Jump to content

யாழ்கள உறுப்பினர்களுக்கு ஒரு போட்டி


Recommended Posts

போட்டி இலக்கம் 2. உலகக்கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டி

1) Group A யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?. போட்டியிடும் நாடுகள் Germany,

2) Group B யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?. England,

3) Group C யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?. போட்டியிடும் நாடுகள் (5புள்ளிகள்)

Montenegro

4) Group D யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?. போட்டியிடும் நாடுகள் (5புள்ளிகள்)

Portugal

5) Group E யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?. போட்டியிடும் நாடுகள் (5புள்ளிகள்)

Italy,

6) Group F யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?. போட்டியிடும் நாடுகள் (5புள்ளிகள்)

Brazil,

7) Group G யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?. போட்டியிடும் நாடுகள் (5புள்ளிகள்)

Switzerland

8)Group H யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?. போட்டியிடும் நாடுகள் (5புள்ளிகள்)

Spain,

முதல் 8 கேள்விகளுக்கும் மொத்தம் 40 புள்ளிகள்

9) காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் 8 நாடுகளும் எவை? சரியாகச் சொல்லும் ஒவ்வொரு நாடுகளுக்கும் 3 புள்ளிகள் . மொத்தம் 24 புள்ளிகள்

Germany,England,Montenegro Portugal Italy, Brazil,Spain,Switzerland

10) அரை இறுதி போட்டிக்குத் தெரிவாகும் 4 நாடுகளும் எவை? சரியாகச் சொல்லும் ஒவ்வொரு நாடுகளுக்கும் 4 புள்ளிகள் . மொத்தம் 16 புள்ளிகள்'

Brazil Italy England Portugal

11) இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் 2 நாடுகளும் எவை? சரியாகச் சொல்லும் ஒவ்வொரு நாடுகளுக்கும் 5 புள்ளிகள் . மொத்தம் 10 புள்ளிகள்

Brazil England

12) உலகக்கிண்ணத்தினை வெல்லும் அணி எது? 10 புள்ளிகள்

England

Link to comment
Share on other sites

  • Replies 778
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போட்டி இலக்கம் 2. உலகக்கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டி

1) Group A யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? - Germany.

2) Group B யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? - England.

3) Group C யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? - Argentina.

4) Group D யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? - Maxico.

5) Group E யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? - Czech Republic.

6) Group F யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? - Brazil.

7) Group G யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? - France

8) Group H யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? - Spain.

9) காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் 8 நாடுகளும் எவை? - Germany, England, Argentina, Maxico, France, Brazil, Spain, Czech Republic.

10) அரை இறுதி போட்டிக்குத் தெரிவாகும் 4 நாடுகளும் எவை? - Brazil, Spain, England, Argentina.

11) இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் 2 நாடுகளும் எவை? - Brazil, Spain.

12) உலகக்கிண்ணத்தினை வெல்லும் அணி எது? - Brazil.

Link to comment
Share on other sites

நாளை (9/6/2005) அவுச்திரெலியா சிட்னி நேரம் மாலை 4 மணிக்கு, கனடா ரொன்ரோ நேரம் அதிகாலை 2 மணிக்கு, இலண்டன் நேரம் காலை 7 மணிக்கு, மற்றைய ஐரோப்பிய நேரம் காலை 8 மணிக்கு, இலங்கை நேரம் காலை 10:30 க்கு போட்டிகள் முடிவடையும். அதன் பிறகு பங்கு பற்ற முடியாது. திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவீர்கள். 14 நேயர்கள் ஏற்கனவே பதில் அளித்திருக்கிறார்கள். மிகுதிப்போட்டியாளர்களுக்கு இறுதிச் சந்தர்ப்பம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏற்கனவே பதில் அளித்துவிட்டேன். ஏழுமா ஏழாதா ஏழும் என்றால் பண்ணீப்பார். பிரேசில், பிரேசில், பிரேசில்

Link to comment
Share on other sites

எனது கனிப்பின் படி இப்படி தான் வரும் ஆனாலும் ????????????????????????????????????????????????????????????????

1) Group A யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? - Germany.

2) Group B யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? - sweedan

3) Group C யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? - Argentina.

4) Group D யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? - Maxico.

5) Group E யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? - Czech Republic.

6) Group F யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? - Brazil.

7) Group G யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? - France

8) Group H யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? - Spain.

9) காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் 8 நாடுகளும் எவை? - Germany, England, Netherland, Maxico, France, Brazil, sweden, italie.

10) அரை இறுதி போட்டிக்குத் தெரிவாகும் 4 நாடுகளும் எவை? - Brazil, England,Netherland Argentina.

11) இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் 2 நாடுகளும் எவை? - Brazil, Engeland.

12) உலகக்கிண்ணத்தினை வெல்லும் அணி எது? - Brazil.

Link to comment
Share on other sites

வெற்றி பெற வாழ்த்துக்கள் வினித். இன்னும் சில மணித்தியாலங்களில் ( கிட்டத்தட்ட 3) போட்டிகள் முடிவடையுள்ளன.

Link to comment
Share on other sites

1) Group A - Germany.

2) Group B - sweedan

3) Group C - Argentina.

4) Group D - Maxico.

5) Group E - Czech Republic.

6) Group F - Brazil.

7) Group G - France

8 ) Group H - Spain.

9) 8 நாடுகளும்? - Germany, England, Netherland, Maxico, France, Brazil, sweden, italie.

10) 4 நாடுகளும் ? - Brazil, England,Netherland Argentina.

11) 2 நாடுகளும் எவை? - Brazil, Engeland.

12) வெல்லும் அணி எது? - Brazil. :lol:

Link to comment
Share on other sites

16 போட்டியாளராக ரமாவும் கலந்து கொண்டுள்ளார் . வெற்றி பெற வாழ்த்துக்கள். போட்டிகள் முடிய இன்னும் ஒரு மணித்தியாலம் உள்ளது.

Link to comment
Share on other sites

இன்னும் ஒரு மணித்தியாலம் மேலதிகமாகத்தரப்படுகிறது. அத்துடன் போட்டிகள் நிச்சயமாக முடிவடையும்

Link to comment
Share on other sites

இத்துடன் போட்டி முடிவடைந்துள்ளது. இனிமேல் பங்கு பற்ற முடியாது. திருத்தம் செய்தால் நீக்கப்படுவீர்கள்.

Link to comment
Share on other sites

ஆகா கொஞ்சம் லேட்டா வந்துட்டன் இருந்தாலும் England தான் வெல்லும் என்று சொல்லி வைப்பம் 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா தான் வெல்லும் அரவிந்தன் பார்த்து கொண்டு இருங்கோ நான் சொன்னது சரி தான் கந்தப்பு......

Link to comment
Share on other sites

என்ன நீங்கள் இருக்கிற நாட்டை சொல்லுவது போல தெரிகிறது....ம்ம்ம்ம்

Link to comment
Share on other sites

போட்டி இலக்கம் 2. உலகக்கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டி

1) Group A யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? - Germany.

2) Group B யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? - Sweden.

3) Group C யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? - Netherland.

4) Group D யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? - Portugal.

5) Group E யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? - Italy.

6) Group F யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? - Brazil.

7) Group G யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? - France

8. Group H யில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? - Spain.

9) காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் 8 நாடுகளும் எவை? - Germany, Sweden, Netherland, Portugal, Italy, Brazil, France, Spain.

10) அரை இறுதி போட்டிக்குத் தெரிவாகும் 4 நாடுகளும் எவை? - Germany, Netherland, Brazil, France.

11) இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் 2 நாடுகளும் எவை? - Germany, Brazil.

12) உலகக்கிண்ணத்தினை வெல்லும் அணி எது? - ஓலே! ஓலே!! ஓலே!! Germany!! :P :P

(நான் வேலைக்கு செல்லும் நேரத்தில போட்டிய முடிச்சுட்டீங்க.. ஆகவே, இது போட்டிக்கல்ல.. எனது கணிப்பீடு.. ) :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்துடன் போட்டி முடிவடைந்துள்ளது. இனிமேல் பங்கு பற்ற முடியாது. திருத்தம் செய்தால் நீக்கப்படுவீர்கள்.

காலந்தாழ்த்தி பங்கு பற்றுவதால் சோழியன் நீங்கள் போட்டியிலிருந்து நீக்கப்படுகிறீர்கள். என்ற சொல்லத்தான் நினைக்கிறேன்.

அரவிந்தன் வந்து தனகு முடிவை சொல்லட்டும்.

ஆனாலும் தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நீங்கள் இருக்கிற நாட்டை சொல்லுவது போல தெரிகிறது....ம்ம்ம்ம்

தூயா எழுதியது

எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந் நன்றி கொன்ற மகற்கு......

என்ற ரீதியில் எங்களை வாழ விட்ட நாட்டுக்கு ஒரு நன்றி தெரிவிக்க தான்...........

வேற எந்த விதத்தில் நன்றி தெரிவிக்கலாம் கிடைக்கும் சந்தப்பத்தில் இப்படி நன்றி தெரிவிக்கலாம்........

Link to comment
Share on other sites

நான் இல்லாதபடியால் அவுஸ்திரேலியா கொன்ஞம் கஷ்டம் தான்... :oops: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மந்திரம் அல்லது சிறந்த மந்திரவாதி யாராவதும் தெரியுமா சுண்டல்.மந்திரத்தின் மூலம் அவுஸ்ரேலியாவை வெற்றி பெற செய்ய தான்...........

Link to comment
Share on other sites

சோழியன் போட்டி முடிவடைந்தபின்பு பதில் அளித்தமையினால் போட்டியின் விதிப்படி நீக்கப்படுகிறார்.

Link to comment
Share on other sites

முதலாவது,2வது கேள்விக்கு சரியான பதில் ஜேர்மனி, இங்கிலாந்து

1)கந்தப்பு 10 புள்ளிகள்

2)கரி 10 புள்ளிகள்

3)தலா 10 புள்ளிகள்

4)லக்கிலுக்கு 10 புள்ளிகள்

5)புத்தன் 10 புள்ளிகள்

6)மணிவாசகன் 10 புள்ளிகள்

7)சின்னக்குடி 10 புள்ளிகள்

8)மது 10 புள்ளிகள்

9)கனேஸ் 10 புள்ளிகள்

10)சுபத்திரன் 10 புள்ளிகள்

11)கறுப்பி 10 புள்ளிகள்

12)மதுரன் 10 புள்ளிகள்

13)செல்வமுத்து 10 புள்ளிகள்

14)வினித் 5 புள்ளிகள்

15)ரமா 5 புள்ளிகள்

16)வெண்ணிலா எதுவித புள்ளிகளும் பெறவில்லை

Link to comment
Share on other sites

3வது 4வது கேள்விக்கு சரியான பதில் ஆர்ஜென்ரினா,போத்துக்கல்

1)கந்தப்பு 20 புள்ளிகள்

2)கரி 20 புள்ளிகள்

3)தலா 20 புள்ளிகள்

4)லக்கிலுக்கு 20 புள்ளிகள்

5)புத்தன் 20 புள்ளிகள்

6)மணிவாசகன் 20 புள்ளிகள்

7)சின்னக்குடி 20 புள்ளிகள்

8)மது 20 புள்ளிகள்

9)சுபத்திரன் 20 புள்ளிகள்

10)கனேஸ் 15 புள்ளிகள்

11)கறுப்பி 15 புள்ளிகள்

12)மதுரன் 15 புள்ளிகள்

13)செல்வமுத்து 15 புள்ளிகள்

14)வினித் 10 புள்ளிகள்

15)ரமா 10 புள்ளிகள்

16)வெண்ணிலா 5 புள்ளிகள்

Link to comment
Share on other sites

5வது 6வது கேள்விக்கு சரியான பதில் இத்தாலி,பிறேசில்

1)கந்தப்பு 30 புள்ளிகள்

2)கரி 30 புள்ளிகள்

3)லக்கிலுக்கு 30 புள்ளிகள்

4)மணிவாசகன் 30 புள்ளிகள்

5)சின்னக்குடி 30 புள்ளிகள்

6)மது 30 புள்ளிகள்

7)சுபத்திரன் 30 புள்ளிகள்

8)தலா 25 புள்ளிகள்

9)கறுப்பி 25 புள்ளிகள்

10)மதுரன் 25 புள்ளிகள்

11)புத்தன் 20 புள்ளிகள்

12)கனேஸ் 20 புள்ளிகள்

13)செல்வமுத்து 20 புள்ளிகள்

14)வெண்ணிலா 15 புள்ளிகள்

15)வினித் 15 புள்ளிகள்

16)ரமா 15 புள்ளிகள்

Link to comment
Share on other sites

7வது 8வது கேள்விக்கு சரியான பதில் சுவிற்சலாந்து,ஸ்பெயின்

1)கந்தப்பு 35 புள்ளிகள்

2)கரி 35 புள்ளிகள்

3)லக்கிலுக்கு 35 புள்ளிகள்

4)மணிவாசகன் 35 புள்ளிகள்

5)சின்னக்குடி 35 புள்ளிகள்

6)மது 35 புள்ளிகள்

7)சுபத்திரன் 35 புள்ளிகள்

8)மதுரன் 35 புள்ளிகள்

9)தலா 30 புள்ளிகள்

10)கறுப்பி 30 புள்ளிகள்

11)புத்தன் 25 புள்ளிகள்

12)கனேஸ் 25 புள்ளிகள்

13)செல்வமுத்து 25 புள்ளிகள்

14)வெண்ணிலா 20 புள்ளிகள்

15)வினித் 20 புள்ளிகள்

16)ரமா 20 புள்ளிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.