Jump to content

IPL official facebook page இல் உங்கள் கண்டனங்களை தெரிவியுங்கள்.


Recommended Posts

IPL official facebook page இதுதான்.

https://www.facebook.com/IPL?fref=ts

 

இங்கு சென்று எமது பிரச்சினையை எழுதுங்கள். IPL கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் வீரர்களை சேர்க்க வேண்டாம் என்று கூறுங்கள்.

 

உதாரணமாக தமிழக உறவு ஒருவர் இவ்வாறு எழுதியுள்ளார். இதை copy பண்ணி போடும்படி ஏனைய தமிழக உறவுகளுக்கு கூறியுள்ளார்.

 

we tamizh hate Ipl for the participation of lankans players in these season.....the reason behind this the sinhalese army killed 1,70,000 peoples and make 70,000 widows then y india treating them as Friendship country....they killed 560 indian fishermens in tamilnadu...but we breakup embassy dealing with Italy for killing 2 kerala fishermens....we appriciate the stands of centre but y it was not to tamil nadu fishermans....for the very reason 26/11 y we r not allowing the pakistanis to india for any game....then y not the same against the srilankans.....respect the feelings of our fellow thamizhs then celebrate the functions........

 

நீங்களும் ஓரிரு வரிகளேனும் எழுதி போடுங்கள்.

 

தொடர்ந்தும் போட்டியில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இடம்பெற்றால், போட்டியை நிறுத்த முடியுமோ இல்லையோ எமது பிரச்சினையை பலர் அறிய உதவும். :)
 

(முகநூல் உதவியுடன் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சகோதரி..முயற்சி பண்ணினேன் ..இடுகை செய்ய முடியவில்லை..மீண்டும் முயற்சிக்கிறேன்..

 

Link to comment
Share on other sites

நன்றி.

 

அப்படியே Srilanka's killing fields ஐயும் இடைக்கிட அங்கு போடுங்கள். கொஞ்ச பேராவது நடந்த இனப்படுகொலையை பார்க்க சந்தர்ப்பமாக அமையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IPL official page இதுதான்.

https://www.facebook.com/IPL?fref=ts

 

இங்கு சென்று எமது பிரச்சினையை எழுதுங்கள். IPL கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் வீரர்களை சேர்க்க வேண்டாம் என்று கூறுங்கள்.

 

உதாரணமாக தமிழக உறவு ஒருவர் இவ்வாறு எழுதியுள்ளார். இதை copy பண்ணி போடும்படி ஏனைய தமிழக உறவுகளுக்கு கூறியுள்ளார்.

 

we tamizh hate Ipl for the participation of lankans players in these season.....the reason behind this the sinhalese army killed 1,70,000 peoples and make 70,000 widows then y india treating them as Friendship country....they killed 560 indian fishermens in tamilnadu...but we breakup embassy dealing with Italy for killing 2 kerala fishermens....we appriciate the stands of centre but y it was not to tamil nadu fishermans....for the very reason 26/11 y we r not allowing the pakistanis to india for any game....then y not the same against the srilankans.....respect the feelings of our fellow thamizhs then celebrate the functions........

 

நீங்களும் ஓரிரு வரிகளேனும் எழுதி போடுங்கள்.

 

தொடர்ந்தும் போட்டியில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இடம்பெற்றால், போட்டியை நிறுத்த முடியுமோ இல்லையோ எமது பிரச்சினையை பலர் அறிய உதவும். :)

 

(முகநூல் உதவியுடன் )

எழுதியிருக்கிறேன். சனல் 4 இன் இணைப்பையும் செருகியிருக்கிறேன். தமிழக நண்பர் ஒருவர் கச்சிதமாக கருத்தை முன்வைத்திருக்கிறார். அவருக்கு நன்றிகள்.

 

Link to comment
Share on other sites

மாணவர் அருள் அனுப்பியது :

ஐபிஎல் கிரிக்கெட்டில் கையை வைத்த பிறகுதான் வட இந்திய ஊடகங்களும், மக்களும் தமிழர் பிரச்சனை பற்றி பேச ஆரம்பித்து உள்ளனர்.

பல இடங்களில் தமிழர்களை தவறாக விமர்சித்து வருகின்றனர். இலங்கை ஒரு அப்பாவி என்பது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது.

அவர்களுக்கு ஈழ பிரச்சனை குறித்து சரியான புரிதல் இல்லாததே காரணம். அவர்களிடையே ஈழத்தின் உண்மை பற்றி எடுத்து செல்ல இது சரியான தருணம்.

கீழே ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் ஐபிஎல்-லில் இலங்கை அணி தடை செய்ய வேண்டியதற்கான காரணங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. அவற்றை உங்கள் மற்ற மாநில நண்பர்களிடம் பகிருங்கள். ஈழ தமிழர் பிரச்சனையை இந்திய மாணவர்கள் அளவில் கொண்டு செல்லுங்கள்.

கீழே உள்ளவற்றை Copy செய்து பகிர வேண்டிய இடத்தில் Paste செய்து பயன்படுத்துங்கள்.

 

Srilankan issue in English & Hindi In English :

Why Tamil Nadu demanded ban of Sri Lankan Players playing from IPL in Chennai???

"It is exactly as Pakistan Players being banned from playing IPL"

** Sri Lankan govt killed more than 600 Indian fishermen.

** Sri Lankan govt slaughtered thousands and thousands for innocent Tamils (Women, Children) mercilessly in the Island.

When Pakistan attacks Indians, Indian govt is ready to brake any relationship with Pakistan.


How can the Indian Govt say "Sri Lankas is our friendly nation" when this small island can kill number of Indian fishermen and they go unnoticed??

Tamils are also Indians. I support students revolution in tamil nadu.

If tamil nadu is part of india, india should treat sri lanka as it treats pakistan.

Indian govt should insist international human rights enquiry in the island and bring a referendum for tamil eelzam.

Attacks on indian fishermen by srilanka :
http://www.savetnfishermen.org/

 

Video links:





https://www.youtube.com/watch?v=Wfz9Q3jCNIY

 

in Hindi:

श्रीलंका खिलाड़ियों को IPL खेलने से तमिल नाडू सरकार क्यों प्रतिबंध किया?

" कैसे पाकिस्तान के खिलाड़ियों को आईपीएल खेलने से प्रतिबंधित किया जा रहा है। यह बिल्कुल उसी तरग है।"

** श्रीलंका सरकार ने 600 से अधिक भारतीय मछुआरों (भारत सरकार के लिए वे तमिल मछुआरों) को मार डाला
** श्रीलंका की सरकार निर्दोष हजारों और हजारों (महिलाओं, बच्चों) तमिलों को मार डाला

जब पाकिस्तान भारत में हमला किया भारत - पाकिस्तान के साथ किसी भी रिश्ते को ब्रेक करने के लिए तैयार है.


भारत सरकार कैसे कह सकते हैं? "श्रीलंका हमारे अनुकूल देश है," जब इस छोटी सी आइलैंड भारतीय मछुआरों मारे और वे किसी का ध्यान में नहीं जाता हैं?

तमिलों भी भारतीयो हैं. मैं तमिलनाडु में छात्रों को क्रांति का समर्थन करता हूँ।.

अगर तमिलनाडु भारत का हिस्सा है, तो भारत, श्रीलंका के साथ भी पाकिस्तान की तरग व्यवहार करना चाहिए.

भारत सरकार द्वीप में अंतरराष्ट्रीय मानव अधिकार पूछताछ जोर और तमिल EELZAM के लिए एक आम मतदान लाना चाहिए

Attacks on indian fishermen by srilanka : http://www.savetnfishermen.org/

Video links:
https://www.youtube.com/watch?v=ugLgsJxXs24
https://www.youtube.com/watch?v=NY64zdevgu8
https://www.youtube.com/watch?v=NY64zdevgu8

https://www.youtube.com/watch?v=Wfz9Q3jCNIY0


 

(முகநூல்)

Link to comment
Share on other sites

எழுதியிருக்கிறேன். சனல் 4 இன் இணைப்பையும் செருகியிருக்கிறேன். தமிழக நண்பர் ஒருவர் கச்சிதமாக கருத்தை முன்வைத்திருக்கிறார். அவருக்கு நன்றிகள்.

 

அண்ணா, நேரமிருந்தால் எமது நாட்டு பிரச்சினை, நடந்த இனப்படுகொலை பற்றி எழுதி (சேனல் 4 இணைப்பையும் உள்ளடக்கி) இந்த திரியிலும் போடுவீர்களா? நாங்கள் அடிக்கடி copy பண்ணி IPL page இல் paste பண்ணுவம். :D:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.