Jump to content

அட... இது, சுகமான வேலை போலுள்ளது.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=yqGYrlxWcdU

அட... இது, சுகமான வேலை போலுள்ளது. :D 

கடலெல்லாம்... அலைந்து திரிந்து, ஒவ்வொரு மீனாக பிடிப்பதை விட....
ஒரே இடத்தில், நல்ல வேட்டை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இப்பிடியும் திருட்டு நடக்கிறதோ ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலாங் குறுக்குத் தெருவில், வியாபாரம் செய்ய வேண்டிய 'முதலாளிக்குரிய' சகல தகுதியும் இந்த மீனுக்கு உள்ளது....! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலாங் குறுக்குத் தெருவில், வியாபாரம் செய்ய வேண்டிய 'முதலாளிக்குரிய' சகல தகுதியும் இந்த மீனுக்கு உள்ளது....! :D

ஏற்கெனவே அவர்.... நாலாம் குறுக்கு தெரு, கொழுத்த முதலாளி போல தான் இருக்கிறார்.....

இன்னுமொரு கடை (பிராஞ்ச்) வைக்கும் பிளானோ.... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை மாதிரி நாலு மீனை பழக்கி வைத்திருந்தால் நல்லாய் அழ்ழலாம் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலாங் குறுக்குத் தெருவில், வியாபாரம் செய்ய வேண்டிய 'முதலாளிக்குரிய' சகல தகுதியும் இந்த மீனுக்கு உள்ளது....! :D

நம்மவர் போலும்,,,,,,,, :lol:  :D  :D

புங்கையும், விசுகும்...... சேம்சைட் கோல் அடிக்கிறாங்கப்பா.... :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் சுறா வேட்டை...! :lol::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.