Jump to content

சிறிலங்காவின் கண்காட்சியைப் புறக்கணிப்போம்


akootha

Recommended Posts

கனடாவில் நடைபெறவிருக்கும் சிறிலங்காவின் சுற்றுலா மற்றும் வர்த்தக விளம்பரக் கண்காட்சியைப் புறக்கணிப்போம்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16ம் 17ம் திகதிகளில் (16-17-ஒக்டோபர் 2011) கனடாவில் நடைபெறவிருக்கும் சிறிலங்காவின் பிரயாண முகவர்களுக்கும் வர்த்தகர்களுக்குமான களியாட்ட நிகழ்வையும் கண்காட்சி நிகழ்வையும் முழுமையாகக் கனடா வாழ் தமிழ் மக்களைப் புறக்கணிக்குமாறு கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டி நிற்கிறது.

போர்க்குற்ற விசாரணையை மறுத்து தமிழரை இனப்படுகொலை செய்த சிறிலங்கா இனவெறி அரசு சர்வதேசச் சட்டங்களை மதியாது போர்க்குற்ற விசாரணைக்கு உடன்படாது தொடர்ந்தும் தமிழீழழத் தமிழர்களின் உரிமைகளை மறுத்துப் பல்வேறு வழிகளில் எம்முறவுகளை அழித்துக் கொண்டும் குடியேற்றம் மூலமாக நில ஆக்கிரமிப்புக்களையும் மேற்கொண்டு திட்டமிட்ட கலாச்சாரச் சீரழிவுகளையும் செய்துகொண்டிருக்கின்றது.

கனடா உட்பட சர்வதேசங்களாலும் சிறிலங்கா தனிமைப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சிறிலங்காவின் பொருளாதார மேம்பாட்டிற்காக நடாத்தப்படுகின்ற இந்நிகழ்வைக் கனடா வாழ் தமிழ் மக்களாகிய நாம் புறக்கணிப்பதன் மூலமே தமிழரின் உரிமையை வென்றெடுக்க முடியும்.

சிறிலங்காவின் வர்த்தக விளம்பரக் கண்காட்சியைப் புறக்கணித்து தமிழரின் விடுதலைப் பாதைக்கு உரம் சேர்ப்போம்.

ஒன்றுபட்டு ஓரினமாய் நம் விடுதலையை வென்றெடுப்போம்.

தொடர்புகளுக்கு கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT)

பணிமனை : 5310 Finch Avenue East, Unit 10

தொலைபேசி :1.866.263 8622 - 416.646.7624

மின்னஞ்சல் : info@ncctcanada.ca

இணையத்தளம் : www.ncctcanada.ca

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

264783_1600253665293_1804594262_1026595_1283074_n.jpg

223898_1693040104896_1804594262_1113706_5698471_n.jpg

Link to comment
Share on other sites

Boycott Sri Lanka's Trade and Travel Show : இந்த நிகழ்வு நடக்க இருக்கும் மிசிசாகா நகரபிதா உட்பட மாநகரசபை உறுப்பினர்களை வேண்டி கையெழுத்து ...

http://www.petitiononline.com/notosl/petition.html

To: City of Mississauga

Mayor Hazel McCallion mayor@mississauga.ca

Members of Council

Ward 1. Jim Tovey. Jim.tovey @mississauga.ca

Ward 2: Pat Mullin. pat.mullin@mississauga.ca

Ward 3: Chris Fonseca. chris.fonseca@mississauga.ca

Ward 4: Frank Dale. frank.dale@mississauga.ca

Ward 5: Bonnie Crombie. Bonnie.crombie@mississauga.ca

Ward 6: Ron Starr. Ron.starr@mississauga.ca

Ward 7: Nando Iannicca. nando.iannicca@mississauga.ca

Ward 8: Katie Mahoney. katie.mahoney@mississauga.ca

Ward 9: Pat Saito. pat.saito@mississauga.ca

Ward 10: Sue McFadden. sue.mcfadden@mississauga.ca

Ward 11: George Carlson. george.carlson@mississauga.ca ecityapp1:16350

To: Mayor and Members of Council of the City of Mississauga

We, the undersigned petitioners, request the Council to cancel the “Wonder Sri Lanka” Travel and Trade Show scheduled to take place on October 16th and 17th, 2011 at the Mississauga Living Arts Centre to promote Sri Lankan Tourism and Trade in North America.

We respectfully submit that:

Canada should not take part in hosting the Government of Sri Lanka; a country which has recently come under increasing international pressure to investigate credible allegations of war crimes and Crimes against humanity.

The Council of Mississauga should echo the calls of the Canadian Prime Minister Rt. Hon. Stephen Harper and Foreign Minister Hon. John Baird in calling for an international investigation into the allegations arising from the UN Panel of Experts report.

Sincerely,

The Undersigned

Link to comment
Share on other sites

The Sri Lankan government, through the Consulate General of Sri Lanka, is organizing “Wonder Sri Lanka” Travel and Trade Show on October 16th and 17th, 2011 at the Mississauga Living Arts Centre to promote Sri Lankan Tourism and Trade in North America.

http://www.srilankatravelshow.com/index.php

The Canadian Tamil Congress will join the Boycott Sri Lanka Rally in front of this Travel and Trade Show on Sunday October 16th, 2011 from 9 am to 5 pm.

For several years, especially the last few years, human rights organizations from all over the world have kept a close eye on the deploring situation in Sri Lanka. The Government of Sri Lanka has refused the repeated calls made by the international community for an international investigation into credible allegations of war crimes and crimes against humanity. A country like Sri Lanka, with such a dismal Human Rights record should NOT be allowed to freely hold an event promoting travel and trade in a country like Canada.

In the face of both domestic c and international pressure, the Government of Sri Lanka has clearly refused to make a credible effort to seek accountability. To date, Sri Lanka has failed to address these concerns and shows no plans of doing so in the near future. In order for Sri Lanka to obtain sustainable reconciliation, it needs to first address these concerns before promoting any sort of travel and tourism on the island.

Lets unite in joining this Boycott Sri Lanka Rally in large numbers to send a strong message to the Sri Lankan government that they can’t run away from the truth.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.