Jump to content

Recommended Posts

யாழில் இணைந்துகொண்டமை மகிழ்ச்சி.

 

எம்மைபற்றிய அறிமுகம்:

செங்கொடி வெளியீட்டு நடுவம் (SENGODI PRODUCTION CENTER) சார்பில் தமிழ் மொழி, தமிழர் பெருமை மற்றும் தமிழ்த் தேசிய கருத்துக்களை உள்ளடக்கிய புத்தகங்கள், ஆவணப்படம், குறும்படம் மற்றும் திரைப்படம் என்று படைப்புகளை தயாரித்து வழங்கி வருகிறோம். கலைப் படைப்புகள் மூலம் தமிழர் நலன் அரசியலை எல்லோர்க்கும் எல்லாத் தளங்களுக்கும் கொண்டு சேர்க்கும் எளிய பணியை செய்கிறது, எங்களின் செங்கொடி வெளியீட்டு நடுவம்.

 

நன்றி.

Link to comment
Share on other sites

வணக்கம்,

 

நல்ல நோக்கத்திற்காக இணைந்துள்ள உங்களை கருத்துக்கள உறவுகள் மட்டத்துக்கு நகர்த்தியுள்ளோம்.  இதன் மூலம் கருத்துக்கள பகுதியில் புதிய்  திரிகள் திறக்கவும்,  விருப்பு வாக்குகள் அளிக்கவும் முடியும்.

 

நன்றி

Link to comment
Share on other sites

வணக்கம்.. வாருங்கள்..

 

நீங்கள் களத்துக்குப் புதியவர் என்பதால், எம்மாலான உதவிகளை செய்யக் காத்திருக்கிறோம்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் தேவை.....செங்கொடி வெளியீட்டு நடுவத்தின் சேவை....நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

 

தொய்வின்றிப் பணி தொடரட்டும்...!

Link to comment
Share on other sites

வணக்கம். சிறப்பான தொண்டு. பணி தொடர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.. வாருங்கள்

உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.