Jump to content

`தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி' - 10.03.2014.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

`தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி' - 10.03.2014. இன்றைய காலத்தின் தேவை கருதி இது கலங்கிக்கிடக்கும் தமிழர் அல்ல நாம் - கைகோர்த்து நீதிகேட்போம் வாரீர்.......! ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் ஆரம்பித்து ஐக்கிய நாடுகள் சபை முன்றல் வரை.... 

எமது உரிமையை உலகறியச் செய்யும் வகையில் உங்களுடன் கல்விகற்கம் வேலைபார்க்கும் வேற்று நாட்டு நண்பர்களையும் அழைத்து வாருங்கள் 

முகப்புப் புத்தகங்களின் ஊடக உலகம் முழுவதும் பகிர்ந்துகொண்டு. மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் .

UNO%20Flyer%20Final2.jpg

UNO%20Flyer_1%20Final3.jpg

நன்றி 

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு 

வி.ரகுபதி

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.