Jump to content

என் மீரா..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1798843_10151956602037944_948363830_n.jp

 

வகை வகையாய்

வடிவடிவான

கோபியரொடு கொண்டாடினும்

கொள்கையோடு இருந்தான்

இந்த நவீன கண்ணன்.

அந்த வேளையில்...

இணையத்தில் வந்தாள்

கண்ணா என்றாள்

கண்ணடித்தாள்

கருத்தைக் கவர்ந்தாள்

காகித ரோஜாவால்

காதல் செப்பினாள்.

காளை இவன்

களிப்படைந்தேன்

கதைகள் பல பேசி

களைப்பும் அடைந்தேன்.

கடைசியில்..

போன் சிம்மை

கழற்றி வீசினாள்

கண்ணனோடு

மீராவின் காதல்

முடிந்தது என்றாள்..!!

அந்த மீராவுக்கோ

ஒரு தம்புரா துணை

இந்தக் கண்ணனுக்கோ

தனிமை துணை..!!! :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீரா இனி இல்லை. மீனோ மானோ இன்னொன்று பார்த்தால் துணைக்கு வேறொன்றும் தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இக்கண்ணனுக்கு மீரா மட்டும் தான் வேணும். கண்ணன் இன்னும் போன் சிம்மை கழற்றி வீசவில்லை என்பதை கவனத்தில் எடுக்கவும். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்த ஜென்மத்தில கண்ணனுக்கு வாழ்வில்லை. சாமியாராப் போகவேண்டியதுதான்  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீராவும் கடைசில உந்தக் கதிக்குத்தான் வருவா. அப்ப கேட்டுக்கிறம் கேள்வி. வாழ்க்கை ஒரு வட்டம். :lol::icon_idea:

Link to comment
Share on other sites

போன் சிம்முக்கும் காதலுக்கும் என்னங்க சம்பந்தம்?! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிகரு வீட்டு.. தட்டி வேலிக்கும்.. மதிலுக்கும்.. காதலுக்கும் உள்ள சம்பந்தம். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ம்...கவிதையெல்லாம் நல்லாய்த்தானிருக்கு.......
மீராவுக்கு தம்புரா துணையெண்டால் கண்ணன் புல்லாங்குழலை எடுத்து ஊதவேண்டியதுதானே???? :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ம்...கவிதையெல்லாம் நல்லாய்த்தானிருக்கு.......
மீராவுக்கு தம்புரா துணையெண்டால் கண்ணன் புல்லாங்குழலை எடுத்து ஊதவேண்டியதுதானே???? :D

 

 

மீரா கண்ணனை நினைச்சு தம்புராவ மீட்ட.. கண்ணன் மீராவை நினைச்சு புல்லாங்குழலை வாசிக்க.. தேவையா இதெல்லாம். அப்பவே சொன்னது.. சிம்மைக் கழட்டாதேடின்னு. கேட்டிருந்தால்..... :lol::)

 

bazaarart6.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதைகள் பல பேசி

களைப்பும் அடைந்தேன்.

கடைசியில்..

போன் சிம்மை

கழற்றி வீசினாள்

 

 

இந்த இடத்திலைதான் ஏதோ விக்கல் நடந்திருக்கு....  confused0006.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்திலைதான் ஏதோ விக்கல் நடந்திருக்கு....  confused0006.gif

 

நீங்க நினைக்கிறாப் போல.. விக்கல்.. ஏவறை.. தும்மல் எதுவும் இல்லை. இந்தக் கண்ணன் ரெம்ப அச்சாவா இருந்தது தான் தப்பாப் போச்சுப் போல. வாடி போடி இருடி.. என்று கத்திய..  கஞ்சாவை.. காரை.. நாயை.. நாய்ச்சங்கிலியை காட்டி மீராவ வெருட்டி இருந்தா எல்லாம் சுபமா இருந்திருக்கும் போல. எல்லாம் காலம். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  கவிக்கு  தம்பி

.

 

நீங்க நினைக்கிறாப் போல.. விக்கல்.. ஏவறை.. தும்மல் எதுவும் இல்லை. இந்தக் கண்ணன் ரெம்ப அச்சாவா இருந்தது தான் தப்பாப் போச்சுப் போல. வாடி போடி இருடி.. என்று கத்திய..  கஞ்சாவை.. காரை.. நாயை.. நாய்ச்சங்கிலியை காட்டி மீராவ வெருட்டி இருந்தா எல்லாம் சுபமா இருந்திருக்கும் போல. எல்லாம் காலம். :D:lol:

ஊசியும் நூலும் 

இசைந்தால்  தான் இருவருக்கும் வாழ்க்கை

இல்லையென்றால் 

அது நரகம்..

சிம்  காட்டை  கழட்டிப்போட்டது நல்லது  தான் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ம்...கவிதையெல்லாம் நல்லாய்த்தானிருக்கு.......
மீராவுக்கு தம்புரா துணையெண்டால் கண்ணன் புல்லாங்குழலை எடுத்து ஊதவேண்டியதுதானே???? :D

 

 

ஹி..ஹி.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

நெடுக்கின் மீராவின் சிம் காட் காணாமல் போனாலும் நெடுக்கைத் தேடிக் கொண்டிருக்கும் மீராவுக்காகவும் கண்ணனுக்காகவும் ஒரு பாடல்.

 

http://youtu.be/ieHw2_CJEOY

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  கவிக்கு  தம்பி

.

 

ஊசியும் நூலும் 

இசைந்தால்  தான் இருவருக்கும் வாழ்க்கை

இல்லையென்றால் 

அது நரகம்..

சிம்  காட்டை  கழட்டிப்போட்டது நல்லது  தான் :D

 

மீராவுடன் நரகத்தை கூட சொர்க்கமாக மாற்றக் கூடிய ஆற்றல் கொண்டவன் அல்லவா மாயக் கண்ணன். ஆனால் மீராவுக்கு சிம்மை கழட்டி எறியிற அளவுக்கு என்ன கஸ்டமோ.. யார்.. எவன்..எவள்.. ரோதனை கொடுத்தாய்ங்களோ..???! :lol::icon_idea:

நெடுக்கின் மீராவின் சிம் காட் காணாமல் போனாலும் நெடுக்கைத் தேடிக் கொண்டிருக்கும் மீராவுக்காகவும் கண்ணனுக்காகவும் ஒரு பாடல்.

 

http://youtu.be/ieHw2_CJEOY

 

நன்றி அக்கா. :)

 

மீரா கண்ணன் காதல் தயவில்.. உங்களுக்கு நல்ல பொழுதுபோக்கு.. இல்ல. :lol:

 

Link to comment
Share on other sites

சிம்மை கழட்டிய மீரா ஸ்கைப் ஐடி தந்து போனால் இல்லை அண்ணே :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிம்மை கழட்டிய மீரா ஸ்கைப் ஐடி தந்து போனால் இல்லை அண்ணே :D :D

 

ரெம்ப முக்கியம். :lol:

நல்ல கவிதை அண்ணா.

 

நன்றி அஞ்சலி. :)

 

நீங்க தான் நடிகை அஞ்சலியா..?! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயே இந்தப்பையனுக்கு மீராவின் காதலை சுத்தமாத் தெரியல.....

 

நீங்க எந்த மீராவின் காதலைப் பற்றி பேசுறேள் அஞ்சலை..! :):lol:

 

அந்த சினிமால வாற அஞ்சலை நீங்கள் தானோ..??! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழிஞ்சுது கிருஷ்ண கிரி.. அவங்கள எல்லாம்.. கம்பெயர் பண்ணைல்ல தாயி.. மடேன் மீராக்கள் எப்படின்னு எழுதிருக்கு..! :)

Link to comment
Share on other sites

கண்ணனை நெனச்ச குத்தத்திக்காக மகாரணாவுடன் வாழ முடியாமல் தனிமையில் தம்புராவுடன் கிரிதாரியை நெனச்சே தூய காதலின் நிமித்தம் உலகத்துக்கு முன்னால களங்கப்பட்ட காவியம் அவாளோடது அவா படத்தைப்போட்டு நீங்க எழுதினீங்களா...அதான் எங்குமே ஒட்டலங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுதே.. தங்க மீராக்களும் என்ன கதியில இருக்குங்களோ... என்ற ஒரு ஏக்கம்.. நவீன கண்ணன்களுக்குக்கும் இருக்குமில்ல. :lol::)

Link to comment
Share on other sites

ஒரு தரப்பு நியாயத்தை வைத்து தீர்ப்பு சொல்ல முடியாது. அவாவோட நம்பர் கொடுத்தால் ஒரு விசாரனைக் குழு வைத்து சாதாகமான தீர்ப்பு தரலாம்.... :D ஒ... சிம் தான் விசிட்டாங்களோ.... அவ்வ்வ்வ்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.