Jump to content

எச்சரிக்கை தேவை


Recommended Posts

இப்போது கோடைகாலம். சிறியவர், பெரியவர் என எல்லோரும் நீர்நிலைகள்: கடல், ஏரி, குளம் என தேடி சென்று குளித்து, நீந்தி, விளையாடி மகிழும் காலம்.

மகிழ்ச்சிக்காக செல்லும் இடத்தில் மரணம் ஏற்படுவதை எவரும் விரும்ப மாட்டார்கள்.

நீர் மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. மரணத்தையும் ஏற்படுத்தக்கூடியது.

கோடை காலத்தில் வயது, பால் வேறுபாடின்றி பலரும் நீரில் மூழ்கி மரணம் அடைவது தொடர்ந்துகொண்டே உள்ளது.

நீரை விளையாட்டு சாதனமாக மட்டும் நோக்காதீர்கள். கோடைகாலத்தில் சுற்றுலா செல்லும்போது அதிக எச்சரிக்கை தேவை.

நீர் நிலைகளில் குளியல் செய்வதாயின் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுங்கள்.

சில தினங்களுக்கு முன் நல்லூரை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஒரு பல்கலைக்கழக இறுதியாண்டு இரசாயனவியல் மாணவனின் அகாலமரணம் ஏற்பட்டுள்ளது. வேலை செய்யும் நிறுவனத்தின் கோடை சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் நீரில் மூழ்கி இவர் அகால மரணம் அடைந்துள்ளார்.

http://notice.lankas...0721204461.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீர், நிலைகளுக்குச் செல்லும் முன்.... அந்தக்கடலின், ஆற்றின் தன்மையை முன்பே அங்குள்ளவர்களிடம் தீர விசாரித்த பின்பே உள்ளே இறங்க வேண்டும். மறந்தும் மது அருந்தி விட்டு குளிக்கச் செல்லப்படாது. பல விபத்துக்கள் இதனாலேயே... ஏற்படுகின்றன.greensmilies-026.gif

Link to comment
Share on other sites

சில தினங்களுக்கு முன் நல்லூரை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஒரு பல்கலைக்கழக இறுதியாண்டு இரசாயனவியல் மாணவனின் அகாலமரணம் ஏற்பட்டுள்ளது. வேலை செய்யும் நிறுவனத்தின் கோடை சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் நீரில் மூழ்கி இவர் அகால மரணம் அடைந்துள்ளார்.

[size=4]பெற்றோருக்கு ஒரே பிள்ளை :( [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்..இவர் சங்கீத ஆசிரியை ஒருவரின் மகன் என்றும்,ரொம்ப கண்றாவியான இறப்பு வீடு என்று போய் வந்தவர்கள் சொல்லக் கேள்விப்பட்டேன்..பெற்றோர் அழுவதற்கு கூட தத்தி அற்ற நிலையில் உட்கார்ந்திருந்தார்களாம்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.