Jump to content

சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டா,,?

Recommended Posts

இளையராஜா கர்நாடக இசையில் மத்யமாவதி ராகத்தில் இசையமைத்துள்ள இந்த பாடலை கேட்டும் ரசிக்கலாம். ரஜனி - நதியாவின் இளமையை பார்த்தும் ரசிக்கலாம். பாடலின் முதல் வரிக்கு விடையளிக்கவும் முயற்சிக்கலாம்.

"சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசமுண்டு.. கண்டதுண்டா.."

:huh:

Link to comment
Share on other sites

  • Replies 108
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அழகான பாடல்

அழகான பாடல் என்றீங்க கறுப்பி. சேலைகட்டிற பெண்கள் என்றால் வளர்ந்த பெண்கள் குளிக்கிறதே இல்ல ஒரே துர்நாற்றம் என்று பாடுறாங்க.. பெண்களை இழிவு பண்ணுறாங்க.. நீங்க என்னடான்னா அழகு என்றிங்க..! உண்மைல பெண்கள் சரிவர குளிக்காததால தானே வியர்வை நாற்றம் வருகிறது..! அதையும் பாடலில எழுதி.. சீ சீ.. அசிங்கமா.. ரசனை..! :rolleyes::o:unsure::blink:

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் உங்கட தமிழ்ப்புலமைக்கப் பாராட்டுகள்..

ஆனால் வாசம் என்பதுபொதுவாக பேச்சுவழக்கில் நறுமணந்தான்..

ஏன் நல்ல கண்ணோட்டத்தில் பார்க்கலாமே..

நீங்கள் மல்லிகை குடியேறிய கூந்தல் வாசம் 4ட காணவில்லை போல ;)

Link to comment
Share on other sites

நல்லதொரு பாடல் தாத்தா எனக்கு பிடித்த நடிகர் நடிக்கிறார் அதனால் இந்த பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் இது என்ன படம் என்று அறியதரமுடியுமா,

அத்துடன் ஒரு பாடல் வசந்த கால நதிகளில் வைரமணி நீரலைகள் என்ற பாடல் கமல்,ரஜனி நடிக்கினம் மிகவும் நல்ல பாடல் அதனை உங்களுக்கு தரமுடியுமா

:rolleyes:

Link to comment
Share on other sites

...

அத்துடன் ஒரு பாடல் வசந்த கால நதிகளில் வைரமணி நீரலைகள் என்ற பாடல் கமல்,ரஜனி நடிக்கினம் மிகவும் நல்ல பாடல் அதனை உங்களுக்கு தரமுடியுமா

:rolleyes:

படம் : பாலச்சந்தரின் 'மூன்று முடிச்சு'

Link to comment
Share on other sites

ஜம்மு படம் பார்த்து கெட்டுப்போறதுக்கோ....

சரி

பாரத்த்துக் கெட்டுப் போ.. :unsure:

கொடி பறக்குது

இளையராஜா கர்நாடக இசையில் மத்யமாவதி ராகத்தில் இசையமைத்துள்ள இந்த பாடலை கேட்டும் ரசிக்கலாம். ரஜனி - நதியாவின் இளமையை பார்த்தும் ரசிக்கலாம். பாடலின் முதல் வரிக்கு விடையளிக்கவும் முயற்சிக்கலாம்.

"சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசமுண்டு.. கண்டதுண்டா.."

:rolleyes:

அது அமலா தானே

Link to comment
Share on other sites

படம் : பாலச்சந்தரின் 'மூன்று முடிச்சு'

நன்றி அண்ணா

:rolleyes:

ஜம்மு படம் பார்த்து கெட்டுப்போறதுக்கோ....

சரி

பாரத்த்துக் கெட்டுப் போ.. :unsure:

படம் பார்த்தா கெட்டா பொய்வீனம் மாமா எனக்கு தெரியாது நீங்கள் அப்ப படம் பார்கிறது இல்லையோ

:blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் வாசனைத்திரவியங்களின் மகிமை தான்.....

Link to comment
Share on other sites

எல்லாம் வாசனைத்திரவியங்களின் மகிமை தான்.....

தம்பிக்கு நல்ல அனுபவம் போல

:P

Link to comment
Share on other sites

சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டா,,?

சத்தியமா எனக்கு தெரியதுப்பா.

Link to comment
Share on other sites

சேலையை பற்றி பல பாடல்கள் தமிழ் சினிமாவில் வந்துள்ளது என்று நினைக்கிறேன்

முதலாவது சேலையில் வீடுகட்டவா என்ற பாடல்

இரண்டாவது சிங்கு சா சிவப்பு கலர் சேலை பச்சை கலர் சேலை என்ற நல்ல பாடல்

இப்படி பல பாட்டுகள் வந்துள்ளது என்று நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

அடடடா ஒரு பாட்டுக்கு இத்தனை பிரச்சினையா?

மச்சி பிரச்சினை இருந்தா தான் வாழ்க்கை இனிக்கும்

:rolleyes:

Link to comment
Share on other sites

அடடா நம்ம super star தத்துவமாச்சே

நான் வேற அவர் வேறையா

:rolleyes:

Link to comment
Share on other sites

ஐயோ எனக்கிப்பவே கண்ணைக் கட்டுதே.. :rolleyes:

மாமா கண் கட்டுது என்றா நல்ல டாக்டரா போய் கண்ணை காட்டுங்கோ

:P

Link to comment
Share on other sites

ஐயோ எனக்கிப்பவே கண்ணைக் கட்டுதே.. :rolleyes:

இதுதான் சொல்லிறது காலையிலையே குசா சின்னப்பு போல கள்ளுகொட்டில் பக்கம் போகக்கூடாது எண்டு :angry:

Link to comment
Share on other sites

இதுதான் சொல்லிறது காலையிலையே குசா சின்னப்பு போல கள்ளுகொட்டில் பக்கம் போகக்கூடாது எண்டு :angry:

ஆமாம் வான்வில்

Link to comment
Share on other sites

மாமா கண் கட்டுது என்றா நல்ல டாக்டரா போய் கண்ணை காட்டுங்கோ

:P

ஹீ ஹீ இது வருத்தமில்லை, அவர் குடிச்ச மருந்துட விளையாட்டு

ஆமாம் வான்வில்

:rolleyes:

Link to comment
Share on other sites

இந்தப் பாடலுக்கு இசை இளையராஜா இல்லை அய்யா! இவர் ஹம்சலேகா என்ற கன்னட இசையமைப்பாளர். :rolleyes: படம்: "கொடி பறக்குது". கொடி நாறினது வேற விசயம். :blink:

சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டா,,?

நல்லா வாயில வருது.. :unsure:

Link to comment
Share on other sites

நல்லா வாயில வருது.. :rolleyes:

என்ன வருது

:unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.