Jump to content

சுவிஸில் ஆற்றில் குளிக்கச் சென்றவர் காணாமல் போயுள்ளார்


Recommended Posts

சுவிஸ் ஆர்கோ மாநிலத்தில் ஆற்றில் குளிக்கச் சென்ற நால்வரில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அறியப்படுகிறது,

இன்று 20.8.2012 பிற்பகல் நடைபெற்ற இச்சம்பவத்தில் காணாமல் போனவர் ஈழத்தமிழர் ஆவார். இவரைத்தேடும் நடவடிக்கை சுவிஸ்

காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடன் சென்ற மூவரையும் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தி உள்ளது. இது தொடர்பான விபரங்கள்

பின்னர் அறிவிக்கப்படும்.

www.irruppu.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.