Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜவன்னியன் அண்ணா.....

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜவன்னியன் அண்ணா.....

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் சாத்திரியார், பல வளமும் பெற்றுப் பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றேன்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்வீட்டின் பின்பக்கக் கொட்டிலில் ஒலித்திருந்த புலநாயை கல்லெடுத்துத் துரத்தும்போது அது  சாத்திரிக்குப் பிறந்தநாள் என்று சொல்லிவிட்டுச் சென்றது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாத்திரியார். :D  :D  

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
Link to comment
Share on other sites

நாளை பிறந்த நாளைக் கொண்டாட இருக்கும் சாத்திரியாரைப் , பல வளமும் பெற்றுப் பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றேன்!

Link to comment
Share on other sites

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சாத்திரி அண்ணா ...

Link to comment
Share on other sites

சாத்திரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

 

இன்று போல் என்றும் மனதில் இளமையாக வாழ வாழ்த்துகின்றேன் சாத்திரி.
 

Link to comment
Share on other sites

ராஜவன்னியனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்...!!!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாத் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும், புத்தம் புதிய கள உறவு, மைத்திரேயிக்கும், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :D  

Link to comment
Share on other sites

                                                         ராஜவன்னியன் மற்றும் சாத்திரி இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

சாத்து அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். :) மைத்திரேயி என்பவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரேயிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சாத்திரிக்கும் மற்றும் மைத்திரேயி இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.  
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தண்ணா & மைத்திரேயிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

சாத்திரி அண்ணாவுக்கும், மைத்திரேயிக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! இருவருக்கும் ஒரே நாள் என்பது கவனிக்கத்தக்கது.. :D

Link to comment
Share on other sites

சாத்திரி அண்ணாவுக்கும், மைத்திரேயிக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சாத்திரி அண்ணா .. & மைத்திரேயி அக்கா.. :)



சாத்திரி அண்ணாவுக்கும், மைத்திரேயிக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! இருவருக்கும் ஒரே நாள் என்பது கவனிக்கத்தக்கது.. :D

 

அப்ப இரண்டு பேரும் ஒரே ஆக்களா இருப்பினமோ? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத் அண்ணாவுக்கும் மற்றும் மைத்திரேயிக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரேயிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நலமோடும் வளமோடும் வாழ்க

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.