Jump to content

யாழுக்கு வயது 14 !!


Recommended Posts

வாழ்த்துக்கள். நேரம் இன்மையாலும் உபயோகம் அற்ற கருத்தாடல்களில் கவனம் செலுதாமையாலும் ஊர் புதினத்தை மட்டும் பார்ப்பதில் யாழில் நடப்பவை பெரிதாகத் தெரியாது.புதிய நிர்வாகத்தாருக்கு வாழ்த்துக்கள்.

யாழில் பேபாலுக்கு ஊடாக நிதி அன்பழிப்பு செய்யும் வசதையை ஏற்படுத்தவும்.எல்லா பொது நோக்குத் தளங்களும் இவ்வாறே சுயாதீனமாக நிதையைத் திரட்டுகின்றன.விரும்பியவர்கள் பொது நோக்கை ஆதரிப்பவர்கள் நிதி வழங்குவார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்.  மெருகூட்ட ஒரு யோசனை.  ஏன் நம்மவர் ஏற்றும் படங்களும், வீடியோக்களும் முன்பகுதி கீழ் பக்கத்தில் வரக்கூடாது? 

இது தமிழ் படிக்க தெரியாத இளையோரையும் தளத்திற்கு இழுக்கும்.  களமும் கலரா இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.