Jump to content

மாயமான மலேசிய விமானம் ; இந்து சமுத்திரத்தில் கண்டுபிடிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

c019f73a57a166f77d7e444936432873.jpg

இந்து சமுத்திரத்தின் தென்பகுதி கடலில் கண்டுபிடிக்கப்பட்ட பாகங்கள் காணாமற்போன MH370 விமானத்தினுடையது என மலேசிய பிரதமர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

சற்றுநேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐந்து நாட்களாக இந்து சமுத்திரத்தில் முன்னெடுக்கப்பட்ட பாரிய தேடுதல் நடவடிக்கைகளின் நிறைவில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தககது

குறித்த விமானம் இந்து சமுத்திரத்தில் விபத்துக்குள்ளானமை சந்தேகமின்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் பயணித்தவர்கள் எவரும் உயிர் தப்பவில்லை எனவும் மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்களுக்கு இந்த விடயம் குறுஞ்செய்தி மூலமாக மலேசிய எயார் லைன்ஸ் நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூரில் இருந்து கடந்த 8 ஆம் திகதி பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் பயணித்த மலேசிய விமானம் MH 370  இடைநடுவே காணாமற்போயிருந்தது. இதுவரை நாளுக்கு நாள் விமானம் தொடர்பாக புதிய பல தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=453502776824513889

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்து விட்டதாகவும், இதில் ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை என்று மலேசிய பிரதமர் நாஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.

லண்டனின் இன்மர்சாட் செய்திமதி நிறுவனம் கொடுத்துள்ள தகவல்களை வைத்து பார்க்கும் போது, விமானம் கடைசியாக தென்பட்டது ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்துக்கு மேற்கே இருக்கின்ற கடற்பரப்பில் தான் என்றும், அது அங்கு தான் காணாமல் போய் விட்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். அதன் அருகாமையில் இறங்குவதற்கான இடங்கள் எதுவும் இல்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.

அத்தோடு விமானத்தில் இருந்த 239 பேரில் ஒருவரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும், விமானத்தில் இருந்தவர்களின் உறவினர்களிடம் இந்த தகவல்கள் கூறப்பட்டுவிட்டதாகவும், விமானத்தில் பயணித்த குடும்பத்தாரின் தனிமையை விரும்பும் எண்ணத்தினை இந்த நேரத்தில் மதிக்குமாறும் ஊடகங்களை அவர் கேட்டு கொண்டார்.

அவர்கள் தகவலுக்காக இரண்டு வாரங்களாக மனம் நோக காத்திருந்தார்கள் என்றும், இப்போது சொல்லப்பட்டிருக்கும் தகவல் அவர்களுக்கு மேலும் மன வருத்தத்தை கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் காணாமல் போன விமானத்தின் பாகங்கள் என்று கருதப்படும் பாகங்களை தேடு எடுக்கும் பணியில் ஏராளமான விமானங்களும், கப்பல்களும் ஈடுப்பட்டு வருகின்றன.

 

http://www.bbc.co.uk/tamil/global/2014/03/140324_malaysiabreaking.shtml

Link to comment
Share on other sites

மண்டையை காய வைச்சிட்டாங்கள்.

ஆயிரத்தெட்டு செய்மதிகள், கருப்பு பெட்டி இருந்தும் பூத கண்ணாடி வைச்சு பிளேனில இருந்து தேடினமாம்.

இந்த செய்தி உக்ரைனில் மூக்கடிபட்டத்தை மறைக்க, அல்லது சீனாவிற்கு இஸ்லாமிய எதிர்ப்பை கூட்ட இருக்கலாம்.

மிசல் ஒபாமா பெரிசா செய்தியில் வராமல் சீனாவிற்கு சென்று பிங்க் பொங் விளையாடுறா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்டையை காய வைச்சிட்டாங்கள்.

ஆயிரத்தெட்டு செய்மதிகள், கருப்பு பெட்டி இருந்தும் பூத கண்ணாடி வைச்சு பிளேனில இருந்து தேடினமாம்.

இந்த செய்தி உக்ரைனில் மூக்கடிபட்டத்தை மறைக்க, அல்லது சீனாவிற்கு இஸ்லாமிய எதிர்ப்பை கூட்ட இருக்கலாம்.

மிசல் ஒபாமா பெரிசா செய்தியில் வராமல் சீனாவிற்கு சென்று பிங்க் பொங் விளையாடுறா.

 

ப்ளேன் காணாது போய்  ஒரு மணி நேரத்திலேயே ...
சீனாவிற்கும் மலேசியாவிற்கும் தெரியும் ....
 
இது சின்ன பிள்ளை விளையாட்டு இல்லை. விமானம் ஒரு பெரிய கையில் சிக்கிவிட்டது என்று.
பயணித்த சீன பிரஜைகளில் முக்கிய புள்ளிகள்  இருக்க வாய்ப்பு இருக்கிறது.
ஒரு இராணுவ போர்க்கப்பலில் விமானம் இறங்க நிறைய வாய்ப்பு இருக்கிறது.
 
அவர்கள் தேடுவதுபோல் பாசாங்கு செய்கிறார்களே தவிர அவர்கள் தேடவே இல்லை.
தேடுவதில் பயன் இருக்காது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
அதுதான் மந்திரவாதி வித்தை எல்லாம் காட்டினார்கள்.
குறைந்த செலவில் தேடுவது கூடிய லாபம் என்பது வர்களுக்கு தெரியும்.
 
சென்ற வாரம் அதிரடியாக ... சீன விமான சேவை 300 எயர் பஸ் (Airbus) விமானங்களை 
கொள்வனவு செய்திருக்கிறது.
போஜிங் (Boeing) நிறுவனம் தயாரித்த விமானம் காணமல் போய்விட்டது.
 
ஒரு பரிட்சார்த்தம் நிறைய வெற்றிகளை கொடுத்திருக்கிறது. யாரோ ஒருவருக்கு.
அதே நேரம் தமது நாட்டின் முக்கிய விஞ்ஞானிகள் ஆராச்சியாளர்கள்  பயணித்தால் ....
அவர்களுடைய பயணத்தில் முழு கவனமும் செலுத்த வேண்டும் என்று சில நாடுகள் பாடம் கற்று கொண்டு 
இருகின்றன.
 
சீனாவும் 
மலேசியாவும் ....
இதை கடந்து விடுவதிலேயே கூடிய அக்கறை காட்டுகின்றன.
நல்ல மாட்டிற்கு ஒரு சூடு ......... அப்படி என்று எமது முன்னோர்கள் சொல்வார்கள் இல்லையா ?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

"ஒரு இராணுவ போர்க்கப்பலில் விமானம் இறங்க நிறைய வாய்ப்பு இருக்கிறது".
 
 
 

 

போயிங் 777? கப்பலில்? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போயிங் 777? கப்பலில்? :o

 

boeing 777  அதுவே காணமல் போய்விட்டது ......
அது இறங்க கூடிய ஒரு கப்பலை யாருக்கும் காட்டாமல் வைத்திருக்க முடியாதா ?
 
இது Boeing தயாரித்த விமானம்.
இது பல முடிச்சுகளை உள்ளே முடிந்து வைத்த்ருக்கிறது.
 
அடுத்தடுதத்து வரும் விமான சேவை நிறுவனங்களின் .... செய்திகள் அப்படி சிந்திக்க வைக்கிறது.
சென்ற வாரம் .....
London heathrow வில் இருந்து sydney க்கு பறக்க போவதாக concord அறிவித்துள்ளது.

தவிர 600meter தூரம் விமானம் இறங்க போதுமானது.
பயணிகளின் பாதுகாப்பு காரணமாகத்தான் ஓடுபாதைகள் நீளமாக இருக்கிறது.
ஓடுபாதையிலும் சில தொழிநுட்பத்தை ஏற்படுத்தும்போது .... இதை இன்னமும் குறைக்க முடியும்.
Link to comment
Share on other sites

 

boeing 777  அதுவே காணமல் போய்விட்டது ......
அது இறங்க கூடிய ஒரு கப்பலை யாருக்கும் காட்டாமல் வைத்திருக்க முடியாதா ?
 
இது Boeing தயாரித்த விமானம்.
இது பல முடிச்சுகளை உள்ளே முடிந்து வைத்த்ருக்கிறது.
 
அடுத்தடுதத்து வரும் விமான சேவை நிறுவனங்களின் .... செய்திகள் அப்படி சிந்திக்க வைக்கிறது.
சென்ற வாரம் .....
London heathrow வில் இருந்து sydney க்கு பறக்க போவதாக concord அறிவித்துள்ளது.

தவிர 600meter தூரம் விமானம் இறங்க போதுமானது.
பயணிகளின் பாதுகாப்பு காரணமாகத்தான் ஓடுபாதைகள் நீளமாக இருக்கிறது.
ஓடுபாதையிலும் சில தொழிநுட்பத்தை ஏற்படுத்தும்போது .... இதை இன்னமும் குறைக்க முடியும்.

 

 

 

நீங்க சரியான காமடிங்க கப்பலில் இறங்குமாங்க அந்த பெரிய பிளேனு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
விமானம் விழுந்த இடத்தை அவுஸ்ரேலியா காட்டிட்டுது....
பிரான்ஸ் தானும் அந்த இடத்தை கண்டனான் எண்டுது....
ஜேர்மனி அந்த இடத்திலை குட்டி நீர்மூழ்கி கப்பலை வைச்சு  கடலுக்கடியிலை தேடுவம் எண்டுது.....
பிரிட்டிஷ் சற்றலைட்டிலையும் இப்ப ஏதோ தெரியுதாம்...
 
பெரிய ஐயா எல்லாம் தன்னைட்டை இருக்குது....அடுத்தநிமிசம் ஸ்பொட்டிலை நிக்கிறன் எண்டுறார்...
 
மலேசியா கேம் ஓவர் எண்டுது...
 
சீஎன்என் பிபிசி இப்பவும் பாகைமானி முக்கோணம் வைச்சு படம்கீறி விளையாடு காட்டுது...
 
ஆனால் சீனா போக வேண்டிய பிளைட் ஏன் அவுஸ்ரேலியா பக்கம் போனதெண்டு இன்னும் ஒருத்தருக்கும் தெரியாது?
Link to comment
Share on other sites

வெரி சிம்பிள் அண்ணா விமானத்தில் திடீர் என்று தீ வந்து irukku அது தான் விமானத்தை விமானி AIRTRAFFIC இல்லாத பகுதிக்கு அதாவது 40000 அடி உயரத்துக்கு போய் இருக்கின்றார் தீயை கட்டிப்படுத்த முயற்சித்து பிறகு வேகமாக விமானத்தை கீழே 20 இல் இருந்து 28 ஆயிரம் அடிக்குள் மீண்டும் air traffic இல்லாத பகுதிக்குள் கொண்டு வந்து இருகின்றார் தீயால் எழுந்த புகை காரணமாக விமானி உற்பட அனைவரும் மயக்கம் அடையவே விமானம் auto pilot இல் எரிபொருள் முடியும் வரை இயங்கி கடைசியில் விழுந்திருக்கு.......

Link to comment
Share on other sites

MH 370 - a conspiracy theory.

Have you heard of this conspiracy theory re the disappearance of MH 370? The story goes like this:

The American is withdrawing from the Afghanistan, one of their command and control system (used for controlling the pilotless drones) was hijacked by the Talebans when the American transport convoy was moving down from one of the hill top bases. The Talebans ambushed the convoy and killed 2 American Seal personnel, seized the equipment/weapons, including the command and control system which weighed about 20 tons and packed into 6 crates. This happened about a month ago in Feb 2014.

What the Talebans want is money. They want to sell the system to the Russian or the Chinese. The Russian is too busy in Ukraine. The Chinese are hungry for the system's technology. Just imagine if the Chinese master the technology behind the command and control system, all the American drones will become useless. So the Chinese sent 8 top defense scientists to check the system and agreed to pay millions for it.

Sometime in early Mar 2014, the 8 scientists and the 6 crates made their way to Malaysia, thinking that it was the best covert way to avoid detection. The cargo was then kept in the Embassy under diplomatic protection. Meanwhile the American has engaged the assistance of Israeli intelligence, and together they are determined to intercept and recapture the cargo.

The Chinese calculated that it will be safe to transport it via civilian aircraft so as to avoid suspicion. After all the direct flight from KL to Beijing takes only 4 and half hours, and the American will not hijack or harm the civilian. So MH370 is the perfect carrier.

There are 5 American and Israeli agents onboard who are familiar with Boeing operation. The 2 "Iranians" with stolen passports could be among them.

When MH370 is about to leave the Malaysian air space and reporting to Vietnamese air control, one American AWAC jammed their signal, disabled the pilot control system and switched over to remote control mode. That was when the plane suddenly lost altitude momentarily.

How the AWAC can do it ? Remember 911 incident ? After the 911 incident, all Boeing aircraft (and possibly all Airbus) are installed with remote control system to counter terrorist hijacking. Since then all the Boeing could be remote controlled by ground control tower. The same remote control system used to control the pilotless spy aircraft and drones.

The 5 American/Israeli agents soon took over the plane, switched off the transponder and other communication system, changed course and flew westwards. They dare not fly east to Philippines or Guam because the whole South China Sea air space was covered by Chinese surveillance radar and satellite.

The Malaysian, Thai and Indian military radars actually detected the unidentified aircraft but did not react professionally.

The plane flew over North Sumatra, Anambas, South India and then landed at Maldives (some villagers saw the aircraft landing), refuelled and continued its flight to Garcia Deigo, the American Air Base in the middle of Indian Ocean. The cargo and the black box were removed. The passengers were silenced via natural means, lack of oxygen. They believe only dead person will not talk. The MH370 with dead passengers were air borne again via remote control and crashed into South Indian Ocean, make it to believe that the plane eventually ran out of fuel and crashed, and blame the defiant captain and copilot.

The American has put up a good show. First diverting all the attention and search effort in the South China Sea while the plane made their way to Indian Ocean. Then they came out with some conflicting statement and evidence to confuse the world. The Australian is the co-actor.

The amount of effort put up by China, in terms of the number of search aircraft, ships and satellites, searching first the South China Sea, then the Malacca Straits and the Indian Ocean is unprecedented. This showed that the China is very concerned, not so much because of the many Chinese civilian p.

**********************************************************************************

இது சுண்டலுக்கு வந்த email ஓன்று நம்பாமலும் இருக்க முடியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அனுமானம் என்னவெனில், அந்த விமானமானது, தியாகோ கார்சியா தீவில், இராணுவ ஓடுபாதையில் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என்பதே!

 

பின்னர் பயணிகள் அப்புறப்படுத்தப் பட்டிருக்கலாம்! அவர்கள், இன்னும் உயிரோடிருக்கும் சாத்தியங்களும் இல்லாமலில்லை!

 

முதன் முதலில், அவுஸ்திரேலிய பிரதமர் வாயைத் திறந்த போதே, அவர் அமெரிக்காவுக்காகக் கதைக்கிறார் என்பதை அனுமானித்தேன்! மற்றும், ஐரோப்பிய நாடுகளின் மௌனமும் இதையே உறுதி செய்தது!

 

இதனால் தான் சீனாவும், மலேசியாவும் 'கதையை' அவசரமாக முடிக்க முயன்றார்கள்! :D

 

பின்னர், விமானம் 'இந்து சமுத்திரத்தில்' மோத விடப்பட்டிருக்கலாம்! :o  (பயணிகள் இல்லாமல் ! )

Link to comment
Share on other sites

அப்போ அதுக்குள்ள ஒரு முக்கியமான சாமான் சீனாவிற்கு போய் இருக்கு

Link to comment
Share on other sites

ஆப்கனில் இருந்து மலேசியா வரை கொண்டுவந்தவர்களுக்கு அதைவிடக் குறைந்த தூரத்தில் உள்ள சீனாவுக்குள் கொண்டுபோக முடியவில்லை என்பது சந்தேகத்துக்குரியது. தலிபானிடம் கேட்டிருந்தாலே கொண்டுவந்து குடுத்திருப்பார்களே.. :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கனில் இருந்து மலேசியா வரை கொண்டுவந்தவர்களுக்கு அதைவிடக் குறைந்த தூரத்தில் உள்ள சீனாவுக்குள் கொண்டுபோக முடியவில்லை என்பது சந்தேகத்துக்குரியது. தலிபானிடம் கேட்டிருந்தாலே கொண்டுவந்து குடுத்திருப்பார்களே.. :huh:

செய்திருக்கலாம் தான்!

 

'தலிபான்' முக்கியமான ' அயிட்டங்கள்' ஒண்டு அல்லது இரண்டைப் பொக்கற்றுக்குள்ள போட்டுட்டு, மிச்சத்தைப் பத்திரமாய்க் கொண்டு போய்க் குடுத்திருக்கும்!

 

பிறகும், சீனாக்காரன், அமெரிக்காவிட்டைத் தான்' ஸ்பெயர் பார்ட்ஸ்' வாங்கப் போகவேணும்! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MH 370 ஐ காணேல்லைன்னு.. மலேசியா.. whatsapp பண்ண.. சீனா.. tag பண்ண.. அமெரிக்கா.. insta பண்ண.. அவுஸ்.. poke பண்ண.. பிரிட்டன்.. ping பண்ணி கண்டுபிடிச்சாச்சு. இதில.. இந்தியா.. வழமை போல share பண்ணினது தான். வேற என்னத்தை அது செய்யும்.

 

எல்லார் மண்டையிலும் உந்த பெரிய துரைமார் சேர்ந்து நின்று மிளகாய் அரைக்கிறாங்க. அதுசரி.. சீனாவின் கூட்டாளி ரஷ்சியா என்ன.. ஒன்னுமே செய்யாம... block பண்ணிட்டு போயிட்டுது. 

 

சனம்.. RIP பண்ணிக்கிட்டு இருக்குது. :rolleyes:

Link to comment
Share on other sites

Conspiracy theorists have swooped on claims that 20 employees of a semi-conductor manufacturing firm, which develops components for hi-tech weapons systems and aircraft navigation among other things, were on board the missing Malaysian passenger jet. 

On board Malaysia Airlines flight MH370 were employees from Freescale Semiconductor, a Texas-based technology firm.

They were based in several manufacturing sites in Kuala Lumpur and Tianjin, China; 12 of the employees were from Malaysia and eight were from China, a spokeswoman for the company confirmed.

Links between the plane's mysterious disappearance and the radar-blocking capabilities of  some of the aeronautical hardware technology produced by Freescale have been pushed by citizens news site Beforeitsnews.

"It is conceivable that the Malaysia Airlines Flight MH370 plane is 'cloaked', hiding with high-tech electronic warfare weaponry that exists and is used," according to the site.

malaysia-airlines-flight-mh370-crash-map
Malaysia Airlines Flight MH370 Crash Search Map

"In fact, this type of technology is precisely the expertise of Freescale, that has 20 employees on board the missing flight," it said.

The anonymous author on the site makes reference to the capabilities of Israel making an attack on Iran. Such an attack would include jamming the electric grid, internet, and cell phone network, using devices such as one that mimics a maintenance cell phone signal that commands the cell network to "sleep".

The report also references a story from Fox News that explained that new stealth technology makes airplanes invisible to radar, and can also make them hard to spot with the naked eye."The general public might not hear about how far the US has really come, because it is and should remain classified," noted firearms expert Chris Sajnog, a former Navy Seal. "Other countries are still playing catch-up — but they're closing the gap."

Freescale Semiconductor has been developing microprocessors, sensors and other technology for the past 50 years. The technology it creates is commonly referred to as embedded processors, which according to the firm are "standalone semiconductors that perform dedicated computing functions in electronic systems".

The passengers on board were engineers and other experts working to make Freescale Semiconductor chip facilities in Tianjin and Kuala Lumpur more efficient, said Mitch Haws, vice- president, global communications and investor relations.

"These were people with a lot of experience and technical background and they were very important people," Haws said.

"It's definitely a loss for the company."

The company had been streamlining facilities in Tianjin and Kuala Lumpur that for testing and packaging microchips used in automobiles, consumer products, telecommunications infrastructure and industrial equipment. 

Transportation and accommodation for the 20 staff members' families was being arranged as well as being given with grief counselling.

http://www.ibtimes.co.uk/malaysia-airlines-plane-mh370-latest-conspiracy-theory-were-freescale-semiconductor-top-employees-1440097

 

 

 

 

Link to comment
Share on other sites

இல்லை இசை அண்ணா மலேசியா லிஸ்ட கொடுக்க மறுப்பதனால் எதோ ஒரு முக்கிய சாமான் போய் இருக்கு....

Link to comment
Share on other sites

MH 370 - a conspiracy theory.

. The Chinese are hungry for the system's technology. Just imagine if the Chinese master the technology behind the command and control system, all the American drones will become useless. 

 

 

There is no such thing. 

 

For example if we know how the locks and keys work, can we open all the locks in the world ?

 

For sure Chinese will love to capture an american drone and to find out its capabilities, but Drone C&C system may not be an important thing.

 

With such system they cannot take control of a drone because each drone will require a unique key (identification key) to operate.  

Link to comment
Share on other sites

ஆனால் என்ன தான் ஒருவிமானம் auto pilot இல் இயங்கினாலும் இவளவு தூரம் திசை மாறி செல்ல வாய்ப்பே இல்லையே ...

Link to comment
Share on other sites

எந்தக் கருவியும் பழுதடையலாம். போயிங் விமானத்தின் கருவி விதிவிலக்கல்ல.
 
 
விமானம் நெருப்புப் பிடித்ததை நியூசிலாந்து வாசி ஒருவர் வியட்னாம் கடலின் மேல் கண்டுள்ளார்.
 
தீயினால் பழுதடைந்த கருவிகள் காரணமாக விமானம்  இலக்கு மாறி பயணித்திருக்கலாம்.
 
அமெரிக்கா சதி செய்திருக்கும் என்று நம்பவில்லை. இது கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறிவது போல.
Link to comment
Share on other sites

பாக்கிஸ்தான், அவ்கானிஸ்தானை முதலில செக் பண்ணுங்கோப்பா. அங்கை எங்கையும் நிக்கும்!!  :D

Link to comment
Share on other sites

அங்க எல்லாம் செக் பண்ண முதல் அலை அக்கா வீட்டுக்கு பின்னாடி செக் பண்ணுங்கப்பா அங்க தான் பார்க் பண்ணி நிக்குதோ தெரியா

Link to comment
Share on other sites

funny-pictures-flight-mh370-found.jpg

இந்த செய்தி மட்டும் தான் வரவில்லை என்று நினைத்தேன். ஊடகத்துறை நிறைவேற்றிவிட்டது.:)

Link to comment
Share on other sites

 

ப்ளேன் காணாது போய்  ஒரு மணி நேரத்திலேயே ...
சீனாவிற்கும் மலேசியாவிற்கும் தெரியும் ....
 
இது சின்ன பிள்ளை விளையாட்டு இல்லை. விமானம் ஒரு பெரிய கையில் சிக்கிவிட்டது என்று.
பயணித்த சீன பிரஜைகளில் முக்கிய புள்ளிகள்  இருக்க வாய்ப்பு இருக்கிறது.
ஒரு இராணுவ போர்க்கப்பலில் விமானம் இறங்க நிறைய வாய்ப்பு இருக்கிறது.
 
அவர்கள் தேடுவதுபோல் பாசாங்கு செய்கிறார்களே தவிர அவர்கள் தேடவே இல்லை.
தேடுவதில் பயன் இருக்காது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
அதுதான் மந்திரவாதி வித்தை எல்லாம் காட்டினார்கள்.
குறைந்த செலவில் தேடுவது கூடிய லாபம் என்பது வர்களுக்கு தெரியும்.
 
சென்ற வாரம் அதிரடியாக ... சீன விமான சேவை 300 எயர் பஸ் (Airbus) விமானங்களை 
கொள்வனவு செய்திருக்கிறது.
போஜிங் (Boeing) நிறுவனம் தயாரித்த விமானம் காணமல் போய்விட்டது.
 
ஒரு பரிட்சார்த்தம் நிறைய வெற்றிகளை கொடுத்திருக்கிறது. யாரோ ஒருவருக்கு.
அதே நேரம் தமது நாட்டின் முக்கிய விஞ்ஞானிகள் ஆராச்சியாளர்கள்  பயணித்தால் ....
அவர்களுடைய பயணத்தில் முழு கவனமும் செலுத்த வேண்டும் என்று சில நாடுகள் பாடம் கற்று கொண்டு 
இருகின்றன.
 
சீனாவும் 
மலேசியாவும் ....
இதை கடந்து விடுவதிலேயே கூடிய அக்கறை காட்டுகின்றன.
நல்ல மாட்டிற்கு ஒரு சூடு ......... அப்படி என்று எமது முன்னோர்கள் சொல்வார்கள் இல்லையா ?

 

 

எனது கருத்தும் இதுதான்.  மனித மூளைக்கு முன்னால் தொழில்நுட்பம் வெறும் தூசு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுவிட்டது.  இனிமேல் வாலாட்ட வல்லரசு நாடுகள் கொஞ்சமாவது யோசிப்பார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.