Jump to content

யாழுக்கு வயது 14 !!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதை பகிடியாக எழுதவில்லை.யாழுக்கு உதவ விரும்புவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தலாம்.உறவுகளும் நிர்வாகமும் தயவுசெய்து பரிசீலிக்கவும். நன்றி.

மாதாந்த சந்தாவாக.... நிரந்தரமாக, ஐரோப்பாவில் உள்ள வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்ப தயாராக உள்ளேன்.

அதற்காக... கனடா வங்கியை, நம்பவில்லை என்று.... அர்த்தம் அல்ல. நாணய மாற்றீட்டுச் செலவு குறையும்.

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

yarlukku enathu vazhthukal

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்திற்கு என் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஜீவனின் கருத்தை வழி மொழிகின்றேன்!

இந்த முயற்சி யாழை மேலும் வளப்படுத்துவதுடன் அதன் பக்கச் சார்பில்லாத இயல்பையும், பலப்படுத்தும்!

ஏற்கனவே ஒருசில உறவுகளிடம்...ஆக்குவோர்...... ஆக்குவதை புசிப்போர் என்றொரு மனப்பான்மை இருக்கின்றது.அதாவது நான்சம்பந்தப்பட்ட ஒருசில கருத்தாடல்களில் என்னை....... அதிகம் கதைக்கும் நீங்கள் இங்கே என்ன ஆக்கங்களை படைத்தீர்கள்? அதில் ஒன்றை காட்டுங்கள் என கேட்டிருந்தார்கள்.என்னிடம் முதலாவதாக கேட்ட உறவு பொன்னையா. இரண்டாவதாக கேட்ட உறவு நெடுக்காலைபோவான்.அவர்கள் கேட்பதில் நியாயமிருக்கிறது. :)

இந்நிலை இப்படியிருக்க....பண உதவிசெய்தவர்களெல்லாம் கோவில் மணியகாரனாகிவிடுவார்கள்.உங்களைப்போல் நானில்லை...என்னைப்போல் நீங்களில்லை....ஒவ்வொரு மனிதனும் எந்த நேரத்தில் எப்படி மாறுவான் என்பது யாருக்குமே தெரியாது?

இருப்பினும் யாழுக்கு தமிழர்களாகிய எங்களது உறுதுணை என்றும் இருக்க சத்தியம் செய்வோம். :icon_idea:

Link to comment
Share on other sites

பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழ்.

பதினாலு வயசாச்சு, இன்னமும் தவழாமல் எழுந்து நடக்க வேண்டும்

Link to comment
Share on other sites

பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழ்.

பதினாலு வயசாச்சு, இன்னமும் தவழாமல் எழுந்து நடக்க வேண்டும்

என்ன அர்ஜுன் சார் உப்படி சொல்லீட்டீங்க...இப்ப ..யாழுக்கு அழகான குளுகுளுப்பான . வயதுங்கோ ..டீன் ஏஜ் காலமுங்கோ... :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே ஒருசில உறவுகளிடம்...ஆக்குவோர்...... ஆக்குவதை புசிப்போர் என்றொரு மனப்பான்மை இருக்கின்றது.அதாவது நான்சம்பந்தப்பட்ட ஒருசில கருத்தாடல்களில் என்னை....... அதிகம் கதைக்கும் நீங்கள் இங்கே என்ன ஆக்கங்களை படைத்தீர்கள்? அதில் ஒன்றை காட்டுங்கள் என கேட்டிருந்தார்கள்.என்னிடம் முதலாவதாக கேட்ட உறவு பொன்னையா. இரண்டாவதாக கேட்ட உறவு நெடுக்காலைபோவான்.அவர்கள் கேட்பதில் நியாயமிருக்கிறது. :)

இந்நிலை இப்படியிருக்க....பண உதவிசெய்தவர்களெல்லாம் கோவில் மணியகாரனாகிவிடுவார்கள்.உங்களைப்போல் நானில்லை...என்னைப்போல் நீங்களில்லை....ஒவ்வொரு மனிதனும் எந்த நேரத்தில் எப்படி மாறுவான் என்பது யாருக்குமே தெரியாது?

இருப்பினும் யாழுக்கு தமிழர்களாகிய எங்களது உறுதுணை என்றும் இருக்க சத்தியம் செய்வோம். :icon_idea:

குமாரசாமி அன்ணை... ரேக் இற் ஈஸி :) .

நான் யாழ் களத்தை, பார்வையிட ஆரம்பித்த நேரம்...

லண்டன் பொன்னையாவுக்கும், ஜேர்மன் குமாரசாமிக்கும் குளிர் யுத்தம்.

நல்ல மனுசன், உண்மையைத்தானே... சொன்னவர் பொன்னையா அண்ணை. :D:lol::icon_idea:

என்ன சிறித்தம்பி?அப்ப இனி இஞ்சை கதை கவிதை எழுதாத ஆக்கள் வாயைதிறக்காமல் இருக்கிறதை வாசிச்சிட்டு வந்தவழியை பாக்கோணும் எண்டுறியளோ? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே ஒருசில உறவுகளிடம்...ஆக்குவோர்...... ஆக்குவதை புசிப்போர் என்றொரு மனப்பான்மை இருக்கின்றது.அதாவது நான்சம்பந்தப்பட்ட ஒருசில கருத்தாடல்களில் என்னை....... அதிகம் கதைக்கும் நீங்கள் இங்கே என்ன ஆக்கங்களை படைத்தீர்கள்? அதில் ஒன்றை காட்டுங்கள் என கேட்டிருந்தார்கள்.என்னிடம் முதலாவதாக கேட்ட உறவு பொன்னையா. இரண்டாவதாக கேட்ட உறவு நெடுக்காலைபோவான்.அவர்கள் கேட்பதில் நியாயமிருக்கிறது. :)

இந்நிலை இப்படியிருக்க....பண உதவிசெய்தவர்களெல்லாம் கோவில் மணியகாரனாகிவிடுவார்கள்.உங்களைப்போல் நானில்லை...என்னைப்போல் நீங்களில்லை....ஒவ்வொரு மனிதனும் எந்த நேரத்தில் எப்படி மாறுவான் என்பது யாருக்குமே தெரியாது?

இருப்பினும் யாழுக்கு தமிழர்களாகிய எங்களது உறுதுணை என்றும் இருக்க சத்தியம் செய்வோம். :icon_idea:

குமாரசாமியண்ணை, யாரோ உங்களைப் புண் படுத்தி விட்டார்கள் போல!

உங்கள் கவிதை, ( காவோலை வேலி தாண்டியது ) இன்னும் எனது மனதில் நிழலாடுகின்றது!

சஜீவன் கூறிய கருத்தில், யாரிடமும் கட்டாய வசூலிப்பு செய்யச் சொல்லவில்லை! அன்பளிப்பு பற்றியே குறிப்பிட்டிருந்தார்! பணம் கொடுப்பவர்கள், தங்கள் ஆத்மா திருப்ப்திக்காகக் கொடுப்பது போல! அவர்களின் பெயர் கூட வெளியில் தெரிய வரக் கூடாது, என்பதே எனது விருப்பம்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியண்ணை, யாரோ உங்களைப் புண் படுத்தி விட்டார்கள் போல!

உங்கள் கவிதை, ( காவோலை வேலி தாண்டியது ) இன்னும் எனது மனதில் நிழலாடுகின்றது!

சஜீவன் கூறிய கருத்தில், யாரிடமும் கட்டாய வசூலிப்பு செய்யச் சொல்லவில்லை! அன்பளிப்பு பற்றியே குறிப்பிட்டிருந்தார்! பணம் கொடுப்பவர்கள், தங்கள் ஆத்மா திருப்ப்திக்காகக் கொடுப்பது போல! அவர்களின் பெயர் கூட வெளியில் தெரிய வரக் கூடாது, என்பதே எனது விருப்பம்! :D

எனது கருத்திற்கு பதிலளித்தற்கு நன்றி ஐயா!உங்கள் விருப்பம்தான் என் விருப்பமும்.வலக்கை கொடுப்பது இடக்கைக்கு தெரியக்கூடாது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சிறித்தம்பி?அப்ப இனி இஞ்சை கதை கவிதை எழுதாத ஆக்கள் வாயைதிறக்காமல் இருக்கிறதை வாசிச்சிட்டு வந்தவழியை பாக்கோணும் எண்டுறியளோ? :(

குமாரசாமி அண்ணை, அதுக்குப் பிறகு தானே... நீங்களே கவிதை எழுதினீர்கள்.

உங்களில், உள்ள கவித்துவதத்தை வெளிப்படுத்தியதியது, பொன்னையா அண்ணை தானே....

அதன், இணைப்பை தாருங்கள். மீண்டும் படிக்க ஆசையாக.. உள்ளது. :wub::)

Link to comment
Share on other sites

கேக் அழகாக உள்ளது. உண்மையில் செய்தீர்களா? அல்லது புகைப்படச்சேர்க்கையா?

இணையத்தில் புகைப்படம் தேடி எடுத்து, எனது மனதில் பட்டதை அதில் எழுதி புகைப்படச்சேர்க்கையாக இணைத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

yarl.jpg

குட்டியின் ரசனையே..... அழகானதுடன் வித்தியாசமானது.

அழகிய கேக்குக்கு, நன்றி குட்டி. :)

Link to comment
Share on other sites

நலம் வாழ யாழ்களத்திற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்துக்கள்.

Link to comment
Share on other sites

இன்று யாழ் இணையத்திற்கு வந்தவுடன் யாழின் பிறந்தநாளையிட்டு முகப்பு பகுதி ஒரே கலர்புல்லா இருந்தது........... இதுவே புத்துணர்வை தந்தது போலிருக்கு.... இணையத்தின் அழகும் வாசகர்களை கவர்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை அப்படியே தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்....

Link to comment
Share on other sites

பிரிந்தே இருந்தோம் , பார்த்தோம் அழிவை. ஒன்றாய் எழுவோம் மெய்ப்பிப்போம் .....

பதின்மூன்று ஆண்டு அனுபவம் ...நிச்சயம் நிறைவேறும் யாழ் நோக்கம். நல்வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் இணையம் இன்னும் நீண்ட காலம் சேவையாற்ற எனது வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதின்னான்காவது அகவையில் தொடர்ந்தும் நம்பிக்கையின் மேல் விடியலுக்காய் களமமைக்கும் உன் பணி தொடர வாழ்த்துகிறேன். நகரும் ஒவ்வொரு பொழுதுகளையும் நம்பிக்கையென்ற அத்திவாரத்தின்மேல் கட்டுவோம். கரைகளைத் தொடுவோம்!

Link to comment
Share on other sites

இனிய வாழ்த்துக்கள் தடைகளை தகர்த்து தொடர மோகன் அண்ணா மற்றும் வெட்டுக்கிளிகளுக்கும் என் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்!

Link to comment
Share on other sites

என்னினிய யாழே உனக்ககவை பதினாலா?

இன்று வரை நீ ஆணா, பெண்ணா என்றெண்ணிப் பார்த்ததில்லை

இப்போது நீ பதின்மக் குமரியா? குமரனா?

கவி மனமிது...

நோண்டிப் பார்க்கிறது

அன்பிற்கினிய யாழுக்கு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்மணி.

நீண்ட நெடுங்காலம், ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி தமிழை வளர்ப்பாயாக. தமிழர் தம்மை இணைப்பாயாக.

அன்புடன்

ஈழத்திருமகன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.