Jump to content

தலைவரை வாழ்த்துவோம்


Recommended Posts

தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

தமிழன்னையின்  தவப்புதல்வா...

தாயகத்துத் தங்கமகனே

புறநானூற்றின் புதுத் தொடரே...
உனக்கின்று இன்னோரகவையாம்...

காலத்தின் கட்டளையே கரிகாலா...

உனக்கும் அகவையேதுமுண்டோ?

நீ வாழி..
நீ வாழிய பல்னூற்றாண்டு...!!!

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=132638&hl=

Link to comment
Share on other sites

உலகில் தமிழன் என்று... வீரம் செறிந்த இனமுண்டு என்று...

உலகிற்கு எடுத்துக்காட்டிய, தலைவர் பிரபாகரனுக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

எங்கள் அன்புக்கும் பெரு மதிப்புக்கும் உரிய  மேன்மை தங்கிய... தமிழீழ தேசிய தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனுக்கு முன்

பிரபாகரனுக்கு பின்

இரண்டுக்கும் அவனே நிகரானவன்

அவன் காலத்தில்

அவனது சிறகுக்குள் வாழ்ந்த ஒரு இனத்தில்

அவன்  காலத்தில் பிறந்த பெருமை எனக்கு.

 

வாழணும் தலைவா

நீடூழி  வாழணும் 

உனது

சிறகுக்குள் தமிழர் இருக்கணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத் தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசியதலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

தலைவர் பிரபாகரனுக்கு ஸ்ரீதரனின் வாழ்த்து! 

 

தலைவர் பிரபாகரனுக்கு பாராளுமன்றில் புகழாரம் சூட்டிய ஸ்ரீதரன்: ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு!
[Tuesday, 2013-11-26 20:24:26]
News Service
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், பாராளுமன்றில் புகழாரம் சூட்டியுள்ளார். பிரபாகரனின் பிறந்த நாள் இன்றைய தினம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மாவீரர் தினத்தில் பிரபாகரன் மற்றும் உயிரிழந்த ஏனைய போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரபாகரனின் போராட்டமானது நியாயமானது எனவும், அதில் தவறில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் ஒர் சுதந்திரப் போராட்டமாக கருதப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் உரைக்கு ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் சிங்களத் தலைவர்களை கொலை செய்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 
ஸ்ரீதரனின் உரைக்கு, அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். பிரபாகரன் தொடர்பில் ஸ்ரீதரன் ஆற்றிய உரையின் சர்ச்சைக்குரிய பகுதிகளை ஹன்சார்டிலிருந்து நீக்கிவிடுமாறு பிரதி சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=97734&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

வாழ்த்த நான் ஒண்றும் சாதனை செய்து விடவில்லை.... என்னை வாழவைக்க எண்ணியமைக்காய்.... என்னை தமிழனாக பெருமை கொள்ளை வைத்தமைக்காய்... நான் அடிமை இல்லை எண்று எனக்கு உணர்தியமைக்காய்.... யாரின் பரிதாப நிலையிலும் நான் இருக்க கூடாது எண்று உணர்த்தியமைக்காய்... அதோடு முக்கியமாய் நான் வாழும் சமகாலத்தில்  உதாரணமாய் வாழ  இன்நாளில் பிறப்பெடுத்தமைக்காய்... நண்றி...

இந்த கேடு கெட்ட தமிழினத்துக்காய் பாடுபட்டது போதும் ... ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்... !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

எனக்கு வழிகாட்டியாய் இருக்கும் எம் தலைவன் காலத்தை வென்று வாழ்வார்.  பல கோடி மக்களின் ஆசிகள் அவரை நன்றாகவே வாழவைக்கும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.