Jump to content

உலகக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டி 2014


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயுடன் பலமுறை தோல்வியடைந்த பிரான்ஸ்  இம்முறை அதி சிறந்த வெற்றி ஈட்டியுள்ளது...! :D

Link to comment
Share on other sites

  • Replies 561
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயுடன் பலமுறை தோல்வியடைந்த பிரான்ஸ்  இம்முறை அதி சிறந்த வெற்றி ஈட்டியுள்ளது...! :D

 

அதனால் தான் நானும்  பிரான்ஸ் இந்த முறை ஒரு பலமான அணியாக முன்னேறும்   என நம்புகின்றேன் :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயுடன் பலமுறை தோல்வியடைந்த பிரான்ஸ்  இம்முறை அதி சிறந்த வெற்றி ஈட்டியுள்ளது...! :D

 

நோர்வே எல்லாம் ஒரு அணியா எடுக்க முடியா. நோர்வேயின் பொற்காலம் எப்பவோ முடிஞ்சிது  :D

 

சுவிசின்ர குழுவுக்குள்ள தான் நோர்வேயும் இருந்தது. அந்த குழுவில 4வது இடத்தை பெற்று படுதோல்வியடைந்தது. 

 

பிரான்ஸ்  இந்த வெற்றி மூலம் சுவிசிற்கு பயம்காட்ட முயல்கின்றது போல் உள்ளது.  :D

 

wm_2014_quali_gruppe_e_schweiz.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2337966_full-lnd.jpg

 

 

இவரின் திறமை பலருக்கும் தெரியும் முன்னாள் கணித ஆசிரியர்.
சுவிசின் அணிப் பயிற்சியாளர். இவருக்கு எந்த நட்சத்திரங்களும் தேவையில்லை.

90 நிமிடங்கள் தொடர்ந்து விளையாடக் கூடிய சாதாரண விளையாட்டு வீரர்களுடனேயே

முன்னேறி விடுவார். தன் அணியின் பலத்தைவிட எதிரணியின் பலவீனத்தை அறிந்து அதற்கேற்றவாறு  விளையாட்டை நகர்த்துபவர்.
சுவிஸ் அணிக்கு முன் மொழிந்த வீரர்களில் 9 வீரர்கள் ஜேர்மனியில்
கழகங்களுக்கு விளையாடுபவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2006 இல் ஜேர்மனியில் நடைபெற்ற உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் இரண்டாவது சுற்றில் விளையாடிய போத்துக்கல் அணிக்கும் ஒல்லாந்து அணிக்கும் இடையிலான விளையாட்டில் 12 மஞ்சள் அட்டைகளும் 4 சிவப்பு அட்டைகளும் காட்டப்பட்டன.
இரண்டு அணிகளுக்கும் தலா இரண்டு சிவப்பு அட்டைகள் வழங்கப்பட்டன.
இறுதியி போத்துக்கல் அணி 1 : 0 எனும் கோல் வித்தியாசத்தில் காலிறுதிக்குத் தெரிவாகியது.

இதுவரை நடைபெற்ற உலகக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப்போட்டிகளில் 1950 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில்  நடைபெற்ற போட்டிகளில் எந்த ஒருவருக்கும் சிவப்பு அட்டை காட்டப்படவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உதைபந்தாட்டக் கிண்ணம் யாருக்கு ?
போட்டியல் பங்குபற்றுபவர்கள் விபரம்

1. ஊர்க்காவலன்
2. தமிழினி

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

பிறேஸில் கால்பந்தாட்ட ரசிகையின் கைவண்ணம்
2014-06-01 16:24:46

பிறேஸிலில் எதிர்வரும் ஜுன் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலக கிண்ண கால்பந்தாட்ட தொடருக்காக கால்பந்தாட்ட ரசிகர்கள் பல மாதங்களுக்கு முன்பிருந்தே ஆவலாய் காத்திருக்கின்றனர்.

56571_zps5110746c.jpg
இந்நிலையில் பிறேஸில் கால்பந்தாட்ட அணியின் தீவிர ரசிகையான 63 வயதான மரில்ஷா கைமராயஸ் டா சில்வா என்ற பெண் தனது வீட்டினை முழுவதுமாக பிறேஸில் கால்பந்து அணியினை நினைவுகூரும் விதமாக அலங்கரித்துள்ளார்.

56572_zpsd75ec1c3.jpg
தனது நாட்டின் கொடியிலுள்ள வர்ணங்களை பிரதிபலிப்பதாகவும் வீரர்களின் உருவ பொம்மைகள், மைதான அமைப்பு அலங்காரங்களுடன் பிறேஸில் அணிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

56573_zpsfb889265.jpg

படங்கள் : ரொய்ட்டர்ஸ்

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=5657#sthash.4CnmUSRn.dpuf

Link to comment
Share on other sites

உலகக் கிண்ண கால்பந்தாட்ட சம்பியனுக்கு 35 மில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிசு
2014-05-29 18:18:08

பிறேசில் நாட்டில் ஜூன் மாதம் 12ஆம் திகதி ஆரம்பாமாகவுள்ள 20ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் 358 மில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிசு பங்குபற்றும் 32 அணிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

5640Football_zpsd9eaf791.jpg
உலகக் கிண்ணப் போட்டிகளில் சம்பியனாகும் அணிக்கு கண்கவர் உலகக் கிண்ணத்துடன் சம்பியன் அணி வீரர்களுக்கு தங்கப் பதக்கங்கள் சூட்டப்படும். இதனைவிட 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணப்பரிசாக வழங்கப்படும்.


இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு வெள்ளிப்பதக்கங்களுடன் 35 மில்லியன் அமெரிக்க டொலர்களும், மூன்றாம் இடத்தைப் பெறும் அணிக்கு வெண்கலப் பதக்கங்களுடன் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வழங்கப்படும்.

நான்காம் இடத்தை அடையும் அணிக்கு 20 மில்லியன் டொலர்களும் கால் இறுதிகளில் தோல்வியுறும் அணிகளுக்கு தலா 14 மில்லியன் டொலர்களும் வழங்கப்படும். இரண்டாம் சுற்றுக்கு முன்னேறும் அணிகளுக்கு 9 மில்லியன் டொலர்கள் காத்திருக்கின்றது.

முதாலம் சுற்றுடன் வெளியேறும் அணிகள் வெறுங்கையுடன் செல்லமாட்டாது. அந்த அணிகளுக்கும் தலா 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளது.

இதனைவிட உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடுவதற்கு தகுதிபெற்றுள்ள அணிகளின் பயிற்சிகள் மற்றும் ஆயத்தப் பணிகளுக்கு தலா 1.5 மில்லியன் டொலர்கள் அந்தந்த நாடுகளின் கால்பந்தாட்;ட சங்கங்களுக்கு வழங்கப்படும்.
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=5640#sthash.oPOqTKTs.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பிக்க இன்னும் எட்டு நாட்கள் இருக்கும் நிலையில்...

 

அமெரிக்க உதைபந்தாட்டக்குழுவின் பயிற்சியாளர் கிளின்ஸ்மன்
தங்கள் குழு நிலைப் போட்டியில் கானாவும் இருப்பதால் மிகவும் அச்சம் அடைந்த நிலையில் உள்ளார்.2010 இல் நடைபெற்ற விளையாட்டுக்களில் இருமுறை அமெரிக்க அணி கானா அணியிடம் தோல்வியைத் தழுவியது என்பதையும் ஞாபகத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.

முன்பு ஜேர்மனி நாட்டு அணிக்குப் பயிற்சியாளாராக இருந்தபோது அவருக்கு உதவியாளராக இருந்த லோவ் என்னும் பயிற்சியாளர் இப்போது ஜேர்மனி அணிக்குப் பயிற்சியாளாராக இருக்கும் நிலையில்
கிளின்ஸ்மன் ஜேர்மனி அணியை உலகளவில் வைத்திருந்த இடத்திலிருந்து  இன்னும் முன்னேற்றியுள்ளது அவரது பலத்தைக் காட்டுகின்றது. ஜேர்மனிக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நடக்க இருக்கும் குழு நிலைப் போட்டியே அவர் அவரது குழு நிலையைத் தீர்மானிக்கும் என நம்பப்படுகின்றது.

 Almost exactly ten years ago now . At the time, took over the post of coach Jürgen Klinsmann the German national team . The former world -class striker would shape the playing philosophy of the DFB- sustainable. With a new offensive style his team stormed at the FIFA World Cup 2006 to third place. The assistant to Klinsmann at the finals in their own country was none other than Joachim Loew.

Since then known things have happened . Loew has long even national coach , has led the Germans back into the world top and lets play creatively forward. Klinsmann is distinguished since the summer of 2011 responsible as head coach for the U.S. team and will lead the North Americans , piece by piece to the top. In the highly anticipated 2014 FIFA World Cup the 49 -year-old is aiming for with its stakeholders to make a splash .

As life would have it, meet the coaches in Brazil each other in a direct duel - on June 26, it comes in the group G in Recife for a very special reunion. FIFA.com spoke with Klinsmann about his ambitions with the U.S. team , his anticipation for the final round in the country 's record world champion and his emotions surrounding the duel with Germany .

Mr. Klinsmann , the U.S. strikes in the group stage on Germany , Portugal and Ghana. Where do you see your team this season?
This is from our perspective certainly a very tough group . The Ghanaians are a bit of fear opponents , because we have lost in the last World Championships twice against them. Of course, the German team Portugal with Cristiano Ronaldo and are already a Hammerlos . But we've taken step by step up and want to slow up close go with the best in the world. And there is nothing better than to play against the best in the world. Therefore, we are confident that we will come in the next round.

What it means to play a World Cup in Brazil ?
It could not have been nicer to come for a player , but also for all who are involved - such as coaches or spectators. When five-time world champion to play a World Cup , then the finals for the two finalists in the Maracana , it's not bigger. This country is just so passionate about football , people live 24 hours around the clock their sport. This is a great thing.

What did you think when the Los Germany was drawn at the draw ?
I have seen that come as a bit . You think: 'Man , would have had to be? ' On the other hand, we take it as it is . We will do everything possible to provide the Germans a really good game. We have the ambition to get into the next round , and if we need a point or three , we will try to bring them there.

You have all worked closely with Joachim Loew. As you know the tricks of the opponent well ...
Friendship is just full of respect. The work that he has delivered in the past eight years is phenomenal. It's great to see the development of the German team , made from a youth system that has produced so many young players. Since you just wish that someday there is a song there. It is ripe for a title . Of course, it 's hard to be in Brazil World Cup , because it has never managed a European in South America, to become World Champion . But the claim is now Germany due to the great generation that is there. Jogi does a fantastic job , and I do not begrudge him that, but in the game against us, I hope we can be a bit a say .

How much Klinsmann is still in the team?
I'm glad I could participate because off the build everything. The two years before the 2006 World Cup were very intense . It was the World Cup in their own country and it was under a different star. To drive the spirit of optimism - with the whole staff and the generation of players - has made great fun. But after that it was solely the work of Jogi and Oliver Bierhoff and all the players who nachkamen . As we look a little jealous it, how many young players out every year come up from the young German system. Therefore, the claim is much greater. Germany's claim is to be world champion. The claim of the United States is to get into the knockout stages .

Beat the game against Germany two hearts in his chest ?
Of course you look then times over to the German bank , because one has to set up. But when the game starts, pressing his own team all thumbs . And as we have with the United States to keep up and play along also the claim . We have slowly groped us great nations , have respectable results retracted in the last two and a half years against good name. Now we want to prove in the World Cup . Ultimately, it is not matter who you play . To the point you just have to be there.

What's going on in the family?
The family is supported with American security. My wife is American , grew up the children in the U.S. - as it is more 'Stars and Stripes' !
 

Link to comment
Share on other sites

 

This Will Be The First World Cup Ever With Goal-Line Technology. Finally!

14 cameras will be set up around the rim of each host stadium. 7 of these cameras will focus on 1 goal, where the other 7 will focus on the opposite goal. They are connected to a central mainframe computer which analyses each shot on goal. When the match ball crosses the goal line, the referee will feel a vibration and receive a visual sign stating: “Goal”. How does he feel the vibration and see “Goal”? Simple, by wearing a special watch connected to the mainframe computer.

The technology has been used for the first time during the Confederations Cup 2013 in Brazil. Many of us can remember at least 1 unfair decision during a World Cup match. The Lampard shot in South Africa 2010 for example; the whole world witnessed a beautiful goal except for 1 person, the referee. So it seems those days of pure anger and frustration (or happiness and relief, depends how you look at it), are finally over!


Link to comment
Share on other sites

Germany Built Their Own World Cup Hotel And Training Camp

You may find above demands pretty extreme, but nothing is as extreme as Germany’s solution. In order to have the exact type of rooms, environment, training facilities, press centre, football field, restaurant etc, they simply built their own hotel and training camp in Bahia!

Germany was not impressed by Brazil’s existing facilities, and therefore created a complex which is named Campo Bahia. This complex which is financed by sponsors, provides a village atmosphere which also contains 13 houses and 65 rooms. The complex will be around 15 km away for the nearest airport, which makes it easy to travel to different host cities. After the World Cup, Campo Bahia will be used as a sport and nature resort.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Year              host           world champion
In    2022        Qatar          ???
In    2018        Russia         ???
In    2014         Brazil           ???
In    2010      South Africa      Spain
In   2006       Germany      Italy
In   2002      Japan and South Korea Brazil
In  1998       France         France
in   1994       USA           Brazil
In  1990       Italy            Germany
In  1986       Mexico       Argentina
In  1982       Spain         Italy
In  1978      Argentina     Argentina
In  1974      Germany     Germany
In 1970       Mexico        Brazil
In 1966       England       England
In 1962       Chile           Brazil
in   1958       Swedes      Brazil
In  1954      Swiss         Germany
In   1950     Brazil         Uruguay
In   1938     France        Italy
In  1934      Italy            Italy
In  1930      Uruguay     Uruguay

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கிண்ண உதைபந்தாட்டம் ஆரம்பிக்க இன்னும் மூன்று தினங்கள் இருக்கும் நிலையில் பிரேசில் நாட்டில் நிலக் கீழூர்ந்துப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
வேலை நிறுத்தம் சட்டத்திற்குப் புறம்பானது என நீதி மன்றில் தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் வேலை நிறுத்தம் தொடரப்படுகின்றது.
தொழிலாளர் சங்கத்தின் ஆதரவுடன் நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் நடந்த கைகலப்பில் இன்று பொலிசார் மக்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.
வேலை நிறுத்தம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் நிலையில் உதைபந்தாட்ட ரசிகர்கள் வியாழக்கிழமை ஆரம்பமாக இருக்கும் போட்டிகளுக்குச் செல்வதில் பலத்த சிரமங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

Pele: I hope no one does a Ghiggia

26 May 2014
FIFA.com
  •  
  •  
  •  

There is very little that has not already been said about Pele. Now 73, the Brazilian is a living legend, with three FIFA World Cup™ winner’s medals to his name. With just a matter of days to go before his country hosts the biggest footballing show on Earth, the man regarded by many as the greatest player of all time shares his recollections of the 1950 world finals with FIFA.com.

Recalling the tears his father shed when Brazil slumped to a shock defeat to Uruguay in the last match of that tournament – the infamous Maracanazo – he cast his mind back to that fateful day, reflected on his love affair with the World Cup and gave his views on theSeleção’s chances of success at Brazil 2014.

FIFA.com: There are only a few days to go before the FIFA World Cup makes its return to Brazil after a 64-year absence. What is your most vivid memory of that bittersweet experience in 1950? 

Pele: I’ve got many great footballing memories, but the first of them all is Brazil losing the World Cup that year. It was the first time I ever saw my father cry, and all because of that defeat. I was nine or ten years old and I remember seeing him sitting next to the radio, sobbing. I asked him: ‘Why are you crying, Papa?’. And he said to me: ‘Brazil have lost the World Cup’. That’s the image that’s etched in my mind from 1950. God was very good to me, though, because eight years later I was in Sweden and I won the title. I played in four World Cups and won three, including the last one in 1970. I think I can safely say that God gave everything back to me.

You’ve mentioned before that seeing your father cry on that occasion had an impact on your career. Can you tell us more about that?

My father was a footballer too, and that day I was with three or four friends, who were children of his team-mates. There was no TV at that time, and he had invited them round to listen to the match on the radio. Us little ones went to play in the street. I remember that there were a lot of people around and so much going on. And then, later in the afternoon, everything suddenly went dead quiet. We went inside to find out what was going on. My father was crying and he told me that we had lost. I remember jokingly saying to him: ‘Don’t cry, Papa. I’ll win the World Cup for you’. I just came out with it because I didn’t know what else to say, but eight years later there I was in the national team, and we won the title.

How did that shock defeat to Uruguay affect the country?

I was just a boy and it was the first time I’d seen so many people depressed and so many people crying. I even heard that two or three people died of heart attacks. I was only young but I remember that huge sense of sadness. There’s no way you could forget that.

If you had been born earlier and played in that FIFA World Cup, would theMaracanazo ever have happened?

That’s a good question (laughs). It goes without saying that you always want the best for your people and your family, but if I could choose, I’d ask God to let me be born earlier to help Brazil and stop it from happening.

Moacir Barbosa, the Brazil goalkeeper that day, came in for a lot of criticism for letting in Alcides Ghiggia’s winning goal. Do you still remember that?

I’ve seen interviews with him, where he says that people crucified him for that goal. He said: ‘I’ve played lots of games for the national games and we got to the final, thanks in part to all my saves. But now people blame me for one goal’. I feel very sorry about all that, but that’s life. Unfortunately, fans can be very emotional and all they want are victories. Sometimes you get criticised when you lose. That’s just the way it is.

Ghiggia, the man who made you father cry, was at the Brazil 2014 Final Draw. What was it like to meet up with him? 

I’d seen him two or three times before the draw. Obviously we spoke about the game and our stories that day. He even told me that neither he nor his team-mates believed they could beat our team. Brazil were the best side and they’d won all their games easily. He told me: ‘For us it was a miracle. We didn’t expect it’. And to tell you the truth, us Brazilians didn’t expect it either.

Eight years later you won the title yourself. What memories do you have of that? 

That was another surprise. I was 15 when we played a tournament in Rio, in a team made up of players from Santos and Vasco da Gama. We played a few internationals at the Maracana and they decided to pick me. I didn’t expect it at all. It came as a surprise to everyone, not just to me.

How would you compare your first world title in 1958 and your last in 1970? 

That’s not a difficult question for me to answer. I played in four World Cups and we were lucky enough to win three. Everyone asks me if it was hard to play in the World Cup at the age of only 17, but I can honestly say that all I wanted at the time was to be in the team. It was like a dream. We won, but I didn’t have any responsibility on my shoulders. In 1970 I was at my peak. We had a great team and it was my last World Cup. But if I compare it to the first one, when I didn’t have any experience, I have to say Mexico was tougher. We had a fantastic side and everyone expected us to win, which gave me the shakes. I was very nervous and under a lot of pressure. Maybe people have forgotten, but the political situation in Brazil was not good and we felt that we simply had to win the title. That was the difference. Thank God we were able to do it.

Time passes quickly, doesn’t it? 

It’s incredible, but the thing that amazes me most is all the changes and progress there’s been in the media. We didn’t have a TV or new technologies in 1958. I remember that I wanted to call my father and tell him that we’d won the World Cup, and we had to go to a train station in Sweden. I said to him: ‘Papa, we’ve won the World Cup’. And he said: ‘I didn’t see it but I listened to it’. It’s a huge change. Today players score a goal and blow a kiss to the cameras. We couldn’t do that and that’s the biggest difference that I see.

There is a lot of footage from the 1970 tournament around these days, though. Do you watch it?

Sometimes, yes. I watch it because there are a lot of videos available and TV programmes that put it on. I’ll tell you something, though: if I’m not careful I always start crying. When I see those players and the people cheering me around, I get all emotional. I’m a sensitive guy!

You recently said that you didn’t want your children to catch you crying and see what you saw back in 1950 with your father. Who do you think has the potential to be a Ghiggia this time? Lionel Messi or Luis Suarez maybe?

I’m sorry, but I hope nobody comes and does what Ghiggia did in 1950. What we all want to see is Brazil having a good World Cup, reaching the Final and winning the title, if possible. I don’t want to remember what happened in 1950. I have to have faith and believe that victory is possible, because you just never know. Football is a big box full of surprises and the best team doesn’t always win. Just look at 1982. Brazil had the best side but we lost to Italy and went out. I don’t want to think about how the games might go in Brazil. I just want to be positive and think that Brazil will win the Cup. That’s what I want to believe. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Year              host           world champion

In    2022        Qatar          ???

In    2018        Russia         ???

In    2014         Brazil           ???

In    2010      South Africa      Spain

In   2006       Germany      Italy

In   2002      Japan and South Korea Brazil

In  1998       France         France

in   1994       USA           Brazil

In  1990       Italy            Germany

In  1986       Mexico       Argentina

In  1982       Spain         Italy

In  1978      Argentina     Argentina

In  1974      Germany     Germany

In 1970       Mexico        Brazil

In 1966       England       England

In 1962       Chile           Brazil

in   1958       Swedes      Brazil

In  1954      Swiss         Germany

In   1950     Brazil         Uruguay

In   1938     France        Italy

In  1934      Italy            Italy

In  1930      Uruguay     Uruguay

 

வாத்தியார்...... போற போக்கை பாத்தால் கட்டாரிலை நடக்கிறது ஐமிச்சம் எண்டு நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரேசிலை வீழ்த்த முடியும் - குரேஷிய வீரர் மோட்ரிக் தீவிரம் 

 

 

நாளை உலகக் கோப்பைக் கால்பந்துத் திருவிழா தொடங்குகிறது. முதல் போட்டியில் பிரேசில் தனது முத்திரையைப் பதிக்க தீவிரம் காட்டி வரும் நிலையில், பிரேசிலை வீழ்த்த முடியும் என்று கூறியுள்ளார் குரேஷிய வீரர் மோட்ரிக்.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகளில் மிகப்பெரிய அணியான ரியால் மேட்ரிடில் முத்திரைப் பதித்தவர் குரேஷிய வீரர் லுகா மோட்ரிக்.

பிரேசில் அணியை அவர்கள் மண்ணில், பிரேசில் ரசிகர்களின் தீவிரத்துடன் சேர்த்து எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல என்பதை மோட்ரிக் ஒப்புக் கொண்டாலும், "நாங்கள் எங்கள் தரங்களை வெளிப்படுத்தி பிரேசிலை வீழ்த்த முடியும், ஆனாலும் இது கடினமே" என்கிறார்.

அனைத்துப் போட்டிகளும் நடுக்களத்திலேயே தீர்மானிக்கப்படுகின்றன. நடுக்களத்தில் கறாராகச் செயல்படும் அணியே பெரும்பாலும் வெற்றி பெறும் என்று கூறுகிறார் மோட்ரிக்.

நடுக்களத்தில் பிரேசில் நட்சத்திரம் நெய்மாரின் அச்சுறுத்தல் குறித்து மோட்ரிக் கூறுகையில், "பார்சிலோனாவில் நெய்மார் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை, ஆனால் பிரேசில் அணிக்கு ஆடும்போது அவர் உண்மையில் அபாயகரமானவர். ஆனாலும் அவரை நிறுத்த வழிமுறைகளை வைத்திருக்கிறோம்" என்றார்.

மாறாக முதல் போட்டியில் சாதாரணமாக வெல்வதை விட பிரேசில் என்ற அச்சுறுத்தலை ஏற்படுத்த வேண்டும் என்பதில் பிரேசில் அணி தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

உலக சாம்பியன் ஸ்பெயின் அணியை கான்பெடரேஷன் கோப்பை இறுதியில் 3-0 என்று வீழ்த்திய அதே பிரேசில் அணியையே நாளை களமிறக்க வாய்ப்பிருப்பதாக பயிற்சியாளர் லூயிஸ் பிலிப் ஸ்கோலாரி தெரிவித்துள்ளார். 

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article6104535.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலககிண்ணத்தில் விளையாட மாட்டார் என்கிறார் கானா மந்திரவாதி : ரொனால்டோவுக்கு காயமேற்படுத்துவதற்காக மந்திரம்
2014-06-06 13:46:10

போர்த்துகல் முன்கள வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முழங்காலில் உபாதை ஏற்பட்டுள்ளதாக போர்த்துகல் கால்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது.

 5707Thum.jpg


கிறீஸ் அணிக்கு எதிராக கடந்த வாரம் நடைபெற்ற சிநேகபூர்வ சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில் விளையாடாமல் ஒதுங்கியிருந்த 29 வயதுடைய ரொனால்டோ, நேற்றுமுன்தினம் உடற் பயிற்சியில் மாத்திரம் ஈடுபட்டிருந்தார்.


உலகின் அதிசிறந்த வீரருக்கான பெலன் டி ஓர் 2013 விருதை வென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ, கடந்த பருவகாலத்தில் உபாதையினால் பீடிக்கப்பட்டு சில போட்டிகளில் விளையாடாதபோதிலும் இவ் வருடம் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் றியல் மட்றிட் கழகத்திற்காக கோல் ஒன்றைப் போட்டிருந்தார்.


உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் குழு ஜீயில் இடம்பெறும் போர்த்துகல் தனது ஆரம்பப் போட்டியில் முன்னாள் உலக சம்பியன் ஜெர்மனியை எதிர்வரும் 16ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.

இதேவேளை, ரொனால்டோவின் உடலில் குணப்படுத்த முடியாத காயமொன்று ஏற்படுவதற்கு தான் மந்திரம் செய்துள்ளதாகவும் இதனால் அவர் உலக கிண்ணப் போட்டிகளில் பங்குபற்ற முடியாத நிலை ஏற்படும் என கானாவைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவர் கூறியுள்ளார்.


இவ்விடயத்தில் தான் தீவிரவமாக செயற்படுவதாகவும் நானா பொன்சம் எனும் மேற்படி மந்திரவாதி கூறியுள்ளார். கடந்த வாரம் தான் கஹ்விரி கபம் எனும் மந்திரத்தை தான் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


உலக கிண்ண போட்டிகளில் ரொனால்டோ விளையாட மாட்டார் குறைந்த பட்சம் கானா அணியுடனான போட்டியிலாவது அவர் விளையாட மாட்டார்  என 4 மாதங்களுக்கு முன்னரே நான் கூறினேன்' என மந்திரவாதி பொன்சம் கூறினார்.


எனினும் உலக கிண்ணப் போட்டிகளின்போது ரொனால்டோ உடற்திட நிலையில் இருப்பார் என போர்த்துகல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- See more at: http://www.metronews.lk

Link to comment
Share on other sites

இந்தியா உலக கோப்பையில் விளையாட 1950ல் தகுதி பெற்றிருந்தது. ஆனால் பணக்கஸ்டத்தால் போட்டியில் பங்கு பற்றவில்லை. அத்தோடு இந்திய குழுவில் விளையாட இருந்த பெரும்பாலானோர் வெறும் காலுடன் விளையாட விருப்பியதும் அதனை உலக கோப்பை குழு மறுத்ததும் மற்றுமொரு பிரதான காரணம். :)

 

உலகின் அரைவாசி சனத்தொகை (3.2 பில்லியன்) கடந்த உலக கிண்ண போட்டியை(2010 ல்) பார்த்து ரசித்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரேசில் கால்பந்து போட்டியை தொடங்கி வைக்கும் முடக்குவாத நோயாளி

 

பிரேசில்லா, ஜூன் 11-

32 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் 12ம் தேதி (நாளை) பிரேசில் நாட்டில் தொடங்குகிறது. இந்த போட்டியை நடத்த அந்நாட்டு அரசு ரூ.84 ஆயிரம் கோடி செலவழித்து உள்ளது. வேறு எந்த உலக போட்டியிலும் இவ்வளவு தொகை செலவழிக்கப்பட்டது இல்லை. இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.3450 கோடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு செயற்கை கால் பொருத்தியுள்ள பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவர் வரலாற்று சிறப்பு மிக்க இந்த கால்பந்து போட்டியை தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'மீண்டும் நடக்க தொடங்குங்கள்' (வாக் அகைய்ன்) என்ற திட்டத்துக்காக உலகின் தலைசிறந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் 'எக்ஸோ ஸ்கெலிட்டன்' என்ற செயற்கை கால்களை உருவாக்கியுள்ளனர்.

மூளையின் கட்டளைக்கேற்ப செயல்படும் வகையில் மிக நுட்பமான மெல்லிய செயற்கை தோலையும் இணைத்து இந்த மாற்றுக் கால்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவ்வகை செயற்கை கால்களை பொருத்திய ரோபோக்களின் மூலம் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் தோன்றும் உணர்வுகளின்படி இந்த அதிநவீன செயற்கை கால்கள் செயல்படுகின்றன.

இவ்வகையிலான செயற்கை கால்களை பொருத்திய பிரேசில் நாட்டை சேர்ந்த சிலருக்கு வழங்கப்பட்ட நீண்ட கால பயிற்சியின் பலனாக, மூளையின் கட்டளைக்கேற்ப செயற்கை கால்கள் துல்லியமாக செயலாற்றுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாளை தொடங்கவிருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியை இவர்களில் ஒருவர் நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.

இதைப்போன்ற வரலாற்று சிறப்புமிக்க ஒரு போட்டியை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் முதல் பந்தை உதைத்து தொடங்கி வைப்பதன் மூலம், அறிவியலின் ஆற்றலை விளங்க வைப்பதுடன் மட்டுமின்றி, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு தன்னம்பிக்கையை விதைக்கவும் முடியும் என்று பிரேசில் அரசு நம்புகிறது.

 

மாலைமலர்


உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் கேமரூன் கால்பந்து அணி வீரர்கள் தங்களுக்கு கூடுதலாக போனஸ் தொகை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி பிரேசில் செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பயிற்சி ஆட்டத்தில் கூட சில வீரர்கள் விளையாட மறுத்தனர்.

 

இந்த நிலையில் அந்த நாட்டு கால்பந்து சங்கம் வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூடுதலாக போனஸ் கொடுத்ததை தொடர்ந்து பிரச்சினை முடிவுக்கு வந்தது. அதன் பின்னரே கேமரூன் அணி வீரர்கள் தனி விமானம் மூலம் பிரேசிலுக்கு பயணமானார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி வருகிற 12–ந்தேதி பிரேசிலில் தொடங்குகிறது. 32 அணிகள் பங்கேற் கின்றன. எந்த அணி கிண்ணத்தை வெல்லும் என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் தொற்றிக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பிரேசில் – அர்ஜென்டினா அணிகள் மோத வாய்ப்பு இருப்பதாக பிரேசில் அணியின் பயிற்றுவிப்பாளர் லுயிஸ் ஃபிலிப் ஸ்கோலரி கணித்து உள்ளார்.

 

 

“இந்த உலகக் கிண்ணத் தொடரை நாங்கள் ஆராய்ந்ததில் தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள இரு வலிமையான அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். “அதில் ஒன்று பிரேசில் மற்றொன்று அர்ஜென்டினா. ஏனென்றால் இரு அணியிலும் திறமை வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர்,” என்றார் லுயிஸ் ஃபிலிப் ஸ்கொலாரி.

 

 


அர்ஜெண்டினா வெல்லக்கூடும்: ஓவன்

 உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் அர்ஜெண்டினா குழு மாபெரும் வெற்றியாளராகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக முன்னாள் இங்கிலாந்து நட்சத்திரம் மைக்கல் ஓவன் தெரிவித்துள்ளார்.

 

“இம்முறை அர்ஜெண்டினா உலகக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதற்கு லியோனல் மெஸ்சி, டி மரியா, ஹிகுயன் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் அணியில் இடம் பெற்றிருப்பது முக்கிய காரணம்.

இதைத் தவிர அர்ஜெண்டினா அணியினருக்குப் பிரேசிலில் தட்பவெப்பநிலை, அரங்கம் குறித்து நன்கு தெரியும் என்பதால், எதிரணிக்கு ஏற்ப சிறப்பாக செயல்படுவார்கள்.

 

இம்முறை 1986ஆம் ஆண்டில் மெக்சிக்கோவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியைப் போலவே அர்ஜெண்டினா வெற்றி வாகை சூடும் என நம்புகிறேன். “அர்ஜெண்டினாவை அடுத்து, பிரேசில் அணிக்குக் கிண்ணத்தை வெல்லும் தகுதி உள்ளது. இதற்கு இவர்கள் சொந்த மண்ணில் விளையாடுவது முக்கிய காரணம் ஆகும்,” என்று ஓவன் தெரிவித்துள்ளார்.


 உலகக் கிண்ணக் காற்­பந்­துப் போட்­டி­களில் இத்­தா­லி­யு­டன் தனது முதல் ஆட்­டத்­தில் மோத­வுள்ள இங்­கி­லாந்து அணிக்கு முன்­னே­றித் தாக்கும் திறன் உண்டு என்று அதன் நிர்­வா­கி­யான ராய் ஹாட்சன் கூறி­யுள்­ளார்.

 

இங்­கி­லாந்து ஹாண்­டு­ரா­சு­டனான நட்­பு­முறை ஆட்­டத்­தில் கோல் எதுவும் போடாமல் சம நிலை கண்டது. ஆனால் அதற்கு முந்தைய இரண்டு ஆட்­டங்களி­லும் பெரு, எக்­கு­வ­டோர் ஆகிய இரு நாடு­களுக்­கும் எதிராக ஐந்து கோல்கள் போட்டதை நினை­வு­படுத்­தினார் ஹாட்சன்.

 

“டேனியல் ஸ்ட­ரிட்ஜ், ரிக்கி லேம்பர்ட் தவிர வெயின் ரூனி, வெல்பேக், ஸ்டீவன் ஜெரார்ட், லேம்பார்ட் என தாக்­கு­தல் விளை­யாட்­டில் திறமை வாய்ந்த­வர் உள்­ள­னர்,” என்று விளக்­கினார் ஹாட்சன்.

Link to comment
Share on other sites

ஐரோப்பிய அணிகளிலை  பலமான ஒரு அணியாக பெல்ஜியம்  போய் இருக்கிறது...  பொறுத்து தான் பார்க்க வேண்டும் எப்படி அழுத்தங்களை தாங்கி முன்னேறுகிறார்கள் எண்று... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது கோல் குராசியா   
பிரேசில் குராசியா 0.1
பிறேசில் இப்போது நன்றாக விளையாடுகின்றது.
 நெய்மாருக்கு எச்சரிக்கை அட்டை
 நைய்மார் முதலாவது கோல் பிரேசில் குராசியா 1:1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரேசில் - குராசியா 1:1 இடைவேளை
குராசியா துடியாட்டத்துடன் ஆரம்பித்து பிரேசில் மார்செல்லோவே ஒரு கோலையும் அடித்துக்கொடுக்க நெய்மாரின் கோலின் பின்னர் குராசியாவின் விளையாட்டுக் குறைந்து பிரேசிலின் கைகள் இல்லை கால்கள் திடமாக விளையாடுகின்றன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பியர தூக்கி போட்டு மிதிக்கனும்...

Link to comment
Share on other sites

எப்படியும் பிரேசில் வெற்றி என்றுதான் மட்சை முடிக்கவேண்டும் என்று அம்பயருக்கு சொல்லி அனுப்பியிருக்கின்றார்கள் போல . :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.