தொனியில், மென்று... விழுங்கி அழைக்க...

அலைவரிசை ஸ்ரார்ட் ஆகிடிச்சுன்னு அர்த்தம். :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி,  'அங்கிள்'களுக்கு மட்டுமேயென ஆகிவிட்து போலும்! vil2_grave.gif:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி,  'அங்கிள்'களுக்கு மட்டுமேயென ஆகிவிட்து போலும்! vil2_grave.gif:)

பேசாப்பொருளாச்சே....

Link to comment
Share on other sites

ஆனால் வீட்டுக்கு வெளியில் என்றால்

அந்த மாதிரி  எழுதுவேன்

எழுதட்டா..... :D  :D

குழந்தைப்பொடியனோடை ஏனிந்த போட்டியண்ணா ?  :blink:

இவர்கள் 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்!. அவர்களுக்குத்தான் உந்த நாய்க்குணம் வரும்!!. :o:lol:

நாய்க்குணம் வராவிடின்!.. பிள்ளைக் குணத்துடன் இருப்பார்கள். எங்களைப்போல. :D:wub:

அண்ணோய் உது நல்லதில்லை சொல்லீட்டன். :lol: 40வயது எனக்கும் வரப்போகுது நாய்க்குணமெண்டு எங்கடை வயசை இப்பிடியா அவமதிக்கிறது ? :wub: அறுபது தாண்டினால் பிறகு அதை குழந்தைக்குணமெண்டு சொல்றேல்ல. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டையில போவார் இன்னும் இது முடியேல்லையே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி,  'அங்கிள்'களுக்கு மட்டுமேயென ஆகிவிட்து போலும்! vil2_grave.gif:)

இங்க தான் பேசமாட்டினம். பெண்கள் தங்கியுள்ள... பாடசாலைகள்.. விடுதிகள்.. சுவர்களைப் பாருங்கோ.. அவைட மனக்கிடக்கைகளை கொட்டி இருப்பார்கள். (இப்ப இதுக்கு மேலதிகமாக.. பேஸ்புக் சுவர்.. டுவிட்டர் சுவர்.. வாட்ஸப் சுவர்.. சினப்சாட் சுவர்.. இன்ஸ்ராகிராம் சுவர்.. இப்படின்னு பல சுவர்களில் எழுதிக்கிட்டு.. போட்டோ போட்டுக்கிட்டு இருக்காங்க) :lol:

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்..

இரண்டு 'நீலப்பல்' கருவிகள் (Bluetooth devices) அருகருகே இருந்தாலும் செட்டிங் சரியாக இருந்தால்தான் ஒன்றையொன்று அறிந்துகொள்ளும். :D அதுமட்டுமில்லாமல் சோடி சேர்க்கப்பட்ட கருவிகளாக இருந்தால் (paired devices) எதுவித சமிக்கைகளும் இல்லாமலே தகவல்கள் பரிமாறப்படும்.. :wub::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டையில போவார் இன்னும் இது முடியேல்லையே :D

உண்மைதான்

கட்டையில  போகும்வரை  இந்த ஆசை  இருக்கும் என்று  தான் சொல்கிறார்கள்.......... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டச்சு டச்சு ஸ்கிறீனா.. முன்னால வந்து நின்னன்.. நீ.. நோண்டி வை... :lol::D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஐயே இதுக்கெல்லாமா பாட்டு பாடுவாங்க...

நம்ம வீட்டாண்ட வாடீ என் விறா மீனேன்னு அவுக சொல்லுறச்சயே கண்ணால கூப்பிடுவாக பாருங்க அட போங்க அப்பிடி ஒரு மின்சாரம் பாயுங்க உடம்பு பூராவும்... :wub: 

ஆமா இதை எல்லாமா இங்க கேட்பீக...ஏன் இவரு இன்னும் கன்னாலம் கட்டலியா?

இந்த மின்சாரத்தை வைச்சு எத்தினை வீடுகளுக்கு மின்வசதி அளிக்கலாம்..???!

தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறையை இதன் வழியாகப் போக்க முடியாதோ..???! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைக் கையில பிடிச்சுக் கொண்டு எத்தினை நாளைக்கு ஓடப் போறியள்???

நெடுக்கு கண்ணா!!!

வண்டியும் புதிசு றைவரும் புதுசு என்றால் நேரம் கிடைக்கிற நேரம் எல்லாம் ஓட்டலாம்.வண்டியும் பழசாக ஒயில் லீக் பண்ணும்.கியரும் ஒழுங்கா விழாது ஸ்ரியறிங்கும் லூசாய் இருக்கும்.எப்பவாவது ஆசை வந்தால் ஓட்டலாம்.புது வாகனம் ஓடிப்பார்க்க றைவருக்கு மனதுக்குள் ஆசையாய் இருந்தாலும்

புது வாகனத்தைக் கொன்ட்ரோல் பண்ண பழைய றைவரால முடியாது.பழகின பழைய வாகனத்தையே வைச்சு ஓடிற வரைக்கும் ஓட வேண்டியதுதான்.சில பேர் 2 ,3 வாகனம் வைச்சிருந்து சோக்குக் காட்டியிட்டு பின்னுக்கு கஸ்டப்படுற ஆக்களும் இருக்கினம்.வாடைகைக்கு எடுத்து ஓடிற ஆட்களும் இருக்கினம்.இது வேறைவேற மொடலாக இருக்குமே ஒழிய பலர் கை பட்டதால இதமாய் இருக்காது.இந்த விசயத்தைப் பற்றி நம சொல்றத விட அனுபவிச்சு பார்த்ததால்தான் உண்மை புரியும்.

Link to comment
Share on other sites

பார்வை இன்றே போதும் மிகுதி எல்லாம் தனா நடக்கும் ..அவர் அவர் அந்நிலை சூழல் பொறுத்து இருக்கும் நெருக்கம் இறுக்கம் ...எல்லாம் :D

http://www.youtube.com/watch?v=HGNd4ZQYmmE

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இதைக் கையில பிடிச்சுக் கொண்டு எத்தினை நாளைக்கு ஓடப் போறியள்???

நெடுக்கு கண்ணா!!!

வண்டியும் புதிசு றைவரும் புதுசு என்றால் நேரம் கிடைக்கிற நேரம் எல்லாம் ஓட்டலாம்.வண்டியும் பழசாக ஒயில் லீக் பண்ணும்.கியரும் ஒழுங்கா விழாது ஸ்ரியறிங்கும் லூசாய் இருக்கும்.எப்பவாவது ஆசை வந்தால் ஓட்டலாம்.புது வாகனம் ஓடிப்பார்க்க றைவருக்கு மனதுக்குள் ஆசையாய் இருந்தாலும்

புது வாகனத்தைக் கொன்ட்ரோல் பண்ண பழைய றைவரால முடியாது.பழகின பழைய வாகனத்தையே வைச்சு ஓடிற வரைக்கும் ஓட வேண்டியதுதான்.சில பேர் 2 ,3 வாகனம் வைச்சிருந்து சோக்குக் காட்டியிட்டு பின்னுக்கு கஸ்டப்படுற ஆக்களும் இருக்கினம்.வாடைகைக்கு எடுத்து ஓடிற ஆட்களும் இருக்கினம்.இது வேறைவேற மொடலாக இருக்குமே ஒழிய பலர் கை பட்டதால இதமாய் இருக்காது.இந்த விசயத்தைப் பற்றி நம சொல்றத விட அனுபவிச்சு பார்த்ததால்தான் உண்மை புரியும்.

நன்றாக இப்போதைய பெடியளுக்கு விளங்கிறமாதிரி உவமையோடு சொன்னீர்கள். அதுதான் நீங்கள் புலவர்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.