Jump to content

படித்துச் சிரித்தவை .........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாரு... எமனா?
 "கனவுல அடிக்கடி ஒரு உருவம் வந்து என்னைக் கொல்லுது..."

 

"யாரு... எமனா?"
 

"இல்லை.... தமன்னா!"
 

தஞ்சை தாமு.

 

 

. "பிரபல நடிகரான நீங்க, தீவிரவாதிகளுக்கு ஏன் உதவி செஞ்சீங்க?"
 

"ஷூட்டிங் நடத்த உதவி கேட்டாங்க, அதை நான் "படப்பிடிப்பு"க்குனு நினைச்சுட்டேன்!"
 

தஞ்சை தாமு.

 

 

"என்ன! உங்க வீட்டு காப்பி ஒரே ஃபினாயில் வாசனை அடிக்குது...?"
"

நான்தான் சொன்னேனே... என் மனைவி வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுடுவான்னு."
 

சகிதா முருகன்.

 

. "ஏசியை போட்டதுக்கெல்லாம் ஒராளைத் தூக்குல போடுவாங்களா என்ன?"
 

"யோவ் அவன் "போட்டது" அசிஸ்டெண்ட் கமிஷனரை!"
 

 

சகிதா முருகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளுக்கு மூன்டு , நாலு என்டு  நிறுத்தாமல் எழுதுங்கோ ...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

. "ஏசியை போட்டதுக்கெல்லாம் ஒராளைத் தூக்குல போடுவாங்களா என்ன?"

 

"யோவ் அவன் "போட்டது" அசிஸ்டெண்ட் கமிஷனரை!"

 

 

நாமும்... சிரித்தோம். :)

தொடர்ந்து இணையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊக்கப்  படுத்தும் உறவுகளுக்கு நன்றி :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.