Jump to content

நவீன் குமாரின் புதிய புல்லாங்குழல் இசை.


Recommended Posts

நவீன் குமார் இந்தியாவின் மிக பிரபலமான புல்லாங்குழல் வாசிப்பாளர். அன்று தொடக்கம் இன்றுவரை ஏ.ஆர்.ரஹ்மானின் முக்கிய புல்லாங்குழல் வாசிப்பாளரும் இவரே. இவர் ஹிந்தி படங்கள் முதல் தமிழ் படங்கள் வரைக்கும் புல்லாங்குழல் வாசித்துள்ளார்.

இவர் தனது புதிய படத்திற்காக உருவாக்கியுள்ள இசையை இங்கு கேளுங்கள். இங்கு நவீன்குமாரின் அருகில் reshma, nilaya ஆகிய இரு நடன கலைஞர்கள் நடனமாடுகிறார்கள்.

http://youtu.be/k5moGoxazKM

இவருடைய website.

http://www.flutenaveen.com/home.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.