Jump to content

பொன்னான வாழ்வுக்கு பொன்னியின் ஆலோசனைகள்.

Recommended Posts

இங்கு பல யாழ்கள உறுப்பினர்க்கள், வாழ்க்கையில் கஷ்டப்பட்டு, நொந்து நூலாகி, தங்களுடைய ஆதங்கங்களை கொட்டித் தள்ளுகிறார்கள். பழமும் திண்டு கொட்டையும் போட்டவன் என்ற முறையிலும், வாழ்க்கையில் பலதையும் கண்டு களைத்தவன் என்ற முறையிலும், ஒரு புத்தி ஜீவி (இது எப்படி இருக்கு?) என்ற முறையிலும், உலகின் பல கண்டங்களில் வசித்து நல்லவர் பெரியவரோடு பழகி படித்தவன் என்ற முறையிலும், சில அறிவுரைகளை இங்கு வழங்காலம் என்று இருக்கிறேன். ஆனால், எனது அறிவுரையை கேட்டு நீங்கள் யாரவது நாசமாய் போனால், என்னை குறை சொல்லக் கூடாது. சொல்லிறவன் சொன்னால் கேட்கிற உனக்கு மதி என்னாச்சு", என்ற பழமொழியை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீவிரமாக யோசிப்போர் சங்கத்தின் தலைவன்.. அண்ணன் பொன்னியின் சேவை வாழ்க... வளர்க.

எனக்கு ஒரு டவுட்டு.. பொன்னான வாழ்க்கைக்கு பொன்னி ஆலோசனை சொன்னா.. வெள்ளி.. பித்தளை.. வெண்கலம்... வாழ்க்கைக்கு யார் ஆலோசனை சொல்லுவா..???! :lol::D

எப்படி இப்படி எல்லாம் கேட்கத் தோணுது என்று நினைக்கிறாங்களா.. எல்லாம் அண்ணன் பொன்னியின் வழிகாட்டலில் தீவிரமாக யோசிக்க வெளிக்கிட்டுத்தான்..! :lol:

Link to comment
Share on other sites

உங்கள் ஆலோசனைகளைக் கேட்க ஆவலாக உள்ளோம் பொன்னி.. :D

Link to comment
Share on other sites

சரி மக்களின் வரவேற்பு இருக்கிறது....முதலாவதாக வெளி நாட்டுக்கு வாழ்க்கை பட்டு வந்த தாய்க்குலத்துக்கு...

உங்கட புருசனில் உள்ள நல்ல குணங்களை வெளியில பேசுங்கோ, திருத்த வேண்டிய விசயங்களை வீட்டில தனிய வைத்து சொல்லுங்கோ. பக்கத்து வீட்டு பரவசிவத்தை பாருங்கோ, அடுத்த வீட்டு ஆடிய பாதத்தை பாருங்கோ என்று அலுக்காதேங்கோ, பரமசிவத்தின்ரையும், ஆடியபாதத்தைதின்ர பெண்டாட்டிமார், உங்கட புருசனை பற்றி நல்லாய் சொல்லித் திரிவினம். இடைக்கிடை புருசன் மாரை பாரட்டுங்கோ, உதாரணத்துக்கு உடுப்பு காயப்போட்டதுக்கு தாங்ஷ் சொல்லுங்கோ..ராஜதந்திரம் கொஞ்சம் பழகுங்கோ, ஆடிற மாட்டை ஆடி கறவுங்கோ, பாடிற மாட்டை பாடி கறவுங்கோ. மொத்ததில குடும்பத்தை எப்படி முன்னுக்கு கொண்டு போகலாம் எண்டு யோசிங்கோ, அது தான் உங்கள் வெற்றி, நான் பெரிசு, நீ பெரிசு எண்டு வீண் வாதம் வேண்டாம்.

ஆலோசனை தொடரும்...தொடரும்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]பொன்னான வாழ்வுக்கு பொன்னியின் ஆலோசனைகள் [/size]

[size=3]என்னவாகப் போகிறது என்று பார்ப்போம் .[/size]

[size=3]தொடருங்கள்.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னியின்... பொன்னான, வாழ்வுக்குரிய முதலாவது ஆலோசனையே... நன்றாக உள்ளது.

தொடருங்கள்.... பொன்னி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி மக்களின் வரவேற்பு இருக்கிறது....முதலாவதாக வெளி நாட்டுக்கு வாழ்க்கை பட்டு வந்த தாய்க்குலத்துக்கு...

உங்கட புருசனில் உள்ள நல்ல குணங்களை வெளியில பேசுங்கோ, திருத்த வேண்டிய விசயங்களை வீட்டில தனிய வைத்து சொல்லுங்கோ. பக்கத்து வீட்டு பரவசிவத்தை பாருங்கோ, அடுத்த வீட்டு ஆடிய பாதத்தை பாருங்கோ என்று அலுக்காதேங்கோ, பரமசிவத்தின்ரையும், ஆடியபாதத்தைதின்ர பெண்டாட்டிமார், உங்கட புருசனை பற்றி நல்லாய் சொல்லித் திரிவினம். இடைக்கிடை புருசன் மாரை பாரட்டுங்கோ, உதாரணத்துக்கு உடுப்பு காயப்போட்டதுக்கு தாங்ஷ் சொல்லுங்கோ..ராஜதந்திரம் கொஞ்சம் பழகுங்கோ, ஆடிற மாட்டை ஆடி கறவுங்கோ, பாடிற மாட்டை பாடி கறவுங்கோ. மொத்ததில குடும்பத்தை எப்படி முன்னுக்கு கொண்டு போகலாம் எண்டு யோசிங்கோ, அது தான் உங்கள் வெற்றி, நான் பெரிசு, நீ பெரிசு எண்டு வீண் வாதம் வேண்டாம்.

ஆலோசனை தொடரும்...தொடரும்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்....

இது வீட்டுக்கு வீடு வாசல்ப்படி மாதிரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வீட்டுக்கு வீடு வாசல்ப்படி மாதிரி

நீங்களும்... பொன்னியை, மாதிரி...

அனுபவப்பட்ட ஆளா... நந்தன். :icon_idea::D

Link to comment
Share on other sites

உங்கள் அனுபவ அறிவுரை மிக நன்றாக இருக்கிறது. தொடருங்கள்.

ஆனா ஒப்பினிங் சீனிலேயே நாங்க உடுப்பு காயப்போட்டதைக் காட்டினதை வன்மையாகக் கண்டிக்கிறோம். :lol:

நீங்களும்... பொன்னியை, மாதிரி...

அனுபவப்பட்ட ஆளா... நந்தன். :icon_idea::D

நந்தன் சிலவேளை மாறி 62 இற்குப் பதிலா 26 அடித்தாரோ தெரியாது.

சரி விடுங்கப்பா இதல்லாம் ஒரு பிரச்சனையா. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும்... பொன்னியை, மாதிரி...

அனுபவப்பட்ட ஆளா... நந்தன். :icon_idea::D

அனுபவம் புதுமை நான் அவளிடம் கண்டேன் .(ஒண்ணே ஒண்ணு )

Link to comment
Share on other sites

சரி மக்களின் வரவேற்பு இருக்கிறது....முதலாவதாக வெளி நாட்டுக்கு வாழ்க்கை பட்டு வந்த தாய்க்குலத்துக்கு...

உங்கட புருசனில் உள்ள நல்ல குணங்களை வெளியில பேசுங்கோ, திருத்த வேண்டிய விசயங்களை வீட்டில தனிய வைத்து சொல்லுங்கோ. பக்கத்து வீட்டு பரவசிவத்தை பாருங்கோ, அடுத்த வீட்டு ஆடிய பாதத்தை பாருங்கோ என்று அலுக்காதேங்கோ, பரமசிவத்தின்ரையும், ஆடியபாதத்தைதின்ர பெண்டாட்டிமார், உங்கட புருசனை பற்றி நல்லாய் சொல்லித் திரிவினம். இடைக்கிடை புருசன் மாரை பாரட்டுங்கோ, உதாரணத்துக்கு உடுப்பு காயப்போட்டதுக்கு தாங்ஷ் சொல்லுங்கோ..ராஜதந்திரம் கொஞ்சம் பழகுங்கோ, ஆடிற மாட்டை ஆடி கறவுங்கோ, பாடிற மாட்டை பாடி கறவுங்கோ. மொத்ததில குடும்பத்தை எப்படி முன்னுக்கு கொண்டு போகலாம் எண்டு யோசிங்கோ, அது தான் உங்கள் வெற்றி, நான் பெரிசு, நீ பெரிசு எண்டு வீண் வாதம் வேண்டாம்.

ஆலோசனை தொடரும்...தொடரும்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்....

பொன்னியிடம் ஒரு சில சின்னக் கேள்விகள் வீட்டில 1000 வேலையில,ஒரு வேலையை (உடுப்பு காயப்போடுகிறது) கணவன் செய்தால் அவருக்கு எப்படி நன்றி சொல்லுகிறது. மிச்சமாக உள்ள 999 வேலைக்கும் அவர் நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறாரோ?திருத்த வேண்டிய விசயங்களை ஒருக்கா சொல்லாம், இரண்டு தாரம் சொல்லாம்.திரும்பச் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்க அவர்கள் ஒன்றும் குழந்தைகள் கிடையாது. ஒன்று, இரண்டு தாரத்தோடு திருந்திறவன் தான் மனிசன்.கேள்விகள் தொடரும்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் சிலவேளை மாறி 62 இற்குப் பதிலா 26 அடித்தாரோ தெரியாது.

சரி விடுங்கப்பா இதல்லாம் ஒரு பிரச்சனையா. :D

ஆய கலைகள் 66 என்று தான்... வாத்சாயனார் எழுதிய ஏட்டுச்சுவடியில் இருக்குது... தப்பிலி.

அதை... மாறிச் செய்தாலும்... 99 ஆக வரும்.

62 என்பதைக் கூட்டினால்... எட்டு.

அதை... பின் பக்கமாக... 26 என்று கூட்டினாலும்... எட்டு.

ஃ எட்டுக்கு, ஒண்டும்... பொருந்தாது,

66 அல்லது 99 ஐ செய்ய வேண்டும் என்று....

முனிவர்கள் சொல்லியுள்ளார்கள். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னியிடம் ஒரு சில சின்னக் கேள்விகள் வீட்டில 1000 வேலையில,ஒரு வேலையை (உடுப்பு காயப்போடுகிறது) கணவன் செய்தால் அவருக்கு எப்படி நன்றி சொல்லுகிறது. மிச்சமாக உள்ள 999 வேலைக்கும் அவர் நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறாரோ?திருத்த வேண்டிய விசயங்களை ஒருக்கா சொல்லாம், இரண்டு தாரம் சொல்லாம்.திரும்பச் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்க அவர்கள் ஒன்றும் குழந்தைகள் கிடையாது. ஒன்று, இரண்டு தாரத்தோடு திருந்திறவன் தான் மனிசன்.கேள்விகள் தொடரும்......

ரொம்ப நொந்துபோனியலோ :wub:

:lol::D:icon_mrgreen::icon_idea:

ஆய கலைகள் 64 , அரும்பெரும் கலைகள் 69 .

ஊனினைச் சிறுக்கி உள்ளொளி பெருத்தால்

எட்டுக்களும் வட்டுக்குள் வரும். :lol:

Link to comment
Share on other sites

இத கொஞ்சம் விளக்கி படம் காட்டி பாடம் நடத்தி பொருள் எல்லாம் எங்கள மாதிரி சின்ன பையன்களுக்கு விளக்க கூடதான்னா ?

Link to comment
Share on other sites

ம்ம்ம். தாய்க்குலத்துக்கு முதல் அட்வைசா? :D சரி பரவாயில்லை.. அவையளுக்கும் தேவைதானே??!! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

இத கொஞ்சம் விளக்கி படம் காட்டி பாடம் நடத்தி பொருள் எல்லாம் எங்கள மாதிரி சின்ன பையன்களுக்கு விளக்க கூடதான்னா ?

இது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழுற ஆக்களுக்கான ஆலோசனைகள் சுண்டல்.

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் எண்டிட்டு காலடியில விழுந்து கிடக்கிற மனைவி வரப்போற உங்களைப் போல ஆக்களுக்கு இந்த ஆலோசனைகள் தேவையில்லை. சும்மா அட்டணக் கால் போட்டுட்டு ராஜா மாதிரி குடும்பம் நடத்தலாம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி மக்களின் வரவேற்பு இருக்கிறது....முதலாவதாக வெளி நாட்டுக்கு வாழ்க்கை பட்டு வந்த தாய்க்குலத்துக்கு...

உங்கட புருசனில் உள்ள நல்ல குணங்களை வெளியில பேசுங்கோ, திருத்த வேண்டிய விசயங்களை வீட்டில தனிய வைத்து சொல்லுங்கோ. பக்கத்து வீட்டு பரவசிவத்தை பாருங்கோ, அடுத்த வீட்டு ஆடிய பாதத்தை பாருங்கோ என்று அலுக்காதேங்கோ, பரமசிவத்தின்ரையும், ஆடியபாதத்தைதின்ர பெண்டாட்டிமார், உங்கட புருசனை பற்றி நல்லாய் சொல்லித் திரிவினம். இடைக்கிடை புருசன் மாரை பாரட்டுங்கோ, உதாரணத்துக்கு உடுப்பு காயப்போட்டதுக்கு தாங்ஷ் சொல்லுங்கோ..ராஜதந்திரம் கொஞ்சம் பழகுங்கோ, ஆடிற மாட்டை ஆடி கறவுங்கோ, பாடிற மாட்டை பாடி கறவுங்கோ. மொத்ததில குடும்பத்தை எப்படி முன்னுக்கு கொண்டு போகலாம் எண்டு யோசிங்கோ, அது தான் உங்கள் வெற்றி, நான் பெரிசு, நீ பெரிசு எண்டு வீண் வாதம் வேண்டாம்.

ஆலோசனை தொடரும்...தொடரும்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்....

நல்லாயிருக்கு, பொன்னி!

சில நல்ல விசயங்களும், நம்மட சமுதாயத்தில இருக்குது போலத் தான் கிடக்கு!

நல்ல வேளை, பரமசிவமும், ஆடியபாதமும் வேட்டி கட்டிக்கொண்டு திரியிறது!

இல்லாவிட்டால்........................!!!

பரமசிவதின்ரையைப் பாருங்கோ... என்ட மாதிரியும் கேள்வி வந்திருக்கும்!!! :wub:

<சிரிப்பவர்களுக்காக மட்டும்! சீரியஸ் ஆனவர்களுக்காக அல்ல!>

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்கு, பொன்னி!

சில நல்ல விசயங்களும், நம்மட சமுதாயத்தில இருக்குது போலத் தான் கிடக்கு!

நல்ல வேளை, பரமசிவமும், ஆடியபாதமும் வேட்டி கட்டிக்கொண்டு திரியிறது!

இல்லாவிட்டால்........................!!!

பரமசிவதின்ரையைப் பாருங்கோ... என்ட மாதிரியும் கேள்வி வந்திருக்கும்!!! :wub:

<சிரிப்பவர்களுக்காக மட்டும்! சீரியஸ் ஆனவர்களுக்காக அல்ல!>

animierte-smilies-bananen-031.gifsmilie_ban_011.gifஅடீர்ரா... நாக்க, முக்க....banane6.gif

Link to comment
Share on other sites

இது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழுற ஆக்களுக்கான ஆலோசனைகள் சுண்டல்.

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் எண்டிட்டு காலடியில விழுந்து கிடக்கிற மனைவி வரப்போற உங்களைப் போல ஆக்களுக்கு இந்த ஆலோசனைகள் தேவையில்லை. சும்மா அட்டணக் கால் போட்டுட்டு ராஜா மாதிரி குடும்பம் நடத்தலாம். :D

:D

நல்லாயிருக்கு, பொன்னி!

சில நல்ல விசயங்களும், நம்மட சமுதாயத்தில இருக்குது போலத் தான் கிடக்கு!

நல்ல வேளை, பரமசிவமும், ஆடியபாதமும் வேட்டி கட்டிக்கொண்டு திரியிறது!

இல்லாவிட்டால்........................!!!

பரமசிவதின்ரையைப் பாருங்கோ... என்ட மாதிரியும் கேள்வி வந்திருக்கும்!!! :wub:

<சிரிப்பவர்களுக்காக மட்டும்! சீரியஸ் ஆனவர்களுக்காக அல்ல!>

:D

Link to comment
Share on other sites

பொன்னியிடம் ஒரு சில சின்னக் கேள்விகள் வீட்டில 1000 வேலையில,ஒரு வேலையை (உடுப்பு காயப்போடுகிறது) கணவன் செய்தால் அவருக்கு எப்படி நன்றி சொல்லுகிறது. மிச்சமாக உள்ள 999 வேலைக்கும் அவர் நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறாரோ?திருத்த வேண்டிய விசயங்களை ஒருக்கா சொல்லாம், இரண்டு தாரம் சொல்லாம்.திரும்பச் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்க அவர்கள் ஒன்றும் குழந்தைகள் கிடையாது. ஒன்று, இரண்டு தாரத்தோடு திருந்திறவன் தான் மனிசன்.கேள்விகள் தொடரும்......

இது நியாமான கேள்வி, இருந்தாலும், உங்களுடைய தனிபட்ட சூழல் தெரியாமல் பதில் எழுதிறது, பைற்ஸ் இல்லாமல் தண்ணியடிக்க வெளிக்கிடுகிற மாதிரி, இருந்தாலும் உங்களிடம் ஒரு கேள்வி? நீங்கள் உங்கட அத்தான்ர சொல்லைக் கேட்டு, உங்கட பழக்க வழக்கங்களில் ஏதாவது ஒன்றையாவது மாத்தி இருக்கிறியளா? அல்லது நீங்கள் ஒரு பிழை கூட பிடிக்க முடியதா பிள்ளையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்கு, பொன்னி!

சில நல்ல விசயங்களும், நம்மட சமுதாயத்தில இருக்குது போலத் தான் கிடக்கு!

நல்ல வேளை, பரமசிவமும், ஆடியபாதமும் வேட்டி கட்டிக்கொண்டு திரியிறது!

இல்லாவிட்டால்........................!!!

பரமசிவதின்ரையைப் பாருங்கோ... என்ட மாதிரியும் கேள்வி வந்திருக்கும்!!! :wub:

<சிரிப்பவர்களுக்காக மட்டும்! சீரியஸ் ஆனவர்களுக்காக அல்ல!>

அபத்தம் அபத்தம் சகிக்க முடியவில்லை :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.