Jump to content

சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டா,,?


Recommended Posts

இந்தப் பாடலுக்கு இசை இளையராஜா இல்லை அய்யா! இவர் ஹம்சலேகா என்ற கன்னட இசையமைப்பாளர். :rolleyes: படம்: "கொடி பறக்குது". கொடி நாறினது வேற விசயம். :o

நல்லா வாயில வருது.. :unsure:

என்ன வருது

:blink:

வாசம் வருதோ வாயிலை

Link to comment
Share on other sites

  • Replies 108
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பிக்கு நல்ல அனுபவம் போல

:P

இல்லாட்டி இப்ப உங்க கூட பேசிட்டு இருப்பேனா ஜமுனா அக்கா...

Link to comment
Share on other sites

வாசம் வருதோ வாயிலை

அப்படியும் வருமா

:rolleyes:

இல்லாட்டி இப்ப உங்க கூட பேசிட்டு இருப்பேனா ஜமுனா அக்கா...

தம்பி நான் அக்காவாக்கும்

:angry:

Link to comment
Share on other sites

வாசம் வருதோ வாயிலை

ஆரோட வாய் எண்டதைப் பொறுத்தது அது..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேலை கட்டாத பெண்களுக்கு என்னங்கோ வரும்.

Link to comment
Share on other sites

ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல்தான் பெண்கள் சேலை கட்டுவார்கள். அந்த வயதையுடைய பெண்களைத்தான் கவிஞர் சேலை கட்டும் பெண் என்று சொல்கிறாரே...

ஆனால் இயற்கையிலேயே வாசம் உண்டா இல்லையா என்று வாதாடும் அளவிற்கு எனக்கு புலமை போதாது. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லிசான் முன்னர் சேலை கடடிய போது இப்படி ஏதாவது வாசம் வந்ததா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேலை கட்டாத பெண்களுக்கு என்னங்கோ வரும்.

சேலை கட்டாத பெண்களுக்கு ஒன்றும் வராது.. பார்க்கின்ற என்னைப்போண்றவர்களுக்கு தான்.... :P :P :rolleyes:

Link to comment
Share on other sites

லிசான் முன்னர் சேலை கடடிய போது இப்படி ஏதாவது வாசம் வந்ததா?

என்ன வாசம் என்பதை கவிஞரைக் கேட்டுத்தான் சொல்லவேண்டும் :rolleyes::unsure::blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு முக்கியமான விடயம், திருமணமான எவரும் இங்கு கருத்து தர முன் வரவில்லை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் உங்கட தமிழ்ப்புலமைக்கப் பாராட்டுகள்..

ஆனால் வாசம் என்பதுபொதுவாக பேச்சுவழக்கில் நறுமணந்தான்..

ஏன் நல்ல கண்ணோட்டத்தில் பார்க்கலாமே..

நீங்கள் மல்லிகை குடியேறிய கூந்தல் வாசம் 4ட காணவில்லை போல ;)

துர்நாற்றம் என்று பாடி இருந்தா எல்லோரும் ஓம் என்றிடுவாங்க எல்லா.. அதுதான் வாசம் என்று பாடி சமாளிச்சிருக்காங்க.

அந்தப் பாட்டில பல பொருட் பிழைகள் இருக்கின்றன.. சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டு கண்டதுண்டா.. எப்படி வாசத்தைக் கண்ணால காணுறது. மூக்கால நுகரத்தானே முடியும். ஆக.. இந்த கண்ணால காணிற வாசம் என்பது.. வாழுதல் என்ற வாசமா..??! சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாழ்க்கை உண்டு கண்டதுண்டா என்று கேட்கிறாங்க என்றுதானே பொருள் அமையனும்..! :unsure::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கு அது அப்படி பொருளில் பாடவில்லை...

தமிழன் முட்டாள் இல்லை என்பதை அது சொல்கின்றது....

முட்டாள் எதையோ காலில் மிதித்து, அதை தொட்டு மணந்து பார்க்க மூக்கில் கையை வைத்து .... அந்த கதை தெரியும் தானெ... ஆக பார்த்த உடன் அதன் வாசனை எப்படி இருக்கும் என்பதை பொருளை க்கண்டு அறிய வேண்டும்...

ஆக சில பொருட்களின் வாசனையை பொருளை கண்ட வுடனேயே அறிந்து விடலாம். எப்படியான பொருட்கள் என்று சொல்லித்தெரியத்தேவை இல்லை..

ஆக சேலை கட்டும் பெண்ணுக்கு என்ன வாசனை இருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்.... :P

Link to comment
Share on other sites

அழகான பாடல் என்றீங்க கறுப்பி. சேலைகட்டிற பெண்கள் என்றால் வளர்ந்த பெண்கள் குளிக்கிறதே இல்ல ஒரே துர்நாற்றம் என்று பாடுறாங்க.. பெண்களை இழிவு பண்ணுறாங்க.. நீங்க என்னடான்னா அழகு என்றிங்க..! உண்மைல பெண்கள் சரிவர குளிக்காததால தானே வியர்வை நாற்றம் வருகிறது..! அதையும் பாடலில எழுதி.. சீ சீ.. அசிங்கமா.. ரசனை..! :rolleyes::(:unsure::o

வாசம் என்றால் துர்நாற்றம் இல்லை ஐயா.. மணம் என்றாலும் துர்நாற்றம் இல்லை ஐயா. அது பொதுவான சொல். வாசமலர்கள் என்று கேள்விப்பட இல்லையா.. பயங்கரமான ரசனை உங்களுக்கு.

:blink:

Link to comment
Share on other sites

இந்தப் பாடலுக்கு இசை இளையராஜா இல்லை அய்யா! இவர் ஹம்சலேகா என்ற கன்னட இசையமைப்பாளர். :rolleyes: படம்: "கொடி பறக்குது". கொடி நாறினது வேற விசயம். :blink:

நல்லா வாயில வருது.. :unsure:

உண்மைதான்..நான் இரண்டு தவறுகள் விட்டுவிட்டேன்.. ஹம்சலேகாதான் இசையமைப்பாளர். நடிகை நதியா இல்லை. பின்னால் தெரிவது நதியா என்று கேட்டேன் (ஒரு சமாளிப்பு).அது அமலாதான்.

:o

வாயிலை வந்தால் துப்புறதுதானே,,

:(

Link to comment
Share on other sites

என்ன வாசம் என்பதை கவிஞரைக் கேட்டுத்தான் சொல்லவேண்டும் :unsure::blink::o

கணவனுக்குத்தான் தன் மனைவியின் வாசம் தெரியும். உடலுக்குரிய மணம் கணவன் அவள் மீது கொண்ட அன்பைப் பொறுத்து சுகந்தமாகத் தெரியும். அது வியர்வையாக இருந்தாலும் கூட. இதை அறியாதவர்கள் அபாக்கியவான்கள். பரிதாபப்படுகிறேன்.

:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் மலர்களிடத்து துர் நாற்றம் இல்லையா பொன்னி? துர் நாற்றமுள்ள மலர்கள் நிறையவே இருக்கின்றன... எல்லாம் ரசனையைப்பொறுத்தது...

Link to comment
Share on other sites

ஏன் மலர்களிடத்து துர் நாற்றம் இல்லையா பொன்னி? துர் நாற்றமுள்ள மலர்கள் நிறையவே இருக்கின்றன... எல்லாம் ரசனையைப்பொறுத்தது...

நீங்கள் சொன்னது சரி ..துர்நாற்றமுள்ள மலர்களும் இருக்கின்றன. ஆனால் வாசமலர்கள் என்று பொதுவாக எதைச் சொல்கிறோம். நறுமணமுள்ள மலர்களைத்தானே.. கிராமிய வழக்கில் கூட வாசப்பவுடர் என்று Talcum Powder ஐச் சொல்வார்கள். வாசம் என்பது பொதுவாக நறுமணத்தை குறிப்பதாகத் தான் பயன்படுத்துகிறோம்

:rolleyes:

Link to comment
Share on other sites

வாயிலை வந்தால் துப்புறதுதானே,,

:blink:

வந்தது கெட்டவார்த்தையாச்சே..!! நல்லாயிருக்காது சாமியோவ்..! :rolleyes:

கணவனுக்குத்தான் தன் மனைவியின் வாசம் தெரியும். உடலுக்குரிய மணம் கணவன் அவள் மீது கொண்ட அன்பைப் பொறுத்து சுகந்தமாகத் தெரியும். அது வியர்வையாக இருந்தாலும் கூட. இதை அறியாதவர்கள் அபாக்கியவான்கள். பரிதாபப்படுகிறேன்.

தாம்பத்தியம் என்பது தவிலடிப்பது போன்றது. :P

இரண்டு கைகளும் சின்கிரனைஸ் ஆகி அடிக்கும்போது போவாங்க ஆகாசம்

பிசகி அடித்தால் வருவது நாராசம். :unsure:

Link to comment
Share on other sites

வந்தது கெட்டவார்த்தையாச்சே..!! நல்லாயிருக்காது சாமியோவ்..! :rolleyes:

தாம்பத்தியம் என்பது தவிலடிப்பது போன்றது. :P

இரண்டு கைகளும் சின்கிரனைஸ் ஆகி அடிக்கும்போது போவாங்க ஆகாசம்

பிசகி அடித்தால் வருவது நாராசம். :unsure:

அதைத்தான் கொண்ட அன்பைப்பொறுத்து என்று சொன்னேன். சிவனே தன் மனவியின் கூந்தல் சுகந்தமற்றது என்று சொன்ன நக்கீரனை பொசுக்கி விட்டாரே.. நேசம் இருந்தால் வாசம்தானாக வரும். மனதில் வாசம் செய்யும் மனைவி இருந்தால் வாசம் தான். அன்பு இல்லாத மனைவி வாய்த்தால் வனவாசம் தான்.

:blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது என்றுஒரு பாடல் வரி உள்ளதே...... இது அப்போ எதை ?

Link to comment
Share on other sites

வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது என்றுஒரு பாடல் வரி உள்ளதே...... இது அப்போ எதை ?

தன்னிடம் இருந்ததை இழந்த ஒருவன் தான் வாசமில்லா மலர் என்று பாடுவதாக வரும் எனின் இது மலருக்கு வாசம் இருக்கும் என்பதை உறுதி செய்கிறது. அல்லவா?

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பாடலையும் ஒருக்கா கேட்டுப் பாருங்கள்.

அபூர்வராகங்கள் படத்தில்

கேள்வியின் நாயகனே என் கேள்விக்குப் பதிலேதையா

இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தில்

எல்லோரும் நடிக்கின்றோம்

படக்கதையும் ஒரு வித்தியாசம்

தகப்பன் மகளை விரும்பும் போது

மகன் அவவின் தாயை விரும்புகிறார்

http://www.raaga.com/playerV31/index.asp?p...2587&bhcp=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையராஜா கர்நாடக இசையில் மத்யமாவதி ராகத்தில் இசையமைத்துள்ள இந்த பாடலை கேட்டும் ரசிக்கலாம். ரஜனி - நதியாவின் இளமையை பார்த்தும் ரசிக்கலாம். பாடலின் முதல் வரிக்கு விடையளிக்கவும் முயற்சிக்கலாம்.

"சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசமுண்டு.. கண்டதுண்டா.."

:lol:

அப்ப சேலை கட்டாத பெண்களுக்கெல்லாம் துர்நாற்றம் வருமா ?

என்னப்பா கவிதை எழுதிருக்காங்க :P

Link to comment
Share on other sites

அப்ப சேலை கட்டாத பெண்களுக்கெல்லாம் துர்நாற்றம் வருமா ?

என்னப்பா கவிதை எழுதிருக்காங்க :P

சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டு என்று சொல்கிறார்கள். ஒரு வகையான வாசம். .

சேலை கட்டாத பெண்களுக்கு இன்னுமொருவகை வாசம் இருக்கலாம். யார் கண்டது?

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டு என்று சொல்கிறார்கள். ஒரு வகையான வாசம். .

சேலை கட்டாத பெண்களுக்கு இன்னுமொருவகை வாசம் இருக்கலாம். யார் கண்டது?

:(

நல்ல கதைதான் பொன்னி. பெண்களுக்கு உள்ளதே துர்நாற்றம் என்றுதானே செயற்கையான வாசனைத் திரவியங்கள வாங்கி அப்பிக்கிறாங்க..! நறுமணம் என்றா ஏன் செயற்கையான வாசனை..??!

வியர்வை நாற்றம்.. ஓமோன் நாற்றம்... எல்லாம் நறுமணமா.. நல்லா இருக்கே உங்க கதை.! அப்படின்னா ரவுசர் போடும் ஆண்களுக்கும் வாசமிருக்கே..! அதையும் ஒத்துக்கணும். அப்ப ஆண்களும் வாச மலர்களா..??! :(:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எனக்கு யாழில் இரெண்டு பேர் பத்த வச்சிடுவினமோ எண்டு பயமா கிடக்கு🤣
    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால். இப்ப GOAT ல பிசி🤣.  பிகு நான் விஜை ஆதரவாளனோ பிரச்சாரகரோ இல்லை. ஒரு போதும் ஆக போவதில்லை. ஆனால் நம்ம மருமகன். சினிமாவில் பிழைக்க முடியாமல் போனபின் கட்சி தொடங்காமல் - நினைத்து பார்க்க முடியாத பணம் கொட்டும் வியாபாரத்தை விட்டு விட்டு வருகிறார். திரிசாவோ, நயனோ நாசம் பண்ணி விட்டார் என பொதுவெளிக்கு வரவில்லை🤣. இன்னும் கள்ளன் என நினைக்கும்படி எதுவும் மாட்டவில்லை. ஆகவே இப்போதைக்கு இவருக்கு benefit of the doubt ஐ கொடுக்கலாம்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.