Jump to content

சினிமா காமடி ஸீன்கள்


Recommended Posts

தமிழ் சினிமா படங்கள் பார்ப்பது குறைவாக இருந்தாலும், பார்க்கும் படங்கள் காமெடி ஸீன் நிறைந்தவையாக இருப்பதையே தெரிவு செய்து பார்ப்பது வழமை.

அதிலும், வடிவேலு & பார்த்தீபன், விவேக் & கொச்சின் ஹனிபா, கவுண்டமணி & செந்தில் போன்றோர்களின் காமெடி பார்ப்பது பிடிக்கும். ஒரு தடவை இல்லை பல தடவைகள் பார்த்தாலும் சலிக்காத சில சினிமா காமடி ஸீன்களை இங்கே இணைக்கிறேன். உங்கள் தெரிவுகளையும் இணையுங்கள்.

பார்த்தீபன் வடிவேலு

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply

வடிவேலுவின் நகைசுவை ஆதவன் படம் முழுவதும் இழையோடுகிறது. மிகவும் ரசித்து பார்த்த படங்களில் இதுவும் ஒன்று.வடிவேலு- சூர்யா செம கொமடியப்பா.

http://www.youtube.com/watch?v=TSYMFgpermE

Link to comment
Share on other sites

விவேக் கொச்சின் ஹனிபா

http://www.youtube.com/watch?v=Ylg4jo5ni28

கவுண்டமணி செந்தில்

http://www.youtube.com/watch?v=VY3DWvkb3NY&feature=related

வடிவேலுவின் நகைசுவை ஆதவன் படம் முழுவதும் இழையோடுகிறது. மிகவும் ரசித்து பார்த்த படங்களில் இதுவும் ஒன்று.வடிவேலு- சூர்யா செம கொமடியப்பா.

http://www.youtube.com/watch?v=TSYMFgpermE

நன்றி நுணா, ஜில்லென்று ஒரு காதல் படத்தை விட இதில் சூர்யா, வடிவேலுடன் காமெடியாக நடித்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

இவன் ரொம்ப..... நல்லவன்டா.......

Link to comment
Share on other sites

பெரும்பாலான காட்சிகளில் தான் அடி வாங்கும் காட்சிகளாகவே உள்ளடக்கி ரசிகர்களை சிரிக்க வைக்கும் வடிவேலுவின் நடிப்பே தனி... உங்கள் இணைப்ற்கும் நன்றி சிறி அண்ணா

http://www.youtube.com/watch?v=VqsPqYID1X8&feature=related

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • 2 weeks later...
  • 1 month later...
  • 3 weeks later...
  • 1 month later...
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்களுக்கு நன்றி

விவேக்கின் பஞ்சாயத்துக் காமெடி இருந்தால் இணைத்து விடுங்கள்

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்களுக்கு நன்றி

விவேக்கின் பஞ்சாயத்துக் காமெடி இருந்தால் இணைத்து விடுங்கள்

வாத்தியார்

*********

வாத்தியார் இந்த நகைச்சுவையா?

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சிறி அண்ணா.

இதே தான் :lol::lol: .

இப்படியான காமெடி மூலம் விவேக் பல உண்மைகளைச் சொல்லியிருக்கின்றார் ^_^

வாத்தியார்

**********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்தவர்கள் பலர் இப்படித்தான் சின்னத்திரையில் மூழ்கிக்கிடக்கின்றார்கள். :lol:

நன்றி நுணாவிலான்

வாத்தியார்

**********

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.