Jump to content

சுப்பிரமணியன் சுவாமிக்கு சம்பந்தன் பதில்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

sam-r.jpg

சிறிலங்கா அரசாங்கம் தனது பொறுப்புகளை நிறைவேற்றியிருந்தால், பிரச்சினைகளைத் தீர்த்திருந்தால், தற்போதைய நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்காது - தற்போதைய நிலைமைக்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 
 
சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசித் தீர்க்க வேண்டும் என்று பாஜகவின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, கொழும்பில் தெரிவித்த கருத்துக் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

“சிறிலங்காவில் இனப்பிரச்சினை எதுவும் கிடையாது. அவ்வாறு இருப்பதாக கூறுவது பிரித்தானியரின் கட்டுக்கதை. 

பல்வேறு சந்தர்ப்பங்களில் புதுடெல்லி 13 வது திருத்தச்சட்டம் குறித்துப் பேசினாலும், அதனை நடைமுறைப்படுத்தும் படி சிறிலங்காவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க முடியாது. 

அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி சிறிலங்காவை இலக்கு வைத்து போர்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது பொய்யானது. 

இந்தியா விடுதலைப் புலிகளையோ அவர்களின் ஆதரவாளர்களையோ கருத்தில் கொள்ளவில்லை. 

சிறிலங்கா இராணுவம் ஒருபோதும் இனப்படுகொலையில் ஈடுபடவில்லை” என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார். 

இது குறித்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள இரா. சம்பந்தன். 

“சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச 13வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவது தமது பொறுப்பு என்று இந்தியாவுக்கு திரும்பத் திரும்ப வாக்குறுதி கொடுத்துள்ளார். 

சிலவேளைகளில் 13 பிளஸ் குறித்தும் பேசியிருக்கிறார். 

புதுடெல்லியில் நடந்த பதவியேற்பு விழாவில், ராஜபக்சவை முதல் முறையாகச் சந்தித்த போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பகிர்வு பிரச்சினையை எழுப்பியிருந்தார். 

ஒவ்வொருவருக்கும் தமது கருத்தை வெளியிடுவதற்கு உரிமை உள்ளது. சுவாமி தனது கருத்துகளை சுதந்திரமாக வெளியிடுகிறார். 

அவர் சிறிலங்கா அரசாங்கத்தை நோக்கிச் சாய்ந்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. 

நான் சுவாமியுடன் சண்டையிட வேண்டிய தேவையில்லை. 

அவரது குழுவினர் என்ன கூறினாலும், சிறிலங்கா அதிபருடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எமது பிரச்சினையை பேசியிருக்கிறார் என்பது பதிவாகியுள்ளது. 

அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வேயை சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ள போதும், நோர்வே மிகவும் கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டது. 

விடுதலைப் புலிகளை பேச்சு மேசைக்கு கொண்டு வரும் மிகப்பெரிய பணியை ஆற்றியது. 

ஒரு கட்டத்தில், அதன் பணிகள் நிறுத்தப்பட்டாலும், நோர்வே எடுத்த முயற்சிகள் மதிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20140723110935

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவாமி போன்றவர்கள், படத்திலுள்ள ஓணானைப் போன்றவர்கள்!

பெரிது போல் முன்பக்கத்தைக் காட்டுவார்கள்! பின் பக்கம் போய்ப்பார்த்தால் ஒண்டுமே இருக்காது!

Lizzy%20Generic.jpg

Link to comment
Share on other sites

இந்த சுப்பிரமணிய சாமி மருத்துவமனையில் சேர்க்கப்படாத கொடிய மன நோயாளி வெளியில் இருக்கும் வரை ஆபத்து 

Link to comment
Share on other sites

சுவாமி போன்றவர்கள், படத்திலுள்ள ஓணானைப் போன்றவர்கள்!

பெரிது போல் முன்பக்கத்தைக் காட்டுவார்கள்! பின் பக்கம் போய்ப்பார்த்தால் ஒண்டுமே இருக்காது!

Lizzy%20Generic.jpg

ஆனால் இதெல்லாம் எங்கட அறிவாளிகளுக்கு விளங்காது , திராவிடம் ஆரியன் ஹிந்தி எதிர்ப்பு என்று காலம் தள்ள தான் ஆக்கள்

Link to comment
Share on other sites

சுவாமி போன்றவர்கள், படத்திலுள்ள ஓணானைப் போன்றவர்கள்!

பெரிது போல் முன்பக்கத்தைக் காட்டுவார்கள்! பின் பக்கம் போய்ப்பார்த்தால் ஒண்டுமே இருக்காது!

Lizzy%20Generic.jpg

புங்கையூரன் வரைவதில் நல்ல திறமைசாலிதான் போங்கள். சாமியை அப்படியே கொப்பியடித்துவிட்டீர்கள்.

Link to comment
Share on other sites

OB-YQ403_iswamy_G_20130823021556.jpg

meet-110313-inner11.jpg

F46sm12-000375%5B1%5D.jpg

sonia_swamy-1_100211045443.jpg

புலம் பெயர்ந்தும் பங்கரில் இருப்பவர்களுக்கு இந்த படங்கள் . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

 Swamy was member of the Group of Eminent persons called to Geneva to prepare a report of the United Nations (United Nations Conference on Trade and Development (UNCTAD)) on Economic Co-operation between Developing countries (ECDC). Swamy also simplified trade procedures and formulated a new export strategy which became the forerunner of trade reform adopted subsequently. In 1994, Swamy was appointed as Chairman of the Commission on Labour Standards and International Trade by then Prime Minister P. V. Narasimha Rao. This was perhaps for the first time that an Opposition Party member was given a Cabinet rank post by the ruling party

Link to comment
Share on other sites

சுவாமி போன்றவர்கள், படத்திலுள்ள ஓணானைப் போன்றவர்கள்!

பெரிது போல் முன்பக்கத்தைக் காட்டுவார்கள்! பின் பக்கம் போய்ப்பார்த்தால் ஒண்டுமே இருக்காது!

Lizzy%20Generic.jpg

இப்படியே படங்களைப் போட்டு, நாங்களே எங்கள் புத்திசாலித்தனத்தினை மெச்சிக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.

ஆனால் மகிந்த & அவர் சகோதரங்கள் சுவாமியால் என்னென்ன செய்ய முடியும் என்று சிந்தித்து அவர் மூலம் பெறக்கூடிய பலன்களின் உச்ச அளவினை பெறுவதற்கு முயன்று அதில் வெற்றியும் பெறுகின்றனர்.

ஆகக் குறைந்தது சுவாமிக்குரிய பலத்தினை எடை போட்டு தமிழக தமிழர்கள், தமிழக அரசியல் வாதிகள் மற்றும் தமிழக மாணவர்களைக் கொண்டு கூட எம்மால் காய் நகர்த்த முடியாமல் வெறுமனே இப்படிப் படங்களைப் போட்டு மகிழ்ந்து சுய இன்பத்தில் திளைக்கின்றோம்.

இதில் தான் சிங்களவர்களின் புத்திசாலித்தனமும் எங்களின் முட்டாள்தனமும் பளிச்சிடுகின்றன.

என்னைப் பொறுத்தவரைக்கும் நீங்கள் போட்ட படம் புலம்பெயர் தமிழ் அமைப்புகளான நா.க.அ, தமிழ் அவை போன்ற அமைப்புகளுக்குத்தான் மிகவும் பொருந்துகின்றது.

In fact, the administration of President Mahinda Rajapaksa currently pays four U.S. lobbying firms to defend its underwhelming record. Two groups were added last month, the Madison Group and Beltway Government Strategies.

Not surprisingly, services provided by these American lobbying firms aren’t cheap. Sri Lanka’s Central Bank has been paying the Thompson Advisory Group (TAG) more than $66,000 per month for its services. The Madison Group will earn at least $15,000 per month.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=142718#entry1025629

Link to comment
Share on other sites

இப்படியே படங்களைப் போட்டு, நாங்களே எங்கள் புத்திசாலித்தனத்தினை மெச்சிக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.

ஆனால் மகிந்த & அவர் சகோதரங்கள் சுவாமியால் என்னென்ன செய்ய முடியும் என்று சிந்தித்து அவர் மூலம் பெறக்கூடிய பலன்களின் உச்ச அளவினை பெறுவதற்கு முயன்று அதில் வெற்றியும் பெறுகின்றனர்.

ஆகக் குறைந்தது சுவாமிக்குரிய பலத்தினை எடை போட்டு தமிழக தமிழர்கள், தமிழக அரசியல் வாதிகள் மற்றும் தமிழக மாணவர்களைக் கொண்டு கூட எம்மால் காய் நகர்த்த முடியாமல் வெறுமனே இப்படிப் படங்களைப் போட்டு மகிழ்ந்து சுய இன்பத்தில் திளைக்கின்றோம்.

இதில் தான் சிங்களவர்களின் புத்திசாலித்தனமும் எங்களின் முட்டாள்தனமும் பளிச்சிடுகின்றன.

என்னைப் பொறுத்தவரைக்கும் நீங்கள் போட்ட படம் புலம்பெயர் தமிழ் அமைப்புகளான நா.க.அ, தமிழ் அவை போன்ற அமைப்புகளுக்குத்தான் மிகவும் பொருந்துகின்றது.

இதை நீங்கள் கூறுவது தான் நகைச்சுவையாக உள்ளது

Link to comment
Share on other sites

இதை நீங்கள் கூறுவது தான் நகைச்சுவையாக உள்ளது

அதுக்கென்ன... நல்லா வயிறு வலிக்க ஒருக்கால் சிரிச்சுட்டு போறது... :)

அது சரி, மோடி வந்தால் இந்துக்கள் என்ற பாசத்தில் ஈழத்தமிழர்களுக்கு உதவுவார் என்ற கனவு உங்களுக்கு கலைஞ்சுட்டுதா இப்பவாவது இல்லை இன்னும் நித்தா கொள்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

அதுக்கென்ன... நல்லா வயிறு வலிக்க ஒருக்கால் சிரிச்சுட்டு போறது... :)

அது சரி, மோடி வந்தால் இந்துக்கள் என்ற பாசத்தில் ஈழத்தமிழர்களுக்கு உதவுவார் என்ற கனவு உங்களுக்கு கலைஞ்சுட்டுதா இப்பவாவது இல்லை இன்னும் நித்தா கொள்கின்றீர்களா?

நான் அவர் இந்துக்களுக்காக தமிழ் ஈழம் பெற்றுத் தருவார் என்று எங்கயும் குறிப்பிடவில்லையே, நான் கூற்வதெல்லாம் மோடி அரசு இந்தியாவின் நலன்களை பணயம் வைத்து மலையாளி காங்கிரஸ் போல் உதவ வேண்டிய அவசியம் இல்லை என்பதே, இதை போய் நீங்கள் இந்து மதத்துடன் முடிச்சு போட்டால் அதுக்கு நான் பொறுப்பில்லை.

Link to comment
Share on other sites

sonia_swamy-1_100211045443.jpg

புலம் பெயர்ந்தும் பங்கரில் இருப்பவர்களுக்கு இந்த படங்கள் . :icon_mrgreen:

http://www.youtube.com/watch?v=Zry5lkR69Sc

புலம் பெயர்ந்தும் பங்கரில் இருப்பவர்களுக்கு இந்த படங்கள் .  :icon_mrgreen: :icon_mrgreen:  :icon_mrgreen:  :wub:  :wub:

Link to comment
Share on other sites

நான் போட்ட படங்களில் இருந்து என்னத்தை சொல்லவருகின்றேன் என்று நீங்கள் விளங்கிகொள்ளாததற்கு நான் பொறுப்பாக முடியாது . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

நான் போட்ட படங்களில் இருந்து என்னத்தை சொல்லவருகின்றேன் என்று நீங்கள் விளங்கிகொள்ளாததற்கு நான் பொறுப்பாக முடியாது . :icon_mrgreen:

பெரிய பெரிய தலைவர்களுக்கெல்லாம் பக்கத்தில் நின்று குளிருக்கு சூடேத்தி விடுகிறார் என்று எடுக்கலாமா ?
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.