Jump to content

4,000 பதிவுகளைத் தாண்டிய நந்தனை வாழ்த்துவோம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

photo-9390_zpsce977b4b.jpg

 

நந்தன் யாழ் களத்தில் எனக்குப் பிடித்த ஒரு உறவு. மிகச் சிறிதாக ஒரு துணுக்கை எழுதி வயிறு நோகச் சிரிக்க வைப்பவர். அவர் அடிக்கடி வராமல் திண்ணை கூட இப்ப தூங்கி விட்டது.

                                வாழ்த்துக்கள் நந்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நறுக்கென்று நாலு வார்த்தைகளில் கருத்தெழுதும் திறமை எல்லாருக்கும் வராது!

 

நந்தனுக்கு அது கை வந்த கலை!

 

அதுவும் 'மறை பொருளாக' எழுதுவது இன்னுமொரு கலை!

 

வாழ்த்துக்கள் நந்தன்! :D

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நந்தன்!  :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நண்டு அண்ணா. :)

Link to comment
Share on other sites

நாலாயிரம் திவ்ய பிரபந்தம் எழுதிய நந்தனுக்கு வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4,000 பதிவுகளைத் தாண்டிய நந்தன் மேலும் பல ஆயிரம் பதிவுகளை இட்டு யாழுடன் இணைந்திருக்க வாழ்த்துக்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் நாசூக்காக எழுதும் கருத்துக்களின் ரசிகன்  நான் :D
வாழ்த்துக்கள்  நந்தன் தொடருங்கள்

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நந்தன் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ராசா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4000-acessos.jpg

 

நந்தனின் நகைச்சுவை கலந்த, உள்குத்து கருத்துகள் எனக்கு மிகவும் பிடித்தவை.

வேலை அலுப்பில், வீட்டிற்கு வந்து திண்ணையில், நந்தனின் அலப்பரையை.... பார்த்துக் கொண்டிருந்தால்,

களைப்பெல்லாம்... பஞ்சாய் பறந்து விடும்.

வாழ்த்துக்கள், நந்தன் ஜீ....... :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் யாழ் களத்தில் எனக்குப் பிடித்த ஒரு தம்பி.

மிகச் சிறிய  வரிகளில் எழுதி சிந்திக்க  சிரிக்க வைப்பவர். 

வாழ்த்துக்கள் ராசா.

தொடர்ந்து  கவனியுங்கள்

எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திவ்ய பிரபந்தம் எழுதிய நந்தர்கோன்  மஹாபாரதம் எழுத  வாழ்த்துக்கள்...! :D :D

Link to comment
Share on other sites

4000 பதிவுகளை பதிந்த‌ யாழ்கள இனிய உறவு நந்தன்அவர்களை மனதார வாழ்த்துகிறேன். உங்கள் பணி மென் மேலும் தொடர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கு நன்றி சுமோ,மற்றும் வாழ்த்து தெரிவித்த புங்கை அண்ணா,நவரெத்தினம்,நெடுக்ஸ்,இசை,தமிழரசு,வாத்தியார்,பெருமாள்,தமிழினி,அலையரசி,குமாரசாமி அண்ணா,தமிழ்சிறி தம்பி,ராசவன்னியன்,விசுகு அண்ணா,சுவி அண்ணா,அன்புத்தம்பி,கறுப்பி,ஆதவன் அனைவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க வளமுடன் :)

நண்பர் நந்தன் தன்னுடைய முன்னைய தாயக அனுபவங்களை யாழில் பகிர்ந்து கொள்ள வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.